Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது. அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு. ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற க…

  2. திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா தன்னை இந்திய தேசத்தின் மகனாக கருதுவதாகவும், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். கிட்டத்தட்ட இந்த தேசத்தில் 54 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நான், இங்குள்ள சாதம், சப்பாத்தி, மற்றும் டீ ஆகியவற்றை சாப்பிட்டும், அருந்தியும் வந்துள்ளதாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். திபெத்தின் கலை மற்றும் கலாசாரம் குறித்து 5 நாள் விழாவை துவக்கி வைக்கும் அவர், தான் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்துக் கொண்டபோது தலாய் லாமா அருணாசல பிரதேசத்தில் உள்ள கென்சிமானி பாதை வழியாக 80000 திபெத்தியர்களுடன் கவுகாத்தியை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=102820&cate…

  3. குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டை மறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில் கூறினார். பாஜகவின் வெற்றிக்குப் பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவில் முதல் உரை ஆற்றிய நரேந்திர மோடி, தேர்தலில் தனிப் பெரும்பான்மை வழங்கிய இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: "பாஜக முன்னிலை நிலவரங்கள் வெளியான உடனேயே பல்வேறு ஊடகவியலாளார்கள் என்னிடம் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். ஆனால், வதோதராவில்தான் முதலில் பேச வேண்டும் என விரும்பினேன். அதனாலேயே இங்கே உங்கள் முன் பேசுகிறேன். வதோ…

    • 7 replies
    • 1.1k views
  4. ஹைதராபாத்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முயற்சியால் தேசிய அளவில் 8 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இக் கூட்டணியில் அதிமுக தவிர முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மதிமுக, ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தள், அஸ்ஸாம் கன பரிஷத், கேரள காங்கிரஸ், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றுள்ளன. தேசிய அளவில் 3வது அணி அமைப்பது குறித்தும், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவும் இன்று ஹைதராபாத்தில் இந்தக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க தோழி சசிகலாவுடன் நேற்றிரவு ஜெயலலிதா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். வைகோவும் இன்று காலை ஹைதராபாத் செ…

  5. தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கீதத்துக்கு அவமரியாதை- திட்டமிட்ட சதி? [ஞாயிற்றுக்கிழமை, 27 ஓகஸ்ட் 2006, 20:30 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கால் பந்தாட்டத்தில் இந்திய- சிறிலங்கா அணிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மோதின. முன்பாக இந்திய வீரர்கள் தேசிய கீதத்திற்கு மரியாதை செய்வதற்காக அணிவகுத்து நின்றனர். அப்போது இந்திய தேசிய கீதம் தெளிவற்ற முறையில் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் சிறிலங்காவின் தேசிய கீதம் சிறப்பான முறையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்க…

    • 18 replies
    • 4.4k views
  6. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து, படகினை சேதப்படுத்தியுள்ளனர். நாகை துறைமுகம்பகுதியைச்சேந்த ஆறுமீனவர்கள் ‌கடந்த 20-ம் தேதி கடலுக்கு விசைப்படகில் சென்றனர். இவர்கள் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகினை மறித்து, அதில் நட்டப்பட்டிருந்த இந்திய தேசிய கொடியை கிழித்தனர். பின்னர் மீனவர்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் மற்றும் உடமைகளை பறித்து கடலில் வீசி எறிந்ததுடன், மீன்பிடி வலைகளை அறுத்தனர். தமிழக மீனவர்களை பூட்ஸ் காலால் சரமாரியாக மிதித்து தாக்கியுள்ளனர். இதில் மூன்று மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இன்று அதிகாலை கரைக்கு திரும்பிய ஆறுமீன…

  7. இந்திய தேசிய விருதை தேசத்தாய் பார்வதியம்மாவிற்கு சமர்பித்தார் இயக்குநர் சீனுராமசாமி Sunday, May 22, 2011, 18:27இந்தியா29 viewsAdd a comment கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த தமிழ்ப்படமாக தென்மேற்கு பருவக் காற்று திரைப்படம் தேசிய விருதிற்கு தெரிவாகியுள்ளது. இந்திய தேசிய விருது கிடைத்ததையடுத்து கருத்துத் தெரிவித்த அதன் இயக்குநர் சீனுராமசாமி தமிழர்களின் வாழ்வுக்கு கிடைத்த விருதெனக் குறிப்பிட்டார். அத்துடன் இவ் உயரிய விருதை என் அம்மாவிற்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பார்வதி அம்மாளுக்கும் சமர்பணம் என தெரிவித்துள்ளார். இந்தியளவில் தயாராகி வெளிவரும் திரைப்படங்களில் சிறந்தவற்றை தெரிவு செய்து அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இந்த…

