Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மதுரை: திருமங்கலம் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. திமுக வேட்பாளர் லதா அதியமான் முன்னியில் உள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீர. இளவரசன் மரணமடைந்ததையடுத்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், திமுக சார்பில் லதா அதியமான், தேமுதிக சார்பில் தனப்பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் உள்பட 26 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் மதுரை கொண்டு செல்லப்பட்டு, மருத்துவக்…

  2. பாலை ஊற்றி பாம்பை வளர்த்தாலும் அது பாய்ந்து கொத்தும்" என்பது ஆன்றோர் வாக்காகும். சிங்கள அரசைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்க உண்மையாகிவிட்டது. சிங்கள அரசுக்கு இந்தியா எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறது. இராணுவ ரீதியான உதவிகள் வளர்ச்சித்திட்டங்களுக்கான நிதிஉதவிகள் வணிக ரீதியான சலுகைகள் இன்னும் எத்தனையோ வகையில் சிங்கள அரசைத் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு செயல்பட்டுவந்திருக்கிறது. இலங்கை சுதந்திரம்பெற்றவுடன் 1949ம் ஆண்டில் இந்திய வம்சா வழியில் வந்த மலையகத் தமிழர்களின் குடியுரிமையை சிங்கள அரசு பறித்தது. பல தலைமுறைகளாக உழைத்து இலங்கையில் ரப்பர் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியவர்களை விரட்டியடித்தது. ஆனால் இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை…

  3. 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலத்தில்! சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கிறிஸ்டி, ஏல மையம் நடத்திய ஏலத்தில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் 370 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் 370 கோடி ரூபாவுக்கு (50 மில்லியன் டொலர்) ஏலம் சென்றுள்ளது. இது நீள் சதுரவடிவம் கொண்ட, பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது. குறித்த வைரத்தை பலரின் போட்டிக்கு மத்தியில் அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஹரி வின்ஸ்டன் (Harry Winston) எனும் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் ஒப்பன்ஹெய்மர் (Oppenheimer) வைர குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த இவ்வைரம் உலகின் மிக…

  4. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க விரும்புபவர்களில் 50 சதவீதம் பேர் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக "கால்அப்' இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.அந்த இணையதளம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறியது: வேட்பாளர்களின் முதல் நேரடி விவாதத்துக்குப் பின்னர், ஒபாமாவைவிட ரோம்னிக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. ரோம்னி 4 சதவீதம் ஆதரவை அதிகம் பெற்றுள்ளார். அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3,100 பதிவு செய்த வாக்காளர்களில், வாக்களிக்க விரும்பும் 2,723 பேர் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒபாமா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெக்கெனை விட 7 சதவீதம் அதிக வாக்குகள் பெற்று, வெற்…

  5. இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை-நிதின் குப்தா,அய்.அய்.டி-மும்பை. மிகவும் சுவாரசியமானதும், நமது விழிகளை விரியச் செய்வதுமான ஒரு கட்டுரை இங்கே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. ரசிக்கத் தயாராகுங்கள். இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை என்று மும்பை அய்.அய்.டி-யில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் நிதின் குப்தா ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார். எல்லோருக்கும் இந்த பதில் சற்று வியப்பாகவும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில் நடப்பதைப் பார்த்தப் பிறகு, நான் இந்தியனாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் என்ற ராகுல் காந்தியின் அங்கலாய்ப்புக்கு நிதின் குப்தா கொடுத்துள்ள பதில் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இதோ நிதின் குப்தாவின் கட்டுரை:- உத்திரப்பிரதேசத்…

  6. 9000 அகதிகளை நாடு கடத்தியது ஜேர்மனி! கடந்த ஆண்டில் மாத்திரம் 9000 அகதிகளை ஜேர்மனி அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனிய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடையில் 51,558 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 35,375 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த கோடை காலத்தில் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer இத்தாலியையும் கிரீஸையும் அங்கு முதலில் பதிவு செய்த அகதிகளை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியிருந்த நிலையில…

  7. மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370 விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கே தான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது…

    • 7 replies
    • 902 views
  8. வடகொரியா வரவேற்கிறது http://www.youtube.com/watch?v=FJ6E3cShcVU&feature=player_embedded

