சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
அலுவலகத்தில் ஒரு மேனேஜர் இருக்கிறார். வடக்கத்திக்காரர். தமிழ் தெரியும். திருச்சியில் கல்லூரிப்படிப்பை படித்த எஃபெக்ட். கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேறொரு நிறுவனத்தில் ஒன்றரை வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். பிறகு நிறுவனம் மாறியவர் படபடவென மேலேறி இப்பொழுது முதுநிலை மேலாளர் ஆகிவிட்டார். சொம்படித்து ஆனார், பின்வாசல் வழியாக வந்தார் என்றெல்லாம் சிறுமைப்படுத்தி விட முடியாது. சின்சியர் சிந்தாமணி. பொழுது விடிந்ததும் அலுவலகம் வந்தார் என்றால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத்தான் மூட்டையைக் கட்டுவார். இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லை வேறு எந்த இணையத்தளத்தையும் திறந்து வைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் என்ன வேலை செய்கிறார் என்பதை மோப்பம் பிடிக்கவே அடிக்கடி அருகில்…
-
- 6 replies
- 1k views
-
-
நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும் நீங்கள் ஒரு செயலைச் செய்வதாக இருந்தால் உடனே செய்ய வேண்டும். சோம்பல் காரணமாகப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் எந்தச் செயலையும் தள்ளிப்போடக்கூடாது. “நான் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று இருந்தேன். சந்தர்ப்பம், சூழ்நிலை என்னைக் கெடுத்துவிட்டது” என்றெல்லாம் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இப்படி இருந்தால் நீங்கள் எப்படி முன்னேறுவது? நீங்கள் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உழைத்தும் பயன் இல்லாமல் போய்விடும். ஆர்வத்துடன் உங்கள் செயலைத் தொடங்குங்கள் உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்கின்றீ…
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச புலம்பெயர்வும் பெண்களும் [14 - July - 2009] ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டிருக்கும் உலக சனத்தொகை நிலைவர அறிக்கை இன்று உலகளாவிய இயல்பு நிகழ்வாகிவிட்ட புலம்பெயர்வில் பெண்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளை இனங்கண்டு விளக்கியுள்ளதுடன், அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு பயனுறுதியுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. உலகெங்கிலும் புலம்பெயர்ந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கை 19 கோடி 50 இலட்சமாகும். இதில் சுமார் 10 கோடி பேர் அதாவது, அரைவாசிப் பேர் பெண்களாவர். இவர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற வாழ்க்கை நிலைவரம் உண்மையில் வெளிச்சத்துக்கு வருவதில்ல…
-
- 0 replies
- 1k views
-
-
ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணையம், சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையே இங்கு காண்கிறீர்கள். படித்ததில் மனதில் பதிந்தது
-
- 2 replies
- 1k views
-
-
பெரிய பெரிய விலங்குகளும் சின்ன சின்ன விலங்குகளும் உள்ள ரொம்ப பெரிய காடு அது. விதம் விதமான பறவைகள். பற்பல பூச்சிகள். உயர்ந்த மரங்கள். எல்லாவிதமான உயிர்களுக்கும் அந்த காடுதான் வீடு. ஆனால் ஒருநாள் அங்கே எவரோ தீ மூட்டிவிட்டனர். காடு எரிய ஆரம்பித்தது. காட்டில் வாழும் விலங்குகள் பதறின. அங்கும் இங்கும் ஓடின. மரங்களோ ஓட முடியாமல் இறுதி வரை எரிய தங்களை தயார் படுத்திக் கொண்டன. ஓடிய விலங்குகள் எல்லாம் ஒரு தடாகத்தின் அருகே சிறிய குன்றொன்றில் நின்று கொண்டு தம் நல்ல இல்லம் எரிந்து சாம்பலாவதைச் செயலிழந்து பார்த்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு ஒரு விசித்திரம் நடந்தது. ஒரு சின்னஞ்சிறிய தேன் சிட்டு எரியும் காட்டுக்குள் சென்றது. பின் திரும்பியது. தடாகத்துக்குள் மூழ்கியது. பின் மீண்டும் க…
