சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மனஅழுத்தம் ஒரு தொற்றுநோய். வாழ்க்கையின் சூழல் பலருக்கும் மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அது குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் மூலம் பரவுகிறது என்கிறது புதிய ஆய்வு. பின்லாந்து கல்வி அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 500 பேரை பரிசோதித்தது. அதில் அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பால் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் தொற்றுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக வேலை செய்யும் பெற்றோர்களின் அனுபவமே அவர்களின் குழந்தைக்கு மன அழுத்தம் தொற்ற அடிப்படையாக உள்ளது. ஒருவர் தனது அலுவலகத்தில் மேலதிகாரி மற்றும் ஊழியர்களுடன் மனக்கசப்பான அனுபவங்களைப் பெறலாம். அதனால் ஏற்படும் மனச்சோர்வுடன் அவர் வீட்டை அடை கிறார். அந்தச் சோர்வு குறையும் முன்பே வீட்டில் குழந்தைகள் சேட்டை ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
சமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா 1940களில் கம்யூனிசத் தோழர்களுடன் பொதுவுடமை குறித்து விவாதிக்கையில் பொதுவுடமை என்பது வேறு, சமதர்மம் என்பது வேறு என்றும், பொதுவுடமை என்பது கணக்கு சம்பந்தமுடையது- எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் - ஆனால் சமதர்மம் என்பதோ உரிமை தொடர்பானது என்றும் பெரியார் வாதிட்டார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரது நடத்தையும், மதிப்பும், உரிமையும் தீர்மானிக்கப்படும் மனுதர்ம சமுதாயத்தை சீர்திருத்த, மாற்றியமைக்க பொது அறமும் பொது உரிமையும் பேசும் சமதர்மம் தேவை என்றும் அவர் விளக்கினார். கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்த வகுப்புரிமை வழங்கப்படலுக்கு எதிரான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமான…
-
- 3 replies
- 2.4k views
-
-
எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?), அல்லது ரசனைக்காகவும் செல்வோம். எப்போதாவது செல்வதில் தப்பில்லை. ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு. 1 .வரலாறு 1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது. 1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது. 1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது. 1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது 2 .சந்தை நிலவரம் McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion YUM! B…
-
- 3 replies
- 2.5k views
-
-
முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் - ஆர். அபிலாஷ் சமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா? ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.” “அவர் என்ன சொன்னார்?” “அவர் என்ன சொல்வதற்கு? எல்லா கணவர்களையும் போல முரண்டு பிடித்தார். என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். மிரட்டினார். அடிக்க வந்தார். அடுத்த நாள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தார். மறுநாள் வந்து என்னிடம் அழுதார். ஆனால் அவரை விட்டு விலகுவது என நான் அப்போது உறுதிய…
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
கோவிட் 19 : யாரின் உயிரை காப்பாற்றுவது ? சில நாடுகள், குறிப்பாக இன்னும் மோசமாக பாதிக்கப்படாத, ஆனால் பாதிக்கப்படுவோம் என எண்ணும் நாடுகளில் கேட்கப்படும் ஒரு கேள்வி. வேகமாகாப்பரவி கோவிட் 19 தொற்று பரவி வரும்பொழுது பல நாடுகளில் உயிர்கள் காவு கொல்லப்படுகின்றன. அவ்வாறு நடந்த நாடுகளில், வைத்தியர்கள் அறிந்து கொண்ட ஒன்று : எவ்வளவு விரைவாக பாதிக்கப்பட்டவரை சுவாசிக்க உதவவும் இயந்திரத்துடன் ( வெண்டிலேட்டர் ) இணைக்கின்றோமோ அவ்வளவிற்கு அவர் உயிர் தப்பாது சாத்தியங்கள் அதிகம் என்பதே. ஆனால், சுவாசிக்க உதவவும் இயந்திரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வைத்தியசாலைகளில் உள்ளன. பொதுவாக இவை அவசர சிகிச்சை பிரிவுகளில் இருக்கும். நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இடையே, ம…
