உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
மும்மர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பானிவாலிட்டை நகரை தற்போது கடாபி ஆதரவு படையினர் திடீரென தாக்குதல் நடத்தி கைப்பற்றி உள்ளதாக தெரியவருகின்றது. இத்தாக்குதலில் இடைக்கால அரச படையினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பெங்காஸி மற்றும் திரிபோலி ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. தாக்குதல் நடத்திய போது அவர்கள் பச்சை நிறத்திலான கொடிகளை ஏந்தி இருந்ததாக கூறப்படுகின்றது. http://www.vannionli...og-post_24.html
-
- 0 replies
- 848 views
-
-
பாகிஸ்தானை தாக்குவது சீனத்தை தாக்குவதற்கு ஒப்பானது: யு.எஸ்.இடம் சீனா கண்டிப்பு அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்ல பாகிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோல மற்றுமொருமுறை அமெரிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று அந்நாட்டிடம் சீனா கண்டிப்புடன் கூறியுள்ளதென சீனா நாட்டின் செய்தி கூறுகிறது. கடந்த வாரம் வாஷிங்டனில் யு.எஸ்.-சீனா இராணுவ, பொருளாதார பேச்சுவார்த்தையின் போது சீனா இவ்வாறு தெரிவித்தாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் தெரிவிக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மையை யு.எஸ்.மதிக்க வேண்டும் என்றும், அதை மீறி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதுவோம் என்று…
-
- 2 replies
- 847 views
-
-
புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய கழிப்பறை 'இந்தியன் ரயில்வே’ என்று மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: "திறந்தவெளி கழிப்பிடத்தின் உலக தலைநகராகவும் நாம்தான் திகழ்கிறோம்; உலகில் உள்ள திறந்தவெளி கழிப்பிடங்களில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன.இது மிகவும் வெட்கக்கேடானது. இந்தியாவின் இரண்டாவது சுகாதார பிரச்னை இருப்பது இந்தியன் ரயில்வேயில்தான்.உண்மையிலேயே உலகின் மிகப்பெரிய திறந்தவெளி கழிப்ப்பிடமாக இருப்பது அதுதான்.தினமும் 11 மில்லியன் பயணிகள் பயணிக்கும் நிலையில்,நமது ரயில்வேயின் சுகாதாரம் என்ன என்பது நமக்கெல்லாம் தெரிந்த சங்கதிதான். இன்றைய தேதியில் 9 ரயில்களில் உள்ள 436 பெட்டிகளில் மட்டுமே ‘பயோ’…
-
- 0 replies
- 847 views
-
-
இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெவ்வேறு மோதல் சம்பவங்களில் பதின்மூன்று மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய காவல் துறையினர் கூறியுள்ளனர். தன்ட்டீவாரா மாவட்டத்தில் உள்ள தேவர்பள்ளி கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பத்து கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். உடல்களை கைப்பற்ற முடியாததால், இந்த எண்ணிக்கையினை, கிராம மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் வெளியிடுவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லைக்கு அருகாமையில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மூன்று கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒராண்டாக சட்டீஸ்கர் மாநிலத்தில் சண்டை தீவிரம் அடைந்…
-
- 0 replies
- 847 views
-
-
பழையன கழித்துப் புதியனவற்றை ஏற்றுத் தங்கள் வாழ்கை முறைகளை மாற்றிக்கொள்வதில் சுவிற்சர்லாந்து மக்கள் முன்னணி வகிக்கின்றனர். சுவிற்சர்லாந்து 66.3 % சுவீடன் 63.6 % பிரித்தானியா 61.9 % அமெரிக்கா 61.4 % பின்லாந்து 59.9 % சிங்கப்பூர் 59.2 % யேர்மனி 57.9 % கணிப்பு, Cornell private institution of higher learning located in Ithaca, New York. லூட்விக்ஸ்போர்க் நகரப் பத்திரிகையிலிருந்து.