-
- 2 replies
- 1k views
-
-
உயிரான உறவு... மனைவியுடன் சுமுகமான உறவு எப்போதும் வேண்டுமென விரும்பினால், முதலில் அவரை உங்களுடைய மனைவி என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துங்கள். அவரை இன்னொரு மனித உயிராகப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் பிறகு அங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது. ‘இவள் என் மனைவி’ என்று நீங்கள் பார்க்கத் துவங்கும் கணத்திலேயே எங்கோ அவள் உங்களின் சொத்து என்றாகிவிடுகிறது. உங்களுக்குச் சொந்தமான சொத்து என்றவுடனேயே உங்களது அணுகுமுறை முற்றிலும் வேறுவிதமாக ஆகிவிடுகிறது. ஒருவரை நீங்கள் உங்களுடைய உரிமைப் பொருளாகக் குறைத்துவிடும் கணத்திலேயே அவருடன் இணைந்து வாழ்வதில் உள்ள அழகு மறைந்துவிடுகிறது. வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவளாகத் தெரியலாம். ஆனால் உங்கள் கண்களுக்கு வேறுவிதமாகத்தா…
-
- 9 replies
- 1k views
-
-
என்னை மிகவும் பாதித்த செய்தி இது மனிதன் என்றுமே கற்காலத்தில் தான் வாழ்கின்றான் . ஆக்கசக்தியான பெண் உயிரியை வெறும் இனப்பெருக்த்திற்கு மட்டுமே என்று எண்ணும் ஆண் உயிரியின் உளப்பாங்கு என்றுமே மாறவில்லை . என்பதற்கும் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு...........................; பாகிஸ்தானின் முக்கிய நகரான ராவல்பிண்டியில் உள்ள பெண்கள் பாடசாலையொன்றில் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 60 பேர் அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவியர் மற்றும் ஆசிரியைகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்பாடசாலையில் சுமார் 400 மாணவியர் கல்விகற்று வருவதுடன் 30க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 8ஆம் தேதி, முகமூடி அணிந்த 60 க்கும் மேற்பட்டோர், கைகளில் இரும்பு ஆயுதங்கள…
-
- 5 replies
- 1k views
-
-
மூன்றாவது தனிமை August 21, 2021 வயதடைதல் வனம்புகுதல் நான்கு வேடங்கள் அன்பு ஜெ, வணக்கம். எனக்கு 60 வயதாகிறது. 33 வருட குடும்பவாழ்க்கை. தற்பொழுது சில காரணங்களால் அடிக்கடி தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என் மகள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். ஒன்றரை வயதில் பேத்தி இருக்கிறாள். மகளையும், பேத்தியையும் கவனித்துக்கொள்ள, என் மனைவி மாதத்தின் பல நாட்கள் மகள் வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலை. (எனக்கு பெண் மட்டுமே, மகன் இல்லை) இதனால் நான் மட்டும் தனியாக வீட்டில் இருக்க வேண்டி உள்ளது. ஓரளவு சமைப்பேன். வீட்டை பராமரிப்பதிலும் எந்த சிரமும் இல்லை. புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது, prime video, zee5, hotstar போன்ற OTT தளங்கள…
-
- 3 replies
- 1k views
-
-
“பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்” பெண்கள் இன்று சகல துறைகளிலும் சாதித்து வந்தாலும், அவர்கள் இன்னும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நினைத்தால், எதையும் சாதிக்கலாம்’ என்று கூறுகிறார் ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான திருமதி பத்மா சோமகாந்தன். உதயன் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பத்மா எனும் ஆளுமை யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை என்ற இடத்தில் பிரம்மஸ்ரீ ஏ.பஞ்சாதீஸ்வரக்குருக்கள்- அமிர்தம்மாள் தம்பதிகளின் நான்காவது மகளாகப் பிறந்தவர் பத்மா. யாழ். இந்துத் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், …
-
- 0 replies