  8. புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் இருப்பதாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக இயங்கும் அரசு சாரா நிறுவனமான 'கிரீன்பீஸ் இந்தியா' எச்சரித்துள்ள நிலையில், இந்திய தேயிலை வாரியம் இது தொடர்பான ஆய்வறிக்கையை ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக கிரீன்பீஸ் இந்தியா ( Greenpeace India ) அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization - WHO) அனுமதித்துள்ள அளவைக் காட்டிலும் அபாயகரமான அளவில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதாக கூறியுள்ளது. மேலும் தேயிலை செடிகளில் அடிக்க அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகளும் இதில் காணப்படுவதாகவும் அது தெரி…

  9. வாஷிங்டன்: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியே ஹர்ப் கூறுகையில், இந்திய தேர்தலில் எந்த ஒரு பக்கமும் நாம் நிற்கப் போவதில்லை. இவர்தான் வெற்றி பெற வேண்டும் என்றும் கருதவும் இல்லை. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்றார். http://tamil.oneindia.in/news/2013/08/13/world-will-work-with-winner-next-years-indian-elections-us-181137.html

    • 3 replies
    • 691 views
  10. இந்திய நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் இடம்பெற்று வரும் கருத்து கணிப்புகள், அது தொடர்பான செய்திகள் மற்றும் இந்திய அளவிலான தேர்தல் நிலவரங்கள் சிலவற்றை இணைக்கின்றேன் ------------------------------------------------------------------------- தமிழக பெண்களிடம் விகடன் நடாத்திய கருத்து கணிப்பு விவரங்கள்: இந்த கணிப்பு 2221 பேரிடம் இருந்து பெறப்பட்டது.

  11. இந்தியப் பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்திவரும் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதால், பாரிய உயிரிழப்புக்கள் அந்தப் பகுதியில் இடம்பெறலாம் என்ற அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்றது. எனவே இந்த அனர்த்த்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு சென்றிருக்கும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவையும், கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியையும் நேற்று புதன்கிழமை தனித்தனியாக கொழும்பில் சந்தித்தபோது …

  12. இந்திய தேர்தல் முடிவுகள் ஹிமாசல் பிரதேசத்தில் பாரதீய ஜனதாக் கட்சி முன்னணியில் (மொத்தமுள்ள நான்கு ஆசனங்களில் மூன்றில் முன்னணியில்) முதல் சுற்று முடிவில் சிதம்பரம் முன்னணியில்

  13. இந்திய தேர்தல்கள் இனி தேவை டெண்டர் முறை அல்லது பிரியாணி விருந்து... பல காலமாக தேர்தல் கூத்துகள் தோழர்களுக்கு தெரிந்தது தான் என்றாலும்... கீழ் வரும் பென்னகர இடைதேர்தல் நிலவரத்தை கவனிப்போம்... நன்றி செய்திகளின் தொகுப்பிற்கு: தட்ஸ் தமிழ் இந்திய கைக்கூலிகளுக்கு நம் யோசனைகள்: பவ்வே சிஸ்டம் போன்று வாக்களிக்கும் நாள் அன்று தனித்தனியாக சிறப்பு சேவை மையங்களை அந்த அந்த கட்சிகளின் சார்பில் நிறுவலாம்.. அதில் அந்த் தொகுதி வாக்களார்களுக்கு பிரியாணி .. குவாட்டர்.. மற்றும் இலவச இத்தியாதிகள் ஆகியவற்றை வழங்கலாம். இறுதியில் யாருடைய சேவையில் திருப்தி யடைகிறீர்கள் என்று ஆட்டு மந்தை கூட்டத்தினை கைதூக்க சொல்லி அந்த கட்சி …

    • 1 reply
    • 711 views
  14. இந்திய தொலைத் தொடர்பு செய்மதியுடன் ராக்கட் வெடிந்து சிதறியது. தொலைத் தொடர்பு செய்மதியொன்றை விண்ணைநோக்கி ஏவும் முயற்சியில் சென்னைக்கு அண்மையிலுள்ள ஏவுதளத்திலிருந்து ராக்கட் ஒன்று ஏவப்பட்ட 50 வினாடிகளில் வெடித்துச் சிதறியது.

  15. இந்திய நகரங்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை பாக்., சோதனை இந்தியாவில் உள்ள நகரங்களை குறிவைத்துதாக்கும் திறன் கொண்ட ஷாகின் 1ஏ ஏவுகணையைபாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. இந்தியா அக்னி 5 ஏவுகணையை சோதனை செய்த 6வது நாளில் பாகிஸ்தான் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை அணுஆயுதங்களை தாக்கி செல்லும் வல்லமை கொண்டது என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.ஷாகின் 1ன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையான ஷாகின் 1 ஏ-வை சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 750 கி.மீ., தூரம் செல்லும் திறன் உடையதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஷாகின் 1 ஏவுகணை எவ்வளவு தூரம் செல்லும் என்பதை கூற பாகிஸ்தான் ராணுவம் மறுத்து விட்டது. இந்த ஏவுகணை இந்திய பெருங்கடலை வ…