  9. அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.. மோதலுக்கு காரணமான கோவில் - பின்னணி. பாங்காக்: தாய்லாந்து - கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில் ஒன்று தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தாய்லநாந்தின் வடகிழக்குபகுதியில் உள்ள சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா மவுன் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந…

  10. ஐரோப்பிய நாடுகளில் குடியேற இனி அகதிகளுக்கு இடமில்லை என பிரான்ஸ் நாட்டு பிரதமரான மேனுவல் வால்ஸ் அறிவித்துள்ளார். ஜேர்மனியில் வெளியாகும் Sueddeutsche Zeitung என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரான்ஸ் பிரதமர், ‘அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பது தொடர்பாக ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதிக அளவிலான பிரச்சனைகளை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வருகின்றன. இனிமேலும் இதனை அனுமதிக்க முடியாது. ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அவற்றின் தலைவிதியை தீர்மானிக்கும். ஜேர்மனி சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் பிரான்ஸ் அதிபரை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு…

  11. இஸ்ரேல், அமெரிக்கா மீது ஈரான் எந்த நேரமும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம்' [06 - July - 2008] ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் எந்த நேரமும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தலாம். அதனை எதிர் கொள்ள நேட்டோ படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க கடற்படை அதிகாரி ஜேம்ஸ் கூறியுள்ளார். ஈரானை "கணிக்கமுடியாத எதிரி' என்றும் அவர் வர்ணித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் மாதாந்திர அறிக்கையில் அவர் கூறியிருப்பது; இஸ்ரேல் மீது ஈரான், பேலஸ்டிக் ராக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. இஸ்ரேலைத் தாக்கும் நோக்கத்துடன் 3 ஏவுகணைகளை ஈரான் பரிசோதனையில் ஈடுபடுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதனை நேட்டோ நாடுகள் கருத்தில் கொண்டு மிகக்கவனமாக ச…

    • 0 replies
    • 902 views
  12. வட கொரியாவின் அணுஆயுத சோதனைக்கு பாகி்ஸ்தான் உதவி செய்து வருவதாக இந்தியா புகார் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோ‌தனையில் யுரோனியம் பயன்படுத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக அதில் பாகிஸ்தானின் பங்கு இருக்கும் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அணு ஆயத தயாரிப்பில் இருந்து வட கொரியா விலகி இருக்க வேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நீடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் இந்தியா, வட கொரியாவை கேட்டுக் கொண்டுள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%AF-225800792.html

  13. Started by Nellaiyan,

    தமிழ் ஈழ தலைவர்??????? ... கேபி, உருத்திரகுமாரர்களுக்கு போட்டியாக கருணா!!!!!!

    • 10 replies
    • 902 views
  14. கொலைஞரை வரவேற்கும் தமிழன்னை ? தேசிய கீதம், நாட்டுப்பற்றை பிரதிபலிக்கும் பாடல், என்று எதுவாக இருந்தாலும் அற்புதமாக படமாக்கும் காட்சி மொழியின் ரசவாதம் தெரிந்த ஒரு தமிழர் உண்டென்றால் அவர் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா. வந்தே மாதரம் மியூசிக் வீடியோ உலகம் முழுவதும் புகழ்பெற்ற பின்புதான் பரத்பாலா எனும் அற்புத திரைக்கலைஞன் வெளியே தெரிய வந்தான்.ஆனால் அதற்கு முன்பே மியூசி வீடியோ மற்றும் டாக்குமெண்டரி படங்களில் தன்னை காட்சியின் கலைஞனாக நிரூபித்தவர். கனிமொழி ஜெய் ஆகாஷ் படங்கள் நடிகை பிரனித்தா படங்கள் அசுர குலம் திரைப்பட ஹேலரி ஷ்ரேயா நிகழ்வொன்றில் புதிய படங்கள் அர்ஜீனின் மாசி திரைப்பட ஹேலரி சிவாஜி வீட்டு கும்பாபிஷேகம் படங்…

  15. ஆஸி. - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சிக்கும் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ஒபாமா நிர்வாகத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் ஓர் "வாய்பேசா ஒப்பந்தம்" என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடமிருந்து வேறுபட்ட கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் இறுதியில் கையெழுத்தான ஆஸ்திரேலிய-அம…

