உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26648 topics in this forum
-
கூட்டணிக் கட்சித் தலைவர்களே ஜெயலலிதாவைச் சந்திக்க காத்துக் கிடக்கும்போது, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மட்டும் போயஸ்கார்டன் கதவுகள் திறந்திருக்கின்றன. தி.மு.க.வை விமர்சிப்பதில் விஜயகாந்துக்கு அடுத்த இடம் எஸ்.ஏ.சி.க்குத்தான். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்யப் போகிறார் என்பதுதான் இளைஞர்களிடையே இப்போது ஹாட் டாபிக். ‘சட்டப்படி குற்றம்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்த எஸ்.ஏ.சி.யைச் சந்தித்தோம். ‘காவலன்’ படத்தில் ஆளுங்கட்சியினர் செய்த இடையூறுதான் உங்களை தி.மு.க.விற்கு எதிராகப் பேச வைத்துள்ளதா? “அதுவும் ஒரு காரணம். ‘நாட்டுக்காக உழைக்கிறோம்’ என்று சொல்கிறவர்களே இங்கு மக்களைச் சுரண்டுகிறார்கள். ஊழல்களில் மெகா ஊழலாக போபர்ஸ் ஊழலைச் ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
நவீன பிச்சைக்காரிகள் கைது July 14, 2011 மஹாராஷ்டிர மாநிலம் லத்தூரில் படு நாகரீகமாக உடை அணிந்து, லாட்ஜில் தங்கியிருந்து கொண்டு, ஆண்களைக் குறி வைத்து பிச்சை கேட்டு தொல்லை செய்த 43 ராஜஸ்தான் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.லத்தூர் நகர வீதிகளில் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து படு நாகரீகமான கோலத்தில் 43 பெண்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். எந்தக் காலேஜீல் படிக்கிறீங்க என்று கேட்கக் கூடிய அளவுக்கு அவர்கள் படு நாகரீகமாகவும் காணப்பட்டனர். ஆனால் அப்படி ஆச்சரியத்துடன் பார்த்தவர்களிடம் நெருங்கி வந்து, அம்மா, தாயே என்று கையை தூக்கியபோதுதான் அவர்கள் பிச்சை எடுப்பவர்கள் என்று தெரிந்தது.அந்தப் பெண்கள் ஆண்களை மட்டுமே குறி வைத்து அணுகினார்கள். தாங்கள் கஷ்டப்படுவதாகவும், பசிக் கொடுமையால் அவதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
சமுக வலைத்தளங்கள் முடக்கம்; புதிய வலைதளத்தை ஆரம்பித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிதாக வலைதளத்தை ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் பாராளுமன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போதும் ட்ரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இதனால் ட்ரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும் அவரது கணக்கை நிரந்தரமாக முடக்கின. இந்த சூழலில் ட்ரம்ப் மிகவிரைவ…
-
- 11 replies
- 1.3k views
-
-
இன்னொரு டைடானிக்.. 2012.. இத்தாலியில் மக்கள் பரிதவிப்பு. டைடானிக் பாணியில்.. கடலில் பாறைத் திட்டில் மோதி.. கிட்டத்தட்ட மூழ்கும் நிலைக்கு வந்துள்ளது சுமார் 4000 பேரைக் காவிக் கொண்டு உல்லாசம் வந்த ஆடம்பர பல அடக்கு பிரயாணக் கப்பலான கொஸ்டா கொன்கோடியா (Costa Concordia) என்ற குரூஸ் (cruise ship ) வகை இத்தாலிய கப்பல்.! இத்தாலியில் உள்ள Giglio என்ற இடத்துக்கு அருகில் நடந்துள்ள இவ்விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள கப்பலுள் நீர் புகுந்து கப்பல் தற்போது பக்கவாட்டுக்கு சரிந்து மூழ்கியுள்ளது. இந்தக் கப்பல் விபத்தின் வேளையில் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளது. மேலும்.. பயணிகள் மற்றும் பணியாளர்களை அப்புறுப்படுத்தி கப்பலை உடனடியாக வெறுமை…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் : ஆ.ராசா, கனிமொழி மீது புதிய வழக்கு : ஆயுள் தண்டனை பிரிவில் பதிவு! [ Monday, 26-09-2011 16:27 ] 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக ரூ. 1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதையடுத்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த விசாரணை தகவல்களை சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. அவ்வப்போது தெரிவித்து வருகிற…
-
- 2 replies
- 1.3k views
-
-
யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி ரஸ்யா கைப்பற்றியுள்ளது November 26, 2018 1 Min Read கிரிமியா பிராந்தியத்தில் தரித்து நின்ற யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஸ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர். ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் இந்த தாக்தலை மேற்கொண்டு யுக்ரேனின் கடற்படை கப்பல்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட கப்பல்களில் இருந்த அதிகளவான யுக்ரேன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்குமிடையழலான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றின் மீது …