- 1k views
-
-
பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா...? தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (OMR சாலை ) 200 அடிக்கு அருகில் ஒரு புதரில் பிணமாகக் கிடந்து, கடந்த ஞாயிறன்று செய்தியாகி, காவல் துறை துப்புத்துலக்கியதால் தமிழகத்தின் நிர்பயாவாக மாறிய இரவு இது. பெரும்பாலும், ஊருக்கு வெளியே பிரமாண்டமான கட்டிடங்களில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களின் பாதுகாப்புகுறித்தும் அவற்றில் பணிபுரியும் பெண்களின் நிலைகுறித்தும் இரு தினங்களாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.…
-
- 5 replies
- 1k views
-
-
சமீபத்தில் தாயகத்தில் நவயுகா யுவராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த “பொட்டு” குறும் படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம புலம் பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள கலை ஆர்வலர்கள் இந்த திரைப்படத்தின் இயக்குனரும் நடிகையுமான நவயுகா யுவராஜாவுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த சந்திப்பின் இந்த திரைப்படத்தின் சமூகபார்வை இதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பேசப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு இன்றும் பழமை பேசும் தமிழ் மக்கள் தரப்பின் இருந்து இழைக்கபடும் உள தாக்குதல், அதன் காரணமாக அவர்கள் அனுபவிக்கும் வேதனை இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தாயகத்தில் நடந்த யுத்தம் பல ஆயிரக்கணக்கான கணவனை இழந்த கைம்பெண்களை உருவாக்கிவிட…
-
- 1 reply
- 1k views
-
-
வசூலிப்பு தர்மினி வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சட…
-
- 5 replies
- 1k views
-
-
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களைப் பரிசோதித்து அந்தப் பக்கம் தள்ளுகிறது ஸ்கேனர் கருவி. கன்வேயரில் என் பொதியையும் வைத்துவிட்டுச் சுமையற்று நிற்கிறேன் கொஞ்ச நேரம். லக்கேஜைச் சுமந்திருந்த கைகள் இந்தச் சின்ன ஓய்வில் புத்துணர்வு கொள்கின்றன. இதனால் இந்தச் சுமைகளை இன்னும் நன்றாகச் சுமக்க இயலும். உடலின் எல்லா உறுப்புகளும் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்வதன் மூலம் புத்துணர்வு ஊட்டிக்கொள்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 60 கோடிப் பழைய செல்கள் இறந்து, புதியன பிறந்து புத்துணர்வு கொள்கிறோம். கண் இமைகளை மூடித் திறக்கும் அந்தச் சிறு இடைவெளியில் மூளைகூட அவசர ஓய்வெடுத்துப் புத்துணர்வு பெறுகிறது. எண் சாண் உடம்புக்கு மனதே பிரதானம். மனதும் தன்னைச் சுமைய…
-
- 1 reply
- 1k views
-
-
இப்பொழுதெல்லம் தமிழரின் கலாச்ச்cஆரத்தில் இல்லாத ஆபரணக்கள், ஆடைகளை அணிவதிலேயே எம்மவர் குறியாக உள்ளனர், நான் அவதானித்தவை சில 1. மணமகள் இப்போது எல்லம் வழக்கமாக அணியும் அட்டியல், பதக்கம் சங்கிலி போன்றவற்றை அணிவதில்லை ஆனால் அதில் இருக்கும் அழகே தனி, ஆனால் அதை விட்டுப் போட்டு ஏதோ வட இந்திய பாணியில் முழுவதும் தங்கத்தில் ஆன அழகில்லத நகைகளையே உபயோகிக்கின்றனர், அண்மையில் நான் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் விசாரித்துப் பாத்த போது அவர் கூறினார் பதக்கம் சங்கிலி, அட்டியலுக்கு மொத்தம் £ 2500ள் தான் செலவாகுமாம், ஆனால் இந்த வட இந்திய பாணியிலான நகைகள் 2 செய்வதுக்கு கிட்டத்தட்ட £ 8000ம் செலவாகுமாம், ஏன் இந்த வீண் செலவு அதுவு பார்க்க வடிவில்லாத நகைகளுக்கு 2.மணமகன்மார் வழக்கமாக வெள்ளை…
-
- 0 replies
- 1k views
-
-
