உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26854 topics in this forum
-
மகாராணி எலிசபெத்தின் சாதனை இங்கிலாந்து ராணி ஆக இரண்டாம் எலிசபெத் பதவி வகிக்கிறார். இவரது தந்தை மரணம் அடைந்த பிறகு 1952–ம் ஆண்டு பெப்ரவரி 6–ம் திகதி அரசியாக ஆக பதவி ஏற்றார். அப்போது அவரது வயது 25. தற்போது அவருக்கு 89 வயது ஆகிறது. எனவே கடந்த 63 ஆண்டுகளாக இவர் ராணி ஆக பதவி வகித்து வருகிறார். மூன்று தலைமுறைக்கு முந்தைய இவரது முப்பாட்டி விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ´அரசி´ ஆக இருந்துள்ளார். அவரைப் போன்று தற்போது இரண்டாம் எலிசபெத்தும் 63 ஆண்டுகள் ராணி ஆக இருந்து வருகிறார். வருகிற செப்டம்பர் 9–ம் திகதிக்குப் பிறகு இவர் இங்கிலாந்தில் நீண்ட நாள் ராணி ஆக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெறுகிறார். ஏனெனில் விக்டோரியா மகாராணி செப்டம்பர் 9–ம் திகதிதான் ´ராணி´ ஆக பதவி ஏற்றார். …
-
- 0 replies
- 2k views
-
-
இராமர் மற்றும் அனுமரை வழிபடும் கோயில்கள் இருக்கும் நிலம் மற்றும் அந்தக் கோயில்களின் சொத்துரிமை தொடர்பான வழக்கு ஒன்றின் படி இராமருக்கும் அனுமருக்கும் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு அவர்கள் மதிப்பளிக்கத் தவறியதால் அவர்கள் இருவரையும் தனித்து நீதிமன்றத்துக்கு சமூகமளிக்க பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நவ பாரத தேசத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் இந்த அதிசய நீதித்துறை அணுகுமுறை நடந்தேறியுள்ளது..! இதுதான் இராமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் இராமர் குடியிருக்கும் கோயில். You failed to appear in court despite notices sent by a peon and later through registered post. You are herby directed t…
-
- 10 replies
- 2k views
-
-
ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்ட ராஞ்ச் நகரில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி குரங்கு கூட்டம் மார்க்கெட் பகுதியில் வசிக்கின்றன. இதில் ஒரு பெண் குரங்கு 3 மாத குட்டியுடன் இருக்கிறது. இந்த குட்டியை கொல்ல ஆண் குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த ஆண் குரங்கு குட்டியின் தந்தையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆண் குரங்கு இந்த குட்டியை கொன்று விடாமல் தடுக்க தாய் குரங்கு எப்போதும் தன் குட்டியை தன் மடியிலேயே வைத்துள்ளது. அதை சுற்றி மற்ற குரங்குகள் பாதுகாப்பாக நிற்கின்றன. இருந்தும் ஆண் குரங்கு குட்டியை கொல்லும் நோக்கத்துடன் அடிக்கடி தாக்கி வருகிறது. அதை மற்ற குரங்குகள் சண்டையிட்டு விரட்டி வருகின்றன. இதை பார்த்த ஊர் பொதுமக்களும் ஆண் குரங்க…
-
- 6 replies
- 2k views
-
-
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி வளாகம் நேற்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. பலவித ரகங்களில் பல்வேறு வண்ணத்தில் கைத்தறி சேலை கட்டியபடி மாணவிகள் கல்லூரிக்குள் வலம் வந்தனர். கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் சேலை உடுத்தி வந்திருந்தனர். கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேலை அணிந்து வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். இவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை தமிழக அரசின் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தையே சேரும். நெசவுத் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று, கைத்தறி சேலைகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வர…
-