-
- 3 replies
- 628 views
- 1 follower
-
-
தாரா வளர்ப்பில் சாதிக்கும் யாழ்ப்பாண இளம்பெண் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார். அதேவேளை, சீர் பயோ (ளுநநச டீழை) என்கிற நிறுவனத்தை நிறுவி அதனூடாக தாரா வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். இன்று 300 க்கும் மேற்பட்டதாராக்களைவளர்ந்துவரும் ஸ்ராலினியுடன் பேசியபோது, 2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மலேசியப் பயணத்தின் போது தான் என் தொழில் முயற்சிக்கான முதல் விதை …
-
- 3 replies
- 3.9k views
-
-
`கறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை? `#being me?' பகிர்க பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் முதல் கட்டுரை இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ் சமூகத்தில், பல சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நிறம் கறுப்பு. ஆனால் மனிதர்கள் கறுப்பாக இருந்தால்? அதுவும் பெண் என்றால்? பார்த்த நொடியில் உங்கள் தகுதி, குணம் என்று எதையும் யோசிக்காமல் உங்கள் நிறத்தை கொண்டு எடைபோட்டு ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். நம்மில் பலரும் இதனை பிறர் கூற கேட்டு இருப்போம் "பொண்ணு கறுப்பா இருந்தாலும் கலையாக இ…
-
- 3 replies
- 3.3k views
-
-
அணு உலை பற்றிப் பரவலான பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடையே இருந்தாலும், அணு உலைக்கான சரியான அறிவியல் விளக்கம், பலருக்கு இல்லாமல் இருப்பது உண்மைதான். மின்சாரம் இல்லாமல் மனுசன் கஷ்டப்படும் வேளையில், மின்சாரம் தயாரிப்பதை இந்த கூடங்குளவாசிகள் ஏன் தடுக்க வேண்டும்?" என்று சர்வசாதாரணமாகக் கோபப்படுபவர்களும் உண்டு. அணு உலையை எதிர்க்கும் மக்களின் கோபத்துக்குச் சரியான காரணம் உண்டுதானா? அல்லது அதெலாம் சும்மா தேவையற்ற பயமா? என்னும் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் தேவை. "விமானம் விபத்துக்குள்ளாகும் என்று நினைத்து, விமானத்திலேயே பயணம் செய்யாமல் இருப்பது சரிதானா?" என்று ஒரு தலைவரே கேட்டிருந்ததை, நியாயமான வார்த்தைகள் என்றும் சிலர் நம்புகிறார்கள். இவற்றுக்கான விடைகளை நான் மொத்தமாக இங்கு ஆராயாவிட…
-
- 3 replies
- 8k views
-
-
இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் தேதி அது நிகழ்ந்தது. உலகம் அதுவரை கண்டிராத அரக்கன் ஒருவன் உலகத்தாருக்கு அறிமுகமானான். அவனுக்குப் ‘சிறிய பையன்’(Little Boy) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் அவன் ஒரு பெரும் அரக்கன். கணநேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த அரக்கன் . உலகம் இன்றுவரை அவனை நினைவில் வைத்திருக்கிறது. அவன் வேறு யாருமல்ல, அணுகுண்டு என்னும் பேரரக்கன் தான் அவன். வட அமெரிக்கா தன் கொடுரத்தன்மையின் மற்றொரு முகத்தை அன்று வெளிக்காட்டியது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது முதல் அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த அடுத்த நொடியில் எழுவதாயிரத்திலிருந்து என்பதாயிரம் மக்கள் தீயில் கருகி மாண்டுப் போனார்கள். அ…
-
- 3 replies
- 1.3k views
-
-
பெண்கள் உயர் பதவிகளில் இல்லை ஏன்? ஆரம்பப் பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை மாணவர்களை விட மாணவிகளே சிறந்த முறையில் படிக்கின்றனர். பொதுத் தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேறுகின்றனர். மதிப்பெண் பெறுவதிலும் முதலிடத்தில் உள்ளனர். இவை எல்லாம் மகிழ்ச்சி அடைய கூடியவைகள் தான். இந்த திறமைகள், புத்திசாலித்தனம் எங்கு சென்று அடைக்கலம் ஆகின்றன. பெண்கள் ஏன் தொழில் வர்த்த நிறுவனங்களில் உயர் பதவிகளை எட்டிப்பிடிப்பதில்லை. நாம் ஏற்றுக் கொண்டாலும், மறுத்தாலும் அத்தி பூத்தார் போல் 3.3 விழுக்காடு பெண்களே உயர் பதவிகளில் உள்ளனர். இது பெண்களை குறைத்து மதிப்பிடவோ அல்லது கற்பனையான தகவல் அல்ல. அசோசெம் என்று அழைக்கப்படும், இந்திய வர்த்தக மற்று…
-
- 3 replies
- 1.7k views
-
-
