உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
லண்டன்: ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் நிலைகளை அணு ஆயுதங்களை கொண்டு தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக லண்டனின் சண்டே டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி சண்டே டைமஸ் வெளியிட்டுள்ள செய்தி: ஈரானின் நடான்ஸ் என்ற இடத்தில் உள்ள அணு ஆயுத நிலையை தாக்கி அழிக்க இரண்டு விமானப்படை பிரிவுகளுக்கு இஸ்ரேல் தீவிர பயிற்சி அளித்து வருகிறது. இந்த இடம் தவிர அரக் என்ற இடத்தில் உள்ள கன நீர் தயாரிப்புப் பிரிவு, இஸ்பகான் என்ற இடத்தில் உள்ள யுரேனியம் மாற்று உலை ஆகியவற்றையும் தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. சாதாரண வகை அணு குண்டுகளை வீசி இவற்றை தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவிக்கிறது. யுரேனியம் செறிவூட்டும் த…
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்கா கண்டுபிடித்த புதிய கதிர் வீச்சு ஆயுதம் வாஷிங்டன், ஜன.26- ஏராளமான உயிர்களை கொன்று குவிக்கவும், பேரழி வுகளையும் ஏற்படுத்தும் நவீன ஆயதங்களை கண்டு பிடித்துள்ள அமெரிக்க ராணுவம் இப்பொழுது புதிய ரக ஆயுதம்' ஒன்றை கண்டு பிடித்துள்ளது. இந்த கதிர் வீச்சு ஆயுதம் எதிரிகளை கொல்லாது. பீரங்கி வண்டிகள் மற்றும் ஜீப்புகளில் பொருத்திக் கொள்ளும் இந்த கதிர் வீச்சு ஆயுதத்தில் இருந்து எதிரிகளை நோக்கி கதிர்கள் செலுத்தப்படும். அவர்களின் உடலில் கதிர்கள் பாய்ந்து உடல் தீப்பற்றி எரிவது போன்ற உணர்வு ஏற்படுத்தும். அதிக வெப்பத்துடன் மெல்லிய கதிர்கள் உடலில் ஊடுருவும் பொழுது எதிரிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடிப்பார்கள். அப்பொழுது எதிரிகள் நிலை குலைந்து விடுவார்…
-
- 3 replies
- 1.6k views
-
-
ரேணிகுண்டா: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி வந்தடைந்தார். இலங்கை அதிபர் ராஜபக்சே தனி விமானம் மூலம் இன்று மாலை 5 மணியளவில் தனது குடும்பத்தினருடன் ரேணிகுண்டா வந்தடைந்தார். அவருக்கு ஆந்திர காவல்துறையினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அலப்ரி சென்ற ராஜபக்சே, அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார். இன்று இரவு திருமலை பத்மாவதி நகரில் உள்ள விடுதியில் தங்கி இருக்கும் ராஜபக்சே நாளை (10ஆம் தேதி) அதிகாலை 2.45 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் சுப்பரபாத சேவையின்போது, ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் போராட்…
-
- 0 replies
- 389 views
-
-
May 2, 2011 / பகுதி: உலக வலம் / யார் இந்த ஒசாமா? (ஒரு சிறப்புப் பார்வை) அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த ஒசாமா? பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை. பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார். 1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார். 1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான…
-
- 1 reply
- 1.1k views
-
-
பூச்சியத்திலிருந்து ராச்சியம்! அங்கிருந்து மீண்டும் பூச்சியம்!! கலைஞர் எத்தனையோ தோல்விகளைச் சந்தித்தவர்தான். ஆனால், இம்முறை அவருக்குக் கிடைத்திருப்பதுதான் வித்தியாசமான தோல்வி. காரணம், இந்தத் தோல்வியை அவரே சொந்த முயற்சியில் பெற்றிருக்கிறார். முன்பு எம்.ஜி.ஆர். காலத்தில் ஒருமுறை தேர்தல் முடிவுகளில் தி.மு.க.வே துடைத்தெறியப்பட்டிருக்கிறது (அந்தத் தேர்தலில் கலைஞர் மாத்திரம் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தார்) அப்போதெல்லாம் தி.மு.க.வின் தோல்விக்குக் காரணம், எதிராளியான எம்.ஜி.ஆர். அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அ.தி.மு.க.வுக்கு இமாலய வெற்றியைக் கொடுக்க, தி.மு.க. படுதோல்வியடைந்தது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்வரை கலைஞரால் ஆட்சியைப் பிடிக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சுவிஸ் தமிழீழ உறவுகளுடன் இன உணர்வோடும், ஜனரஞ்சகமாகவும் நடாத்தப்பட்டு வருகின்ற புத்தாண்டும் புதுநிமிர்வும் என்ற மாபெரும் நிகழ்வானது கடந்த 1ம் திபதி சூரிச் மாநிலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. 2000 மேற்பட்ட மண்டபம் நிறைந்த தமிழீழ உறவுகளுடனும் சுவிஸ் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பேராதரவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் 16வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய இம் மாபெரும் புத்தாண்டு நிகழ்வானது, நிகழ்வுச்சுடர், பொதுச்சுடரேற்றலுடன், ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உயிர்களிற்கான பத்தாம் ஆண்டு நினைவாகவும், ஏனைய அனர்த்தங்களினாலும் கொல்லப்பட்டவர்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப…