-
- 2 replies
- 1.3k views
-
-
கீழ்தரமாக அப்கானியரை பேசும் அமெரிக்கர்
-
- 2 replies
- 1.3k views
-
-
மேடையிலிருந்து விழுந்தார் இந்திய அமைச்சர் இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமதுக்கு சனிக்கிழமை இரவு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பஹ்ரைனில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கும்போது 5 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக பஹ்ரைன் இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த முருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலிஃபா ஞாயிறுக்கிழமை அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். thinakkural.com
-
- 3 replies
- 1.3k views
-
-
புதுடெல்லி: ஆபாச இணையதளங்களை முடக்கினால் மருத்துவம் தொடர்பான தகவல்கள் முடக்கப்பட்டு விடும் என்றும், எனவே ஆபாச இணைய தளங்களை முடக்கும் சாப்ட்வேரை நிறுவிய பின்னரே கம்யூட்டரை விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. ஆபாச இணையதளங்களை முடக்கக் கோரியும், ஆபாச படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த கமலேஷ் பஞ்ச்வானி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல. பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. இன்டர்நெட்டை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் இன்டர…
-
- 0 replies
- 1.3k views
-
-
12 வயது சிறுவர்களை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சர்வதேச மாண்டிசோரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1969ம் ஆண்டு நிறுவினர். தற்போது இப்பள்ளியின் இயக்குனராக அவர்களது மகள் லீனா சின்ஹா இருந்து வருகிறார். 40 வயதாகும் லீனா சின்ஹா, அந்தப் பள்ளியில் படித்த 12 மற்றும் 13 வயது மாணவர்களை மயக்கி, அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் உச்சநீதிமன்றம், லீனா சின்ஹா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
வளைகுடா நாடுகளின் தடைகளிருந்து சுய முயற்சிகளால் மீண்டெழும் கத்தார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அடர்ந்த பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கொட்டகையில் இருந்து வெளியே செல்லும் மாடுகள் தங்கள் மடியிலிருந்து பால் கறப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நவீன இயந்திரங்களை நோக்கி செல்கின்றன. கடந்த ஒரு வருடத்துக்கு …
-
- 4 replies
- 1.3k views
-
-
அமெரிக்க ராணுவம் அதிகளவு வயாகரா வாங்குவது ஏன்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிறைப்புத் தன்மைக்கு பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடப்பட்டுள்ளது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் இனிமேல் பணியாற்ற முடியாது என டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், திருநங்கைகளின் உடல்நலத்திற்காக செலவிடப்படும் தொகையை விட மற்றொரு விடயத்திற்காக செலவிடப்படும் தொகை அதிக அளவில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அமெரிக்க ராணுவத்தினரின் விறைப்புத் தன்மை குறைபாட்டை சரிசெய்ய பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளதாக மிலிட்டரி ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
பதவி விலகிய எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கினதும், அவரது குடும்பத்தினரதும் சொத்துக்கள் கோடான கோடி சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டுள்ளன. இச்சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டு உறை நிலையில் வைக்கப்படும் என்று சுவிஸ் வங்கியின் உயர் அதிகாரி லாஸ் குனூசல் என்பவர் ரூற்றஸ் செய்தித்தாபனத்திற்கு தெரிவித்துள்ளார். முபாரக் குடும்பத்தினர்க்கு 40.000 கோடி அமெரிக்க டாலர்கள் சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. ( 220 மில்லியாட் குறோணர்கள் ) அதுபோல முபாரக்கிற்கின் பெயரில் மட்டும் 10.000 கோடி டாலர்கள் குவிக்கப்பட்டுள்ளது. சட்ட முரணாக சுவிஸ் வங்கியில் பணம் குவிப்போர் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள குளோபல் பைனான்சியல் இன்ரிகிரிட்ரி தாபனம் மேலும் பலரை கண்காணித்து வருகிற…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஸ்ரீகாளகஸ்தி: ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்ததால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இதனால் ஆந்திர மாநில மக்கள் சென்டிமென்ட் திலகங்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் முக்கிய கோயிலான ஸ்ரீகாளகஸ்தியின் கோபுரம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதேபோல் கோபுர கலசங்களும் கீழே விழுந்திருந்தன. இதனால் இயற்கை சீற்றம் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டுவிட்டதாக கருதப்பட்டது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டு ஆந்திராவே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இந்நிலையில் திடீரென ஸ்ரீ காளகஸ்தி கோயில் கோபுரத்து கலசம் கீழே விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5…
-
- 5 replies
- 1.3k views
-
-
ரஸ்யாவில் பெரும் குழப்பநிலை : வீதிகளில் இராணுவ வாகனங்கள் : கூலிப்படையினர் அரசாங்கத்திற்கு எதிராக கலகம் Published By: RAJEEBAN 24 JUN, 2023 | 07:12 AM ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த கூலிப்படையினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது மொஸ்கோ உட்பட ரஸ்ய நகரங்களில் இராணுவ வாகனங்களை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன ரஸ்ய தொலைக்காட்சி வழமையான நிகழ்ச்சிகளை இடைநிறுத்தி அவசர செய்திகளை வெளியிடுகின்றது. ரஸ்யாவில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெர…
-
- 21 replies
- 1.3k views
- 1 follower
-
-
இந்திராகாந்தி கொலையாளிக்கு மாவீரர் பட்டம்: அகாலி தளம் கவுரவம். அமிர்தசரஸ்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை சுட்டுக்கொன்ற சீக்கிய காவலாளிக்கு அகாளிதளம் மாவீரர் பட்டம் வழங்கி கவுரவத்துள்ளது. சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை வழங்கி, ‘மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கியுள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் தேதி, அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அவரது மெய்காப்பாளர்களான சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு, ஜனவரி மா…
-
- 18 replies
- 1.3k views
-
-
ஒபாமாவின் அதிர்ச்சி வைத்தியம் இதுவரை காலமும் அமெரிக்க அதிபர்கள் இஸ்ரேலை வெளிப்படையாகவும் வேறுவழிகள் மூலமும் ஆதரித்து வந்தனர். இன்று அதிரடியாக பாலஸ்தீனத்தை, அரபு மக்களை ஆதரித்து ஒரு செய்தி வெளியிட்டார்: "இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு எல்லைகளை மதிக்கவேண்டும்". குடியரசு கட்சி உட்பட இஸ்ரேல் வரை இது கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரபு உலகத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. Obama Urges Israel to Go Back to 1967 Borders
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
ரஜினிக்கு பிச்சை அளித்த பெண்! செவ்வாய், 11 மார்ச் 2008 ஆசியாவிலேயே ஜாக்கி ஜானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்தை பிச்சைக்காரராக நினைத்த ஒரு பெண்மணி ரூ.10 தானம் அளித்துள்ளார். இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் வருமானத்தை குவித்த 'சிவாஜி' பட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இந்தியாவிலேயே உள்ளார். தமிழ் திரையுலகத்தினால் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினி திடீரென பெங்களூருவில் உள்ள ஒரு கோயிலுக்கு தனது நண்பருடன் சென்றார். கசங்கிய சட்டை, சாதாரண லுங்கி அணிந்தோடு மட்டுமல்லாமல், பழுப்பு நிற துண்டை தலையில் கட்டியிருந்தார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் கோயிலில் ரஜினி மிக எளிமையாக இருந்ததால், …
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியா, அகர்தலா அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 5 ஏவுகணையை இன்று 2வது முறையாக வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது. முற்றிலும் இந்தியத் தொலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை இது. இந்த ஏவுகணையானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் கூட. கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாகக் கூடிய வல்லமை படைத்தது. அதாவது சீனாவின் பெரும் பகுதியை இந்த ஏவுகணைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஏற்கனவே ஒரு முறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2வது முறையாக ஏவப்பட்டது. ஒடிஷாவின் வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணையானது, இன்று காலை 8.50 மணிக்கு ஏவிப் பரிசோதிக்கப்பட்டத…
