Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தனியார் நர்சரி பள்ளிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 குழந்தைகள் காயமடைந்தனர். திருக்கோகணம் பகுதியில் ஒரு தனியார் நர்சரிப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய வகுப்புகள் ஓட்டுக் கொட்டகையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஓடுகள் நீண்ட காலத்திற்கு முன்பு போடப்பட்டவையாகும். திங்கள்கிழமை திடீரென ஓட்டுக் கொட்டகையை தாங்கி நின்ற மூங்கில் கம்பு உடைந்து விழுந்தது. இதையடுத்து ஓடுகள் சடசடவென சரிந்து விழுந்தன. இதில் 25 மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்தனர். இவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்தது அவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் சீரு, ஆர்.டி.ஓ தமி…

  2. சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப் பெண்கள் இடம்பெறும்’’ என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். ‘சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ மாநாட்டுக் கோரிக்கைகளை ஏற்று, இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். ‘‘தேர்தல் நெருங்கி வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை யார் பறிப்பது என்பதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையே போட்டி. இதன் அடிப்படையிலேயே இப்படியொரு அறிவிப்பை முதல்வர் …

  3. ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம் ஸார்கோஸியின் கருத்தும் எதிர்கால உலகமும்.. நேற்று முன் தினம் பிரான்சிய அதிபர் ஸார்கோஸி மறுபடியும் அழுத்தம் திருத்தமாக ஐ.நாவிற்கு எதிரான புரட்சிகரக் கருத்தை தெட்டத் தெளிவாக உலகின் முன் வைத்திருக்கிறார். சென்ற வருடம்.. கேணல் கடாபியை தூக்கிவீச முடியாதவாறு ரஸ்யா, சீனா, இரகசியமாக இந்தியா தடை போட்டபோது ஐ.நாவை தூக்கி குப்பையில் வீசு என்று கூறிவிட்டு, லிபியாவுக்கு எதிரான முதலாவது குண்டை வீசியது, நேட்டோ அல்ல ஸார்கோஸிதான். கடந்த சனிக்கிழமை சிரியாவுக்கு எதிராக ஐ.நா கொண்டு வந்த பிரேரணையை ரஸ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வீட்டோ அதிகாரைத்தைப் பாவித்து இடை நிறுத்திவிட்டன. இந்த நாசகார செயல் முதல் தடவையல்ல, இது இரண்டாவ…

  4. சித்திரை முதல் வார முடிவில் வழமையாக அமுல்படுத்தப்படும் வடதுருவத்திற்கான கோடைகால நேரமாற்றம் இந்த முறை பங்குனி 11 ஆம் திகதி நடைமுறைக்கு வர இருக்கிறது. பூமி வெப்பமடைதலுக்கு ஒரு காரணமாக கருதப்படும் சக்திப் பயன்பாடு விரையம் போன்றவற்றை குறைக்க அல்லது சக்தியை சேமிக்க இந்த நடைமுறை கடைப் பிடிக்கப்பட இருக்கிறது. கணனி போன்ற இலத்திரனியல் உபகரணங்கள் வழமையாக தன்னிச்சையாக மாறும் என்பதின் மூலம் அறிந்து கெள்ளலாம் என்று நம்பி இருப்பவர்கள் அவதானமாக இருக்கவும். அவை தன்னிச்சையாக மாறுவது வழமை சித்திரை மாத முதல் வரமுடிவாகத்தான் இருக்கும்.

  5. டொரொன்டோ நகரம் செய்த தவறுக்காக எனது வேலை செய்யுமிடம் அவர்களிடம் நஸ்ட ஈடு கோரியது. அதற்கு அவர்கள் அனுப்பிய பதிலில் ஏழு மொழிகளில் தமிழும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

  6. வடகொரியாவில் ராணுவ புரட்சியை நடத்த முயன்ற ராணுவத் தளபதி மீன்களுக்கு இரையாக்கப்பட்டாரா? June 11, 2019 வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு அவர் பிரானா மீன்களுக்கு இரையாக்கப்பட்டுள்ளதாக மேற்கத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்ற வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதனை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறைய…