மதத்தில் இருந்து கற்பு, ஆடை என்று தன்னை தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கவைப்பதால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று சானியா மிர்சா அறிவித்திருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றாலும் நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள் அவர் முடிவு சரியானதே என்று நிச்சயம் கூறுவார்கள். முன்னாள் வீரர்கள் அவருக்கு அறிவுரை வழங்கத் துவங்கியுள்ளனர். லியாண்டர் பயஸ் கூட சானியா மிர்சா புகழினால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். விஜய் அமிர்தராஜ் "எங்களது காலத்தில் இந்தியாவில் விளையாடுவது என்பது ஒரு பெரிய விஷயம்” என்று கூறியுள்ளார். முன்னாள் டேவிஸ் கோப்பை இந்திய டென்னிஸ் அணித் தலைவர் அக்தர் அலி மட்டுமே ச…
-
- 0 replies
- 1k views
-
-
பரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண் கைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் சந்திரலிங்கம் இராசம்மா. இவர் கைநாடி பிடித்துப் பார்த்து நாட்டு வைத்தியம் செய்வதில் சிறந்து விளங்குகின்றார். 90 வயதில் தன்னம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தனது பாரம்பரிய சிகிச்சை முறையை செய்து வருகின்றார். தனது இந்த சேவைக்காகவே ஆசிரியப்பணியை இடைநிறுத்திவிட்டு மக்களுக்கு தொண்டாற்றி வருகின்றார். எந்த நெருக்கடி வந்தாலும் தனது பணியை இடையறாது செய்து வருகின்றார். நவீன விஞ்ஞான வளர்ச்சி துரித கதியில் முன்னேறி வருகின்றது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு விடயம் இ…
-
- 0 replies
- 1k views
-
-
கோவையை அடுத்த அன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் முஜிந்தர் (வயது 32). இவர் மாணவிகளை ஏமாற்றி 200 பவுன் நகை பறித்த வழக்கில் கோவை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். மோசடி ஆசிரியர் முஜிந்தர் போலீசில் சிக்கியது குறித்து போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது:- கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் கார் விற்பனை நிறுவனத்திற்கு முஜிந்தர் மனைவி ராதாமணி, குழந்தைகள் கார் வாங்க வந்தார். ரூ. 10 ஆயிரம் முன்பணம் கொடுத்தார். தன்னை அரசு ஆசிரியர் தேர்வாணைய குழு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். காரை ஓட்டி பார்ப்பதாக கூறி, மனைவி, குழந்தையுடன் புது காரை கடத்தி சென்றுவிட்டார். இதில் ஏமாந்துபோன நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து …
-
- 0 replies
- 1k views
-
-
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில், தமிழ்நாட்டு வாழ்க்கை, எவ்வாறு இருந்தது என்பதை,ஒரு வெள்ளையரால் எடுக்கப் பட்ட, இந்தக் காணொளி,தெளிவாகக் காட்டுகின்றது! https://www.facebook.com/photo.php?v=10151302536751608 மூலம்: முகநூல்
-
- 0 replies
- 1k views
-
-
அறம் போற்றுவது அவசியம் தொகுப்பு: என். கௌரி அறம் 2020' என்ற ஐந்து நாள் இணையவழிப் பயிற்சி வகுப்புகளை 'இந்து தமிழ் திசை' நாளிதழ், கல்வியாளர்கள் சங்கமம், முதலுலகின் மூத்தகுடி, கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்திருந்தன. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில், ஆசிரியர்கள், மாணவர்கள், இந்து தமிழ் திசை வாசகர்கள் என முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அன்றாடம் கலந்துகொண்டார்கள். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட பேச்சாளர்களுடைய உரையின் சுருக்கமான தொகுப்பு. மனிதம் போற்றுவோம் முனைவர். சொ. சுப்பையா, முன்னாள் துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம் …
-
- 0 replies
- 1k views
-
-
Thanks to the Swiss couple ( Mr & Mrs Sritharan )who donated this very valuable & useful ultrasound scanner to the Chankanai Hospital.
