உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஈரானின் மூத்த தளபதி பலி சிரியாவின் ராணுவத்திற்கு உதவவென்றும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான தாக்குதல்களை செயற்படுத்தவென்றும் சிரியாவின் தலைநகரில் இயங்கிவந்த ஈரானின் கட்ஸ் படைகளின் கட்டடம் ஒன்று இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு அகப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தூதரகம் என்று அறியப்பட்ட இக்கட்டடத் தொகுதி பல கட்டடங்களைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பாகும். இத்தாக்குதலில் ஈரானிய புரட்சிகரகர காவற்படையின் மிக முக்கிய தளபதியும், இன்னொரு படைப்பிரிவின் தளபதியும் உட்பட 7 ஈரானிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தளபதியின் நடமாட்டத்தினைத் தொடர்ச்சியாக…
-
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
பாவாணன் விடுதலை புரட்சிக் கவிஞர் பேரவையின் சார்பில் வத்திராயிருப்பில் 28-10-2001ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை பாவாணன், வத்திராயிருப்பு சுந்தரேசன், தமிழர் தேசிய இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் சோமு ஆகியோர் பேசினர். இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த இன்னல் குறித்தும் சிங்களவர்களை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளை ஆதரித்தும் மேற்கண்ட கூட்டத்தில் பேசியதாக வத்திராயிருப்பு காவல் நிலையம் தொடுத்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பேச்சாளர்களுக்காக வழக்குரைஞர்கள் புளுகாண்டி, மனோகரன் ஆகியோர் வாதாடினர். திருவில்லிப்புத்தூர் நீதிமன்றம் மூவரையும் விடுதலை செய்து தீர்ப்புரைத்தது. - தென்செய்தி
-
- 0 replies
- 1.1k views
-
-
பெண்களிடம் சில்மிஷம் - ஜெயங்கொண்டம் கத்தோலிக்க பாதிரியாருக்கு 'சிறை' ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 14, 2007 தஞ்சாவூர்: நன்றி தட்ஸ்டமில் மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை பொதுமக்கள் சர்ச்சுக்குள் சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வரதராஜன் பேட்டையில் வின்சென்ட் செபாஸ்டின் (51) என்ற பாதிரியார் அங்குள்ள பேராலயத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் தஞ்சாவூரில் உள்ள மாதா கோட்டையில் இருக்கும் லூர்து சகாய அன்னை பேராலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்பட்டார். லூர்து சகாய அன்னை பேராலயத்திற்குட்பட்டு காவிரி தொண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென் சூடான் குடியரசு சூடான் நிலைமை குறித்து வெளிப்படையான விவாதத்தை ஐ.நா பாதுகாப்பு அவை 13ம் நாள் நடத்தும். 9ம் நாள் அதிகப்பூர்வமாக சுதந்திரம் செய்ய உள்ள தென் சூடான் குடியரசு, ஐ.நாவின் உறுப்பு நாடுகளாக மாறும் என்பதை ஐ.நா பாதுகாப்பு அவை பரிந்துரை செய்யும். சூடான் உள்நாட்டுப் போரிலுள்ள இரு தரப்புகள் 2005ம் ஆண்டு எட்டிய பன்முக அமைதி உடன்படிக்கை மற்றும் இவ்வாண்டின் ஜனவரி திங்கள், சூடான் தென் பகுதியின் பொது மக்கள் வாக்கெடுப்பு முடிவின் படி, சூடான் தென் பகுதி, ஜூலை 9ம் நாள் சுதந்திரத்தை அதிகப்பூர்வமாக அறிவித்தது. தென் சூடான் குடியரசு, புதிய நாடுகளின் பெயராகும். http://tamil.cri.cn/121/2011/07/06/103s108730.htm -------------------------------------------------…
-
- 3 replies
- 1.1k views
-
-
வாஷிங்டன்: சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராமல் நழுவி வருவதால் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சிரியாவில் புரட்சி நடத்துவோரை அதிபர் ஆசாத்தின் ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. கடந்த 21-ந் தேதி தலைநகர் டமாஸ்கஸ் அருகே ரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள் உள்பட 1,429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்தன. இதற்காக மத்திய தரைக்கடல் பகுதியில் போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, ஜெர்ம…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஜப்பானில் இயங்கிவந்த கடைசி அணு உலையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அணு சக்தி இல்லாத ஜப்பானை வரவேற்கும் பேரணியில் 5000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர் 2011 மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரலையால் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்த அணு உலைகள் உருகிப்போன சம்பவத்தை அடுத்து ஜப்பான் மேற்கொண்டுவரும் பாதுகாப்பு ஏற்பாட்டின் ஓர் அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹொக்கொய்டோ நிர்வாக எல்லையில் அமைந்துள்ள டோமாரி அணுமின் நிலையத்தில் இயங்கிவந்த மூன்றாவது அணு உலைதான் பழுதுபார்க்கும் பணிக்காக இப்போது மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜப்பான் கடந்த 40 ஆண்டுகளில் முதல்தடவையாக அணு மின்சாரமின்றி இயங்குகின்றது. கடந்த ஆண்டுவரை, ஜப்பான் அதன் மின்…
-
- 11 replies
- 1.1k views
-
-