  7. தெலுங்கானா கோரிக்கைக்கு முன்பே கூர்க்காலாந்து கோரிக்கை இருந்தது: ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குருங் மேற்கு வங்காள மாநிலத்தை பிரித்து கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று அங்கு போராட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடி வரும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா சார்பில் நேற்று முன்தினம் முதல் 3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் பிமல் குருங் கூறுகையில், ‘தெலுங்கானா கோரிக்கைக்கு முன்பே கூர்க்காலாந்து கோரிக்கை இருந்து வருகிறது. எனவே மத்திய அரசு தெலுங்கானா தனி மாநிலத்துக்கு அனுமதி அளித்தால், கூர்க்காலாந்து தனி மாநிலத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கோரிக்கை நிறைவேற…

  8. நல்ல திட்டங்களை நிறைவேற்றியும் திமுக தோல்வியடைய என்ன காரணம்? சென்னை: அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர். திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்: 1. மின்வெட்டு தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திர…

  9. நகரி, ஜூன்.5- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தினமும் சராசரியாக 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை கூட்டம் குறையாமல் உள்ளது. இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 22 மணி நேரம் காத்திருக்கிறார்கள். ரூ.300 கட்டணத்தில் சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. திருப்பதி கோவிலுக்கு கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு திவ்விய தரிசனம் எனப்படும் விரைவு தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள்…

  10. தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை-வைகோவுடன் சீமான் * Monday, January 10, 2011, 14:08 நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று காலை 10.55 மணிக்கு வந்தார். 1 1/2 மணி நேரம் அவர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது வைகோ கூறியதாவது:- தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன் படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது. சீமான் ப…

  11. பல தசாப்தங்களாக உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அமெரிக்க இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நெருங்கிய கூட்டாளிக்கு இது ஒரு அசாதாரண செய்தியாகும். ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு காசாவில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டு -- அதன் இராணுவ நடவடிக்கைகள் வெகுதூரம் சென்றுவிட்டன என்று அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு - ஈரானுக்கு எதிரான தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கேற்காது என்று பிடென் நிர்வாகம் தெளிவுபடுத்தியது. மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கு அஞ்சுகிறது. மேலும்: இஸ்ரேல்-காசா நேரடி அறிவிப்புகள்: இஸ்ரேலிய போர் அமைச்சரவை திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளது "இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக்…

      • Haha
    • 10 replies
    • 893 views
  12. இரண்டு ரூபாய் குறைந்ததால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட தந்தை, மகள் சாவு ஜார்சுகுடா(ஒரிசா): டிக்கெட் கட்டணத்தைவிட இரண்டு ரூபாய் குறைவாக கொடுத்ததால் பேருந்திலிருந்து நடத்துநரால் தள்ளிவிடப்பட்ட பழங்குடியினர் ஒருவரும், அவரது நான்கு வயது மகளும் பேருந்தின் சக்கரங்களில் நசுங்கி உயிரிழந்தனர். ஒரிசா மாநிலம் ஜார்சுகுடாவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தால்பட்டியாவில் இச்சம்பவம் நடந்தது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: முப்பந்தைந்து வயதான பழங்குடியின நபர் சனிச்சார் தோப்போ செவ்வாய்க்கிழமை தனது மகளுடன் பேருந்தில் ஏறினார். தன்னிடம் பணம் இல்லாததால் சரியான டிக்கெட் கட்டணத்தை அவரால் கொடுக்க இயலவில்லை. டிக்கெட் கட்டணத்தில் குறைவாக இருந்த இரண்டு ரூபாயை ந…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகளின் விளைவாக, உலகம் இன்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இவற்றில் முக்கியமானது பருவநிலை மாற்றம். இதன் காரணமாக ஏற்படும் வெப்பமயமாதலால் பருவமழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழைப் பொழிவது, பருவம் தவறி பொழியும் மழை என்று பல்வேறு இன்னல்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தென்கொரியாவில் கடந்த இரு தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் பருவமழை, இதுவரை குறைந்தது 40 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முற்றிலும் முடக்கி உள்ளது. இன்னும் சில நாட்களுக்…

