உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே யுத்தம் தொடங்கியதா ? இந்திய எல்லைப் பகுதியில் 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. எல்.ஓ.சி. என்றழைக்கப்படும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா காடி மற்றும் சோனகலி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன், ஆலோசனை நடத்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்,…
-
- 5 replies
- 809 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உதவத் தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டூஜரிக் கூறும்போது, "இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பதில் பான் கி மூன் எப்போதுமே உறுதியாக இருந்திருக்கிறார். பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க, தேவையான அறிவுரைகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்" என்றார். முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையை வேறு ஒரு நாளில் நடத்துவது தொடர்பாக இருநாட்டு வெளியுறவுச் செயலர்களும் தொலைபேசியில் ஆல…
-
- 0 replies
- 250 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஹாயாக கண்டுகளித்த விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். லண்டன்: இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை மைதானத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள…
-
- 5 replies
- 6k views
-
-
இந்தியா - பாகிஸ்தான் போர்; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தகவல்கள்! 1965-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1962-இல் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற போரோ, 1971-இல் நடைபெற்ற வங்கதேச யுத்தமோ மக்களின் மனதில் அந்த அளவு இடம்பெறவில்லை. படத்தின் காப்புரிமைBHARATRAKSHAK.COM 1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று, இந்தியாவின் மேற்கு பகுதியில் சர்வதேச எல்லையை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட இந்திய ராணுவம், யுத்தத்திற்கு தயாரானது. இந்த நாளை பாகிஸ்தான், 'பாகிஸ்தான் பாதுகாப்பு தினம்' என்று கொண்டாடுகிறது. அன்று வெற்றி ஊர்வலமும் நடத்தப்படுகிறது. ஆனால் இந்தப் போரில் வெற்றி பெற்றது இந்தியாவே என்று இந்தியா நம்புகிறது. …
-
- 18 replies
- 8k views
-
-
இந்தியா – பாகிஸ்தான் பதற்றமும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவரச கூட்டமும்! ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்புப் பேச்சு தோல்வியடைந்தது, சந்திப்பு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மூடிய கதவு கூட்டம், எந்த அறிக்கையும், தீர்மானமும் அல்லது அதிகாரப்பூர்வ முடிவும் இல்லாமல் முடிந்தது. இந்த விவாதத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பதில் எதுவும் வெளிவரவில்லை. பல ஆண்டுகளில் நிலைமை மிகவும் கொந்தளிப்பான நிலையை எட்டியுள்ளதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த சந்திப்ப…
-
- 0 replies
- 233 views
-
-
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் பகுதியில் கடமையில் இருக்கும் ஓர் இந்திய இராணுவ அதிகாரிக்கு சீனா வீசா வழங்காமல் சீனாவிற்கு வர முடியும் என கூறியதாலேயே இந்த நெருக்கடி தோன்றியுள்ளது. காஸ்மீரில் , இந்திய கட்டுப்பாட்டில் உள்ள சில இடங்கள் சீனா தன்னுடையது என இப்போதும் கூறிவருகின்றது. ஆதலால் அந்த பகுதியில் உள்ளோர்கள் தமது நாட்டிற்கு வருவதாயின் சீனாவின் வீசா வழங்க தேவை இல்லை என்பது சீனாவின் நிலைப்பாடு ஆனால் இந்தியா இதனை எதிர்த்து வருகின்றது. . ஈழ நாதம்
-
- 5 replies
- 1.8k views
-
-
