உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
சவூதியில் அமெரிக்க படைகள் மீளக் கால்பதிப்பு July 21, 2019 அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக ஈரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு அரசர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு பாலைவன புயல் நடவடிக்கையோடு சவூதி அரேபியாவில் கால் பதித்த அமெரிக…
-
- 7 replies
- 1.2k views
-
-
மலேசியத் தமிழர்கள் இந்துத்துவா, மதவாதம் ஆகியவைகளைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புக்களின் கண்ணிவெடியில் சிக்காமல், தங்களது வாழ்வுரிமையைக் காக்க முயல்வது முக்கியம் என்று தமிழகத்தின் திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
(மாலை மலர்) குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் மோதல் தொடர் கதையாய் நீடிக்கிறது. திருமணத்துக்கு முன்பு பாதுகாப்பான கற்பு பற்றி பேசியதற்காக ஏற்கனவே குஷ்பு மீது வழக்குகள் போட்டனர். தனித்தனி மேடைகளில் ஒருவரையொருவர் காரசார மாக விமர்சித்தும் வந்தனர். இந்த நிலையில் நேற்று திருமாவளவனும் குஷ்புவும் ஒரே மேடையில் காரசாரமாக மோதிக் கொண்டார்கள். சென்னை கீழ்பாக்கம் டான்போஸ்கோ அரங்கில் செந்தில்நாதன் எழுதிய"ஆயி'' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க குஷ்பு முன்கூட்டியே வந்தார். சிறிது நேரத்துக்கு பின் திருமாவளவன் தொண்டர்களுடன் வந்தார். முக்கிய பிரமுகர்கள் எழுந்து திருமாவளவனுக்கு வணக்கம் செலுத்தினர். ஆனால் குஷ்பு அவரை கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனால் விடுதலைசிறுத்தை …
-
- 0 replies
- 1.2k views
-
-
நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா பகிரங்க பதில் Sat, 26 Nov 2011 14:20:05 IST டெல்லி: நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும். எனவே இப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கப் போவதில்லை. முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். பிறகு நான் ஜாமீன் பற்றி யோசிக்கிறேன், என்று ஆ ராசா தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். ஓராண்டாக அவர் திகார் ஜெயிலில் உள்ளார். இந்நிலையில் ஆ.ராசா நீதிமன்ற அறையில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அவர் கூறுகையில்: திகார் ஜெயில் வாழ்க்கை, தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வகையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
தாய்லாந்து-கம்போடியா படைகள் மோதல் சனி, 5 பிப்ரவரி 2011( 14:44 IST தாய்லாந்து-கம்போடியா எல்லைப்பகுதியில் இருநாட்டு படைகளும் மோதலில் ஈடுபட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இன்று காலை சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்தச் சண்டைக்கு மூலக் காரணம் தாய்லாந்து ராணுவம்தான் என்று கம்போடியா குற்றம்சாட்டியுள்ளது. நேற்றும் இரு நாடுகளில் எல்லை ராணுவப்படைகள் மோதிக்கொண்டன. இதில் எல்லையருகே உள்ள கிராமங்களில் வீடுகள் சேதமடைந்தாதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.webdunia.com/newsworld/news/international/1102/05/1110205026_1.htm கம்போடியாவில் உள்ள 11-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த கோயிலை கைப்பற்றுவது தொடர்பாக தாய்லாந்து-கம்போடியா எல்லையில் இர…
-
- 1 reply
- 1.2k views
-
-
வேளாங்கண்ணி: கையில் அரிவாளுடன் காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கோயில் கட்டி பார்த்திருப்போம். நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு கோவில் கட்டியுள்ளார் திமுக நிர்வாகி ஒருவர். இந்த கோவில்தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தி.மு.க. நிர்வாகியான இவர், தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோயிலில் இடது மற்றும் வலதுப் பக்கத்தில் இரண்டு குதிரைகளை வைத்துள்ளார். இந்த குதிரைகளுக்கு அருகில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ள…
-
- 2 replies
- 1.2k views
-
-
