Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள் [size=1] [size=4]இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர்.[/size] [size=4]உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.[/size] [size=4]இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அ…

    • 0 replies
    • 568 views
  2. சமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது? நவீனா ஒருமுறை கடற்கரையில் காலை நடைப்பயிற்சியின் போது, சிறுமி ஒருத்தி அந்தரத்தில் கயிற்றின் மீது நடந்தவாறு வித்தை காட்டிக்கொண்டிருந்தாள். கீழே ஒரு பத்துப் பதினைந்து பேர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கருகில் ஓர் அப்பாவும், இரண்டு மகன்களும் நின்றுகொண்டிருந்தனர். இரண்டு மகன்களில் ஒருவன் சற்றே பெரிய பையனாகத் தென்பட்டான். மற்றவன் சுமார் நான்காம் வகுப்பு படிக்கும் பையன் போல் தோன்றினான். அனைவரும் ஆச்சரியமாக அந்தச் சிறுமியைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம், இந்தச் சிறுவன் மட்டும் எந்த சலனமுமின்றி கடல் அலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். இதை கவனித்த அவனது அப்பா, “டேய், இங்க பாரு! இந்த குட்டிப் பொண்ணு எவ்வ…

  3. சமூக வலைதளங்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? #BeGoodDoGood நீங்கள் மாநகர பூங்காக்களை கவனித்தது உண்டா? ஒரு மரத்தின் கீழ் வயது முதிர்ந்த நண்பர்கள் சிலர் வாக்கிங் வந்ததாகச் சொல்லி கதை பேசிக்கொண்டிருப்பார்கள். இன்னொருபுறம், 40 வயதை கடந்த பெண்கள் சிலர் சிமென்ட் பென்ச்சில் லேடீஸ் கிளப் நடத்திக் கொண்டிருப்பார்கள். புதர்களுக்கு நடுவேயும், மெர்க்குரி விளக்கின் வெளிச்சம் அதிகம் பரவிடாத இடங்களிலும் காதல் ஜோடிகள் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருப்பார்கள். உடலில் பலம் இருப்பவர்கள், காதில் ஹெட்ஃபோனோடு ஓடிக்கொண்டிருப்பார்கள். சிலர் ஆங்காங்கே தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். நாய்கள் சில எதையோ தேடிக்கொண்டிருக்கும். சிறுவர்கள் கூட்டம் கிரிக்கெட…

  4. சமூக வலைத்தளங்கள் ஜனநாயகக் களமா? ஜெயமோகன் இது நடந்து 20 ஆண்டுகள் இருக்கும். ஒரு பெரிய குடும்பத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய பந்தலில் இரவு ஒன்பது மணியளவில் குழந்தைகளும் பெண்களும் பாட்டிகளும் தாத்தாக்களுமாகப் பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஒரு பெண்ணைப் பாடும்படி சொன்னார்கள். அவள் ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு ஒரு சினிமா பாட்டைப் பாடினாள். அதன் பின்பு கூச்சம் விலகி எல்லாருமே பாட ஆரம்பித்தனர். சிறுமிகளும் சிறுவர்க ளும் ஆடினர். ஒரு தாத்தா ஓட்டன்துள்ளல் என்ற நையாண்டி நடனத்தை ஆடிக்காட்ட, சிரித்து உருண்டார்கள். ஒருவர் விகடக் கச்சேரி மாதிரி ஏதோ செய்தார். அப்போது கமுகறை புருஷோத்தமன் பந்தலுக்கு வந்தார். முறையாகச் சங்கீதம் படித்தவர். ஐம்பது அறுபதுகளில் மலையாள சினி…

  5. எதற்கெடுத்தாலும் செல்பிதான். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரின் பழக்க தோஷம் ஆகிவிட்டது இது. அதிலும் புது பைக் வாங்கினால், புது கார் வாங்கினால் உடனே பேஸ்புக்கில் செல்பி எடுத்து போட்டு லைக் அள்ளுகின்றனர். டூர் போனால் அலப்பறை தாங்க முடியாது. அதிலும் பாரின் டூர் என்றால் கேட்கவே வேண்டாம். தொடர்ச்சியாக செல்பி எடுத்து பேஸ்புக், இன்ட்ராகிராம், ட்விட்டர் என தங்கள் வலை தள பக்கங்களில் பதிவேற்றம் செய்து மொத்தமாக போட்டாவால் நிரப்பி விடுவார்கள். இப்படி, சமூக வலைதளங்களில் செல்பி எடுத்து போடுவதை வருமான வரித்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்ற தகவல் சமீப காலமாக பரவி வருகிறது. வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு வகையாக தகவல் திரட்டி, வ…

