உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
இம்ரான்கான் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை- தேர்தல் ஆணையம் அதிரடி By RAJEEBAN 21 OCT, 2022 | 03:14 PM பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு பாக்கிஸ்தானின் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இம்ரான்கானின் சட்டத்தரணியொருவர் இதனை உறுதி செய்துள்ளார். இம்ரான்கான் அடுத்த ஐந்து வருடங்களிற்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியிலிருந்த காலத்தில் தனக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்தார் ஊழலில் ஈடுபட்டார் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ள நிலையி…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
""டில்லியில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கியிருப்பேன். சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைப்பேன். சி.பி.ஐ., அதிகாரிகள் முன், நாளை ஆஜராவேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார். தொலைத்தொடர்புத் துறையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில், மத்திய அரசுக்கு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டதாக பிரச்னை எழுந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை, பார்லிமென்டில் தொடர்ந்து எழுப்பி சபையை முடக்கின.இதற்கிடையில், அத்துறையின் அமைச்சராக இருந்த ராஜா, தன் பதவியை ராஜினாமா செய்தார். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள், சி.பி.ஐ., விசாரணையின் போக்கு குறித்து கேள்வி எழுப்பியதை அடுத்து, சி.பி.ஐ., தன் அதிரடி விசாரணையை துவக்கிய…
-
- 0 replies
- 279 views
-
-
நாளிதழ்களில் இன்று: ‘பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்?` - கேள்வி எழுப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்?" கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து…
-
- 0 replies
- 529 views
-
-
மோடிக்கு எதிராகவும், ஆதரவாகவும் லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு! பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் லண்டனில் ஆர்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லண்டனில் வசிக்கும் இந்தியர்களால் இந்த இருவேறு ஆர்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் அரச குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையிலேயே மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் லண்டணில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் தொடரும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்தும், தொடர்ச்சியாக சிறுமிகள் மீது ம…
-
- 1 reply
- 492 views
-
-
"ஒவ்வொரு புனிதனுக்கும் ஒரு இறந்தகாலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு" - இதை இத்தருணத்தில் நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முகம்மது அப்ஸல் குறித்த எனது முந்தையப் பதிவு ஏற்படுத்தியதின் தாக்கமாக இந்த இரண்டாவது பதிப்பை சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த மனித உரிமைப் போராளியும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான பெருமதிப்பிற்குரிய வி.ஆர். கிருஷ்ணய்யர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றின் அடிப்படையில் இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன். சாதாரண மனிதர்களான நாமெல்லாம் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்க வாய்ப்புண்டு. பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளது. ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசே செய்வது என்பது மிகப்…
-
- 14 replies
- 2.1k views
-
-
இரான் அணுத்திட்டம் குறித்து புதிய ஒப்பந்தம்: அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸ் பேச்சுவார்த்தை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இரான் அணு திட்டம் குறித்து புதிய ஒப்பந்தங்கள் ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் மக்ரூங் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2015ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து பேசிய டிரம்ப், அதை விட சி…
-
- 0 replies
- 326 views
-
-
