Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒருவருடைய உடல் அமைப்பைப்பற்றி பேசாதீர்கள். மனசு ரொம்ப கஷ்டப்படும். ஒரு காலத்தில் அவர்களும் ஒல்லியாக அழகாக இருந்தவர்கள் தான்.

  2. சாதனங்களில் தவறு கிடையாது; பயன்படுத்தும் முறைதான் குற்றம்! உலக மாற்றங்களுக்கு அமைய தற்கால மாணவர் சமூகமும் மாறி வருகின்றது. இந்த வகையில் அவரவர் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் ஏற்றாற் போல், இலத்திரனியல் சாதனங்கள் மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் கல்வியின் விருத்திக்கும் படிக்கற்களாக அமைந்திருக்கின்றன. அதேவேளை, இவை இன்னொரு வகையில் தடைக்கற்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் முறையிலேயே வளர்ச்சியும் தடையும் ஏற்படுகின்றன. …

  3. சின்னப்பிள்ளையளை நீங்கள் படுத்திற பாடு Hi Sumi Hi Miss How are you today? … Did you do your homework? … Sumi are you okay? my mom said that she wont pick me up today. Y did she say that? Because I forgot to do my piano homework so my piano teacher complained about me. Oh why didn't you do your home work? Because I forgot it. And my mom said that I have to sleep in the garage today. Hmm ok sumi don't cry I'll let you play flipwords today okay. Can I go on the internet...can you open www.whatsherface.com for me? என்னட்ட படிக்க வாறவா சுமி.அந்தப்பிள்ளை பியானோ, Swimming, Computer Math , Dance எண்டு ஆயிரத்தெட்டு வகுப்புக்கு போறது.நான…

    • 26 replies
    • 4.6k views
  4. திருமணம் ஆகாத ஒரு இளம் ஆண்.. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா..??! (சட்டப் பிரச்சனை தவிர்ந்த சமூகப் பிரச்சனை பற்றி கேட்கிறேன்.) ஆண் குழந்தையையா பெண் குழந்தையையா தத்தெடுப்பது நல்லது..?! எத்தனை வயதில் தத்தெடுப்பது நல்லது. வளர்க்க.. வளர்ப்பவரை புரிந்து கொள்ள.. ??! குறித்த குழந்தையை தத்துக் கொடுப்பவர் (அதன் உண்மைத் தாய் தந்தை மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்) பற்றி அறிந்திருப்பது அவசியமா..??! அல்லது வளர்ந்து தெரிந்து கொள்வது நன்றா..??! அல்லது தெரியாமல் வளர்வதே நன்றா..??! குழந்தைக்கு அறிவு வந்து சூழலை மதித்து அம்மா எங்கே என்று கேட்கும்..??! அந்த நிலை வராமல் அப்பா மட்டும் தான் என்று எப்படி ஊட்டி வளர்ப்பது.. குழந்தையின் உளத்தை எதி…

    • 23 replies
    • 12.1k views
  5. காதலர் தின சிறப்புக் கட்டுரையும் சிறப்பு கீதை உபதேசமும் 2011-02-13 02:37:11 கீதை சொன்ன கண்ணன் இன்று இருந்திருந்தால் யாழப்பாணக் காதலருக்கு இவ்வாறு சொல்லியிருப்பான் என பலராலும் கூறப்படுகின்றது. காதலர் கீதையுபதேசம் ஓடல் நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது கூடல் நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது வயிறு நிறம்பியதோ, அதுவும் நன்றாகவே நிறம்பியது கருவைக் கலைக்கப் போகிறியோ, அதுவும் நன்றாகவே கலைக்கப்படும் உன்னுடைய கற்பை நீ இழந்தாயோ? எதற்காக நீ அழுகிறாய்? உன்னை மட்டுமா இவ்வாறு செய்தான், நீ அழுவதற்கு? நீயும் அவனை மட்டுமா நம்பியிருந்தாய் இவ்வாறு கவலைப்படுவதற்கு நேற்று அவனுக்கு கொடுத்த கடிதத்தை நாளை இன்னொருவனுக்கு கொடு இன்று அவளுடன் இருப்பவன் நா…