கலைஞர் டிவிக்கும் தனக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்கிறார் களைஞர். தனக்கும் கலைஞர் ரிவிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும் தன்னுடைய பெயரை வைத்ததைத் தவிர தனக்கு அங்கு நடப்பது எதுவும் தெரியாது எனவும் கரிநாநிதி தெரிவித்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இந்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோருக்கு பங்குகள் இருப்பதை ஒத்துக்கொண்ட களைஞர் தனக்குப் பங்குகள் எதுவும் இல்லையென்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். போற போக்கிலை தயாளு அம்மாவுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எண்டு சொன்னாலும் சொல்லுவார். http://funnycric.blogspot.com/2011/03/i-dont-know-anything.html
-
- 0 replies
- 1.2k views
-
-
குஜராத் படுகொலைகளுக்குப் பிறகான மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறிய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையின் கீழ் இத்தகைய மிகப்பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், போடோ பழங்குடி மக்கள், போடோ அல்லாத பிற இனத்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கொட்டும் மழையில் ஒரு அகதிப் பெண் தனது குடும்பத்திற்கான உணவைத் தயாரிக்கும் புகைப்படங்கள் நம்மை என்னவோ செய்கிறது. இவ்வருடம் ஜூலையில் அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் ஆரம்பித்த இக்கலவரங்கள் போடோலாந்து பகுதி முழுவதும் பரவியது. போடோ மக்களுக்கும், போடோ அல்லாத மக்களுக்குமான கலவரம் என சொ…
-
- 15 replies
- 1.2k views
-
-
கச்சதீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர்கள் படையெடுப்பு: ஒக்டோபர் 11 இல் போராட்டத்துக்கு ஏற்பாடு! இந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்தே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது தொடர்கதையாகிவிட்டது. இது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இந்திய அரசின் மெளனமும், அலட்சியமும் இலங்கை கடற்படையினருக்கே சாதகமாக உள்ளன. சுடப்படுவதும், உயிரிழப்பதும், …
-
- 9 replies
- 1.2k views
-
-
உழைப்பும் சிரிப்புமாக என்னை வரவேற்றது குத்தம்பாக்கம் கிராமம்! இன்று பாசமும் ஈரமுமாகப் பசுமை பேசும் அந்த மண்ணில், மற்றவர்கள் கால் வைக்கவே பயந்து நடுங்கிய காலம் ஒன்று உண்டு. பெயரிலேயே குற்றத்தைத் தாங்கி நிற்கும் அந்த கிராமத்துக்கு அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. சென்னை, பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் ஒளிந்துகிடக்கிற இந்தக் கிராமம், கொஞ்ச காலம் முன்பு வரை காவல் துறையின் தலைவலி ஸ்தலம். கள்ளச் சாராயம், சாதி மோதல்கள், அடிதடி, திருட்டு என குற்றங்களின் பூமியாக இருந்ததால் பெயரே குத்தம்பாக்கம் என்றாகிப்போன ஊர். ஆனால், இன்று... தமிழக கிராமங்களுக்கெல்லாம் முன்னுதாரண கிராமமாகத் திகழ்கிறது! எப்படி நடந்தது இந்த ஆச்சர்ய மாற்றம்..? கேள்விக்கு விடையாய், வெளிச்சமாய்…
-
- 1 reply
- 1.2k views
-
-
மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு! இரண்டு குற்றவியல் வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கியிருந்த அவரது மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிகாரபூர்வ மன்னிப்பை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தனது மகனை மன்னிக்கும் எண்ணம் இல்லை என்று கடந்த மாதம் வெள்ளை மாளிகை பைடன் உறுதியளித்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை (01) மாலை அவர் மன்னிப்பு வழங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள பைடன், இன்று, நான் என் மகன் ஹண்டருக்கு மன்னிப்புக் கையெழுத்திட்டேன், இது ஒரு முழு மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு. இது கருணை நிறைவேற்று மானியத்தின் நகலின் படி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். ஹண்டர் பைடன், செப்டம்பர் மாத தொடக்கத்தில் வரிக் குற்றச்சாட்டை ஒப்…
-
-
- 21 replies
- 1.2k views
-
-