கொவிட்-19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு! கொவிட்-19 தொற்றுநோய் இனி அடுத்த ஆண்டில் உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த வியடத்தினை தெரிவித்தார். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லை என சீன சுகாதார பிரிவினர் அறிவித்துள்ள நிலையில், உலகின் பிற பகுதிகளில் இந்த நிலைமை முற்றிலும் வேறுபட்டது என அதனோம் தெரிவித்தார். வெற்றிகரமான தடுப்பூசி செலுத்துகை ஊடாக கொவிட் -19 வைரஸின் தீவிரம் குறைக்கப்பட்டதன் மூலம், வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துள்ளது என்றும் உலக சுகாதார அம…
-
- 0 replies
- 325 views
-
-
உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கும் விழா வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. சிறந்த திரைப்படங்கள் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த “127 அவர்ஸ்”, “பிளாக் சுவான்”, “தி கிங்ஸ் ஸ்பீச்”, “தி பைட்டர்” உள்ளிட்ட படங்கள் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் “தி கிங்ஸ் ஸ்பீச்” என்ற ஆங்கில படம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த தொழில் நுட்பங்களுக்காக இது சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ட்ரூ கிரித் என்ற படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சிறந்…
-
- 0 replies
- 560 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் முன்னரும் பொதுமக்கள் விடுதலைப்புலிகளோடு சேர்ந்து சிறீலங்கா சிங்கள அரச படைகளுக்கு பயந்து ஒதுங்கிய போது புலிகளைப் பற்றி மேற்குலக ஊடகங்களும் சிங்கள மற்றும் அதன் சார்ப்பு நாட்டு ஊடகங்களோடு இணைந்து பொய்களை சொல்லி வந்தன. புலிகள் பொதுமக்களை பயணக் கைதிகளாகப் பயன்படுத்துவதாக குறை கூறியும் வந்தனர். இப்போ மேற்குலக ஊடகவியலாளர்களின் கண் முன்னாலேயே லிபிய அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி வன்முறையோடு போராடுபவர்கள் ஆயுதப் பயிற்சி அற்ற பல நூறு பொதுமக்களை போர்க்களத்துக்கு அழைத்துச் செல்வதை.. மேற்குலக ஊடகங்கள்.. அரசுக்கு எதிரான தொண்டாற்றல் என்று விபரிக்கின்றன. அப்பாவி மக்கள் புகலிடம் தேடி ஓடும் போது பயணக் கைதிகள் என்று சொல்லி அவர்களின் சாவுக்கு வித்…
-
- 6 replies
- 1.3k views
-
-
சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிகாரிகள் திட்டம்! சீன கண்காணிப்பு பலூனை கண்காணித்து வரும் அமெரிக்கா, அதன் இடிபாடுகள் விழும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டதால், அதைச் சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நிலைமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா இன்னும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. சீனாவிற்கு சொந்தமான கண்காணிப்பு பலூன், சமீபத்திய நாட்களில் முக்கியமான இடங்களில் பறப்பதைக் கண்டறிந்துள்ளது. இது சமீபத்தில் மேற்கு மாநிலமான மொன்டானாவிற்கு மேலே காணப்பட்டது. கடந்த புதன்கிழமை மொன்டானாவில் உள்ள பில்லிங்ஸ் நகரின் மீது தோன்றுவதற்கு முன், இந்த பொருள் அலாஸ்காவின் அலுடியன் தீவுகள் மற்றும் கனடா வழியாக …
-
- 29 replies
- 2.4k views
- 3 followers
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்தியாவே முன்னின்று நடத்தியது: விக்கிலீக்ஸ் வன்னியில் போர் உக்கிரமடைந்தபோது அதனை தடுப்பதற்கு அனைத்துலக சமூகம் முற்பட்டபோது அதனை தந்திரமாக இந்தியா தடுத்ததுடன், இறுதி நேரத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: 2009 ஆம் ஆண்டு வன்னியில் போர் உக்கிரமாக நடைபெற்றபோது அதனை நிறுத்துவதற்கு மேற்குலகம் முற்பட்டபோதெல்லாம் இந்தியா தடுத்துவிட்டது. அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் போரை நிறுத்துவதற்கு முற்பட்டிருந்தன. ஆனால் அதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் அமெரிக்க அதிகாரிகளை தொடர்புகொண்ட இந்திய தேச…
-
- 2 replies
- 1k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு திடீர் விஜயம்! பைடனின் விஜயம் குறித்து பாத் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணரும், முன்னாள் நேட்டோ ஆய்வாளருமான டாக்டர் பேட்ரிக் புரி, கருத்து தெரிவித்துள்ளார். பைடனின் விஜயம் ‘நாங்கள் நீண்ட காலத்திற்கு உக்ரைனுடன் இருக்கிறோம்’ என்ற நேட்டோ கூட்டாளிகளின் உறுதிப்பாடாகும். ‘பின்வாங்கப் போவதில்லை என்று அவர்கள் விளாடிமிர் புடினுக்கு சமிக்ஞை செய்கிறார்கள், எனவே இந்த போரில் எங்களை மிஞ்ச முயற்சிப்பது குறித்த உங்கள் அடிப்படை அனுமானங்களை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்’ என கூறினார். பிப்ரவரி 24 அன்று ஓராண்டு நிறைவில், ரஷ்ய குண்டுவெடிப்பு அபாயங்கள் அதிகரிப்பு அச்சத்தால் முன்கூட்டியே இந்த பயணம் அமைந்துள்ளது. …