- 2 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு தமிழக அரசாங்கம் தடை தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்து வெளியிடுவதற்கு, தமிழக மாநில அரசாங்கம் அதிகாரபூர்வமாக தடை விதித்துள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மாநில பொதுப்பணி - சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட இந்தியாவில் தடை செய்யப்பட்ட சகல அமைபப்புக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கருத்து வெளியிடுவதற்கு, 1967ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் இன்று முதல் தமது அரசாங்கம் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். மாநில முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் தலைமையில், இன்று இடம்பெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தின் பொழுது, இதற்கான தீர்மா…
-
- 12 replies
- 2k views
-
-
2015 ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு! ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு தாமஸ் லிண்டால், பால் மோட்ரிச், அஜீஸ் சான்சார் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமஸ் லிண்டாஸ் சுவீடனையும், பால் மோட்ரிச் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். அஜீஸ் சான்சார் துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரபணுக்களில் கோளாறுகள் ஏற்படும்போது அதனை நம் உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும், உடலில் உயிரணுக்கள் செயல்படும் விதத்தை தீர்க்கமாக அறிந்து கொள்…
-
- 7 replies
- 2k views
-
-
சொலமன் தீவில் சுனாமி? Solomons town hit by 3m wave A 3M-high wall of water slammed into the Solomon Islands town of Gizo, causing widespread damage, according to an Australian woman living there. Aftershocks following a massive earthquake near the Solomons had made residents too frightened to return, said Kerrie Kennedy. Ms Kennedy is in Sydney visiting family but said her new house in Gizo was first rocked by the earthquake and than swamped by a tsunami. From many phone calls to her husband Danny in the Solomons, Ms Kennedy has heard Gizo, her home for the past 19 years, suffered extensive damage from the double whammy. "The town has certa…
-
- 16 replies
- 2k views
-
-
கனேடிய பொதுத் தேர்தல் ; மூன்றாவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந் நாட்டுச் செய்திச் சேவையான சி.பி.சி. தெரிவித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர். சி.பி.சி. செய்திச் சேவை திங்கள்கிழமை தாமதமாக, லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவித்தது. எனினும் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரச…
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
இஸ்லாமாபாத், டிச. 13- பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மதராஸாவின் ரகசிய அறையில் சங்கிலியால் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரி்ன் சொராப் காத் பகுதியில் உள்ள ஒரு மதரஸாவின் ரகசிய அறையில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகள் சிறுவர்களை கட்டாயப்படுத்தி தீவிரவாத பயிற்சி அளித்து வந்துள்ளனர். தாங்கள் சொல்வதை செய்ய மறுக்கும் சிறுவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த மதரஸாவிற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ரகசிய அறையில் சங்…
-
- 0 replies
- 2k views
-
-
உலகம் முழுவதும் சுற்றி இந்து கோவில்களை தரிசித்து வரும் அமெரிக்க வாலிபர் துாத்துக்குடி: உலகம் முழுவதும் சுற்றி இந்துக் கோவில்களை தரிசித்து வரும் அமெரிக்க வாலிபர் பலராமதாஸ் ஹெல்லர், திருச்செந்துõர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவைச் சேர்ந்தவர் யுதிஷ்டிரர் தாஸ். அவரது மனைவி பெயர் கமலாவதி தாசி. கடந்த 1965ம் ஆண்டு இஸ்கான் அமைப்பை தோற்றுவித்த சுவாமி பிரபு பாதாவின் ஆன்மிக உரையை அமெரிக்காவில் கேட்ட அவரும், மனைவியும் கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினர். பின்னர் அவர் அங்கு புதிய விருந்தாவன் பகுதியிலுள்ள கிருஷ்ணர் கோவில் கோசாலையில் பணிக்கு சேர்ந்தார். தனது மகன்கள், மகளுக்கு கிருஷ்ணர் சார்ந்த பெயர்களையே வைத்தார். யுதிஷ்…
-