-
- 3 replies
- 847 views
-
-
சென்னை: இலங்கை இனப் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு இருக்க முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை குறித்த நமது கொள்கை, இனப் பிரச்சனைக்கு போர் மூலம் தீர்வு இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அந்த நாட்டில் வன்முறையையும் மக்களின் துன்பத்தையும் குறைக்க வழிவகுக்கு…
-
- 1 reply
- 847 views
-
-
வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிப்பதாக கருதப்படுகிறது. எந்த நிறுவனம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாவேயை நோக்கியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். …
-
- 0 replies
- 847 views
-
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிற…
-
-
- 12 replies
- 847 views
-
-
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கைதுக்கான முதல் கண்டன பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்துவது என, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை மாலை 7 மணி அளவில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் திறந்த மேடையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேடையில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன், சீமான், எம்.நடராஜன் படங்கள் வைக்கப்படிருந்தன. புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம்…
-
- 1 reply
- 847 views
-
-
ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் சென்னை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர். காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர்.இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்கள…
-
- 1 reply
- 847 views
-
-
பைடனை எச்சரிக்கும் புடின்! ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்கா இதனை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையின் முக்கிய மாற்றமாக கருதப்படுகின்றது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்திருந்தார். ஏடிஏசிஎம்எஸ் எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் ரஷ்ய எல்லைகளுக்கு அப்பால் ஏவகணை பயன்பாட்டிற்கு அமெரிக்கா அனுமதி…
-
-
- 9 replies
- 847 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டு வழங்க விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்கும் மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக எச்1பி விசாவில் செல்கின்றனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர்கள் போன்ற உயர்திறன் கொண்ட பணியாளர்கள், அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு, அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை அட்டையான, ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும். ஆனால், தற்போதைய அமெரிக்க சட்டத்தின்படி, பிறநாட்டை சேர்ந்தவர்கள் 7 சதவீதம் பேர் மட்டும் கிரீன்கார்டு பெற முடியும். இதனால், பல ஆண்டுகளுக்கும் மே…
-
- 6 replies
- 847 views
-
-
கூடங்குளம் தென் தமிழகத்தின் அடிவயிற்றில் பதித்திருக்கும் அணுகுண்டு! - அரிமாவளவன் கண்டனம் இடிந்தகரை கடலோரக் கிராமம் இடிந்தகரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடுவில் உரையாற்றிய தமிழர்களப் பொதுச்செயலாளர் அரிமாவளவன் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கடுமையாகக் கண்டித்து உரையாற்றினார். “இன்று காலை இந்தப் போராட்டத்திற்குப் பல்லாயிரம் மக்களோடு மக்களாக பங்கேற்க நான் வந்து கொண்டிருந்தபோது, இந்த மக்கள் எழுச்சியை எப்படியாவது முறியடிக்கவேண்டும் என்ற முனைப்போடு அரசும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் குறுக்கு வழிகளை நாடுகின்றனர் என அறிய வந்தேன். இராதபுரம் வட்டாட்சியர்…
-
- 1 reply
- 847 views
-
-
இத்தாலியில் பூகம்பம் 2 தேவாலயங்கள் சேதம் அடைந்தன (தினத்தந்தி) Font size: மிலன், டிச.25- இத்தாலியில் பார்மா நகரில் பூகம்பம் ஏற்பட்டது. அதன் வீரியம் ரிக்டார் அளவில் 5.1 ஆக இருந்தது. இதனால் மிலன் நகர் முதல் பிளாரன்ஸ் நகரம் வரை உள்ள பகுதிகளில் இது உணரப்பட்டது. சில நகரங்களில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 2 தேவாலயங்கள் தேசம் அடைந்தன. சில வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டெலிபோன்கள் பாதிக்கப்பட்டன. பூகம்பம் காரணமாக அந்த நாட்டு மக்களிடம் பீதி நிலவியது. மாலையில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து 2-வது பூகம்பம் இரவு நேரத்தில் ஏற்பட்டது. அதன் வீரியம் 4.7 ஆக இருந்தது.
-
- 0 replies
- 847 views
-
-
இலங்கை தமிழ்ப் பெண் பணிநீக்கம் : வங்கிக்கு இடைக்கால தடை விதித்தது உயர் நீதிமன்றம் இலங்கை தமிழ்ப் பெண்ணை பணிநீக்கம் செய்து உத்தரவிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுளளது. இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஜி.திருக்கல்யாணமலர் கடந்த 1990ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதியாக வந்து, படித்து பட்டம் பெற்றார். இங்கு ஒருவரை திருமணம் செய்து கடந்த 2008ஆம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரை இலங்கை அகதி என்று கூறி வங்கி பணிநீக்கம் செய்துள்ளது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பணி நிரந்தரம் செய்யப்பட்ட தான், மகப்பேறு விடுமுறை முடிந…
-
- 0 replies
- 847 views
-
-
மாணவர்களின் செல்போன் வக்கிரம்: மாணவி அகிலா தற்கொலை! திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர். அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால்…
-
- 0 replies
- 847 views
-
-