    • 0 replies
    • 637 views
  6. ஒருவரை நாம் பார்த்துப் பழகிய சில நிமிடங்களிலேயே கேட்பது, ‘‘ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கா?”... ‘‘வாட்ஸ் அப் நம்பர் தர முடியுமா?” என்பதுதான். செல்போனில் வாட்ஸ் அப் இல்லை என்றாலோ, ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் இல்லை என்றாலோ, அவர்களை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். சமூக வலைதளங்களில் நாம் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய தகுதி, ஸ்டேட்டஸ் இருக்கும் என மற்றவர்கள் நினைக்கும்படி இவை நம் வாழ்க்கையில் ஓர் அங்கம் ஆகிவிட்டன. சமூக வலைதளங்களால் பல நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன, குறிப்பாகப் பெண்களுக்கு. சேலம் சந்தித்த கொடுமை! சேலத்தில் வினுப்ரியா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது …

  7. சமூக வழிநடத்தலில் ஆலயங்களின் பங்களிப்பு

  8. சமூகத்தின் பாலியல் சிக்கல்கள் வா. மணிகண்டன் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஒரு படத்தை தடை செய்ய முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பேசாமல் விட்டுவிட்டால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் வந்த சுவடு தெரியாமல் அடங்கிவிடும். ஆனால் இவர்கள் தடை செய்கிறேன் பேர்வழி என்று விளம்பரத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். ஓரிரு நாட்களிலேயே லட்சக்கணக்கானவரகள் பார்த்துவிடுகிறார்கள். நேற்று பிபிசி எடுத்த ‘India's daughter' என்கிற ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அரசாங்கம் தடை செய்திருக்கும் ஆவணப்படம். scoopwhoop என்ற தளத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஒரு மணி நேர ஆவணப்படம். இந்தப் படம் எதற்காக தடை செய்ப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை. டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித…

  9. சமூகப் போராளி சுப.உதயகுமாரன் - சுப.சோமசுந்தரம் "அணுசக்தியற்ற எதிர்காலம்" எனும் தலைப்பில் உலக அளவில் 1998 லிருந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அணுசக்தி எதிர்ப்புப் போராட்டம், அணு சக்தியினால் ஏற்படும் அழிவுகள் பற்றிய அறிவினைப் பரப்புதல், அணுசக்திக்கு எதிரான தீர்வு எனும் பிரிவுகளே அவை. இவ்விருதுகள் ஜெர்மானியப் பத்திரிக்கையாளரும் திரைப்பட இயக்குனரும் சமூகப் போராளியுமான Claus Biegart ஆல் நிறுவப்பட்டன. நாம் குறிப்பிட்ட முதற்பிரிவில் 2025 க்கான விருதினைப் பெறுபவர் அணுசக்திக்கு எதிரான மகத்தான இந்தியப் போராளி சுப. உதயகுமாரன் ஆவார். ஐநாவின் அணு ஆயுதப் பரவல்…

  10. சமூகவயமாதலின் தாக்கங்கள்... ஆக்கம்: எஸ். கண்ணன் தமிழ்ச் சமூகத்தில் அதிர்ச்சியூட்டும் செய்தியாக, அதிகரித்து வரும் விவாகரத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் 25 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் இடையிலான திருமண உறவில், விரிசல்கள் அதிகரித்து வருவதாக நாளிதழ்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தன. கவலையும் அதிர்ச்சியும் மட்டும் மேற்படிப் பிரச்னையைத் தீர்த்து விடுவதில்லை. அதற்கான மூலகாரணத்தை அறிந்து கொள்ளாமல் தீர்வை எட்ட முயற்சிப்பது பலவீனமான சிந்தனையின் வெளிப்பாடு என்பதையும் கணக்கில்கொண்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இந்தச் சமூகப் பிரச்னைக்கு இரண்டு முக்கிய வளர்ச்சிப் போக்கு காரணமாக இருப்பதைக் கணக்கில் எடுப்பதும் அவசியம். ஒன்று, குடும்ப அமைப்பு முறைக்கும், திருமண…

