சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஒரு மனிசனுக்கு பிறந்த நேரம் எவ்வளவு முக்கியம் தெரியுமா? பிறந்த நேரம் நன்றாக இருந்தால் அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் பிறந்த நேரம் சரியில்லா விட்டால் நாய் படா,பேய் படா கஸ்டத்தினை மனிசர் அனுபவிக்க வேண்டி வரும். இப்ப பாத்தீங்கள் என்டால் சில பேர் பணக்காரருக்கு பிள்ளையாய் பிறந்திருந்தாலும் அவர்களை பெரும் நோய் வாட்டும்,நன்றாக படித்த அறிவாளிகளுக்கு அறிவில்லாத மக்கள் பிறப்பார்கள்,நன்றாக படிக்க வேண்டும் நல்ல வேலையில் இருக்க வேண்டும் என சில பேர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களுக்கு அது சரியே வராது ஆனால் சில பேர் எதைத் தொட்டாலும் அது உடனே துலங்கி விடும் இதெற்கு எல்லாம் என்ன காரணம்? நேரம்,நேரம்,நேரம் எங்கட மதத்தில நாங்கள் பிறந்த நேரத்தை வைத்து கோள்களை …
-
- 77 replies
- 17.8k views
-
-
வெற்றிக்கு என்ன வழி? இன்றைய சூழ்நிலையில் - வாழ்க்கை வேகமாக மாறிவிட்ட அல்லது அவதியாகிவிட்ட சூழ்நிலையில், கீழே உள்ள மூன்று செயலுக்கும் உற்பட்ட சொற்கள் பிறரைச் சரியாகச் சென்று அடையாது. 1. இப்படி நடந்தால் நல்லது என்ற புத்திமதிகள் (அறிவுரைகள்) 2. எங்கள் காலம் அப்படியிருந்தது, இப்படியிருந்தது என்ற அனுபவச் சொற்றாடல்கள் 3. எதிர்பார்ப்புக்கள் (உதாரணம் - பிள்ளைகள் வளர்ந்த பிறகும் நம்து பேச்சைக் கேட்பார்கள் என்பது போன்ற எதிர்பார்ப்புக்கள் அல்லது வந்த மருமகள் கடைசிவரை மரியாதையாக/அன்பாக இருப்பாள் என்பது போன்ற எதிர்பார்ப்புகள்) வெற்றிகரமான வாழ்க்கையின் சாராம்சத்தை இரண்டே வரிகளில் சொல்லலாம் 1. Life is nothing but adjusting with the people …
-
- 1 reply
- 2k views
-
-
சிறைக்கூண்டில் ஒவ்வொரு நிமிடமும் என் குழந்தை என் முன்னே வந்து ஏன்? என்னைக் கொன்றாயென்றும் நீங்கள் செய்த தவறுக்கு எனக்கு ஏன் மரணதண்டனை ? என்றும் என்னிடம் கேட்கிறது. இதுதானோ நான் தேடிய விடியல்? சிறுவயதிலிருந்தே நான் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தேன். துன்பங்களே சூழ்ந்த வாழ்வில் வெளிச்சத்தைத் தேடி தினம் எனது விடியல் அமைகிறது. கொலைக்குற்றம் செய்ததற்காக சிறைவாசம் கொண்டுள்ள சஞ்ஜீவனி (பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன) கூறும் கதை தான் இது. எனது அப்பா ஒரு அரச அதிகாரி. குடிக்கு அடிமையான காரணத்தினால் அவர் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வேலைக்கு சென்றாலும் குடிக்கே அவருடைய சம்பளப் பணம் அனைத்தையும் செலவிட்டார். அம்மா தான் வீடுகளில்…
-
- 0 replies
- 835 views
-
-
வணக்கம் வஞ்சிகளுக்கும் ,வேந்தர்களுக்கும் இன்றைக்கு நான் அறிந்த விசயம் ஒன்றை உங்களுக்கும் தெரியபடுத்த விரும்புகிறேன் என்னதான் காதல் ____இனிப்பு ,தேன் ,அமிர்த்தம் என்றாலும் அதைசிலர் தவறாக பயன் படுத்தி தங்கள் வாழ்கையை கேள்வி குறியாக்கி விடுகின்றானர் அண்மையில் நான் அறிந்த சம்பவம் ஒன்று பெண் .....ஆறு மாதம் தனது படிப்பை முடித்திருந்தால் ஒரு பொறியியலாளர் ஆண்...... வெளிநாட்டில் இருந்து சென்ற ஒருவர் இருவரும் காதலித்தார்களாம் ஆனால் இது வீட்டுக்கு பிடிக்கவில்லையாம் உடனே இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்........ ........................என்னதான் பிள்ளையை பெற்று வளர்த்து,எவ்வளவு கஸ்ரப்பட்டு காசு செலவழித்து ,படிப்பித்து பெரியவர்களாக்கி வளர்த்து விடுகின்ற…
-
- 44 replies
- 6.1k views
-
-