-
- 36 replies
- 2.5k views
- 1 follower
-
-
ஜப்பானிலிருந்து சீனாவுக்கு சென்ற சரக்கு கப்பலில் அணு கதிர் வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பானில் கடந்த 11 ஆம் தேதி அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அணு உலைகளில் பாதிப்பு ஏற்பட்டு அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட அணு கதிர் வீச்சுக்கு பின்னர் அந்நாட்டிலிருந்து புறப்பட்டு சென்ற இருந்து சரக்கு கப்பல் ஒன்று சீனாவில் உள்ள ஜியாமென் துறைமுகத்துக்கு சென்றடைந்தது. அந்த கப்பலை சீனாவை சேர்ந்த கதிர்வீச்சு ஆய்வுத் துறை சோதனை நடத்தியபோது, வழக்கத்தை விட மிக அதிகமான அளவில் அந்த சரக்கு கப்பலில் அணுக் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கப்பலில் இ…
-
- 0 replies
- 463 views
-
-
உலக வல்லரசின் அடுத்த ஜனாதிபதி யார்? வார இறுதியில் ஹில்லரி கிளின்டனின் தேர்தல் அறிவிப்பு வீரகேசரி இணையத்தளம் ஈராக்கிற்கு மேலதிக துருப்புக்களை அனுப்பும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஹில்லரி கிளின்டன்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடும் தனது முடிவை இவ்வார இறுதியில் அறிவிப்பாரென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரனின் பாரியாரான ஹில்லரி கிளின்டன் தற்போது செனட்சபை உறுப்பினராக உள்ளார். தற்போதைய ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் அடுத்த வருடத்தில் முடிவுக்கு வருவதையடுத்து அடுத்தவருடம் அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் குடியரசுக்கட்சியும், எதிர்க்கட்…
-
- 1 reply
- 842 views
-
-
காத்மண்டு, இந்தியாவால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத காரை ஏற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மறுத்துவிட்டார் என்று நேபாள அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. சார்க் என்னும் தெற்காசிய பிராந்திய நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு அடுத்த வாரம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடக்க இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் ஆகிய 8 நாடுகள் கலந்து கொள்கின்றன. சார்க் மாநாட்டின்போது, இந்த 8 நாடுகளின் தலைவர்களும் இரு தரப்பு நட்புறவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமான ஒன்று. எனவே, பிரதமர் நரேந்திர மோடி, சார்க் நாடுகளின் தலைவர்களை உச்சி மாநாட்டில் சந்திக்கும்போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந…
-
- 0 replies
- 404 views
-
-
புதிய அரசியலமைப்பு குறித்த தமிழக அரசின் கோரிக்கை [24 - January - 2007] [Font Size - A - A - A] இந்திய அரசியலமைப்பை புதியதாக மீள வரையவேண்டுமென்று தமிழக மாநில அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழக சட்டசபையின் புதிய சட்டத்தொடரை கடந்த சனிக்கிழமை ஆரம்பித்துவைத்து சம்பிரதாய பூர்வமான உரையை நிகழ்த்திய மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, காலத்தின் தேவைக்கேற்ப இந்திய அரசியலமைப்பை திருத்தியெழுதுவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். `மாநிலங்களுக்கான அதிகாரப்பரவலையும் மத்திய அரசாங்கத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான அதிகாரப்பகிர்வுப் பட்டியலையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறத…
-
- 0 replies
- 970 views
-
-
டிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவுடன் இணைவது "நல்ல ஒரு விஷயம் என்றும், அது கெட்டது அல்ல" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடனான முதல் உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் அவர் இவ்வாறு கூறினார். ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸின்க…
-
- 5 replies
- 608 views
-
-
நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ; துருக்கி அங்கீகாரம் Published By: Sethu 31 Mar, 2023 | 05:11 PM நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கியின் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது. ரஷ்யாவின் எல்லையில் பின்லாந்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேட்டோவில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு அதன் 30 அங்கத்துவ நாடுகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் கடந்த மே மாதம் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன. அணிசேரா கொள்கையை கொள்கைய…