  6. உணவிலும் உள்ளதோ உருப்படாத சாதி? அ.குமரேசன் விளைந்த தானியத்தில், முளைத்த காய்கனியில், அரிந்த இறைச்சியில் சாதி அடையாளம் ஏதுமில்லை. ஏனெனில் அவை பிரம்மனின் தலையிலிருந்தோ, தோளிலிருந்தோ, இடுப்பிலிருந்தோ, காலிலிருந்தோ பிறக்கவில்லை, பிரம்மனிடமிருந்தேகூடப் பிறக்கவில்லை. தானியத்துக்கும் காய்கனிக்கும் இறைச்சிக்கும் மதம் இல்லை. ஏனெனில் அதனை ஈஸ்வர-ஹரியோ, கர்த்தரோ, அல்லாவோ இன்னபிற கடவுள்களோ விளைவிக்கவில்லை. உணவில் சாதியில்லையே தவிர, உண்ணும் மரபில் சாதி இருக்கத்தான் செய்கிறது. எந்த உணவை யார் சாப்பிடுகிறார்கள் என்பதில் இருக்கிற சாதி எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்பதில் மட்டும் இல்லாமல் போகுமா? உண்ணும் நடைமுறைகள் பலவும் பழக்கத்தால் படிந்துபோனவை. அந்தந்த வட்டாரத்தில் எ…

  7. எனக்கு மிகவும் பிடித்த ஓவியாவின் கருத்துக்கள்.... http://www.youtube.com/watch?v=yPUGt9KPOjU&feature=related http://www.youtube.com/watch?v=nQ2m6vqUFEw&feature=related

  8. இப்போது உலகின் பல இடங்களில் ஊபர் (UBER) என்னும் பெரிய ஒரு தொழில் நுட்பத்தைக் கொண்ட நிறுவனம் மிகவும் நுண்ணியமான முறையில் வாடகை வண்டி பாவனையாளர்களை கவர்ந்து வருகின்றனர். முதலில் பாவனையாளரகளைப் பார்ப்போம். https://www.uber.com/என்ற தளத்தில் உங்கள் கடனட்டையைக் கொடுத்து நீங்களும் ஒரு உறுப்பினராக வேண்டியது தான்.உங்களுக்க எப்போது வாடகை வண்டி தேவையோ அப்போது அந்த தளத்திற்கு சென்று உங்களுக்க வண்டி தேவை என்பதை தெரிவு செய்து அதை அழுத்த வேண்டியது தான்.எத்தனை நிமிடத்தில் நீங்கள் நிறகுமிடத்திற்கு வண்டி வரும் என்பதை உடனேயே அறியத்தருவார்கள்.இதில் உள்ள விசேடம் என்னவென்றால் நீங்கள் அவர்களுக்கு சமிக்கை(JUST PRESS I NEED CAR) அனுப்பும் போது உங்களுக்கு மிக அண்மையில் எந்த வண்டி நிற்கிற…

    • 3 replies
    • 1.2k views
  9. இந்தியாவின் முகவரி குத்தம்பாக்கம்... மக்கள் அதிகாரம் மலர்ந்தது எப்படி? குத்தம்பாக்கம் கிராமத்தை பார்வையிடும் வெளிநாட்டினருடன் இளங்கோ. கடந்த 2014-ம் ஆண்டு அது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என்றார் மோடி. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நேரம் இந்திய கிராமங்களில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்ன? வழக் கம்போன்ற கவர்ச்சிகரமான, உணர்ச்சி மயமான மோடியிஸ அறிவிப்பு அது. அடிப்படையில் கிராமங் களைத் தத்து எடுப்பது என்கிற சித்தாந்தமே தவறானது; கோளாறானது; இளக்காரம் மிகுந்தது; நயவஞ்சகம் கலந்தது. ஆதரவற்றோர்களைதான் தத்து எடுப்பார்கள். இந்திய கிராமங்கள் ஒன்றும் அநாதைகள் அல்ல. நாம் உண்ணும் உணவு கிராமம் கொடுத்தது.…

  10. வாழ்க்கையில் அனைத்தையும் சமநிலையில் சமாளிப்பது எப்படி? நாம் வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர் நோக்கியிருக்கிறோம். அதேபோல் பல பாஸிட்டிவ்வான விஷயங்களையும் சந்தித்து இருக்கிறோம். இருந்தாலும், வெற்றிகளையும் நன்மைகளையும் கண்டு அளவுக்கு அதிகமாக சந்தோஷமாக இருக்காமலும், தோல்விகளையும் துன்பங்களையும் கண்டு மிகவும் துவண்டு போகாமல் இருக்கவும் நாம் கற்றிருக்கிறோமா, பழகியிருக்கிறோமா? இதுதான் நம் வாழ்க்கையில் முக்கியமான விஷயம். இன்பத்தையும் துன்பத்தையும் தோள்களில் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஒரே சமநிலையில் கொண்டு செல்கிறோமா என்பதை நமக்கு நாமே அவ்வப்போது அலசி ஆராய்ந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சில வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம். முன் நோக்கிய…