வாழ்வியல் சிந்தனை முத்துகள் `எதுவும் நம் கையில் இல்லை என்ற சோம்பேறி வேதாந்தம் வேண்டாம். `நான் வாழ்வது என் கையில் என்ற உறுதியுடன் புது வாழ்வு வாழ்ந்து பலனைப் பெருக்குக. இளைப்பாற வேண்டிய விடுமுறையில் களைப்பு வெள்ளத்தில் மூழ்கும் அளவுக்கு, மீறிய வேலையில் இறங்கிவிடாதீர்கள்! வாரத்தின் ஏழு நாள்களில் பணிக்கு, ஓய்வுக்கு, குடும்பத்தினருடன் கழிக்க, ஊர் மக்களிடம், தொண்டுக்கென நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்குங்கள்! சலிப்போ, சோம்பலோ தோன்றாது! நம்மிடம் உள்ள ஆற்றலை நாம் எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது; அய்யோ என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதையும் கண்டு அச்சப்படத் தேவையில்லை. ``நம்மால் முடியாதது எவராலும் முடியாது; எவராலும் முடியாதது நம்மால் மட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிர்வாணமே ஆயுதம் எட்டு ஆண்டுகளுக்கு முன் தினசரி செய்தித்தாளில் படித்தது. தோலாடைகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பியப் பெண்கள் பலர் நிர்வாணமாகக் கொட்டும் பனிமழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல், ஈராக் மீது போர்த்தொடுக்க அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியப் படைகளை அனுப்பாதே என்று ஆஸ்திரேலியா பெண்கள் பலர் ‘No War’ என்று நிர்வாணமாக புல்தரையில் படுத்துக்கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் துணிச்சல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த பூமி இன்று ஆணின் கையில் இருக்கிறது. யுத்தத்தின்போது, ஒருநாட்டின் படை, வேறொரு நாட்டிற்குள் நுழையும் போது அந்நாட்டின் ஆண்களை சித்திரவதைச் செய்து கொல்கிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட…
-
- 4 replies
- 1.4k views
-
-
வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க.. 1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்? இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகு…
-
- 3 replies
- 1.1k views
-
-
'என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!' - 'நீயா நானா' நமீதா! ''சொல்லுங்க நீங்க யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்.... கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார ’நீயா நானா’ விவாதத்தில் உருவான ஸ்டார்..! ’’பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர…
-
- 1 reply
- 2.4k views
-
-
-
உறவுகள் மேம்பட A to Z* மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்! *A - Appreciation* மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். *B - Behaviour* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். *C - Compromise* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். *D - Depression* மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். *E - Ego* மற்ற…
-
- 3 replies
- 805 views
-
-
பெண்களுக்கு எதிரான வன்முறையின் களமாகும் சமூக வலைத்தளங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஒக்டோபர் 04 “உலகம் மாறிவிட்டது” என்ற கோஷத்தை, நாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். “தொழில்நுட்ப ரீதியில் உலகம் வளர்ச்சி அடைந்துள்ளது”, “மனிதன் இன்னும் நாகரிகமுள்ளவனாக மாறிவிட்டான்” போன்றவையும் நாம் அடிக்கடி கேட்பவை! ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறை, தொடர்ச்சியானதாகவும் நிறுவனமயப்பட்டதாகவும் இருக்கிறது. இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில், பெண்களின் கருத்துரிமைகளுக்கான புதிய களங்களாகக் கருதப்பட்ட சமூக வலைத்தளங்களில், மிகப்பயங்கரமான வன்முறை அரங்கேறுகிறது. இது, பாலியல் தாக்குதல்களாகப் பெண்களைக் குறிவைக்கிறது. வன்முறையாளர்கள் பாதுகாப்பாகவும…
