Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சர்வதேச மகளிர் தினம்- பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - சில கருத்துக்கள்! சர்வதேச மகளிர் தினம் (International Women?s Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணு}று ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை…

    • 18 replies
    • 4.4k views
  2. இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர். பிரான்ஸ் மன்னரின் மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்ட பெண்களை அச்சுறுத்திய இரண்டு காவலர்கள் பெண்களால் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தின் நிமித்தம், மன்னர் லூயிஸ் பிலிப் பதவியில் இருந்து விலகினார். இதனை …

    • 4 replies
    • 601 views
  3. அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images பாலின சமத்துவம் என்பது அடிப்படை உரிமை மட்டுமல்ல, அது சமூக நீதி. இன்று சர்வதேச மகளிர் தினம். இது கொண்டாட்டமாக கட்டமைக்கப்படுகிறது அனால் இது கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்ட நாள் அல்ல, ஒரு போராட்டத்திற்கான, புரட்சிக்கான விதை விதைக்கப்பட்ட நாள். டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் , 1910 ம் ஆண்டு உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கிளாரா ஜெட்கின் , அனைத்து நாட்டில் உள்ள பெண்களும் சேர்ந்து தனி சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தினைக் கடைப்பிடிக்க வேண்…

  4. விழிப்புலனற்றவர்களுக்கு துணையாக இருப்போம்: சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் இன்று! உலகிலே உயிர் பெற்ற அனைத்து ஜீவராசிகளின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம். அதேவேளை கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடப்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும். உலக வெள்ளை 1961 முதல் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விழிப்புலனற்றோருக்கான வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக ம…

    • 0 replies
    • 2.9k views
  5. சல்லாப Apps, பண மோசடி - Online Sex Business | Shocking Report

  6. சவால்களை சந்திக்காமல் உன்னால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது

    • 1 reply
    • 566 views
  7. சாதனங்களில் தவறு கிடையாது; பயன்படுத்தும் முறைதான் குற்றம்! உலக மாற்றங்களுக்கு அமைய தற்கால மாணவர் சமூகமும் மாறி வருகின்றது. இந்த வகையில் அவரவர் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்றாற் போல், இலத்திரனியல் சாதனங்கள் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் கல்வியின் விருத்திக்கும் படிக்கற்களாக அமைந்திருக்கின்றன. அதேவேளை, இவை இன்னொரு வகையில் தடைக்கற்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் முறையிலேயே வளர்ச்சியும் தடையும் ஏற்படுகின்றன. …

  8. இப்போது சாதனைகள் என்று கூறப்படும் எல்லாமும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நகைச்சுவையாகவே தெரிகின்றன. சிலர் கிலோ கணக்கில் பச்சை மிளகாய் உண்கிறார்கள். ஏன் உண்ண வேண்டும்? அதனால் என்ன பயன்? கண்கள் எரிய எரிய, ஆனால், பார்வையாளர்களிடம் சிரித்துக் கொண்டே… அடடா. ஏனப்பா இந்த வேலை? அப்புறம், முகத்தில் ஓர் இடம் பாக்கியில்லாமல் ”கிளிப்பை’ மாட்டிக் கொள்கிறார்கள். அதிக ”கிளிப்’ மாட்டிக் கொண்டவர் சாதனை படைத்தவராம். முந்தைய உலக சாதனையை முறியடிக்கிறார்களாம். ஏதாவதொரு பொருளை விழாமல் இறுகப் பற்றி வைக்கப் பயன்படும் ”கிளிப்’பை முகம் முழுவதும் மாட்டிக் கொள்வதால் பயன் என்னவோ? குடிக்கப் பயன்படும் உறிஞ்சியை (ஸ்டிரா) நூற்றுக்கணக்கில் ஒட்டுமொத்தமாக வாயில் திணித்துக் கொள்கிறார்கள். கிட…

    • 0 replies
    • 590 views
  9. சாதலும் புதுவது அன்றே! - சோம. அழகு “சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே” எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்! நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப் போகவும் நமது மொத்த வாழ்வும் நமது இருப்பும் சிலரது நினைவலைகளாகிப் போவதற்கும் ஒரு நொடி போதுமானது. அந்நொடி ஒளித்து வைத்திருக்கும் திகில், நமக்குத் தெரிந்தவர்களின் மரணத்தைக் கடந்து ச…

  10. சாதி உருவாகியது எப்படி ? - சீமான். டாக்டர் எஞ்சினியர் பரம்பரையெல்லாம் ஏன் தங்கடை வட்டத்துக்கையே நிக்கினம் எண்டது இப்பத்தான் விளங்கிச்சு....