  11. #HisChoice: இலக்கணம் மீறும் நவீன ஆண்களின் உண்மைக் கதைகள் சுஷீலா சிங்பிபிசி செய்தியாளர். இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'பெண் என்பவள் பிறப்பதில்லை, விதைக்கப்படுகிறாள்' என்ற பிரபலமான வாசகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு தத்துவஞானி சிமோன் டி போவா எழுதிய மிகப் பிரபலமான 'தி செகண்ட் செக்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம், சரித்திரம் முழுவ…

  12. செக்ஸ்: நல்லது, கெட்டதை எவ்வாறு வரையறுப்பது? ஷானன் ஆஷ்லி செக்ஸ் என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்னரே, மனஎழுச்சியூட்டும் செக்ஸ் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம். சூப்பர் மார்க்கெட்டில் சிதறிக் கிடக்கும் பெண்களுக்கான பத்திரிகைகளில் சிறந்த செக்ஸ் அனுபவப் பகிர்வுகளே தலைப்புச் செய்திகளாக இருக்கும். ஏற்கனவே புதிராக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, அதைப் பற்றிய சித்திரம் மேலும் மங்கலாகும். அது போலத்தான் இந்தப் பத்திரிகைகள் எல்லாமே படுக்கையில் இணையை வீழ்த்துவது எப்படி என்று டிப்ஸ்களை வாரியிறைத்து வருகின்றன. அப்படி யாரோ ஒருவர் இவை அனைத்தையும் முயற்சி செய்தாகவே வைத்துக்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக செக்ஸ் டிப்ஸ்களைத் தருவது ஏன் என்ற கேள்வி …

  13. யாழ் உறவுகளே, மீண்டும் உங்கள் இனியவள் உங்களோடு இனைந்து சில முக்கியமான விடயங்களை பற்றி உரையாடலாம் என்று கருதுகிறாள்!!! நீங்கள் என்ன சொல்லூறீங்கள்?? உங்கள் அனைவரின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்!! எனது சிறு வயதில் இருந்து எனக்குள் சில கோள்விகள், இதையிட்டு எனது உயிர்தோழியுடன் ,மற்றும் அம்மா,அப்பா....அப்படி இப்படி பல உறவுகளேடு உரையாடி இருக்றேன்!! இதைப் பற்றி நமது பாடசாலைகளில் கூட உரையாடி இருக்கின்றோம்,அதன் பின்னர் பல விடயங்களை அதையிட்டு நான் ஆராய்ந்துகூட இருக்கின்றேன்................ அது தான் என்ன ???நீங்கள் என்னை கேட்பது நன்றாக புரிகின்றது!! அது தான் நான் உரையாட வந்த விடையம்.... தானம் பன்னுவதையிட்டு! நாங்…

    • 27 replies
    • 6.1k views
  14. "பூ மேயும் வண்டு " சங்க இலக்கியத்தில், நற்றிணைப் பாடல் 290 இல், ஆண்களை "பூ மேயும் வண்டு" என்று தோழி சாடுகிறாள். “வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே! 5 நீயே பெரு நலத்தையே; அவனே, ''நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு'' என மொழிப; ''மகன்'' என்னாரே.” இதன் பொருள்:வயலில் வெள்ளாம்பல் பூக்கும். அது தலையில் சூடத் தகுந்த பூ. அதனைக் கன்று போட்டிருக்கும் பசு உண்ணும். அது தின்ற மிச்சத்தை நடை தளர்ந்த எருது …

  15. குழந்தைகளின் நிர்வாணம் வா. மணிகண்டன் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் நிக்கோல் எல்லிஸூக்கு நாற்பது வயதாகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அக்கம்பக்கத்தவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பதறியவர்கள் இணையத்தில் துழாவு துழாவென துழாவியிருக்கிறார்கள். அப்படியென்ன குற்றச்சாட்டு அது? ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஆபாசப் படங்களை எல்லிஸ் சேகரித்து வைத்திருந்ததாக கைது செய்திருக்கிறார்கள். சுற்றுவட்டாரக் குழந்தைகளில் ஆரம்பித்து வெளிநாட்டுக் குழந்தைகள் வரை ஏகப்பட்ட தராதரங்களில் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறாள். அவற்றை இணையத்திலும் பகிர்ந்திருக்கிறாள். ‘அவளிடம் நம…