ஈரான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு, அப் பிரதேசத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையும் ஒரு காரணம் – ட்றூடோ கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ சுட்டு வீழ்த்தப்பட்ட யூக்கிரேனிய விமானத்தில் பயணம்செய்து உயிரிழந்த அனைவருக்குமான ஞாபகார்த்த நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசும்போது கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்றூடோ மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனவரி 8 இல் நடைபெற்ற இச் சம்பவத்தின்போது, 57 கனடியர்கள் உட்பட 176 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். ஏவுகணைகள் ஏவப்படும் காணொளி “யூக்கிரேனிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பக்க விளைவாக (coll…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதியதோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய கலைஞர் ஆட்சி. தொடர வேண்டும் குஞ்சாமணி தீர்மானம். புதியதோர் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தி பண்பாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்த, மானங்கெட்ட சாரி, மானமிகு கலைஞர் ஆட்சி தொடர வேண்டும் என்று பெரியார் மடத் தலைவர் குஞ்சாமணி தீர்மானம் இயற்றியுள்ளார். http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=528:2011-03-14-16-57-11&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2
-
- 5 replies
- 1.2k views
-
-
'விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேச பிரித்தானியா விருப்பம்': ஹிம் ஹாவெல் [வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007, 03:11 ஈழம்] [க.திருக்குமார்] "இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் வரும் இனப்போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு சிறிலங்காவில் முடங்கிப்போய் உள்ள அமைதிப் பேச்சுக்களில் முக்கிய பங்காற்றவும், விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசுவதற்கும் பிரித்தானியா விருப்பம் கொண்டுள்ளதாக" சிறிலங்காவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இது தொடர்வில் அவர் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்களுக்கு பச்சைக்…
-
- 2 replies
- 1.1k views
-
-
இராக்கில் வெற்றிபெறவில்லை, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஒப்புதல் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலராக அமெரிக்க அதிபர் புஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராபர்ட் கேட்ஸ், அமெரிக்க செனட் குழுவின் முன் ஆஜராகி இராக்கில் நடைபெறும் போரில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை என்று கூறியுள்ளார். இராக் தொடர்பாக கேட்ஸ் ஒரு புதிய சிந்தனையைக் கொண்டு வருவார் என்பதற்காக அவர் தெரிவு செய்யப்பட்டார் என்று புஷ் அவர்கள் முன்னர் தெரிவித்திருந்தார். இராக்கினை ஒரு கடுமையான குழப்ப நிலையில் விட்டு விட்டு வருவது வருகின்ற ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனத் தான் நம்புவதாக ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் கேட்க விரும்புவதை மட்டும் சொல்லக…
-
- 1 reply
- 1.1k views
-
-
“அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – நேரடி ரிப்போர்ட்! எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும், எந்த இடத்துல சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அவன நான் சுட்டுத் தள்ளணும்…. அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி. தில்சனின் அம்மா என்றால் சட்டென்று புரிந்துவிடும். தினமும் தில்சன் அமர்ந்து டிவி பார்க்கும் இடத்திலிருந்துதான் கலைவாணி இதைச் சொன்னார் என்றதும் அவரது வார்த்தைகளில் இருந்த வலியை உணர முடியும். அது தில்சன் பிறந்த வீடு. அது தில்சன் தவழ்ந்த இடம். அது தில்சன் நடைபயில பயன்பட்ட நாற்காலி. அது…
-
- 2 replies
- 1.1k views
-
-
6th June 2013 ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர்மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் ரைன், சாலே (Saale) ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ரைன் நதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாலே (Saale) ஆற்றின் கரையில் உள்ள ஹல்லே (Halle) நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். செக். குடியரசு தலைநகர் ப்ரேக் (Prague) -இல் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ரசாயன தொழிற்சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆபத்து கால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, போலந்து, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பிற மத்திய ஐரோப…