இந்தியா, 1974ம் ஆண்டு உலகமே வியக்கும் வண்ணம் அணுகுண்டு சோதனையை நடத்தியது. அதன்பின்னர் 1994ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்த திட்ட மிட்டிருந்ததாகவும், ஆனால் அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக, இத்திட்டம் கைவிடப்பட்டதாக, அணுசக்தி விஞ்ஞானி திரு.சந்தானம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அணுகுண்டு சோதனை முயற்சி அமெரிக்க செயற்கைக் கோள்களால் உளவு பார்க்கப்பட்ட........... தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/04/1994.html
-
- 0 replies
- 971 views
-
-
இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் http://chinavsindia.org/index.html
-
- 0 replies
- 1.9k views
- 1 follower
-
-
இந்தியா Vs சீனா: உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை நாடாக இருப்பது வரமா, சாபமா? கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏப்ரல் மத்திய கால வாக்கில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை கடக்கலாம் என ஐ.நா கணித்துள்ளது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் உள்ள சீனாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மத்தியில் இந்தியா விஞ்சும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆசிய நாடுகளுமே ஏறைக்குறைய தலா 140 கோடிக்கு அதிகமான மக்கள்தொகையை கொண்டுள்ளன. மேலும் 70 ஆண்டுகளுக்க…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
புதன்கிழமை, 3, ஜூன் 2009 (12:28 IST) இந்தியா அதிர்ச்சி:மும்பை தாக்குதலின் முக்கிய தீவிரவாதியை விடுதலை செய்துவிட்டது பாகிஸ்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 160 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவன் அளித்த வாக்கு மூலத்தின்படி இந்த தாக்குதலுக்கு லஸ்கர்- இ-தொய்பா அமைப்புதான் காரணம் எனவும் அதன் நிறுவனர் ஹபீஸ் முகமது சயீத் (வயது59) மூளையாக செயல்பட்டான் என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஹபீஸ் முகமது சயீத் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு இருந்தார். …
-
- 17 replies
- 2.7k views
-
-
லாகூர்: கனமழையால் பலத்த சேதம் அடைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உதவ இந்தியா தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, இந்தியாவுக்கு உதவ தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கனமழை பெய்து வருவதால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியிருந்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் …
-
- 4 replies
- 556 views
-
-
தலிபான்களிடம் இருந்து மீட்கப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானோட தனது உறவுகளை வேகமாக விரிவாக்கி வந்த இந்தியா இன்று 450 மில்லியன் அமெரிக்க வெள்ளி அபிவிருத்தி உதவியை அறிவித்துள்ளது. இதுவரை கணனி கல்வித்துறை பயிர்ச் செய்கை போன்றவற்றிக்கு பயிற்சி அளித்து உதவி செய்து வந்தது. எதிர்வரும் காலங்களில் ஆப்கானிஸ்தானிய தரைப்படைகளை பயிற்சி போன்றவற்றிற்கு விரிவாக்கமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
- 0 replies
- 639 views
-
-
இந்தியா இரு தேசத்து மக்களையும் ஏமாற்றுகின்றது – கல்லம் மக்ரே XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX callum-macrae 22 பிப்ரவரி அன்று தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யமும் இணைந்து நடத்திய “சேனல் 4 ஆகச்சமீப காணொளி” திரையிடல் நிகழ்வை தொடர்ந்து அதன் இயக்குனர் கல்லம் மக்ரே உடனான இணையவழி காணொளி கலந்துரையாடலின் கேள்வி பதில்கள் இங்கே: கேள்வி: காணொளி ஆதாரங்கள் அனைத்தும் இனப்படுகொலையை நிரூபிக்கின்றன ஆனால் இன்னும் ஏன் நாம் போர் குற்றம் என்றே சொல்ல வேண்டும்? நடந்தது இனப்படுகொலை என்று நீங்கள் ஏற்கிறீர்களா? கல்லம் மக்ரே: இருக்கும் ஆதாரங்களை கொண்டு பார்க்கையில் இவை இனப்படுகொலைக்கான சாத்தியங்களை காட்டுகின்றன. Ethnic Re-enginee…
-
- 0 replies
- 484 views
-
-