  16. கலி காலம் என்பது மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்பார்கள் இதைப் படிப்போர். மேட்டர் நமக்கு ரொம்ப ஹாட் ஆக தெரிந்தாலும், மேற்கத்திய நாடுகளுக்கு இது சர்வ சாதாரணமான சமாச்சாராம்தான். கடைகளை ஏலம் விடுவார்கள், வீட்டை ஏலம் விடுவார்கள், ஏன் காந்தி போட்டிருந்த செருப்பைக் கூட சமீபத்தில் ஏலம் விட்டனர். ஆனால் கற்பை ஏலம் விடுவார்களா.. விட்டிருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர். அந்த கலிகால கன்னியின் பெயர் அலினா பெர்சியா. 18 வயதாகும் இவர், ருமேனியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓல்டேனியாவில் உள்ள கரகல் என்ற நகரைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தனது படிப்புச் செலவுக்காக இன்டர்நெட் மூலம் தனது கற்பை ஏலம் விட்டிருக்கிறார் இந்த இளம் பெண். எவ்வளவு…

    • 24 replies
    • 5.6k views
  17. கையிலாயம் போறன் வணக்கம் பிள்ளையள் , நான்தான் சுறுக்கர் வந்திருக்கிறன் . நான் விசையம் இல்லாமல் இங்காலிப் பக்கம் தலை வைச்சு படுக்றேலை தான் . ஆனால் இந்த விசையம் என்னை செரியா பயப்பிடுத்தி போட்டுது . போன வியாழகிழமை இரவு நான் ஒரு கனாக் கண்டன் . அதலை என்னை ஒராள் ஒரு புல்லு வெளியுக்காலை கூட்டியந்து ஒரு கதவை திறந்து விட்டார் . எனக்கு ஆள் கலங்கலாய்தான் தெரிஞ்சுது . நானும் உவர் என்ன படம் காட்டிறார் எண்டு அந்தக் கதவுக்காலை எட்டிப் பாத்தன் . என்ரை கடவுளே அங்கை கைலாய மலை , சுத்திவர ஒரே பச்சையா மேல்முகட்டில பனி உருகாமல் சும்மா தகதக எண்டு மினுங்கீச்சுது . எனக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை . பேந்தும் ஒருக்கால் எட்டி பாத்தான் . இப்ப சிவபெருமானும் தெரிஞ்சார் . எனக்கு …

  18. `காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன் 02/14/2021 இனியொரு... பெப்ரவரி 14 இல் உலகெங்கும் காதலர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் வந்தால் போதும், சிலர் தம்மைக் கலாச்சாரக் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு, அடாவடிகளில் இறங்கி விடுவார்கள். கேட்டால்: “காதலர் நாள் தமிழ்க் கலாச்சாரமன்று, ஆங்கிலேயக் கலாச்சாரம்” எனப் பொங்குவார்கள்; உண்மையில் அவர்களுக்குக் `கலாச்சாரம்` என்ற சொல்லே தமிழல்ல எனத் தெரியாத போது, தமிழ்ப் பண்பாடு எப்படித் தெரியப் போகுகின்றது. அவர்களை அணுகிப் பார்த்தால், அவர்களில் மிகப் பெருமளவானோர் சாதி வெறியர்களாக /மத வெறியார்களாக இருப்பதனைக் காணலாம். ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒ…

  19. பெண்களை அடிமைகளாக விற்க பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் - எச்சரித்த ஆப்பிள் ஓவன் பின்னெல் பிபிசி செய்திகள், அரபு சேவை 22 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வீட்டு வேலை செய்யும் பெண்கள் சட்ட விரோதமாக வாங்கப்படுவதை பிபிசி கண்டுபிடித்தது வீட்டிலேயே அடிமையாக இருப்பவர்களை விற்பனை செய்ய ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் உட்பட பல தளங்கள் பயன்படுத்தப்படுவதை, கடந்த 2019ஆம் ஆண்டு பிபிசி கண்டுபிடித்த பிறகு, ஆப்பிள் நிறுவனம் தன் ஆப் ஸ்டோர் தளத்திலிருந்து ஃபேஸ்புக் மற்றும் அதன் சேவைகளை நீக்கப் போவதாக எச்சரித்தது. இப்படி ஆப்பிள் நிறுவனம் எச்சரித்ததை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்…