    • 0 replies
    • 555 views
  11. சமூகவலை தளங்களின் சாபங்கள் இணையம் international network என்பதன் சுருக்கமே internet. அதாவது பல கணினிகளை ஒரு மையக் கணினியோடு இணைத்து செயல்படுத்துதல். தமிழில் சொல்வதென்றால் இணையம். 1990களில் பரவலாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இணையம், முதலில அமெரிக்க இராணுவத்துறையில் தகவல் பரிமாற்றத்திற்க்காகப் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்களை இணைத்து ஆர்ப்பா நெட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இப்போது செயல்பாட்டில் உள்ள இணையத்தின் முன்னோடி இந்த அமைப்பே ஆகும். ஆர்ப்பாநெட்டில் சேமித்து வைத்துள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும் கணினித் தொடர்பு மூலம் பெறமுடியும் என்று நிருபிக்கப்பட்டது. பிறகு மெல்ல மெல்ல அ…

  12. என் மூத்த சகோதரியின் மகனுக்கு, பெண் தேடும் வேட்டையில் இருந்தேன். நானும், அவளும், ஜாதகம் பொருந்திய சில பெண்கள் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. அப்போது, பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணைப் பற்றி சொல்லும் போது, "என் மகளுக்கு எந்த வீட்டு வேலையும் செய்யத் தெரியாது. ஆபீசுக்கு போவா, வருவா, எல்லா வீட்டு வேலையும் நான் செஞ்சு வச்சுடுவேன்...' என்றனர். அதை விட கொடுமை என்னவென்றால், "என் பொண்ணுக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது. அவளுக்கு கிச்சன் எது என்பது கூட தெரியாது...' என்று மார்தட்டி பெருமிதம் கொள்ளும் வகையில், மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுகின்றனர். என்ன தான் இன்றைய பெண்கள், வேலைக்கு செல்வதாக இருந்தாலும், நளபாக சமையல் செய்யத் தெரியாவிட்டாலும், அன்றாட சமையல் கூட செய்யத் தெரியவில்லை என்றால்,…

    • 2 replies
    • 934 views
  13. சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம். கிளிபோல வளர்த்த ஒரு பெண் கால நேரம் வந்ததும் கோலாகலமாக கல்யாணம் செய்து வைத்தனர் வாழ்வில் முதலடி எடுத்து வைக்கிறாள் கண்ணியமாய் காக்க வேண்டிய கண்வன் காமக் கொடூரன் ஆகிறான். துணைக்கு மாமனார் மாமியார் அவள் பணம் காய்க்கும் மரம் என மீண்டும் மீண்டும் நச்ச்ரிக்கின்றனர் .வீட்டுச்சிறை புறக்கணிப்பது அடக்குமுறை சைக்கோவுடன் வாழ்கை எரிதழலில்வீழ்ந்தபுழுவானாள். "என்னால் முடியலை அப்பா" கார் எடுத்து கோவில் சென்ற பிள்ளை வசதி வாய்ப்பு பணத்துக்குபஞ்சமில்லை ஒரு கண்காணாத இடத்தில யார் கண்ணிலும் படாமல் ஒரு இல்லிடத்தில் வாழ்ந்திருக்கலாம் .சடடத்தை நாடியிருக்கலாம். மேலே படித்து தான் காலில் நிற்க முயன்று இருக்கலாம். பாவம் எல்லோருக்கும் வாழ்க்கை நாம் நினைக்குமாறு நடப்ப தி…

  14. சம்பிரதாயங்களுக்கு வெளியால் ஒரு தீபாவளி மற்றவனைக் கொன்று விளக்கேற்றும் மடமைத் தீபாவளியை அகற்றி யாரையுமே கொல்வதில்லை என்ற புதுமைத் தீபாவளியை இன்று பிரகடனப்படுத்துவோம்... இன்று ஈழத் தமிழனுக்கு ஒரு புதுமைத் தீபாவளி..! நாமெல்லாம் புது மனங்களுடன் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபட்டு அட.. நமக்கும் தீபாவளி இருக்கிறதா என்று சிந்திககிறார்கள்… தீபாவளியை நாம் கொண்டாடலாமா இல்லை அமைதியாக இருக்கலாமா என்ற எண்ணங்கள் பலரிடையே இன்றும் இருக்கிறது. புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளில் வரும் தொலைக்காட்சிகளும், இணையங்களும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தி அட.. தீபாவளி நடக்கிறது என்று பிரச்சாரம் செய்து வருகின்ற…

  15. சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். ‘‘எந்த ஊர் நீங்க?’’ ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல ..’’ ‘‘இப்போ அப்படி இல்ல… அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’ ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’ ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’ ‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷ…