  16. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த 22ம் தேதி லண்டனில் உள்ள புனித மேரி ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இங்கிலாந்து அரச வம்சத்தின் புதிய வாரிசை வரவேற்று நாடெங்கிலும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் இங்கிலாந்து அரண்மனை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்டி இளவரசன் பிறந்த 22ம் தேதி இங்கிலாந்து நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் அரச முத்திரை பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை அன்பளிப்பாக வழங்குவதாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அறிவித்தது. இதற்காக 2013 வெள்ளி நாணயங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்புக்கு சுமார் ரூ 2 ஆயிரத்து 500 பெறுமானமுள்ள இந்த நாணயங்களை பெற விரும்புவோர் த…

  17. திருப்பம்.. சீனாவிற்கு முன்பே பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கிவிட்டதா.? வெளியான ஆராய்ச்சி முடிவு.! பாரிஸ்: கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றுவதற்கு முன்பாகவே பிரான்சில் சிலரை தாக்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 180 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 லட்சம் பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சீனாவில் முதல் நபருக்கு வுஹனில் கடந்த வருடம் டிசம்பர் 8ம் தேதி கொரோனா ஏற்பட்டது.அவருக்கு பெரும்பாலும் டிசம்பர் 1ம் தேதி கொரோனா தாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதே போல் வுஹனில் இருக்கும் பல்வேறு நபர்கள் டிசம்…

  18. சாமிகளும் மனிதர்களும் அரசியலாளர்களின் சுத்து மாத்து பயங்கரவாதத்தால் மனிதர்கள் வாழடியாத நிலை. எல்லாம் பணம், புகழ் ஆசை தான். உலகத்தில் மூலதனம் ஒன்று இல்லாமல் ஆரம்பித்து விரைவில் பணக்காரர் ஆகக்கூடிய தொழில் கோவில் கட்டுவதும் சாமியாராவதும் தான். சின்னச்சின்ன சாகசங்கள் புரியக் கற்றுக்கொள்ளவும் நன்றாகப்பேசவும் தெரியவேண்டும். அவ்வளவுதான். யாரும் கோடீஸ்வரன் ஆகலாம். அரசியல் என்றால் முதலில் கொத்தை விற்றாவது முதலிடவேண்டும். இதற்கு அதுவும் தேவையில்லை. ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவன் இருப்பான். கடவுளே வந்தாலும் எந்த ஒரு சடப்பொருளையும் கை அசைப்பதால் உருவாக்கிவிடமுடியாது. அப்படி என்றால் உலகத்தில் உள்ள பஞ்சத்தை உணவை எடுத்துக்கொடுத்தே போக்கிவிடலாமே. எத்தனைபேர் உணவில்லாமல் தவ…

    • 2 replies
    • 901 views
  19. ஜோர்ஜ் புஷ்....!!! நீங்களுமா??? அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தன் மீது பாலியல் சேட்டை புரிந்ததாக பிரபல தொலைக்காட்சி நடிகை ஹீதர் லிண்ட் (34) புகார் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நாடகம் ஒன்றின் விளம்பரப் பணிகளுக்காக லிண்ட் தனது குழுவினருடன் 2013ஆம் ஆண்டு ஜோர்ஜ் புஷ்ஷை (93) சந்தித்தார். அப்போது புகைப்படம் பிடிப்பதற்காக அனைவரும் ஒன்று கூடிய வேளையில், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த புஷ், லிண்டின் கையைப் பிடிப்பதற்குப் பதிலாக, அவரது பின்புறத்தை இறுக்கிப் பிடித்ததாகவும், ஒரு மூன்றாம் தர நகைச்சுவை ஒன்றையும் கூறித் தன்னை முகம் சுளிக்கச் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமன்றி, இரண்டாம் முறை மீண்டும…

  20. [size=5]Iranian: 'Our money is becoming more and more worthless every day'[/size] TEHRAN – Even though threats of war with Israel are almost a daily occurrence, what’s really on people's minds in this city is the economy. The United States, the European Union and the U.N. have imposed tough economic sanctions against Iran, blocking access to the international banking system and curbing sales of Iranian crude oil as a way to persuade Tehran to abandon its nuclear program. As a result, Iran’s currency, the rial, is in a constant state of flux, but mostly on a downward trajectory. These days, it seems to fall in value against the dollar on an hourly basis. On Tuesda…