-
- 14 replies
- 1.1k views
-
-
ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ரத்தக் களறிக்கு நடுவில் இதயத்தில் காதல் மலருமா? வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? உயிர் பிழைத்தால் போதுமென்று இறுதி நிமிடங்களை அச்சத்துடன் கழிக்கும் நிலையில், கண்முன் கொத்துக்கொத்தாக மக்கள் இறப்பதை காணும்போது காதல் உணர்வு இதயத்தில் ஏற்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில் இல்லை என்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாகேந்திரன் தர்மலிங்கம்: போதைப்பொருள் வழக்கில் அறிவுசார் மாற்றுத்திறனாளி நாகேந்திரன் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHARMILA போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். அவரைக் காப்பாற்ற கடைசி வரை போராடிய அவரது குடும்பத்தார் மிகுந்த சோகத்தில் மூழ்கி உள்ளனர். முன்னதாக, நேற்று தன் மகனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலை சுப்ரமணியம் தாக்கல் செய்த மனுவை சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிம…
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
மோசமான நடத்தை காரணமாக நாடுகடத்தப்படும் பிரித்தானிய குடும்பம்! நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குடும்பம் ஒன்று மோசமான நடத்தை காரணமாக நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். பொது இடத்தில் குப்பை போட்டமை, உணவு உண்டதன் பின்னர் உணவகத்தில் பணம் செலுத்தாமை, திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆக்லந்து நகர மேயர் ஃபில் கொஃப் (Phil Goff) பொலிஸாரிடம் கோரியிருந்தார். இந்தநிலையிலேயே பண்புகள் தொடர்பான விவகாரத்தினை மீறிய குறித்த பிரித்தானிய குடும்பத்தினை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிநுழைவுத் துறை உதவித் தல…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்த மாதம் 25 அன்று குவைத்தில் ஏற்பட்ட மிக மோசமான மண் புயல் (Sandstorm)தொடர்பான ஒளித்தொகுப்புகள் http://www.youtube.com/watch?v=_hoZr1JaJlA&feature=player_embedded குவைத்தில் ஏற்பட்ட இந்த புயாள உருவான புழுதி துபாய் வரை பரவி, விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது தொடர்பான செய்திகள் link1 link2
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜூன் 14 உலக மக்களால் என்று மறக்கபடாத மனித குலப்போராளி சே குவராவின் 80 வது பிறந்த தினமாகும் 1967 ம் ஆண்டில் பொலீவிய இராணுவத்தால் தைது செய்யபட்டு அதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட இப்போராளியின் உடலம் கூடவெளியே தெரியாதபடி இரகசிய இடத்தில் எரியூட்டபட்டது. உலகின் நினைவிலிருந்து அவரை அகற்ற ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்ட அம்முயற்சி நிறைவேறவில்லை. இன்றும் அவரது நினைவுகளைஉலக மக்கள் மத்தியில் இருந்து அகலவில்லை. அம்மாவீரனின் பிறந்த நாளை முன்னிட்டு அப்போராளியின் நினைவுகளை முரசம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் செப்ரெம்பர் 2007 ல் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த சேகுவராவின் வாழ்க்கை பதிவுகள் கொண்ட கட்டுரையை இங்கு தருகின்றோம். விபரம்: http://swissmurasam.info/content/blogca…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆப்பிரிக்காவில் உள்ள 26 மிக வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது. பிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. வருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில…
-
- 2 replies
- 1.1k views
-
-
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். கனடாவின் தமிழ் ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்களிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றில் ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளோம். திட்டமிடப்பட்ட சதி மேலும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தமிழினத்தை அழிப்பதற்கான திட்டமிடப்பட்ட சதி என்பதை ஐ.நா உட்பட சர்வதேச அரங்குகளில் முன்னிறுத்துவோம். அத்துடன், குறித்த வழக்கினை ந…
-
- 6 replies
- 1.1k views
-