-
- 0 replies
- 354 views
-
-
.சுற்றுலாப் பயணிகளை கவர மெழுகில் "மெகா' சிற்பம் ஊட்டி: ஊட்டியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், மெழுகில் தத்ரூபமாக பல்வேறு சிலைகளை வடிவமைத்து சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.ஊட்டி குன்னுõர் சாலையில் "வேக்ஸ் மியூசியம்' என்ற பெயரில் மெழுகு சிற்பங்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த இன்ஜினியர் ஸ்ரீஜி பாஸ்கரன் மெழுகு சிலை கண்காட்சியை துவக்கியுள்ளார்.இங்கு ஜனாதிபதி அப்துல் கலாம், மகாத்மா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா, இயேசு கிறிஸ்து, மராட்டிய சிவாஜி, சந்தன வீரப்பன் ஆகியோரின் ஆளுயர மெழுகு சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்து சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைத்துள்ளார். ஒவ்வொரு சிலையையு…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பு வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழுவினரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளது. . இனப்பிரச்சினைத் தீர்வு, மீள்குடியேற்றம், தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் ஆகிய விடயங்கள் குறித்தே இந்தச் சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்படும். இப்படிக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பிரதம ரின் செயலாளர் கே.நாயக் ஆகியோர் நேற்றுப் பகல் இலங்கை வந்து சேர்ந்தனர். . இலங்கை வரும் முன்னர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங் கர் மேனன் நேற்று முன்தினம் சென்னை சென்று, த…
-
- 0 replies
- 316 views
-
-
பிரெக்சிற்றின் பின்னரும் நெருக்கமான உறவை எதிர்பார்க்கிறேன்: ஜேர்மன் அதிபர் …
-
- 1 reply
- 549 views
-
-
Published By: VISHNU 25 JUL, 2023 | 04:43 PM ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரக்கு இடையிலான அண்மைய சந்திப்பு பலதரப்பட்ட முக்கிய கூட்டு முயற்சிகள் குறித்து அவதானம் செலுத்தியது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் போக்கை வடிவமைக்க அமெரிக்காவும் இந்தியா உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆரத்தி பிரபாகர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளிலும் பணியாற்றி வருகிறோம், செயற்கை நுண்ணறிவின் தீங்குகளை சமாளிக்கும் திறனை அதிகரிக்கவும், அதை நன்மைக்காகப் பயன்படுத்தத் தொடங…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
தென்னாப்பிரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 63 பேர் பலி written by adminAugust 31, 2023 தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஐந்து மாடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனத் தொிவித்துள்ள ஜோகன்னஸ்பர்க் அதிகாரிகள் தீயில் சிக்கியுள்ள பலரை , தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா். தீ விபத்தில் கட்டிடம் எரிந்து சேதமாகியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2023/194688/
-
- 0 replies
- 419 views
-
-
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமைவாதக் கட்சியின் தலைவரின் தேர்வுக்கான தேர்தலில் அதிகளவிலான தமிழர்கள் அங்கத்துவத்தைப் பூர்த்தி செய்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக அங்கத்துவம் பெறுவது பற்றியும், தேசிய நீரோட்டத்தில் இணைவது பற்றியதுமான விளக்கங்களையும், தெளிவுகளையும் வழங்கியதன் மூலம் அவர்கள் இவ்வாறான முயற்சிக்குள் ஈடுபடுவதற்கு ஏதுவாக அனைத்து அமைப்புக்களுமே காரணமாக இருந்ததாக திரு. நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார். தலைமைப்பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவராக தமிழர்களிற்காக குரல் கொடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் போட்டியிடுவதால் இதன் தாக்கத்தை உணர்ந்தும் பல தமிழர்கள் தாமாகவே வந்து அங்கத்துவ விண்ணப்…
-
- 1 reply
- 513 views
-
-