  21. தமிழில் புதியதாக ‘கிருஷ்ணா’ டி.வி. சானலை ஆரம்பித்திருக்கிறார் சுப்ரமணியசாமி. இது முழுக்க முழுக்க ஆன்மிக சானல். டி.வி.யைத் தொடங்கி வைத்துப் பேசிய சாமி, ‘‘ஜெயலலிதாவின் ஆட்சி எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அது கருணாநிதியின் ஆட்சியைவிட மிக நன்றாகவே இருக்கும். ஜெயலலிதா எனக்கு அரசியல் எதிரியாக இருந்தாலும் என் சானலுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார். அதற்கு முதலில் என் நன்றி’’ என்றவர், ‘‘அன்னா ஹசாரேவுக்கு முன்னாலேயே நான் ஊழலுக்கு எதிராக இருக்கின்ற சட்டத்தை வைத்துக் கொண்டு போராடி வருகிறேன். ஹசாரே புதியதாக ஒரு சட்டம் வேண்டும் என்கிறார். எனக்கு இருக்கிற சட்டமே போதும், தவறு செய்தவர்களை கூண்டில் நிறுத்த’’ என்றார். - குமுதம்

  22. மகிந்தவுக்கு போதனை செய்த தமிழன். ஏழாவது நிமிடத்திலிருந்து அவரது உரை ஆரம்பமாகிறது. யாரும் மொழி பெயரக்க்க கூடியவரகள் இருந்தால் அவரது உரையை தமிழாக்கம் செய்யவும்.

  23. காப்பர் அரசாங்கம் முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தினை கனேடிய எதிர்க்கட்சிகள் நிராகரிப்பு கடந்த செவ்வாயன்று கனடாவின் கென்சவேட்டிவ் கட்சியினர் பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டத்தினை நாட்டினது எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக இணைந்து நிராகரித்திருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கான வரவுசெலவுத்திட்டமிது எனக் கூறி கனேடிய நிதியமைச்சர் ஜிம் பிளகெற்றி பாராளுமன்றில் வரவுசெலவுத் திட்டத்தினைச் சமர்ப்பித்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட இந்த வரவுசெலவுத் திட்டமானது தங்களது எதிர்பார்ப்பு எதுவோ அதற்கு அமைவாக இல்லையெனக் கூறி லிபரல் கட்சியின் தலைவர் மிக்கெயல் இன்னெரிவ்இ புளொக் கியூபெக்கி என்ற கட்சியின் தலைவர் கில…

    • 0 replies
    • 901 views
  24. 2003 இல் சதாம் குசைன் அணுகுண்டு உட்பட மனிதப் பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கற்பனைக் கதை கட்டிக்கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை வளத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பு இராணுவங்களில் பஸ்ரா என்ற தென் ஈராக்கிய நகரில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து முற்றாக வெளியேறிக் கொண்டுள்ளது. பிற இடங்களில் இருந்தும் மெது மெதுவாக வெளியேறி வருகின்றது. பாஸ்ராவை விட்டு ஓடும் பிரித்தானிய இராணுவம். பிரித்தானிய இராணுவ வெளியேற்றத்தை ஈராக்கியப் போராளிகள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடி வரும் அதேவேளை தாங்கள் வெளியேறி வரும் பகுதிகளில் தங்களால் பயிற்றப்பட்ட ஈராக்கிய கூலிப்படைகளை பிரித்தானிய இராணுவம் நிறுத்தி வருகின்றது. …

  25. . காஷ்மீருக்கு சுயாட்சி உரிமை தர தயார்-பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி: இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வழங்க அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். காஷ்மீருக்கு சுதந்திரம் கோரி பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதப் போராட்டம் நடந்து வரும் நிலையில் அங்கு புதிய வகையான போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீரில் இருந்து ராணுவத்தை உடனே அகற்ற வேண்டும், காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று பிரிவினைவாத கட்சிகளி்ன் ஆதரவுடன் பொது மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.