உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
மாஸ்கோ: கிர்கிஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி 70 பயணிகள் பலியாயினர். 20 பேர் உயிர் தப்பிவிட்டனர். முன்னாள் சோவியத் குடியரசு நாடான கிர்கி்ஸ்தான் தலைநகர் பிஷேக் அருகே உள்ள மனாஸ் விமான நிலையத்தில் இருந்து ஈரான் நாட்டின் மஷாத் நகருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. போயிங்௭37 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை விமானிகள் மனாஸ் விமான நிலையத்துக்கு திரப்பினர். ஆனால், விமான நிலையத்துக்கு 2 கி.மீ. தூரத்தில் வந்து கொண்டிருந்தபோதே அந்த விமானத்தில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 70 பேர் பலியாயினர். விமானி உள்பட சுமா…
-
- 6 replies
- 1.5k views
-
-
கிர்கிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை மோதலில்... 94பேர் உயிரிழப்பு: ரஷ்யாவின்... தலையீட்டால், போர் நிறுத்தம்! கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் குறைந்தது 94 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரண்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையேயான வெடித்த சண்டை, ரஷ்யாவின் தலையீட்டால் வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், இரு தரப்பினரும் வெள்ளிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு த…
-
- 3 replies
- 323 views
-
-
கிர்குக் நகரை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது இராக் அரச படை ஐ.எஸ் படையினர் ஊடுருவிய, கிர்குக் நகரம் மீது வெள்ளியன்று தங்களது முழு கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவந்து விட்டதாக இராக் அரச படைதெரிவித்துள்ளது. ஆறாவது நாளாக, மொசூல் நகரத்தை மீட்க இராக் அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில், மொசூல் நகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் காரகோஷ் நகரத்தில் தாக்குதல் நடவடிக்கை மிகத்தீவிரமாகி உள்ளது. காரகோஷ் நகரத்தில் இராக் அரசு தனது தேசியக் கொடியை ஏற்றியுள்ளது. ஆனால் தற்போதும், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஜிகாதிகளிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. ஐ.எஸ்சுக்குத் தொடர்பான ஒரு வலைத்தளத்தில், ஐ.எஸ்., இராக் அரசு படையின் தாக்…
-
- 0 replies
- 431 views
-
-
கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல்தாரி மூன்றாவது மசூதியிலும் தாக்குதல் நடத்த இருந்தார்: விசாரணையில் தகவல் நியூஸிலாந்தில் இரண்டு மசூதிகளில் 51 பேரைக் கொன்ற தாக்குதல்தாரிக்கு, மூன்றாவது மசூதியைக் குறிவைக்கும் திட்டம் இருந்ததாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தாக்குதல்தாரியான 29 வயதான ப்ரெண்டன் டாரன்ட், மசூதிகளை எரிக்கவும், முடிந்தவரை பல பேரைக் கொல்லவும் விரும்பியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்ரேலிய குற்றவாளியான ப்ரெண்டன் டாரன்ட் மீது 51 கொலை, 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் நுழைந்த ப்ரெண்டன் ட…
-
- 2 replies
- 449 views
-
-
பர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.‘ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’. https://www.polimernews.com/dnews/91113/கிறிஸ்தவ-ஆலயத்தில…
-
- 0 replies
- 538 views
-
-
கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இங்கிலாந்து இழக்கும் - ஆய்வு இங்கிலாந்து நாடு விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இழக்குமென்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. உலகில் இத்தாலிக்கு அடுத்தபடியாக மக்கள் சதவீதத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வசிப்பது இங்கிலாந்து நாட்டில்தான். தற்போது இந்த நாட்டில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயங்களை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இது குறித்து இங்கிலாந்து கிறிஸ்தவ ஆலயங்களின் தலைமை அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 150 பக்க அறிக்கையில், பல்வேறு காரணங்களால் இங்கிலாந்தில் பிற சமய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், அவர்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் கூட…
-
- 2 replies
- 1.1k views
-
-