  20. எங்கு இதைப் பதிவது என்று சரியாகத் தெரியவில்லை, சரியான இடத்திற்குத் தயவுசெய்து நகர்த்திவிடவும். நன்றி! 12 இராசிகளுக்கும் 01.01.2014 முதல் 31.12.2014 வரை பொதுவான பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக. மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….) மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால…

  21. "அவரை"ப் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்? "அவரை' ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? எல்லா விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்தே யோசிப்பது தான் பிரச்னையே. உதாரணங்கள் பல: ழூ சொன்னா சொன்ன நேரத்துக்கு வருவதில்லை. என்னை விட அப்படி என்ன முக்கிய பிரச்னை... என் மீது பாசமே இல்லையா? இருந்திருந்தால்இ நான் வருவதற்கு முன்பாகவே இங்கு நிற்கணுமே? ழூ ஜீன்ஸ் வாங்கக் கடைக்குப் போகணும்ன்னு சொன்னேன். இன்னிக்குத் தான் பெரியம்மாவை ஆஸ்பத்திரியில் பார்க்கணுமா? ஆஸ்பத்திரிக்குப் போவதைக் கொஞ்ச நேரம் தள்ளிப் போடக் கூடாதா? ழூ திருமணத்திற்கு ஆடம்பரமாகச் செலவு செய்ய வேண்டாம் என்று சொல்கிறேன். என் பேச்சை அவர் ஏன் மதிப்பதே இல்லை? ழூ எனக்குப் பிடிச்ச டிரெஸ் போடுவதற்கு இவர் ஏன் த…

    • 5 replies
    • 2.3k views
  22. பென்சகோலா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிந்தியா ராபின்சன். இவருடைய கணவர் சிகரெட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர். ஒரு நாளைக்கு 3 பாக்கெட் என தனது 13ஆவது வயதில் இருந்து தொடந்து 20 வருடங்கள் புகைப்பிடித்த இவர் 36 ஆவது வயதில் புற்றுநோயால் உயிரிழநதார். இதனயைடுத்து தனது கணவர் உயிரிழந்ததற்கு ஆர்ஜே ரெனால்ட் சிகரெட்டே காரணம் என்றும், அந்நிறுவனம் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த புளோரிடா நீதிமன்றம், புகைப்பிடித்து உயிரிழந்தது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் இதற்கு காரணமான ஆர்ஜே ரெனால்ட்ஸ் சிகரெட் நிறுவனம், உயிழந்தவரின் குடும்பத்திற்கு 23 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என…

  23. நானே நானா ? --சுப.சோமசுந்தரம் இயன்றவரை மற்றவர்களைச் சாராமல் வாழ வேண்டும்; சொந்தக் காலில் நின்று பழக வேண்டும் என்று இளம் வயதிலிருந்து சொல்லி வளர்க்கப்பட்டது உண்மைதான். அந்த "இயன்றவரை" சொல்லப்பட்டதன் காரணம் நாம் அப்பருவத்தில் பெற்றோரையும் உற்றோரையும் சார்ந்து இருத்தல் இன்றியமையாததால் என்றும் சொல்லி இருப்பார்கள். வேறு சிலர் ஒரு படி மேற்சென்று "இயன்ற வரை"க்கு இன்னும் சிறந்த காரணங்களைச் சொல்லி இருக்கலாம் - உழவரைச் சாராது உணவில்லை, நெசவாளரைச் சாராது உடுக்கையில்லை என்று பல. கொடியானது கொழுகொம்பைச் சார்ந்து நிற்பது இயற்கை நீதியானது போல் ஒரு காலகட்டம் வரையிலாவது பெற்றோரைச் சார்ந்திருத்தல் இயற்க…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆண் என்றால் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியெல்லாம் உலகம் தோன்றியதிலிருந்தே தனித்துவமான சிந்தனைகள் நிலவி வருகின்றன. இதில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதன் கலாசாரம் மற்றும் மதங்கள் சார்ந்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்கள் குறித்த சிந்தனைகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே இருக்கிறது. நம்மில் பலரும் இதுபோன்ற விஷயங்களைப் பல தலைமுறைகளாகவே நமது வீடுகளில் தொடங்கி, நாம் பேசும் மனிதர்கள், ஊடகங்கள் மற்றும் படங்கள் வரை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். உதாரணமாக ஆண்களுக்கு வலியே தெரியாது, `என்ன மனுஷன்ப்பா இ…

  25. Started by கிருபன்,

    வசூலிப்பு தர்மினி வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.