2006ம் ஆண்டில் ரூ.35 கோடியை தாண்டியது சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் அகமதுநகர்:மகாராஷ்டிரா சீரடி சாய்பாபா கோவில் உண்டியல் வசூல் கடந்த ஆண்டு ரூ.35 கோடியை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவிலுள்ள சீரடி என்ற இடத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டில் இந்த கோவிலின் உண்டியல் மூலம் கிடைத்த வருவாய் பற்றிய விவரம் வெளியிடப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு சாய்பாபா கோவிலில் உண்டியல் மூலம் 35 கோடியே 25 லட்சத்து 57 ஆயிரத்து 100 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில், 9.326 கிலோ தங்கம் மற்றும் 136.131 கிலோ வெள்ளியும் அடங்கும். கடந்த ஆண்டில் இரண்டு கோடி பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிந்துள…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய காஷ்மீரில் மனிதப் புதைகுழிகள் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளில் 2000க்கும் அதிகமான அடையாளம் காணப்படாத சடலங்கள், புதைகுழிகள் என்ற சுவடுகளே தெரியாத இடங்களில் புதைக்கப்பட்டிருப்பதாக அரசினால் நியமிக்கப்பட்ட ஆணையமொன்று கண்டறிந்துள்ளது. இதுவரை சுயாதீனமான மனித உரிமைக்குழுக்கள் தெரிவித்துவந்த குற்றச்சாட்டுக்களை முதற்தடவையாக அரசினால் நியமிக்கப்பட்ட ஆணையமொன்று முதற்தடவையாக உறுதிப்படுத்தியுள்ளது. ஐம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையை இதுவரை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கவில்லை. ஆனால், அதனால் கண்டறியப்பட்ட சில முக்கியமான தகவல்கள் இந்திய ஊடகங்களில் கசிந்துள்ளன. 2,150 சடலங்கள் பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டுக…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாகிஸ்தானில் உற்பத்தி ஆலையொன்றினை அமைக்க சீனா நடவடிக்கை சீனாவைச் சேர்ந்த ஒரு மதுபான நிறுவனம் பாகிஸ்தானில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளதாக cpecinfo.com.இன் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹூய் கோஸ்டல் ப்ரூவரி அண்ட் டிஸ்டில்லரி லிமிடெட் (Hui Coastal Brewery and Distillery Limited) என்ற நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியன்று, குறித்த உற்பத்தி ஆலையை நிறுவதற்காக, பாகிஸ்தானின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையகத்தில் (எஸ்.இ.சி.பி) பதிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் உற்பத்தி முதல் பேக்கேஜிங் வரை முழு செயல்முறையும் லாஸ்பெலாவிலுள்ள அதன் ஆலையில் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உரிமத்தை பலுசிஸ்தான் கலால் வரிவிதிப்பு மற்றும்…
-
- 8 replies
- 1.1k views
-
-
டுனிஸ்: வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகளை சந்தோஷப்படுத்தவும், உடல் ரீதியாக உற்சாகம் ஏற்படுத்தவும் துனிஷியாவிலிருந்து பெருமளவில் பெண்கள் சிரியாவுக்கு போவதால் துனிஷிய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நாட்டின் மகளிர் நலத்துறை வகுத்துள்ளதாம். செக்ஸ் ஜிஹாத் என்று இது வர்ணிக்கப்படுகிறது. போராளிகளுக்கு இன்பம் இது குறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுபோல துனிஷிய பெண்களை சிரியாவுக்குள் அனுப்பி அங்குள்ள போராளிகளுடன் உடல் ரீதியான உறவுகளை ஏற்படுத்த முயல்வோர் கட…
-
- 9 replies
- 1.1k views
-
-
`குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டுமானால், கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்க வேண்டும்’ என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கொய்யாப்பழம் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பின்னர் அந்தப் பெண்ணின் ஆடையைக் கழற்ற முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. சிறார்…
-
- 5 replies
- 1.1k views
-
-
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுப்பபகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று திரும்பாததால் மீனவர் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மாயமாகிப்போன மீனவர்களை கண்டுபிடிக்க கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளனர் மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி கன்னியாகுமரி மாவட்டம். இவர்களின் பிரதான வாழ்வின் ஆதாரம் மீன் பிடி தொழிலை நம்பியே உள்ளது. வழக்கமாக மீன் பிடிக்க செல்பவர்கள் ஒன்று அல்லது கூடிப்போனால் 2 வாரத்திற்குள் வீடு திரும்புவர் . கடந்த 2 மற்றும் 3 ம் தேதிகளில் குளச்சல் அதனையொட்டிய சுற்றுப்புற மீனவர்கள் சுமார் 80 படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர்கள் வருகையை எதிர்நோக்கி இருந்த மீனவர் குடும்பத்தினர் காலம் தாழ்த்திட்டதால்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மாலைத்தீவுகள் உதவி ஜனாதிபதி கைது மாலைத் தீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அந்நாட்டின் உதவி ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவுகளின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/157384/ம-ல-த-த-வ-கள-உதவ-ஜன-த-பத-க-த-#sthash.CXmClb58.dpuf
-
- 0 replies
- 1.1k views
-
-
- இன்று (30/03/10) 13:00 மோதல் நிகழவுள்ளது நேரடி இணைய ஒளி பரப்பு --> http://webcast.cern.ch/lhcfirstphysics/ read more http://www.yarl.com/forum3/index.php?showtopic=70418 -
-
- 4 replies
- 1.1k views
-
-