- 12 replies
- 2k views
-
-
100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. படம்: ஏஎப்பி பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக ஜெர்மனியில் 8 பேரும் பிரான்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். ஒரு வாரமாக மழை பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை ப…
-
- 13 replies
- 2k views
-
-
இந்தியா இலங்கைக்கு தேவையான ஆயுத தளபாடங்களை கப்பலில் ஏற்றி தயாராக வைத்திருப்பதாக கடற்படை தளபதி அறிவித்திருக்கின்றாராம். தமிழ்நாட்டு உறவுகள் இதற்கெதிராக குரல்கொடுக்கவேண்டும் இந்த செய்தி தமிழ் தொலைக்காட்சியில் வந்த செய்தி
-
- 9 replies
- 2k views
-
-
உலகம் முழுவதும் வாழும் அரசியல் தலைவர்கள் , திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் இன்று கசித்துள்ளதால் உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது. 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரால் அறியப்படும் இத்தாள்,விக்கிலீக்ஸ் போன்ற ஒரு தகவல் கசிவு விவகாரமாகும் . மொஸாக் ஃபொன்செகா என்ற சட்ட நிறுவனமானது பனாமா நாட்டில் இயங்கி வந்துள்ள நிலையில் அந்நிறுவனத்திலிருந்தே இத்தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக இந்நிறுவனமே இம் மோசடி நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாகவும் ராஜ தந்திரத்துடனும் ரகசியமாக தமது வாடிக…
-
- 11 replies
- 2k views
-
-
அப்பே சிங்கள வெதமாத்தயா "மகிந்த" கியூபாவில் லான்ட் பண்ணியிருக்கிறாராம்!! வேட்டி அவிழப் போகுது போலக் கிடக்கு!! கழுத்திலை இருக்கிற சுருக்கு வர வர இறுகிற மாதிரியும் கிடக்கு!!!! எது எப்படியோ, மாத்தயோ எஞ்ஜோய் பண்ணு!!! :wink: ஆனா ஒரு உண்மை மட்டும் சொல்லோணும், இந்த வயசிலேயும் மனுசி "லக்ஸன, கீல வடக் நா"!!!!..... :P
-
- 8 replies
- 2k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து சென்னையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் சார்பில் சென்னையில் இன்று புதன்கிழமை முற்பகலில் விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமை நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உள்ளிட்ட சார் நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர். http://www.eelampage.com/?cn=28227
-
- 14 replies
- 2k views
-
-
நெருங்குகிறது ஃபுளோரன்ஸ் சூறாவளி: பேரழிவு அச்சத்தில் அமெரிக்கா
-
- 10 replies
- 2k views
-
-
மனித மாமிசம் சாப்பிட்ட 4 பேர் கைது வியட்நாமைச் சேர்ந்தவர்களின் கொடூரம் [27 - June - 2007] உடன் பணியாற்றிய நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளியைக் கொன்று அவரது மாமிசத்தை சாப்பிட்டு பசி தீர்த்துக் கொண்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு; அரபு நாடுகளில் ஒன்றான டோகா நாட்டில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் தொழிலாளர்கள் தங்குவதற்கான முகாம்கள் உள்ளன. அதில் ஒன்றில் வியட்நாம் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளியை கடந்த சில தினங…
-
- 10 replies
- 2k views
-
-
கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் செல்வாக்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு பெற்றவருமான ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜஸ்டின் பெரும்பான்மை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன்வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவு…
-
- 17 replies
- 2k views
-
-
இன்றய சுவிஸ் பத்திரிகையில் வெளிவந்த செய்திப்படம் அதிகம் விற்கப்பட்ட கார்கள் சுவிஸ் 1. VW 2. BMW 3. Audi 4. Skoda 5. Mercedes அதிகம் விற்கப்பட்ட கார்கள் ஜேர்மனி 1. VW 2. Mercedes 3. Audi அதிகம் விற்கப்பட்ட கார்கள் பிரான்ஸ் 1. Renault 2. Peugeot 3. Citroen http://www.20min.ch/finance/news/story/Wo-welche-Automarken-dominieren-19577469 VW தான் அதிகம் விரும்பப்படும் காராக இருக்கின்றது, ஸ்பயினில் தயாராகும் SEATகாரின் மோட்டர் VWயினது என நினைக்கிறேன் செக் நாட்டின் தயாரிப்பான SKODA வும் தனக்கென சிறந்த சந்தையைக் கொண்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது, எனது சுவிஸ் நண்பர்கள் சிலரிடமுள்ளது, சுவிஸ் மக்களின் விருப்பத்திற்குரிய கார்களில் ஒன்றாகவும் SKODA உள்ளது. வின்ரர் …