ஸ்பெனிய கடற்பரப்பில் 10 இலங்கையர் மீட்பு நிஷாந்தி ஸ்பெய்னில் படகுகளில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 372 சட்ட விரோத வாசிகளை ஸ்பானிய விமானப்படையினர் மீட்டுள்ளனர்.. ஒரு கிழமை படகில் தத்தளித்து கொண்டிருந்த இவர்கள் வழங்கிய அபாய குரலையடுத்து இவர்கள் ஸ்பானிய விமான படையின்ரால் மீட்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவருகிறது.. இவர்களுள் 305 காஷ்மீரை சேர்ந்த இந்தியர்களும், 22 மியான்மார் வாசிகளும்,10 இலங்கையர்களும் அடங்குவதாக ஏ.எப்.பி தெர்வித்துள்ளது.. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 846 views
-
-
சென்னைக்குள் ரவுண்ட் வரும் சி.பி.ஐ.! - சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள் சாணக்கியபுரியாம் டெல்லியின் சதிராட்டத்தில் இப்போது சிதம்பரமும் தயாநிதி மாறனும்தான் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் துடிக்கிறார்கள். சிக்கலில் இருந்து சிதம்பரம் விடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதும், தயாநிதி மாறனை நோக்கியும் சி.பி.ஐ. பார்வை வலுக்கிறது என்பதும்தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தகிக்கும் நிலவரம்! 2ஜி அலைக்கற்றை தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன் நடந்து வந்தாலும்... அந்த வழக்கின் வெளி விவகாரங்கள் அதிகமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்தான்…
-
- 1 reply
- 846 views
-
-
சோமாலியாவின் தலைநகரில் தொடர்ந்து மோதல்கள் இராணுவத்தினரின் சடலங்களை இழுத்துச் செல்லும் கிளர்ச்சியாளர்கள் சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வரும் அதேவேளை, கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை கிளர்ச்சிக்காரர்கள் வீதிகளில் இழுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. சோமாலிய அரச படையினரது அல்லது எத்தியோப்பிய இராணுவத்தினரது உடல்களே இவ்வாறு வீதி வீதியாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. உடல்களை கிளர்ச்சிக்காரர்கள் காலில் பிடித்து இழுத்துச் செல்வதாகவும் சிலர் அதனை கல்லால் அடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில உடல்களை கயிற்றினால் கட்டிய பின்னர் அவற்றிற்கு காலால் உதைத்துள்ளதுடன் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். இவை 1993 இல் அமெரிக்க …
-
- 1 reply
- 846 views
-
-
மலேசியாவில் வேலை வாய்ப்பை பெற்றுள்ள 2 இலட்சம் வெளிநாட்டவர் அடுத்த ஆண்டில் திருப்பி அனுப்பப்படுவர்? [22 - January - 2008] [Font Size - A - A - A] மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களில் 2 இலட்சம் பேரை அந்நாட்டு அரசாங்கம் அடுத்தாண்டளவில் திருப்பியனுப்பவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மலேசிய அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20 இலட்சம் தொழிலாளர்கள் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர். கட்டுமானத் தொழில், ஹோட்டல்கள் மற்றும் தோட்டங்களில் அவர்கள் வேலை செய்க…
-
- 0 replies
- 846 views
-
-
நவீனகால நாட்காட்டியை உருவாக்குவதற்காக வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 25 டிசம்பர் 2022, 08:21 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1870ஆம் ஆண்டு ஐயர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சித்தரிப்பு ஓவியம் இன்று நாம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது? நாட்காட்…
-
- 1 reply
- 846 views
- 1 follower
-
-
பாட்னா: பீகார் மாநிலத்தில் பிறந்து 3 மாதமே ஆன கைக் குழந்தை மீது கொள்ளை வழக்குப் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது பீகார் காவல்துறை. பீகார் மாநிலம் ¬சாபர்பூர் மாவட்டம் மினாபூர் காவல் நிலையத்தில்தான் இந்த கூத்தோ கூத்து நடந்துள்ளது. சமீபத்தில் இந்த மாவட்டத்தில் பேருந்தை வழிமறித்து கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நெகர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகாந்த் ராய், பப்பு குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக மினாபூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சசி காந்த் ராயின் 3 மாத கைக்குழந்தையான பிரவீன் குமாரின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் அங்கு சர்ச்சை எழுந்த…
-
- 0 replies
- 846 views
-
-
தமிழினத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் நான் சொன்னேன். ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய சீமான், தமிழ் இனத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நான் சொன்னேன். அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லையே? கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கருணாநிதி சொல்கிறா…
-
- 0 replies
- 846 views
-
-
"இலங்கையில் நடந்த போரை நிறுத்துவதற்கோ, இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவோ முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசி வரை நாடகம் ஆடினார். தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, காங்கிரஸ் அரசின் கூட்டு சதிக்கு உறுதுணையாக செயல்பட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னையில், அவர் துரோகம் செய்துவிட்டார்' என, விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான, "பதிவு' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக பொய் சொல்லி, இலங்கை - இந்தியா இடையேயான கூட்டு சதிக்கு, பலர் உறுதுணையாக செயல்பட்டனர். அவர்களில், தமிழக முதல்வர் கர…
-
- 0 replies
- 846 views
-
-
-
- 3 replies
- 846 views
-