-
-
- 5 replies
- 1k views
- 2 followers
-
-
பெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள் November 21, 2012, 4:30 am[views: 358] மனதில் வார்த்தைகள் தோன்றினாலும் பேச வாயிருந்தாலும் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள்.பெண்களிடம் ஆண்கள் பல சில விஷயங்களை சொல்லத் துடிப்பார்கள். ஆனால் சொன்னால் எங்கே பிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்திலேயே சொல்ல மாட்டார்கள்.அவ்வாறு ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 9 விஷயங்களைப் பார்ப்போம். 1. கை நிறைய சம்பாதித்தாலும் அதை ஆண்கள் தங்கள் காதலியிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே வற்புறுத்திக் கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவார்கள். எங்கே சம்பளத்தை வைத்து தன்னை காதலி மதிப்பிட்டுவிடுவாளோ என்ற பயம் தான் அதற்கு காரணம். 2. என்ன கன்ட்ராவி புத்தகத்தை படிக்கிறா…
-
- 2 replies
- 1k views
-
-
மிக அருமையான கலந்துரையாடல்: வாழ்க்கையில் வெற்றிபெறுவது = ? மென் திறன்கள் (soft skills) = ? உந்துகை, ஊக்கம், தன்முனைப்பாற்றல் (motivation) = ? உளப்பகுப்பாய்வினை திறன்கள் (interpersonal skill) = ? விருந்தினர் பக்கம் | எழுத்தாளர் மற்றும் மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர், சோம வள்ளியப்பன் | வைகாசி 07, 2015 | SunTv www.youtube.com/watch?v=fneAQFn2YLs&list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_&index=14 https://www.youtube.com/playlist?list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_ உனை நீ அறி
-
- 5 replies
- 1k views
-
-
தமிழர் தாயகத்தில் அக்காலத்தில் நடைபெற்ற கிறித்துமசு நிகழ்வில் போராளிகளுடன் தேசியத்தலைவர்… http://meenakam.com/2010/12/25/17066.html
-
- 0 replies
- 1k views
-
-
எங்கள் நாட்டில் சாதி இல்லை! யோகி மலேசியாவில் சாதி இல்லை என்று பலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். “செ…செ.. அதெல்லாம் கல்யாணத்தின்போது மட்டும்தாங்க…” என பல்லிளிக்கும் கூட்டம் இங்கு அதிகம். இன்னும் கொஞ்சம் முற்போக்காகப் பேசுகிறேன் பேர்வழிகள் “சாதியப் பற்றி பேசலைன்னா அது தன்னால ஒழிஞ்சுருங்க… நாம தமிழரா இணைஞ்சிருப்போம்” என ‘நாம் தமிழர்’ சீமான் போல சீன் போடுவதுண்டு. மற்ற அனைத்தையும்விட சீமான் போன்றவர்களின் அரசியலே சாதியை வளர்க்ககூடியது. ‘தமிழர்கள்’ எனும் அடையாளத்தின் கீழ் ஒன்று சேர்வார்களாம். ஆனால் சாதிய மனம் அப்படியே அடியில் இருக்குமாம். இவர்கள் சொல்லும் தமிழர்கள் இணைப்பில் தலித்துகளோ அவர்கள் நலன்களோ காக்கப்படாததும், அவர்களுக்காக எவ்விதத்திலும் போராடாததற்கும் தருமப…
-
- 0 replies
- 1k views
-
-
நிதி நிர்வாகம் நேர நிர்வாகம் - இவை இரண்டும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. இவற்றை எமது சமுதாயத்தில் கற்றுக்கொடுப்பது அரிது. இதில் நிதி நிவாகம் பற்றிய சில கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன, நன்றிகள்.
-
- 7 replies
- 1k views
-