-
- 1 reply
- 463 views
-
-
ஹாய் யாழ் கள உறவுகளே..... நாளைக்கு ஏப்ரல் பூல் யார் யார எப்பிடிலாம் ஏமாத்தலாம் என்று ரூம் போட்டு யோசிச்சிட்டு இருப்பிங்க........ இதெல்லாம் நாங்க ஊரில இருந்த பொழுது தான் சிறப்பா ஏமாத்தி இருப்பம்.... இல்லை ஏமாந்து இருப்பம்.... So நான் கேக்க வாறது என்னனா...... உங்க அனுபவங்களா எங்களோடும் பகிர்ந்துக்கலாமே....... யார் யார எப்பிடிலாம் fool பண்ணினிங்க? யார் கிட்ட நீங்க ஏமாந்திங்க? அதனோட அனுபவங்கள்..... இந்த வருஷம் யாருக்கு எப்பிடி அல்வா கொடுக்க இருக்கிங்க..... மனசுல வாரத்தை எல்லாம் எடுத்து விடுங்க..... கேக்க நாங்க ரெடி.... சொல்ல நீங்க ரெடியா....
-
- 12 replies
- 1.7k views
-
-
தண்ணீரை சேமிப்போம் https://www.facebook.com/theresponsibleindianmedia/videos/313356422333810/
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெசிகா க்ளெயின் பிபிசி ஒர்க் லைஃப் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல தம்பதி "இரவில் இரண்டு கப்பல்கள் ஒன்றையொன்று கடந்து செல்வது" போல வாழ்ந்ததாக டெக்சாஸின் ஹ்யூஸ்டன் நகரைச் சேர்ந்த பாலியல் சிகிச்சையாளர் எமிலி ஜெமியா கூறுகிறார். முன்னதாக வீட்டிற்கு வெளியே பல கடமைகளில் உழன்ற தம்பதி, தொற்றுநோய் காரணமான பொதுமுடக்கத்தின்போது தங்களுக்கு மிகவும் தேவையான ஓய்வு கிடைத்துள்ளதாக உணர்ந்தனர். வீட்டிலேயே இருப்பதால் மெத்தனமாக இருந்தபடி, நெருக்கமான தருணங்களுக்கு, அதிக நேரம் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் அவர்கள் கருதினர். "ஆரம்பத்தில், விடுமுறை நாட்களில் மட்டுமே செய்ய முடிந்த விஷயங்களைச் செய்ய அது அவர்களுக்கு வாய்ப்பளித்தது. ஆனால், தொற்றுநோய் முடி…
-
- 0 replies
- 405 views
-
-
ஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்? (1) ஆர். அபிலாஷ் சின்மயி என்பதாலே வைரமுத்து மற்றும் மலிங்கா பற்றீ அவர் சொல்வதை நாம் போதியவிசாரணையின்றி நிரூபணம் இன்றி ஏற்க வேண்டியதில்லை. தன்னுடைய கணவன்பற்றி ஒரு நடிகை நாளை புகார் சொன்னால் சின்மயி விசாரித்து ஆதாரம் கேட்டு சரிபார்த்தே அதை ஏற்பார். தடாலடியாய் இது போல டிவிட்டரில் போடுவாரா? பெண்கள் சொல்வதெல்லாம் உண்மை என அப்போது நினைப்பாரா? மாட்டார். தமிழக ஆளுநருக்கும் பெண் புரோக்கருடன் தொடர்பு உண்டு என செய்தி வந்தபோதும் இதுவே நடந்தது என்பது நினைவுக்கு வருகிறது. அது தவறோ என இப்போதுதோன்றுகிறது. ஊரில் உள்ள அத்தனை ஆண்களும் உள்ளார ரேப்பிஸ்டுகள். ஆகையால் ஒரு பெண் விரல் சுட்டினால…
-
- 1 reply
- 893 views
- 1 follower
-
-
#தேவதாசி 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது. கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது. இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது. முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார்,…
-
- 0 replies
- 4.5k views
-
-
Toughest Place to be a Bus Driver Documentary about a London Bus Driver who goes to Manila in the Philippines to experience what it is like to live and work as a Jeepney driver in Manila.