இது, எந்தப் பாடசாலை சீருடை? ஒரு தாய், தனது காணமல் போன மகளை கடந்த அந்து வருடமாக தேடிக் கொண்டுள்ளார். அண்மையில்... அவரின் புகைப்படம் பத்திரிகை ஒன்றில் வெளிவந்ததன் மூலம், சிறு நம்பிக்கை ஒளி தென்பட்டிருக்கின்றது. உறவுகளே.... உங்களுக்கு, இந்தச் சீருடை கொழும்பிலுள்ள எந்தப் பாடசாலைக்கு உரியது என்று தெரிந்தால்..... அறியத் தாருங்களேன். http://www.yarl.com/forum3/index.php?/topic/153230-மைத்திரியுடன்-எனது-மகளைக்-கண்ட/
-
- 3 replies
- 1.3k views
-
-
பொதுவாகவே! மனித வாழ்க்கையில் சந்தோசமும் துக்கமும் நிறைந்திருக்கும், சந்தோஷம் வரும்போது சிரித்தும், துக்கங்கள் வரும்போது அழுதும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். சிலருடைய வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும், சிலருடைய வாழ்க்கை எப்பொழுதும் சங்கடமாகவே இருக்கும். " சந்தோஷம் வந்தால் நீயே சிரித்து மகிழ்! துக்கம் வந்தால் என்னிடமும் பகிர்ந்துக்கொள்!" " எங்கேயோ படித்தது இப்போது ஞாபகம் வருகிறது. மனிதன்தான் மனிதனின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளமுடியும். மனிதன்தான் மனிதனுக்கு உதவமுடியும். என்ற எண்ணம் எப்போதும் வேண்டும். காதல், கவர்ச்சி, காமம், சபலம் இவைகள் எல்லாம் மனிதர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள். இவற்றை எல்லோரும் …
-
- 3 replies
- 982 views
-
-
-
தாய்மை ..........குட்டிகாக் போராடும் குரங்கு [ attachment=1282:animals-protect-their-young-3.jpg] attachment=1284:animals-protect-their-young-5.jpg]
-
- 3 replies
- 847 views
-
-
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலிருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கு பூலோக சொர்க்கம். இயற்கை தனது எழில் மொத்தத்தையும் கொட்டி செதுக்கிய அற்புதம். உலகமெங்கும் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் வாழ்நாளில் ஒரு முறையாவது அப்பகுதியை தரிசிக்க தவம் கிடப்பார்கள். அதெல்லாம் 2003 வரை. ஆப்கானிஸ்தானை ஒட்டியிருந்த இப்பகுதியிலும் தாலிபன் ஆதிக்கம் கொடிகட்டியது. பெண்கள் கல்விகற்க பிறந்தவர்கள் அல்ல என்பது தாலிபனின் தாரகமந்திரம். அவ்வளவு ஏன், வீட்டு வாசற்படியை அவர்கள் தாண்டுவதே பாவம் என்று நம்பினார்கள். ஆனால் மலாலா யூசுப்ஸாய் என்கிற பெண் குழந்தைக்கு இதெல்லாம் அவசியமற்ற மூடநம்பிக்கை என்று தோன்றியது. கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கக்கூடிய அப்பா அமைந்தது அவளது பாக்கியம். அங்கிருந்த சிறுநகர…
-
- 3 replies
- 1.6k views
-
-
மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி? ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. பிறகு,…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பு - சுப. சோமசுந்தரம் இதை எழுதும் நான் ஒரு ஆசிரியன். எழுதுவதன் நோக்கம் நான் சார்ந்த ஆசிரியர் வர்க்கத்திடம் தகவல் பரிமாற்றம். ஊக்கமளிப்பதாக இருக்கலாம்; எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். இன்று நான் நானாக இச்சமூகத்தில் உலவி வருவது எனது ஆசிரியர் பெருமக்கள் சிலரால் என அறுதியிட்டுக் கூறுபவன் நான். எல்லோரும்தான் இதைச் சொன்னார்கள் - பலர் சம்பிராதாயத்துக்காக. இதயபூர்வமாக, ஆணித்தரமாக நம்புகிறேன் நான். ஆதாரங்களும் உண்டு. நான் கணிதம் பேசும் போது என்னை மிகவும் கவர்ந்த ஒரு குறிப்பிட்ட கணித ஆசிரியரின் முறையைப் பின்பற்றுவதை (காப்பியடிப்பதை) நானே உணர்ந்து இருக்கிறேன்; பிறர் சொ…
-
- 3 replies
- 1.1k views
- 2 followers
-
-
செய்திதுறத்தல் ஜெயமோகன் நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான மருந்துக்களை ஏதேனும் ஒரு தருணத்தில் எடுத்துக்கொண்டவர்கள், தொடர்பவர்கள் பலகாரணங்கள். முதன்மையாக பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் தனிமனிதன் மேல் இத்தனை பொறுப்பு இல்லை. கூட்டாகவே அவன் உலகைச் சந்தித்தான். குடும்பமாக, குலமாக. தனியாளுமை பெரும்பாலும் அன்று இல்லை. அதன் குறுகல் ஒருபக்கமென்றாலும் அது பொறுப்பை குறைத்தது. தனிமையை இல்லாமலாக்கியது. முடிவெடுக்கும் பொறுப்பே பொறுப்புகளில் முதன்மையானது. இதைச்சார…