  14. சோனியா காந்தி கருணையானவரா? அவரை நம்பலாமா?" பெயரிலேயே பல குளறுபடி. சோனியா காந்தியின் உண்மையான பெயர் எல்ஃபிகே அண்டோனியோ மைனோ. காந்தி என்பது அவர் உண்மையான குடும்பப் பெயர் அல்ல. உண்மையான குடும்பப் பெயர் கான். சோனியா காந்தி எனப்படுபவர் உண்மையில் அண்டோனியோ கான் ஆகும். நம்பலாமா இந்தப் பெண்ணை? சோனியாவின் தந்தை சோனியாவின் தந்தை நாஜி ஹிட்லரின் நண்பர் பாஸிஸ முசோலினியின் படையில் பணியாற்றியவர். இவர் போரில் இரசியப்படைகளால் கைப்பற்றப் பட்டவர். பின்னர் இவரை இரசியா தனது உளவாளியாக்கியது என்கிறார் ரீஎஸ்வி ஹரி என்பவர். இதனால் சோனியாவின் தந்தையை ஒர் இரசியாவின் கேஜிபீ உளவாளி என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு. ரீஎஸ்வி ஹரி இரசிய உளவுத் துறை மூலம் பெரும் தொகைப்ப…

  15. டெல் அவிவ்: தேர்தல் வந்துவிட்டால் 'அதிகார' போதையை தக்க வைத்துக் கொள்ள அல்லது எட்டிப் பிடிக்க எந்த எல்லைக்கும் அரசியல்வாதிகள் செல்வார்கள் என்பதற்கு மிகச் சிறந்த 'உதாரண'மாக உருவெடுத்திருக்கிறது இஸ்ரேல்.. அந்த நாட்டில் தேர்தல் நடைபெறப் போகிறது என்றாலே பாலஸ்தீனர்களைப் பலியெடுத்து அந்த அப்பாவிகளின் ரத்தத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வழக்கமாகிவிட்டது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் இப்படி கொலைவெறியோடு தாக்குதல் நடத்தி வருவதற்கு சொல்லப்படுகிற காரணம் என்ன? "நவம்பர் 13-ந் தேதிக்கு முன்பு வரை சுமார் 850 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் இதர இயக்கத்தினர் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனால் பதில் தாக்குதல் நடத்துகிறோம்"…

  16. அநீதிக்கு ஆளான அலன் ஆனந்தன்- பழ. நெடுமாறன் உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிரான்சு நாட்டு கிளையின் அமைப்பாளருமான அலன். ஆனந்தன் டெல்லி வழியாக கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டுக்குச் சென்றபோது தடுத்து பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல் இந்திய அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது. பிரான்சு நாட்டில் உள்ள டுக்னி நகராட்சியின் உறுப்பினராகவும், பிரான்சு நாட்டின் குடிமகனாகவும் அலன். ஆனந்தன் உள்ளார். இந்தியா வந்து செல்வதற்காக அவருக்கு ஓராண்டு விசாவும் உள்ளது. கடந்த சூலை 18ஆம் தேதியன்று கோலாலம்பூர் செல்லும் வழியில் தில்லி விமான நிலையத்தில் அவர் விமானம் மாறுவதற்காக இருந்தபோது இந்திய குடியுரிமை அதிகார…

  17. சவூதி அரே­பிய இள­வ­ர­சர்­களில் ஒரு­வ­ரான மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், தம்மை 3 நாட்கள் தடுத்து ­வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்கள் மூவர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள மாளி­கை­யொன்றில் பணிப்­பெண்­க­ளாக கட­மை­யாற்­று­வ­தற்­காக கடந்த செப்­டெம்பர் மாத இறு­தியில் தாம் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக லொஸ் ஏஞ்சல்ஸ் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில் இப்­பெண்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். இப்­பெண்­களின் பெயர் விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. 29 வய­தான இள­வ­ரசர் மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், சவூதி அரே­பி­யாவின் முன்னாள் மன்னர் அப்­துல்­லாவின் புதல்­வர்­களில் ஒரு­வ­ராவார். இவர் கடந…

  18. ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி கடந்த மே மாதம் 28 ஆம் திகதி சிரியாவில் வைத்து கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=92451