-
- 3 replies
- 396 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சிக்கு பிடிஐ ஆயத்தம், கடுமையான பேரழிவை சந்தித்த லாவோஸ் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 518 views
-
-
அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள வாட்டர் டவுன் மற்றும் தெற்கு டகோட்டா பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் வீட்டு மேற்கூரைகளில் 3 அடி அளவிற்கு பனி படர்ந்துள்ளது. நாட்டில் கடும் குளிர் நிலவும் பகுதியாக எஸ்ட்கோர்ட் ஸ்டேஷன் உள்ளது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு வானிலை மோசமடைந்த நிலையில், நேற்று மைனஸ் 39 டிகிரியாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.கடும் பனியின் காரணமாக வாகனங்களில் உள்ள பெட்ரோல் உறைந்து போவதால் போர்ட்லேண்ட், சிகாகோவில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் ரயில் மற்றும் விமானப்போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. http…
-
- 0 replies
- 441 views
-
-
கம்யூனிஸ்ட்டின் கொலையை 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பிரான்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். 60 ஆடுகளுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பிரான்ஸ் படத்தின் காப்புரிமைAFP Image captionமாரைஸ் ஆதீன் மாரைஸ் ஆதீன் எனும் கம்யூனிஸ்ட் ஒருவரை, தங்கள் காலனியாதிக்கத்தின்கீழ் இருந்த …
-
- 0 replies
- 608 views
-
-
ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி! டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது. கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்ற…
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் பொறுப்புணர்வில் உலகத்துக்கு நம்பிக்கை இல்லை உலக விவகாரங்களில் அமெரிக்கா பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமென நம்ப முடியாது என்ற கவலை சர்வதேச ரீதியில் காணப்படுவது சர்வதேச கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கையை முன்னெடுக்கும் விதம் குறித்து சர்வதேச ரீதியில் அதிருப்தி காணப்படுகின்ற அதேவேளை, வாஷிங்டன் தன்னை சர்வதேச பொலிஸாக கருதுவதை கைவிட வேண்டும் என்று மிகச் சிலரே எதிர்பார்க்கின்றனர். சர்வதேச விவகாரங்களுக்கான சிக்காகோ கவுன்சில் 18 நாடுகளில் குறிப்பிட்ட கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. வாஷிங்டன் தனது வெளிவிவகார கொள்கையை முன்னெடுத்து வரும் விதம் தொடர்பாக எதிர்மறையான உணர்வு அதிகரிப்பதை இது புலப்படுத…
-
- 0 replies
- 707 views
-
-
விரிசலடையும் அமெரிக்கா - பாக். உறவுகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவிருந்த பல மில்லியன் டாலர்கள் கணக்கான இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துள்ள முடிவு அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவுகளில் ஏற்பட்டுவரும் விரிசல்களையே காட்டுகின்றது. பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் கடமையில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா கருதுகின்றது. மறுபுறத்தில், பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடனின் தங்குமிட வளாகத்துக்குள் அமெரிக்க இராணுவம் நடத்திய இரகசிய முற்றுகைத் தாக்குதல், இது தவிர அமெரிக்கப் படையினரின் சர்ச்சைக்குரிய ட்ரோன் தாக்குதல்கள், அமெரிக்கா பாகிஸ்தான் மண்ணில் அளவு கடந்த சுதந்திரத்துடன் செயற்படுவதாக அங்கு பெரும் கொந்தளி…
-
- 1 reply
- 521 views
-
-
சௌதி அரேபியாவில் நிலவும் மனித உரிமைகள் குறித்து ஸ்வீடன் செய்திருந்த விமர்சனங்களினால் கோபமடைந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார். எனினும் ஏட்டிக்கு போட்டியாக அங்கிருந்து தமது தூதரை நாடு திரும்பும்படி கூறும் எண்ணம் ஏதும் ஸ்வீடனுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எவ்வகையிலும் இருநாட்டுக்கும் இடையேயான ராஜீய உறவுகளில் விரிசல் இல்லை எனவும் ஸ்வீடிஷ் வெளியுறவுத்துறை பேச்சாளர் கூறியுள்ளார். ஜனநாயகம் மற்றும் மகளிர் உரிமைகள் குறித்து ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சர் மார்கட் வால்ஸ்ட்ராம் அரபு லீக் மாநாடு ஒன்றில்பேச விழைந்ததை சௌதி தடுத்ததை அடுத்து இருநாடுகளுக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டன. பின்னர் நீண்டகாலமாக சௌதியுடன் …
-
- 0 replies
- 230 views
-