    • 5 replies
    • 619 views
  16. இந்திய நலனுக்கு பாக்கிஸ்தான், சீனா ஊறுவிளைவித்து வருகின்றன – ஆர்.எஸ்.எஸ். Written by gobika // February 25, 2013 // Comments Off ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தலைவர் மோகன் பகவத் 4 நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ளார். அங்கு புபனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது பாகிஸ்தான், சீனா குறித்து அவர் கூறியதாவது:- இந்திய நலனுக்கு எதிரான கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள பாகிஸ்தான், வெளிப்படையாக இந்திய இறையாண்மைக்கு சவால் விடுத்து வருகின்றது. அதே நேரத்தில், இந்தியத் துணைக்கண்டத்தில் சீனா, பொருளாதார போரை ஏவி, திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றது. பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளை, எல்லையில் கொண்டுவந்து பனிமூட்டத்தை பயன்படுத்தி, இந்திய ராணுவத்தினர…

  17. இந்திய நாடாளுமன்றக் குழு!!

  18. இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும் காலகட்டங்களில், இலங்கைத் தமிழர்கள் மீதான கரிசனைகள் அங்குள்ள கட்சிகளுக்கு அதிகரிக்கத் தொடங்கிவிடும். ஆரம்பத்தில் மாநிலக் கட்சிகளுக்கே இருந்த இந்தக் கரிசனைக் கவலை, 2009 தமிழினப் படுகொலையின் பின்னர் தற்போது மத்தியில் ஆளும், எதிர்க் கட்சிகளுக்கும் எழத்தொடங்கிவிட்டது. இந்த வகைக்குள்தான் கடந்தவாரம் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினரின் ஐந்துநாள் இலங்கைச் சுற்றுலாப் பயணத்தையும் கருதமுடியும். பா.ஜ.கவின் அதிகாரபூர்வ கட்சிப் பயணமாக இது இல்லை எனவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட பயணம் என்று இலங்கை செல்வதற்கு முன்பாக ரவிசங்கர் பிரசாத் இந்திய ஊடகங்களு…

  19. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் எம்.பிக்கள் மீது மிளகாய் தூள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று சுஷில் குமார் ஷிண்டே தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்து கொண்டிருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி. ராஜ்கோபால், தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் தூள் ஸ்பிரேயை எம்.பி.க்கள் மீது தெளித்து தாக்கியுள்ளார். இதனால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிளகாய் பொடி பரவியதால் அங்கிருந்த எம்.பி.க்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே நாடாளுமன்ற மருத்துவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் எம்.பி.க்களுக்கு …

    • 7 replies
    • 668 views
  20. [size=4]டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி.[/size] [size=3][size=4]குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவின் போது மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவாகின.[/size][/size] [size=3][size=4]இவற்றை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார். சங்மாவுக்கு சுமா…

  21. அமெரிக்க டொலருக்கு இணையான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டு வரும் சரிவு திங்கள்கிழமையும் தொடர்ந்தது. அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு அமெரிக்க டொலருக்கு 63.30 ரூபாய் தர வேண்டியிருந்தது.காலையில் செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது, டொலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் இறுதியில் இருந்த 61.65 என்ற நிலையைவிட குறைந்து, ரூ. 62.30 அளிக்க வேண்டியிருந்தது.ஒரு கட்டத்தில் வரலாறு காணாத அளவில், ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ. 63.30 அளிக்க வேண்டிய நிலைக்கு இந்திய கரன்சி மதிப்பு தாழ்வுற்றது. ஒரே நாளில் 148 காசுகள் மதிப்பு குறைவதென்பது கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும். வர்த்தக இறுதியில் ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்து, ஒரு டொலருக்கு ரூ. 63.13 என்ற அளவில் இர…

  22. காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு! ‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள். காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. …

  23. தாலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிய வர்த்தகரை திருமணம் செய்த கொண்ட, 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, பக்திகா மாகாணத்தில் இருந்து அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானில் தனது வாழக்கை குறித்து காபூலிவாலாவின் வங்காள மனைவி என்ற பெயரில் இவர் எழுதிய புத்தகத்தில் அவர் தனது ஆப்கன் கணவர் ஜான்பாஸ் கானுடன் வாழ்ந்த வாழ்க்கையை வர்ணித்துள்ளார். இந்திப் படம் கடந்த 1995 ஆம் ஆண்டு ஆப்கானில் இருந்து தான் தப்பி வந்தது குறித்து சுஷ்மிதா பேனர்ஜி எழுதிய அந்தப் புத்தகம் 2003 ஆம் ஆண்டு இந்தியில் திரைப் படமாக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மிகவு…

  24. சிறிலங்காவில் செயற்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்த திருகோணமலை எண்ணெய்க் குதங்களை பறிக்க சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் திருகோணமலை சீனன்குடா எண்ணெய்க்குதங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த எண்ணெய்க்குதங்களை பொறுப்பேற்குமாறு தற்போது சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜாலிய மெதகமவிற்கு சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின் போது கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரினால் எழுத்து மூலம் இந்த எண்ணெய்க்குதங்கள் இந்திய நிறுவனத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டிருந்தன. அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இந்திய பெற்றோலியக…

    • 0 replies
    • 826 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.