  11. ` எதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்?' - பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள் தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில் மின்கம்பங்களில் தங்கள் சாதியைக் குறிக்கும் கலர் பெயின்ட் அடித்து அடையாளத்தை வெளிப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இச்சூழலில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கையில் கயிறு அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இது…

    • 14 replies
    • 1.7k views
  12. சாதி மற்றும் ஏனையை ஒடுக்குமுறைகளின் நிலப்படம் - யதார்த்தன் by vithaiJuly 4, 2021 இலங்கையின் பழைய துறைமுகங்களில் ஒன்றாகவும், பண்பாடும் மரபுகளும் செறிந்த இடமாகவும், கடந்த முப்பதாண்டுகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊராகவும் அறியப்படும் வல்வெட்டித்துறைக்கு அருகில் ‘வல்வெட்டி’ என்றொரு கிராமம் இருக்கின்றது. வல்வெட்டித்துறை – துறைமுக நகரம் பற்றிக் கிடைக்கின்ற தகவல்களின்படி வல்வெட்டியின் துறைமுகமாதலால் ‘வல்வெட்டித்துறை’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே வல்வெட்டி என்ற கிராமம் ஆதிக்க சாதி வெள்ளாளர்களைச் செறிவாகக் கொண்டது. வல்வெட்டித்துறையானது ’கரையார்’ சமூகத்தை செறிவாகக் கொண்டது. இன்றும் வல்வெட்டியில் இருக்க கூடிய மக்கள் தங்களின் நினைவிலும்…

  13. சாதிப்பதை சாத்தியப்படுத்தும் 6 விஷயங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நமக்கு நாலு பேரு சலாம் அடிக்கிற மாதிரி எப்போது வளரப்போகிறோம்னு கனவு காண்பவர்களா நீங்கள்...அப்படியானால் உங்களுக்கானதுதான் இந்தக் கட்டுரை எதிலும் ஓர் ஆர்வம், மனசாட்சியுடன் கூடிய நேர்மை, போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என்ற துடிப்பு, எந்த சூழலுக்கும் ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை, குழப்பமான சூழலிலு…

  14. இக்கேள்வியின் அரசியல், தமிழ் அடையாளம் சாதிய அடையாளத்தை தாண்டியதல்ல அல்லது தமிழ் அடையாளமே சாதிய அடையாளம்தான் என்பது. தமிழ் என்ற இனம்சார் அடையாளத்தை சாதியம் என்ற குழுசார் அடையாளமாக மாற்றமுனையும் அரசியல் குறுக்கநிலை அல்லது அத்தகைய வேலைத்திட்டத்தின் பகுதியாக எழுந்துள்ள சிந்தனை. சாதியம் என்ற இனக்குழுசார் அடையாளத்தை, தமிழ் என்ற இனம்சார் அடையாளத்துடன் இணைத்து பார்ப்பது. சாதியம் இனக்குழுச் சமூகத்தின் குழுஅமைப்புகளை குறிக்க பிறந்த சொல்லாடல். தமிழ் “இனம்“ என்பதை குறிக்கும் நவீன முதலாளித்துவ வளர்ச்சியுடன் உருவான சொல்லாடல். சாதிய அடையாளம் இனக்குழு வரலாற்றின் உடலரசியல்நிலை, தமிழ் அடையாளம் முதலாளித்துவ சமூகத்தின் கற்பிதக் கருத்தாக்கமான இனவரலாற்றின் உணர்வரசியல்நிலை. இனஅடையாளம் என்பது அத…

  15. சாதிய சமத்துவம் – ஆதிக்க சாதிகளின் அறியாமையா? தந்திரமா?-மீராபாரதி சில கேள்விகளும் சந்தேகங்களும்.... எழுநா வெளியீட்டாளர்கள் புதிய பதிப்பக முயற்சி ஒன்றை மிகவும் திட்டமிட்ட முறையில் ஆரம்பித்திருக்கின்றார்கள். இதனுடாக குறிப்பாக இலங்கை தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சனைகளையும் அது தொடர்பாக அத் தேசத்தின் சிந்தனையாளர்களினதும் துறைசார் புலமைத்துவ எழுத்தாளர்களினதும் பன்முக சிந்தனைகளைத் தொகுத்து வெளியீடுகின்றார்கள். அந்தவகையில் சாதியம் தொடர்பாக பரம்சோதி தங்கவேல் எழுதிய “யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும் “ நூல் முக்கியமானது. இந்த நூல் இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக குடாநாட்டிலுள்ள ஒரு பிரதேசத்தின் இன்னும் சுருக்கின் ஒரு கிராமத்…

  16. சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? மீராபாரதி லண்டனில் 2008 ஆண்டு பிப்ரவரி மாதம் 16 - 17 தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டாவது தலித் மாநாட்டிற்கான இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. பொருளாதார காரணங்களினால் மாநாட்டில் நேரடியான பங்குபெற முடியாமையினால் இக்கட்டுரை மாநாட்டிற்கும் மற்றும் பிற சஞ்சிகைகளுக்கும் அனுப்பப்படுகின்றது. சுமூக விடுதலைப் போராட்டமோ அல்லது தேசிய விடுதலைப் போராட்டமோ சாதியின் பெயரால் அடக்கப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆயுதங்தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் கடைசிவரை சாதி விடுதலையை முன்னெடுத்து விடுவிக்கும் என்பதற்கான எந்த சாத்தியப்பாடுகளும் இல்லை. தேசிய விடுதலையையே பெற்றுத்தராது விடப்போகும்…