கிறிஸ்தவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதி ஒன்று உருவாகும் நிலையை வத்திக்கான் ஒப்புக்கொள்ளாது என்று இராக், சிரியா, லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த கத்தோலிக்க தலைவர்களிடையே பேசிய போப் பிரான்ஸிஸ் குறிப்பிட்டார். ரோம் நகரில் மத்தியக் கிழக்கு பகுதியிலிருந்து வந்த பேராயர்களை சந்தித்த போப், இந்தப் பகுதியில் குறைந்துவரும் கிறித்தவ சமூகங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைப் பற்றி அவர்களுடன் விவாதித்தார். இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மற்றும் அரபு வசந்தம் ஏற்பட்டதிலிருந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக பல லட்சக்கணக்கான கிறித்தவர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறிவிட்டனர். திங்களன்று போப் பிரான்ஸிஸ் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினை சந்திப்பார…
-
- 9 replies
- 916 views
-
-
கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது – பிரதமர் அறிவிப்பு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தேவை ஏற்பட்டால் கிறிஸ்மஸுக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரலாம் என கூறினார். ஒமிக்ரோன் தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் தடுப்பூசிகளின் தாக்கம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்துகொண்டாலும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டார். ஸ்க…
-
- 0 replies
- 212 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption பின்லாந்து யாரும் யாரிடமும் கேட்க கூடாத கேள்விகள் என்று சில உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும், குறிப்பாக மேற்குலக நாடுகளில் கிறித்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிறுவன் ஒருவனிடம் கேட்ட கேள்வி ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அந்நாட்டு சிறுவர்களுடனான தொலைபேசி கலந்துரையாடலில் டிரம்பும் அவரது மனைவி மெலானியாவும் பங்கேற்றனர். உலகம் முழுவதும் கி…
-
- 0 replies
- 521 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலுக்கு பதிலடி எப்போது? ஏங்கெலா மெர்கலுக்கு ஆவேசக் கேள்வி ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியில், லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான தாக்குதல் சம்பவத்துக்கு எப்போது பதிலடி கொடுக்கப் போகிறீர்கள் என்று, ஜெர்மனியின் சான்சலர் ஏங்கெலா மெர்கலுக்கு அந்நாட்டில் உள்ள குடியேறிகளுக்கு எதிரான கட்சியான ஏஎஃப்டி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் தொடர்பாக மெர்கல் மீது குற்றச்சாட்டு ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் குறித்து மேலும் படிக்க: பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்: குடியேறி ஒருவரிடம் விசாரணை இத்தாக்குதலுக்கு பதில் நடவடிக்…
-
- 2 replies
- 513 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு சேவையை சீர்திருத்த பரிந்துரை பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு சேவைகளை சீர்திருத்தி அமைக்க ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் டு மஸ்யார் பரிந்துரைத்திருக்கிறார். தற்போது ஜெர்மனியின் 16 பிராந்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற உள்நாட்டு உளவு தகவல்களில், பெர்லின் மத்திய அரசு அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ஜெர்மனி செய்தித்தாள் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் டு மஸ்யார் தெரிவித்திருக்கிறார். மத்திய காவல் துறை ஆற்றும் பணியை விரிவாக்கவும், தஞ்சக் கோரிக்கையில் தோல்வியடைந்தோருக்கு, நடுவண் அரசால் நடத்தப்படுகின்ற புறப்பாடு …
-
- 0 replies
- 169 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் சாத்தியமானது எப்படி? ஜெர்மன் அரசு தீவிர விசாரணை பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படும் துனீசிய நபருக்கு ஆதரவரான நபர்கள் இருந்தனரா என்பதை கண்டறிய ஜெர்மன் நாட்டு விசாரணை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அனிஸ் அம்ரி எவ்வாறு நாடுகடத்தப்படும் உத்தரவுகளைப் புறக்கணிக்க முடிந்தது என்றும் அவருக்கு தீவிர இஸ்லாமியவாத தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் இருந்த போதும், ஏன் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கண்காணிப்பதை நிறுத்தினர் என்றும் விசாரித்து வருகின்றனர். பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து வெள்ளியன்று இத்தாலிய போல…
-
- 0 replies
- 333 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல்: துனீசிய நபர் மீது கைது ஆணை பிறப்பிக்கப்படுமா? கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்திற்குள் தீடிரென லாரியை செலுத்திய நபருடன் தொடர்பு உள்ளதாகக் கருதப்படும் ஒரு துனீசிய நாட்டு நபருக்கு எதிராகஅதிகாரப்பூர்வாமாக கைது ஆணை பிறப்பி்ப்பது குறித்து இன்று ஜெர்மனி போலீசார் முடிவு எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் அந்த 40 வயது துனீசிய நபர் தற்காலிக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நபரின் தொலைபேசி எண், தாக்குதல் நடத்திய நபரான அனீஸ் அம்ரியின் செல்பேசியில் இருந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஜெர்மனியில் உள்ள ஊடகங்களில், அனீஸ் அம்ரி தாக்கு…