-
- 3 replies
- 1.1k views
-
-
பலியாடுகள் வா. மானிகண்டன் பொதுவாக இன்றைய தலைமுறையினர் சமநிலையில் இருக்க முடிவதில்லை என்று புலம்புவது வாடிக்கைதான். (Work-Life imbalance) கடந்த வருடம் எனக்கு அப்படியொரு சூழல் உருவானது. வேலை மீது வேலையாகக் குவியும். நம் மீதான அழுத்தம் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். காலையில் எழுந்தவுடனேயே அலுவலக மின்னஞ்சலைப் பார்க்கத் தோன்றும். அமெரிக்காவிலிருந்தோ, லண்டனிலிருந்தோ மின்னஞ்சல் வந்திருக்கும். பழைய வேலையே முடியாமல் இருக்கும் போது இது புது வேலையாக இருக்கும். அலுவலகத்துக்குச் சென்றவுடன் 'எப்போ முடிச்சு தருவ?' என்று நாள் குறிக்கச் சொல்வார்கள்.'அது என்னன்னே புரியல' என்று சொன்னால் 'மேனேஜ்மண்ட்டுக்கு கொடுத்தாகணும்' என்பார்கள். இரண்டு வாரம் ஆகும் என்றால் 'எதுக்கு அவ்வளவு நாள…
-
- 3 replies
- 1.8k views
-
-
தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓட்டம்: மணப்பெண் தங்கைக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது26), பட்டதாரியான இவருக்கும், தேளூர் கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (27) என்பவருக்கும் திருமணம் திருவாடானை கிழக்கு தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தை முன்னிட்டு இருவீட்டாரும் மண்டபத்தில் கூடியிருந்தனர். அதிகாலை எழுந்து திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது மணமகள் சூர்யா காணாமல் போய்விட்டார். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒரே கூச்சலும், குழப்பமும் உரவானது. அதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் இணைந்து மணப்பெ…
-
- 3 replies
- 1.1k views
-
-
[Women drive the formation of romantic relationships based on evidence from mobile phone calls and texts] சுமார் 3 மில்லியன் மக்களின் கையடக்கத் தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல மில்லியன் ரெக்ஸ் தகவல்களை வைத்து பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து.. பெண்களே அதிகம் ஆண்களுடன் (கணவர்.. காதலன்) தொலைபேசியில் பேசுவதாகவும் அதுவும் அந்த ஆணுடனான அறிமுகத்தில் இருந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இது தொடர்வதாகவும் பின்னர் அது அவர்களின் பெண் பிள்ளையுடனான தொடர்புக்கு மாற்றமடைவதாகவும்..ஆண்களிடத்தில் இது வெறும் 7 ஆண்டுகளாகவும் பின்னர் ஆண்கள் வேறு நண்பர்கள் வட்டத்தை நோக்கி நகர்ந்து சென்றுவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி பெண்கள் 30 வயதின் நடுப்பகுதியில் இருந்து 45…
-
- 3 replies
- 941 views
-
-
தேவதைகளின் குசு by கங்காதுரை • January 1, 2019 எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கப் போராடினார்கள். எனக்கு இது என் பல்கலைக்கழக காலத்தை நினைவுப்படுத்தியது. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் அது. ஓர் இரவு நேரத்தில் பொது அமர்வு இடத்தில் சீனியர்களும் ஜூனியர்களுமாக பேசிக்க…
-
- 3 replies
- 3.9k views
-
-
"ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்" தான் பிழைக்க தமிழ் ரசிகர்களை சுரண்டி பிழைத்தெல்லாம் மறந்து விட்டாயா? அல்லது ஒகேனக்கல் உண்ணாவிரதத்தின் பொழுது நீ உணர்ச்சி பொங்க நடித்து தமிழனை ஏமாற்றினாயே! அதுவும் மறந்து விட்டதா?... உன்னுடைய ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டிற்கும் தன் குடும்பத்தை மறந்து, தன் குழந்தைக்கு குடிக்க கஞ்சியில்லாத போதும் உன்னுடைய கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணியவன் உன்னுடைய பாழாய் போன தமிழ் ரசிகன். தமிழ் நாட்டில் சம்பாதித்தை எல்லாம் கர்நாடகாவில் முதலீடு செய்த உன்னை தான் தமிழ் ரசிகன் முழு முதற் கடவுளாய் பார்க்கிறான். காலத்திற்கு தகுந்தாற் போல…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
- 3 replies
- 1.8k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-