    • 6 replies
    • 3.9k views
  16. Started by nunavilan,

    சரிகமபதநிச

    • 0 replies
    • 1.8k views
  17. திருவள்ளுவர் வரலாறும் திருக்குறளும். முன்னுரை: தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்குறது. அறிவும் சிந்தனையும் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரம் அவற்றிலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன. திருவள்ளுவர் வர…

    • 4 replies
    • 4.4k views
  18. சரித்திரங்களை சரித்த பெண் உளவாளிகள் ஏசி அறையில் அமர்ந்துகொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு தேனீர் அருந்திக்கொண்டே செயற்கைக்கோள் வாயிலாக உலகின் எந்த நாட்டின் எல்லைப் பகுதியையும் கண்காணிக்கும் வசதிகள் இன்று உள்ளது என்றாலும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் உளவுப்பணி என்பது முழுக்க முழுக்க மனிதர்களின் அறிவாற்றல், துணிவு, திறமை, சாகசம் ஆகியவற்றை சார்ந்தே இருந்தது. ஏனெனில் அப்போதைய உளவாளிகளுக்கு(Spy) தற்போதுள்ள எந்த வசிதியும் கிடையாது. விஞ்ஞான சாதனங்களும் இன்றுள்ளதைப்போல அன்று கிடையாது. ஆகையால் உளவுப்பணியில் ஈடுபடும் மனிதர்களின் அறிவாற்றல் துணிவு சாகசம் ஆகியவற்றையே அக்கால உளவு நிறுவனங்கள் பெரிதும் நம்பியிருந்தன. உளவுப் பணிகளுக்கு பெண்களின் அழகும்…

  19. சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது... மின்னஞ்சலில் கிடைத்த கட்டுரையொன்று. நீங்களும் படிக்க இணைக்கிறேன். சில நாட்களுக்கு முன் நூலகம் சென்றிருந்தேன்.`சரித்திரத்தில் பெண்கள்` எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320பக்கங்களை கொண்ட இப்புத்த்கத்தில் சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளன. 'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை. என்று கூறும் நூலாசிரியர் அதற்கான காரணங்களை இந்நூலில் விவாதிக்கிறார் 4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது.எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை 'பாரோ' என நாம் அழைப்போம். 'பாரோ' என்றால் ஆண்டவன் என…

    • 28 replies
    • 7k views
  20. Started by Knowthyself,

    நீயா நானா

    • 0 replies
    • 1.2k views
  21. பெர்முடா முக்கோணம் பற்றி வேதங்கள் சொல்லும் உண்மைகள்

  22. அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Frédéric Soltan "ஒவ்வோர் ஆணுக்குள்ளும் ஒரு பெண்மை இருக்கிறது. ஆனால், அதனை வெளியே காண்பிக்க அவர்களுக்கு அனுமத…

  23. சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர் யாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கிறார். எங்கள் தேசத்தின் வளங்களை உச்சமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்புடையவர். புதிய விடயங்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஆர்வம் உள்ளவர். அவரது அனுபவமும், வயதும், பக்குவமும் அவர் பேச்சில் தெரிகிறது. Nutri food packers எனும் நிறுவனத்தை கிளுவானை வீதி, கோப்பாய், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடாத்தி வருகிறார். தொழில் முயற்சியாளர் சங்கரப்பிள்…

  24. சர்வதேச புலம்பெயர்வும் பெண்களும் [14 - July - 2009] ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டிருக்கும் உலக சனத்தொகை நிலைவர அறிக்கை இன்று உலகளாவிய இயல்பு நிகழ்வாகிவிட்ட புலம்பெயர்வில் பெண்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளை இனங்கண்டு விளக்கியுள்ளதுடன், அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு பயனுறுதியுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. உலகெங்கிலும் புலம்பெயர்ந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கை 19 கோடி 50 இலட்சமாகும். இதில் சுமார் 10 கோடி பேர் அதாவது, அரைவாசிப் பேர் பெண்களாவர். இவர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற வாழ்க்கை நிலைவரம் உண்மையில் வெளிச்சத்துக்கு வருவதில்ல…

  25. படத்தின் காப்புரிமை MONEY SHARMA இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் எப்படித் தோன்றியது? நிச்சயமாக கொண்டாட்டத்தில் அல்ல போராட்டத்தில்தான் அது தொடங்கியது. அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு. 1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.