இந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது: மார்க் சக்கர்பெர்க்! புதுடெல்லி: இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்தமுடியாது என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மார்க், டெல்லி ஐஐடி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது. புது ஆற்றலை கொடுக்கிறது" என்று கூறினார். பின்னர் அவரிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு மார்க் அளித்த பதில்களும் வருமாறு: இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது? ஃபேஸ்புக்கின் முக்கிய மார்க்கெட் இந்தியா. இங்குதான்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்தியா உடனான பேச்சு நடைமுறைகளை தடம்புரள அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் இந்தியா உடனான பேச்சுவார்த்தை நடைமுறைகளை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் தடம்புரளச் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை நடைமுறைகளை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் தடம்புரளச் செய்ய அனுமதிக்க மாட்டோம். பயங்கர…
-
- 0 replies
- 366 views
-
-
இந்தியா உதவினால் "தமிழ்நாடு விடுதலை"க்கான இயக்கம் தீவிரமடையும்: கொளத்தூர் மணி எச்சரிக்கை சிறிலங்காவுக்கு உதவினால் ஈழத்துக்கு அது சிறு பின்னடைவாகவும் "தமிழ்நாடு விடுதலை"க்கான தமிழ் தேசிய இயக்கம் தீவிரமடையும் என்று இந்திய அரசாங்கத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா. செ. மணி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொளத்தூர் தா.செ. மணி வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவுக்கு இராணுவ உதவி வழங்கும் தவறை நிச்சயமாக இந்தியா மீண்டும் செய்யாது. பலாலி படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 11 ஆம் நாள் வான் தாக்குதலை நடத்தியபோது நான் பொதுக்கூட்டத்தில் இருந்தே…
-
- 4 replies
- 1.3k views
-
-
திங்கள், 17 ஆகஸ்ட் 2009 06:38 ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை. மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளு…
-
- 12 replies
- 4.1k views
-
-
இந்தியா உருவானது எப்படி? ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில்,ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர்,அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை. மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே …
-
- 5 replies
- 8.1k views
-
-
ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் மா. செங்குட்டுவன் வந்திருந்தார். கவிக்கொண்டல் செங்குட்டவன் என்று அவரை அழைப்பார்கள். திமுகவின் ஏதோ ஒரு இலக்கியப் பிரிவில் அவர் இருப்பதாக ஞாபகம். அவர் யேர்மனியோடு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று விட்டு தமிழ்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகையில் கவிக்கொண்டல் செங்குட்டுவன் இலக்கியப் பயணத்தை முடித்திக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார் என்று பெட்டிச் செய்தியும் வந்திருந்தது. திமுகவில் ஏதோ ஒரு மட்டத்தில் ஓரளவு முக்கியமானவராக அவர் இருக்கின்றார் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். யேர்மனியில் உள்ள அன்னை பூபதி படிப்பகத்திற்கான பெருந்தொகை நூல்களையும் அவர…
-
- 1 reply
- 1k views
-
-
'இந்தியா என்றால் இந்திரா! இந்திரா என்றால் இந்தியா!' எழுபதுகளில் அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைவராக இருந்த தேவகாந்த் பருவா தந்த முழக்கம் இது. இப்போதெல்லாம் காங்கிரசுக்காரர்கள் தங்கள் கொடியிலிருந்து இராட்டையை அகற்றி விட்டு சோனியா காந்தியின் தலையைப் போட்டுக் கொள்கிறார்கள். சில நேரம் சோனியா + ராகுல் காந்தி தலைகள் இடம் பெறுகின்றன. மாமியார் இந்திராவை விஞ்சிய மருமகள் சோனியா, கோடி கோடியாய்க் கொள்ளையடிப்பதில்! ஆனால் ஊழல் நெடுங்கணக்கு இந்திராவுக்கு முன்பே தொடங்கி விட்டது. இந்திராவின் கணவர் பெரோசு காந்தி நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய ‘முந்திரா ஊழல்’ கூட நேரு அரசாங்கத்தின் முதல் ஊழலன்று. சரியாகச் சொன்னால், ‘சுதந்திர’ இந்தியாவோடு சேர்ந்தே ஊழலும் பிறந்து விட்டது. இந்தியா ‘வளர …