-
- 0 replies
- 354 views
-
-
கிறிஸ்துமஸ் நாளில் உலகின் பல பகுதிகளில் 'அதிகரித்த வெப்பநிலை' இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகரித்த வெப்பநிலை உணரப்படுகின்றது. அமெரிக்கா தொடங்கி ரஷ்யா வரை மக்கள் கோட், தொப்பி போன்ற குளிர் ஆடைகளை தவிர்த்து, பெரும்பாலும் கோடைகாலத்தில் அணியக்கூடிய டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்துகொள்வதை காணமுடிகின்றது. எல் நின்யோ எனப்படுகின்ற பசிபிக் பெருங்கடலில் ஏற்படுகின்ற வெப்பநிலை அதிகரிப்பு தான் இதற்கு காரணம் என்று காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வழமைக்கு மாறான வெப்பநிலை அதிகரிப்பு அமெரிக்காவின் மத்திய பகுதியில் புயல்கள் தீவிரமடைய காரணமாகியுள்ளது. பிரிட்டனிலும் பராகுவேயிலும் வௌ்ளப் பெருக்கு ஏற்படவும் காரண…
-
- 0 replies
- 335 views
-
-
கிறிஸ்துமஸ் நாள் உரையில் 'மூன்றாம் உலகப் போர்' குறித்து பேசிய போப் ஃபிரான்சிஸ் பட மூலாதாரம்,REUTERS 45 நிமிடங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு வாட்டிகன் சிட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் மாடத்தில் இருந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஃபிரான்சிஸ் மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். இது போப் ஃபிரான்சிஸின் 10ஆவது கிறிஸ்துமஸ் நாள் உரையாகும். போப் தனது உரையில் போது, யுக்ரேனின் நடக்கும் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் இந்த போரின் காரணமாக யுக்ரேனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுதன் காரணமாக ஏ…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்துவ மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு காய் நகர்த்தி வருகின்றன. கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்து பாதிரியார்கள் மூலம் பேச்சுவார்த்தைகளும் நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், அண்மையில் கூடிய பிஷப்புகள் கவுன்சிலில் கிறிஸ்துவர்கள் யாரும் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று பிஷப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் உளவுத்துறை மூலமாக முதல்வருக்குத் தெரியவர, அதிர்ந்து போனாராம். கடந்த நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை சென்னை சாந்தோமிலுள்ள ஆர்ச் பிஷப் அலுவலகத்தில் பிஷப் கவுன்சில் கூட்டம் கூடியது. தமிழகத்திலுள்ள அனைத்து மறை மாவட்டங்களிலிருந்தும் பிஷப்புகள் இதில் கலந்து கொ…
-
- 2 replies
- 711 views
-
-
http://www.youtube.com/watch?v=0zNz-fGbd-k
-
- 22 replies
- 3.9k views
-
-
கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினம். (கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று சிலர் மொழி பெயர்ப்பதுண்டு. ஆனால் நத்தார் என்பது போர்த்துக்கீச மொழியில் கிறிஸ்மஸ் தினத்தைக் குறிப்பிடுகின்ற ஒரு சொல். அது தமிழ் அல்ல). நீண்ட விடுமுறை, கிறிஸ்மஸ் மரம் சோடிப்பது. பரிசுகள் பரிமாறிக் கொள்வது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசுகளை வாங்குவது… கிறிஸ்மஸ் என்றவுடன் எங்களுக்கு நினைவில் வருகின்ற உபரியான விடயங்கள் இவை. கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். அவரின் பெயர் இயேசுக் கிறிஸ்த்து. அந்த இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தி…
-
- 4 replies
- 1.7k views
-
-
கனடா- ரொறொன்ரோவைச் சேர்ந்த மஸூத் சித்திக் என்பவரின் 7-வயது பெண் சிறுமியான அமீனா தேவையானவர்களிற்கு இலவச உணவு வழங்க வேண்டும் என நம்பவைத்ததை தொடர்ந்து அவளின் தந்தை 1998-ல் வினா என்ற உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். இந்த உணவகம் புளொர் வீதி தெற்கு மற்றும் லான்ட்ஸ்டவுன் அவெனியுவில் அமைந்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை கிறிஸ்மஸ் தினத்தன்று விடுமுறை இலவச உணவை சமூகத்தில் உள்ள தேவையான 1,000 பேர்களிற்கு வழங்கி வருகின்றது. அமீனா 7-வயதாக இருக்கும் போது அதிகமான மக்கள் சுற்றுப்புறங்களிலும் புகலிடங்களிலும் பசியால் வாடுவதை கவனித்ததால் அவர்களிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவளிற்கு தோன்றியது. இப்போது அமீனா யு.கே.யில் சட்டம் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றாள். ஆனால…
-
- 1 reply
- 371 views
-
-