  17. Started by தமிழீழன்,

    சாதியம் எனது பார்வையில் ஈழம் பிரிட்டனின் ஆட்சியில் இருந்த காலப்பகுதி..…. தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவர் கொழும்பில் இருந்து வரும் போது காலணி அணிந்திருந்ததற்காக ஒரு சாதிக்கலவரம்….. தாழ்ந்த சாதி என்ற வார்த்தைப்பிரயோகத்தை விட தாழ்த்தப்பட்ட சாதி என்பது மிகப்பொருத்தமாக இருக்கும். மூன்று தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் உயிருடன் குடிசையொன்றில் போட்டு கொளுத்தப்பட்டார்கள்…… இது அண்மையில் ஒரு வயோதிபர் கூறிய தகவல். இதெல்லாம் அந்தநேரத்தில சர்வ சாதாரணமாய் நடந்தது தம்பி என்றார். அது மட்டுமல்ல உயர் சாதியினரின் கிணற்றில் தண்ணீர் அள்ளியதற்காக கொலைசெய்யப்படுவதும் உயர் சாதிப்பெண்ணை காதலித்ததற்காக கொலை செய்யப்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்திருக்கின்றன. அதற்கு பிற்பட்ட காலத்தில் ஓரளவு சா…

  18. சாதியற்ற தேசமாக மாற இந்தியாவில் சமூக, கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும் ஐக்கிய நாடுகள் சபை முதன்முறையாக பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உலகெங்கும் சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுபவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்பவர், இந்தியாவின் நாயகரான அம்பேத்கர் என்று அது தெரிவிக்கிறது. சமீபத்தில் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சாதியப் பாகுபாடுகள் பற்றிய விமர்சனமும் உள்ளது. அதற்கு இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அந்த ஆட்சேபம், இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான அம்பேத்கருக்கு நிச்சயமாகத் திருப்தியானதாக இருக்காது. ஏட்டளவிலும் நடைமுறையிலும் ஐ.நா…

    • 0 replies
    • 1.3k views
  19. சானிடரி நாப்கின் ஏற்படுத்தும் உடல் நலப் பிரச்சனை, சுற்றுச் சூழல் கேடுகள்: மாற்று என்ன? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 விதமான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. வாட்டர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகள் என மொத்தம் 14 விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதை மீறி செயல்படுபவர்கள் மீது அபாரதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி மக்களும் பாக்குமரத…

  20. சாமத்தியவீடு என்பதன் நோக்கம் ஒரு பெண்ணின் பெற்றோர் தன் பெண் பிள்ளை கல்யாணம் கட்டுவதற்கு தயார் என அறிவிக்கும் ஒரு நிகழ்வு. இது எங்கள் கலாச்சாரத்துக்கு தேவைதானா?

  21. நாங்கள் அனைவரும் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை காணப்படாவிடினும் பிறப்பின் அடிப்படையில் ஏதோ மதத்துடன் அல்லது மதங்களுடன் மற்றும் சாமியார்களுடன் எங்கள் வாழ்க்கையில் இணைக்கப் பட்டுள்ளோம். ஒவ்வொரு சாமியார்களினதும் உண்மையான உள்நோக்கங்கள் எவை என்பதை நாம் கண்டறிவது கடினம். ஆயினும், மக்களை வசீகரிப்பதற்காகவும், அவர்களை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காகவும் வெவ்வேறு சாமியார்கள் வெவ்வேறு விதமான நுட்பங்களை கையாள்கின்றார்கள். இவற்றில் முக்கியமான ஒன்று மீண்டும் மீண்டும் தமது உரைகளில் – பிரச்சாரங்களில் சாவு – நோய் – தோல்வி – பிரச்சனை – வேதனையின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்வதாகும். ‘மூளைச்சலவை எனும் உத்தியை அரசியல்வாதிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும…

  22. பென்சகோலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிந்தியா ராபின்சன். இவருடைய கணவர் சிகரெட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர். ஒரு நாளைக்கு 3 பாக்கெட் என தனது 13ஆவது வயதில் இருந்து தொடந்து 20 வருடங்கள் புகைப்பிடித்த இவர் 36 ஆவது வயதில் புற்றுநோயால் உயிரிழநதார். இதனயைடுத்து தனது கணவர் உயிரிழந்ததற்கு ஆர்ஜே ரெனால்ட் சிகரெட்டே காரணம் என்றும், அந்நிறுவனம் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த புளோரிடா நீதிமன்றம், புகைப்பிடித்து உயிரிழந்தது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் இதற்கு காரணமான ஆர்ஜே ரெனால்ட்ஸ் சிகரெட் நிறுவனம், உயிழந்தவரின் குடும்பத்திற்கு 23 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.