-
- 5 replies
- 2k views
-
-
ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும்; பொதுமக்களுக்கு வடகொரிய அதிபர் உத்தரவு..! தனது மகளின் பெயரை வேறு யாரும் வைத்திருக்கக் கூடாது என்றும் இதுவரை வைத்திருந்தால் அந்த பெயரை ஒரு வாரத்தில் மாற்ற வேண்டும் என்றும் வடகொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் அவர்களின் மகள் ஜூ ஏ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது மகளின் பெயர் வேறு எந்த பெண்ணிற்கும் வைக்க கூடாது என்றும் அந்த பெயர் கொண்டவர்கள் ஒரு வாரத்தில் பெயரை மாற்ற வேண்டும் என்றும் வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பெயரை வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வடகொரியா அதிபரின் மகளின் பெயர…
-
- 41 replies
- 2k views
-
-
பாவத்துக்கு பரிகாரம் கொல்கத்தா: இரு ஆண்டுகளுக்கு முன் தன்னால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் காலில் மன்னிப்பு கேட்கிறான் மிது ஜாதவ் என்ற கயவன். இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த கொடூரம் நடந்தது. இப்போது தான் தவறை உணர்ந்துவிட்டதாகவும் தன்னை மன்னிக்குமாறும் அந்த சிறுமியின் காலில் பூ தூவி மன்னிப்பு கேட்டான் மிது ஜாதவ'. கொல்கத்தாவில் உள்ள ஹவுரா நீதிமன்றத்தில்தான் இந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சி அரங்கேறியது.
-
- 12 replies
- 2k views
-
-
சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர். இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்ல…
-
- 22 replies
- 2k views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் இது 4வது தாக்குதல் . ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் இந்தியர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரஸ்பேன் நகரில் இரண்டு வெவ்வறு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தெற்கு பிரிஸ்பேன் மேக்கிரகர் எனும் இடத்தில் 25 வயது இளைஞர் தாக்கப்பட்டு, அவரது பர்சும் பறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சம்பவத்தில் தென்கிழக்கு பிரிஸ்பேனில் இந்திய டாக்சி டிரைவர் மீது அந்த டாக்சியில் பயணித்தவர்கள், முகத்தில் பலமுறை குத்தி மோசமாக தாக்கியதோடு காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி…
-
- 29 replies
- 2k views
-
-
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. எந்த தமிழன் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டுமென்று கேட்டான். வீம்பிற்காக காங்கிரஸ் அரசு சில காலத்திற்கு அந்த கப்பலை ஓட்டுவிட்டு பின்னர் நிறுத்திவிடும். தொடர்ந்து இந்த கப்பலை ஒரு ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அ…
-
- 3 replies
- 2k views
- 1 follower
-
-
விமானத்தில் மாமியார்மருமகள் சண்டை!!!!!!! ஜனவரி 09, 2006 கொச்சி: ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானத்தில் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு இருந்து அந்தக் குடும்பமே இறக்கிவிடப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் முலவரிக்கால் என்பவர் தனது மனைவி கோல்டி, மற்றும் குழந்தை, பெற்றோர்களுடன் அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்தார். துபாய் வழியாகச் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற வந்தார். விமான நிலையம் வந்தபோதே அந்தக் குடும்பம் சண்டையிட்டபடி வந்தது. ஜார்ஜின் மனைவி தனது மாமனார், மாமியாரை திட்டிக் கொண்டும் அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார். அவர்களை சமாதானப்படுத்தி அழைத…
-
- 4 replies
- 2k views
-