-
- 0 replies
- 531 views
-
-
இந்தியாவை இழிவாக விமர்சித்த ராபர்ட் வதேராவுக்கு கடும் எதிர்ப்பு! இந்தியாவைவாழைப்பழ நாடு’ என கேவலப்படுத்திய சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால்,வதேரா தனது இணைய தள தொடர்பை துண்டித்துக்கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோராவுக்கு,டி.எல்.எப். என்ற பிரபலமான ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனம் வழங்கிய வட்டியில்லா கடன் மூலம்,அவர் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும், ரூ.500 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் வீட்டுமனைகளை அடிமாட்டு விலைக்கு அந்த நிறுவனம் வதேராவுக்கு ஒதுக்கி இருப்பதாகவும்,'ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தை சேர்ந்த அரவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
நண்பர்களே! இந்தியாவில் 100 கோடி மக்கள், அங்கே ஒரு சிறு கிராமத்தில் இப்படி நடைபெறுகின்றது. நம்ப முடிகிறதா?? முதலில் இதை பாருங்கள்! யஸ்ட் 6 கோடி தமிழ் கதைக்கும் மாநிலத்திலேயே இப்படியெண்டால், 60 கோடி மக்கள் பேசும் ஹிந்தியில் எத்தனை அகோரங்கள், நினைத்து பார்க்க முடியாத அசிங்கள் நடைபெற்று இருக்கின்றன, நடைபெறுகின்றன என்பதை சிந்தித்துப்பாருங்கள். இப்பொழுதாவது புரிகிறதா? எதற்காக இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் (இலங்கை அரசாங்கம் குண்டு போட்டு கொல்லும் பொழுதும், கொழும்பில் இருந்து இரவோடு இரவாக தமிழர்களை வெளியேற்றும் பொழுதும்) கண்டனங்களையோ, எதிர்ப்புகளையோ வெளியிடுவதில்லை என்று? முற்று முழுதாக சுதந்திரம் அடைந்த தங்கள் நாட்டில் நடைபெறுவதைவிடவா வேறு நாட்டில் நடைபெ…
-
- 14 replies
- 3.1k views
-
-
http://indiatoday.intoday.in/story/ajmal-kasab-hanged-after-president-rejected-his-mercy-plea/1/230103.html
-
- 68 replies
- 4.1k views
-
-
இந்தியா கருத்துக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும்: நிருபமா ராவ் ஞாயிறு, 13 பிப்ரவரி 2011( 12:21 IST ) பாகிஸ்தான் உடனான பிரச்சனைகளுக்கு இந்தியாவின் கருத்துகளுக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்று அயலுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். அமெரிக்காவில நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தானின் அணுஆயுத திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சீனா விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் அணுஆயுத திட்டங்களால் ஆசிய பிராந்தியத்தல் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று நிருபமா ராவ் கூறியுள்ளா…
-
- 2 replies
- 703 views
-
-
சிறுவனை வைத்துத் திருட்டுத் தொழில் செய்யும் பொலிஸார்! இந்தியாவின் பல்வேறுபட்ட தமிழ்ப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் சிறுவன் மூலம் திருட வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர் இந்தியப் பொலிஸார். இதில் வேடிக்கை என்னவெனில், வாகனம் இறுதியில் உரிமையாளரிடமே போய்ச் சேருகின்றது என்பதுதான். அதாவது இச் சிறுவன் மூலம் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டு, உரிமையாளரிடம் தாம் உங்கள் மோட்டார் சைக்கிளை மீட்டு விட்டோம் என்று கூறி அவரிடம் அதனை ஒப்படைத்து விட்டு 5 ஆயிரம் ரூபாய் பணம் வாகன உரிமையாளரிடமிருந்து பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்திலிருந்து திருட்டுப்பணிக்காக நியமிக்கப்பட்ட சிறுவனுக்கு 500 ரூபாயைக…
-
- 1 reply
- 875 views
-