  19. இசைஞானி இளையராஜா பொதுவாக அரசிடம் கோரிக்கை எதுவும் வைக்காதவர். அறப்பணி உதவிகளென்றால் கூட தானே தன் சொந்த பணத்தில் செய்துவிடுபவர். ஆனால், அவர் அரசுக்கு வைத்த ஒர் கோரிக்கை, இசைக்கென்று தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பதுதான். தனது இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் இளையராஜா. சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் நேற்று மாணவிகள் நடத்திய பொங்கல் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் இசைஞானி. அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு தனது ஆர்மோனியத்தையும் எடுத்து வந்தார் ராஜா. மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விகளுக்கு அதே உற்சாகத்துடன் அவர் பதிலளித்தார். …

  20. கனடா ரெரன்றோ வரசித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் தங்க நகை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் தமிழ் பெண்மணியொருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பெண்ணொருவரின் தாலியை இவர் அபகரித்ததாகவும், அவரது பைக்குள் தாலி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த இந்த பெண்மணி, அடிக்கடி கனடா வந்து செல்பவர் என்றும், சோதடரான இவருக்கு கனடாவில் ஏராளம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.pagetamil.com/67266/?fbclid=IwAR3175TPY7oi31mYY9GT_Swt4gpZjREx5mYs6kKfNIk7RJ3ixmPqPHNIONE

    • 5 replies
    • 892 views
  21. “In public, Beijing will likely express willingness to establish good relations with the new government,” said Zhang Guihong, a professor at the Institute of International Studies at the Shanghai-based Fudan University. “Privately, its diplomatic missions and officials in Colombo will get busy and start mingling with new people.” The result, considered improbable just two months ago, risks disrupting President Xi Jinping’s moves to increase China’s presence in the Indian Ocean. China has invested heavily in Sri Lanka over the past decade and supported Rajapaksa in the face of U.S.-led inquiries into human rights abuses allegedly committed during the end of a 26-year civi…

  22. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 19-வது அகில இந்திய மாநாடு கோவையில் கடந்த 29-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 3-ம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ்கரத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திபெத் தலைவர் தலாய்லாமா தனிநாடு கேட்கிறார். திபெத் என்பது சீனாவின் ஒரு பகுதி. அந்த பிரச்சினையில் நாங்கள் தலையிட மாட்டோம். அது சீனாவின் உள்நாட்டு பிரச்சினை. திபெத் பிரச்சினை தொடர்பாக தலாய்லாமா சீன நாட்டு அரசுடன் தான் பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து அந்த பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவது நல்லது அல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக இந…

  23. வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோ முழுவதும் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வடகொரியாவை கடுமையாக தாக்கவும் ஜப்பான் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாங்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டால், முதலாவதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தாக்கி அழிப்போம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்கு ஜப்பான் இடமளித்துள்ளதால் கோபமடைந்து இருக்கும் வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அச்சத்தில் ஜப்பானிய அதிகாரிகள் உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா க…

  24. [size=5]முகமறியா ஜொள்ளு, ஆரிருள் உய்க்கும்![/size] முகநூலில் பைத்தியமாகி, வாழ்வைத் தொலைத்தோர் அதிகமுள்ளனர். முகமறியாது, முகவரியறியாது என்ற நினைப்பில், மனவக்கிரங்களை கொட்டித்தீர்க்கும் கழிப்பிடங்களாக முகநூல் மாறிவிடுமோ என எண்ணுமளவுக்கு செய்திகள் அடிக்கடி வருகின்றன. இதைத் தவிர, தனி மனித உளவியல் தாக்கங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என அபாயங்களை நோக்கி முகநூல் வலைப்பின்னலின் கவர்ச்சி இழுக்கின்றது. சமீபத்திய செய்தி இதோ... புது தில்லி: உதவி இராணுவ அதிகாரி தரத்திலிருக்கும் ஒரு இந்திய இராணுவ அதிகாரி, அங்கீகாரமற்ற, அறிமுகமற்ற பெண் நபருடன் முகநூலில் தேனொழுக 'கடலை' போட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தைச் சேர்ந்த அப்பெண், பாக…

  25. ""இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார். ஐந்து பேர் குழு: இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர். இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பியுள்ள இவர்களில், திரிணமுல் காங்கி…

    • 0 replies
    • 892 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.