Obama will pledge to increase America's military presence in the Asia-Pacific region when he begins Australia tour Pledge: Barack Obama will announce plans tomorrow to increase the United States' military presence in Australia Barack Obama will unveil plans to deepen America's military presence in the Asia-Pacific region during a trip to Australia, which begins tomorrow. The President is visiting the country in a bid to boost ties with the U.S. ally and amid growing tensions over the South China sea. The shipping lane is worth more than $5trillion in annual trade and the United States and has been previously been described as 'incredibly vital' to the reg…
-
- 3 replies
- 1.1k views
-
-
50 தொகுதிகள், மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவி: விஜயகாந்த் பேரம் சென்னை, புதன், 16 பிப்ரவரி 2011( 16:22 IST ) தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி குறித்து ஒவ்வொரு கட்சிகளும் முடிவு செய்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டும் இன்னும் யாருடன் கூட்டணி என்பது குறித்து சஸ்பென்ஸாக வைத்துள்ளார். இந்த சஸ்பென்ஸ் குறித்து அ.இ.அ.தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முடிவு எடுத்துவிட்டார் என்றாலும், தே.மு.தி.க.வுக்கு 50 இடம், துணை முதலமைச்சர் பதவி - அதுவும் அவரது மனைவி பிரேமல…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் என, வருமான வரித்துறையினரிடம் கூறி விட்டு, தற்போது இல்லை என்று கூறுவது ஏன்? என்று அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துமணியிடம் சிறப்பு கோர்ட் அரசு வக்கீல் பவானி சிங் கேள்வி எழுப்பினார். பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அரசு வக்கீல் பவானிசிங் முன்னாள், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., முத்து மணியிடம் நேற்று குறுக்கு விசாரணை நடத்தினார். பவானி சிங்: ஜெயலலிதாவுக்கும், சுதாகரனுக்கும் என்ன உறவு? முத்துமணி: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் அல்ல. அரசு வக்கீல்: (ஒரு பேப்பரை காண்பித்து) 2002 ல் வருமான வரி துறை துணை கமிஷனரிடம் அளித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார். கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும் அவரது 'பக்தையான' ரஞ்சிதாவும். நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியாகி ஒன்பது மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப் பேட்டிகள் அளித்து வருகிறார். 'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜப்பானியருக்கு மருத்துவத்துக்கான நோபல்! #NobelPrize #Medicine உலகின் உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படும். இன்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஜப்பான் நாட்டை சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட உள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்தது. BREAKING NEWS The 2016 #NobelPrize #Medicine awarded to Yoshinori Ohsumi @tokyotech_en ”for his discoveries of mechanisms for autophagy” ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அடிமைகளின் தேசம்! “வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது.” கடவுளை நொறுக்கிய துகள்! “இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதவியும், இந்தியாவின் தகுதியும்! உலகத் தலைவர்களில் ஒருவராக இடம்பெறுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா முட்டி மோதிக்கொண்டிருக்கையில், இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருப்பவர் யார் என்பது குறித்தே உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கு தெரியவில்லை என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆசியாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், வேகமாக வளரும் நாடாக திகழ்வதாகவும், சர்வதேச பிரச்சனைகளில் தீர்மானிக்கிற சக்தியாக உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளதாகவும் இந்தியாவுக்கு வந்துவிட்டு போகும் பல உலக நாட்டு தலைவர்கள் புகழ்ந்துவிட்டு போவது உண்டு.ஏன் நமக்கு நாமே அவ்வாறு புகழ்ந்து கொள்வதும் உண்டு. இந்நி…
-
- 2 replies
- 1.1k views
-
-
பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை பெருங்குடியில் நேற்று முன்தினம் பஸ் மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப…
-
- 14 replies
- 1.1k views
-
-
எனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர். இதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார். இதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது …
-
- 4 replies
- 1.1k views
-
-
சிங்கப்பூர் விமானத்தை தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான ஹெராயின் பறிமுதல் 2/7/2008 8:28:36 PM வீரகேசரி நாளேடு - கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தை நள்ளிரவில் மீண்டும் கோவையில் தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான மதிப்புள்ள ஹெரோயினை அதிகாரிகள் கைப்பற்றினர். கோவையில் இருந்து முன்தினம் நள்ளிரவு சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் எயார் வேய்ஸ் விமானத்தில் கோடிக் கணக்கான மதிப்புய்ய போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் விமானம் புறப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் கோவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தலைமேல் விழுமா விண்கல்...?? விண் கல்லொன்று புமிக்கு மிக நெருக்கமாக கடக்குவேளையில்அயிரக்கணக்கா
-
- 3 replies
- 1.1k views
-