-
- 16 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான் சிங்களக் காடையன்! கேள்வி கேட்க நாதியில்லை உலகில்! ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில முணுமுணுப்புகள் - அவ்வளவே! கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை முறுக்கிக் கொண்டு! முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா, பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில் பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம் பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும் சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியரான டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46) என்பவர் தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக் வைத்திருந்தார். இவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெறவந்த இளம்பெண் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார். அவருடைய கிளினிக்கை போலீஸார் சோதனையிட்டபோது பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்ம உறுப்புகள் ஆகியவற்றை டாக்டர் பரிசோதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் அவரது கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தன. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதைப்போல வாட்ச் கேமராவில் இந்த ஆபாச காட்சியகளை வீடியோவாக பதிவு செய்தது கண்டுபிடிப்பு. பகலில் பதிவு செய்த வீடியோ காட்சிகளை, இரவில் தனிமையில் ரசித்து பார்ப்பாராம். இவரா…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஊழல்வாதிகளான சோனியா, ராகுலை கிறிஸ்மஸ் தினத்துக்கு முன் சிறைக்குள் தள்ளுவேன்! ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்துவிட்டது. இனி காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தன் வேலை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை அபாரமானது என்று வர்ணித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, அடுத்து சோனியா, ராகுல் காந்தியை சிறைக்குள் தள்ளுவதே தனது வேலை என்று கூறியுள்ளார். 1996ஆம் ஆண்டே சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயலலிதா மீது பதிவு செய்த சுப்பிரமணியன் சுவாமி, இது பற்றி கூறுகையில் - "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சர…
-
- 5 replies
- 1.3k views
-
-
வியாழன் 10-01-2008 20:44 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கன் விமானம் ஜேர்மனியில் விபத்துக்குள்ளானது "சிறீலங்கன் எயார் லைன்ஸ்" நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று ஜேர்மனி பிராங்போட் விமான நிலையத்தில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. எயார் பஸ் - ஏ340 என்ற பெயருடைய விமானம் 290 பயணிகளை ஏற்றிய பின்னர் புறப்படத் தயாராக இருந்த நிலையில், விபத்து நேரிட்டது. பயணிகள் ஏறும் தானியங்கிப் படிக்கட்டு, விமானத்துடன் பொருத்தப்பட்டிருந்த நிலையில், விமானத்தை ஓடு பாதைக்கு இழுத்துச் செல்லும் வாகனம் விமானத்தை இழுத்துச் சென்றமையே விபத்துக்கான காரணம் என ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் எவருக்கும் காயமெதுவும் ஏற்ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
---
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழத்தமிழர்கள் சீனாவுடன் சேர்ந்தால் இந்தியா பயந்து போய் விடும், சீனாவும் உடனே ஓடி வந்து எம்முடன் உறவு கொள்ளும் போன்ற அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகளுக்கு மத்தியில் ஓரளவிற்கேனும் சர்வதேச அரசியல் தளத்தில் இருந்து எழுதப்பட்ட கட்டுரை: வாசித்து கருத்துப் பகிர்க ----------------------------------------------- சீனாவின் சந்தர்ப்பவாதக் கூட்டணி சூரியதீபன் கடந்த மே 26ஆம் தேதி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. சிறப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டபோது அது தேவையற்றது என இந்தியாவின் பிரதிநிதி கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கை இனப் படுகொலைக்கு ஆதரவாக அல்லது இனவெறியால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழருக்கு எதி…
-
- 3 replies
- 1.3k views
-