கிறிஸ்மஸ் தினத்தில் ரஸ்யா உக்கிரம் - உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பு மீது தாக்குதல் 25 Dec, 2024 | 12:58 PM உக்ரைன் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ரஸ்யாவின் உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யா உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து பாரிய வலுசக்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கார்கிவ் நகரத்தின் மீது கடும் தாக்குதல் இடம்பெறுவதாக அதன் மேயர் தெரிவித்துள்ளார். டிரோன் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் மெட்ரோ புகையிரத நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தலை…
-
- 0 replies
- 277 views
-
-
கிறிஸ்மஸ் தீவிற்கு 70 அகதிகளுடன் பயணித்த கப்பல் கடலில் விபத்து * Wednesday, December 15, 2010, 5:52 கிறிஸ்மஸ் தீவிற்கு சுமார் 70 அகதிகளுடன் பயணித்த இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த மீன்பிடிப்படகொன்று பாறைகளில் மோதி கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த பலர் உரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது, புகலிடம் கோரிச் சென்ற இப்பயணிகளில் சிறுகுழந்தைகள் முதல் பெண்களும் அடக்கம். இந்தப் படகானது கடும் அலைகள் மற்றும் காற்றின் காரணமாக பாறைகளுடன் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து படகு கட்டுப்பாட்டை இழந்துள்ளதுடன் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது. அந் நாட்டு கடற்படையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்…
-
- 4 replies
- 645 views
-
-
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு விதிகளை தளர்த்த ஜேர்மன் மாநிலங்கள் திட்டம் ஜேர்மனியின் 16 மாநிலங்கள், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் 10 பேர் வரை கூடியிருப்பதற்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளன. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக கொண்டாட அனுமதிக்கும் வகையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் தொற்று பரவலை தடுக்க கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை டிசம்பர் 20 வரை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது பாடசாலைகள் மற்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கும் அதேவேளை மதுபான நிலையங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மூடி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை நா…
-
- 0 replies
- 356 views
-
-
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாது? லொரி சாரதிகள் வருத்தம்! கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாது? லொரி சாரதிகள் வருத்தம்! கிறிஸ்மஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்ட சொந்த ஊருக்கு திட்டமிட்டிருந்த சரக்கு லொரி சாரதிகள் பலரும் பிரான்ஸ்- பிரித்தானியா எல்லை மூடல் விவகாரத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான லொரிகள் பிரித்தானிய- பிரான்ஸ் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர். இதனால், மிகவும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. சிலர் கிறிஸ்துமஸ் முடிவடந்த பின்னர் தான் தாங்கள் எல்லையில் இருந்தே வெளியேற முடியும் எனவும் குடும்பதினருடன…
-
- 2 replies
- 437 views
-
-
கிறிஸ்மஸ் மரம் எரிப்பு; சிரியாவில் வெடித்தது போராட்டம்! சிரியாவில் கிறிஸ்மஸ் மரத்தை எரித்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், சிறுபான்மையினரை பாதுகாக்க புதிய இஸ்லாமிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நகரமான சுகைலாபியாவின் (Suqaylabiyah) பிரதான சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிவதை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி காட்டுகிறது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு போராளிகள் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வீழ்த்திய எழுச்சிக்கு தலைமை தாங்கிய முக்கிய இஸ்லாமியப் பிரிவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கூறியுள்ளது. …
-
- 1 reply
- 332 views
-
-
கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என ட்ரம்ப் யோசனை கிறீன் கார்ட் லாட்டரியை அகற்ற வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். இந்த லாட்டரி நியூயார்க்கில் ஒரு டிரக் தாக்குதல் சந்தேகநபருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குடிவரவு திட்டத்திற்கு பதிலாக ஒரு தகுதி அடிப்படையிலான முறைமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நிதிகளை குறைக்கும் டிரம்ப்பை ஏலவே குற்றஞ்சாட்டிய செனட்டர் சக் ஸ்குமர் மீதும் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சுமத்தியுள்ளார். இந்தநிலையில், சய்புல்லோ சய்போவ் என்ற சந்தேகநபர் எவ்வாறு அமெரிக்காவுக்குள் குடியுரிமை பெற்று வந்தார் என்பதை அதிகாரிகள் உறுதிப்பட…
-
- 0 replies
- 471 views
-