-
- 6 replies
- 1.3k views
-
-
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01 ஒரு முறை வெளி நாடு ஒன்றில் வாழும் எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொலை பேசியில் உரையாடும் பொழுது மனம் ஒடிந்தவராக, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். தான் உறவினர் ஒருவரின் திருமணம் ஒன்றிற்கு போனதாகவும், அங்கு உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது சிலர் எனோ தானோ என்று அங்கு விதண்டா வாதம் செய்து பயனற்ற உரையாடலாக அதை முடித்து விட்டனர் என்று கவலைப் பட்டார். ஏன் இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமாக சிந்திக்காமல் குதர்க்கம் செய்கிறார்கள், இதற்கு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா?, ஏன் என்றால் தான் தனது சக ஊழியர் ஒருவரின் கொண்டாட்டம் ஒன்றுக்கு போனதாகவும், அங்கு அறிவு பூர்வமான உரையாடல் இருந்ததாகவும், எனவே ஏன் நம்மவர் க…
-
- 2 replies
- 1.3k views
-
-
... ... நீ ஆகனும்னு ஆசைப்படுறாய்? ... ... மிலிட்ரி .. ... ஏன்?? .. ... அப்பனை கொல்லனும் ..!!!! http://www.tubetamil.com/tamil-tv-shows/watch-zee-tamil-tv-shows/watch-solvathu-ellaam-unmai-zee-tamil/solvathu-ellam-unmai-zee-tamil-watch-zee-tamil-tv-show-reality-tamil-tv-show.html
-
- 0 replies
- 908 views
-
-
2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, பி.ப. 05:37 வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கு, நம்பிக்கை என்பது அத்தியாவசியமாகிறது. அதேபோன்று, திருமண வாழ்க்கை என்பதும், இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிலைபெறுகிறது. அவ்வாறானதொரு நம்பிக்கை சீர்குலைந்துவிடுமாயின், அந்த வாழ்க்கை சூன்யமாகிவிடும். ஆரம்ப காலங்களில், குடும்பத்தின் கணவன் - மனைவி உறவென்பது, மிகவும் கௌரவமிக்க பதவிநிலைகளாகவே பார்க்கப்பட்டது. யதார்த்தத்துடன் வாழ்ந்த அக்கால மக்களின் தேவைகளும் மிகவும் வரையறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டதால், ஏமாற்றுதல் ஏமாற்றப்படுதல் என்பதற்கு இடமிருக்கவில்லை. இருப்பினும் இப்போது, தொழில்நுட்பத்துடன் கூடிய வளர்ச்சி, மனித வாழ்க்கைக்கு வரையறுக்க முடியாத தேவைகளின் அவசியத்தை வலியுறுத்தத் தொடங்…
-
- 0 replies
- 456 views
-
-
சல்லாப Apps, பண மோசடி - Online Sex Business | Shocking Report
-
- 0 replies
- 422 views
-
-
-
- 16 replies
- 3.2k views
-
-
சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது? சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள். சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள்…
-
- 47 replies
- 9k views
-
-
http://www.youtube.com/watch?v=RFmILxFaciU இதில் யாரை குற்றம் சொல்ல? நாட்டையா? குடும்பத்தையா? சூழ்நிலையையா? ஐரோப்பிய நாட்டில் வாழும் நான் இப்படியான சிறுவர் நிகழ்ச்சியை இன்னும் காணவில்லை. நல்லதொரு நாடு அதற்கொரு கொள்கை
-
- 11 replies
- 2.6k views
-
-
ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெண் பக்குவமான மனநிலையை இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது. தெய்வத்தின் மறுஉருவமாகவே நடந்து கொள்கிறாள். ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அவளது கையில் தான் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்வது தாய் தான். ஒரு தாய் தன் பிள்ளை என்னதான் தவறே செய்தாலும், அவளை அரவணைத்தே செல்வாள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் இருக்கும் போது தான் அதன் அருமை தெரியும். அதே போல் தான் தாயின் அருமையும். பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள். அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உ…
-
- 6 replies
- 1.3k views
-