விரட்டும் பொலீஸ், மதுரையைக் காலி செய்யும் அழகிரியின் சகாக்கள் அட்டாக் பாண்டியின் கைது, அழகிரியின் கூட்டத்தை ஆட்டிப் பார்த்துவிட்டது. தென் மாவட்டங்களை ‘அழகிரி நாடு’ என்று தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் அழைத்து வந்தன. அங்கு அழகிரி இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலை இருந்தது. அழகிரியின் தளபதிகளாக அட்டாக் பாண்டியன், தளபதி, மன்னன், கோபிநாதன், எஸ்.ஆர்.கோபி, மூர்த்தி, பொட்டு சுரேஷ், மிசாபாண்டியன் ஆகியோர் வலம் வந்தனர். மதுரையில் இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. மீறுபவர்கள் மிரட்டப்பட்டனர். ஏன் கொலைகூட செய்யப்பட்டனர். அதிகாரிகளும் இவர்கள் சொல்வதையே கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், இவர்கள் ஆக்கிரமித்த, அபகரித்த இடங்கள…
-
- 0 replies
- 528 views
-
-
இந்தியா பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறிய படகுகள் மூலமாகவும், வேறு வழிகள் மூலமாகவும் வரும் நிலையில், அடைக்கலம் கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியாது, திருப்பி அனுப்பப்படுவார்கள். இந்தியாவுடன் ஜார்ஜியா நாட்டையும் பட்டியலில் சேர்க்க இருக்கிறது. “சட்டவிரோாத குடியேற்றம் சட்டம் 2023” இன் படி இங்கிலாந்து நாட்டிற்குள் படகுகள் வருவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது. சமீப காலமாக பல்வேறு நாடுகளில் இரு…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும், இலங்கையின் வெள்ளைக் கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சேர்ட் நகரில் கேணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
-
- 2 replies
- 1.2k views
-
-
வீரகேசரி இணையம் 11/3/2011 5:43:05 PM செங்கடல் பகுதியில் பயணிக்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்த எகிப்து நாட்டு கப்பலில் இருந்து 1200 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஜோர்தானின் அகபா துறைமுகத்திலிருந்து எகிப்திய நுவெயிபா துறை முகத்தை நோக்கிச் சென்ற வேளையிலேயே மேற்படி கப்பலில் தீப்பற்றி எரிந்துள்ளது. அப் படகில் பயணம் செய்தவர்கள் பலர் உயிர்காப்பு படகுகள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் காப்பாற்றப்பட்டனர். இந்த அனர்த்தத்தில் பலியானவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும்…
-
- 0 replies
- 611 views
-
-
போயிங்737 மக்ஸ் விமானங்களில் புதிய மாற்றம் போயிங் நிறுவனம், தமது 737 Max ரக விமானங்களின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆறு மாதத்தில், 737Max ரக விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து, இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, விமானி, கட்டமைப்பின் செயற்பாட்டை முழுவதுமாக கட்டுப்படுத்தும் வகையில் மென்பொருட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கட்டமைப்புகளில் ஏற்படும் கோளாறுகள் குறித்து எச்சரிக்க, புதிய சமிக்ஞை அமைப்பு உருவாக்கப்பட்டள்ளன. விபத்துக்குள்ளான எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் இந்தோனேசிய லயன் எயார் விமானங்களில், குறித்த எச்சரிக்கை சமிக்ஞை பொருத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போயிங் ந…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பயணித்த விமானப்படை ஹெலிகாப்டரை ஒரு மர்ம விமானம் கடந்துசென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க விமானப்படையினர் அந்த விமானத்தை மடக்கி தரையிறக்கி பரிசோதித்தபோது அதில் கடத்தல் கஞ்சா மூட்டைகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் நேற்று நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒபாமா, மீண்டும் வெள்ளை மாளிகைக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் திரும்பினார். அவர் பயணித்த வான்வெளிப் பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.ஒபாமா ஹெலிகாப்டருக்குப் பாதுகாப்பாக இன்னொரு ஹெலிகாப்டரும் உடன் வந்தது. இந்த நிலையில் திடீரென ஒபாமா ஹெலிகாப்டர் வந்த பாதையில் ஒரு குட்டி விமானம் குறுக்…
-
- 0 replies
- 559 views
-
-
சுனாமி கொடூரத்தின் ஓராண்டு நினைவு நாள் ஜப்பானில், 16 ஆயிரம் பேரைப் பலி கொண்ட பெரும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி கொடூரத்தின் ஓராண்டு நினைவு நாள், இன்று அந்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது. ஜப்பானில், கடந்தாண்டு மார்ச் 11ம் தேதி கடற்பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தையடுத்து, ஜப்பானை சுனாமி தாக்கியது. இதில், ஐவேட், மியாகி, புக்குஷிமா ஆகிய மூன்று மாகாணங்கள் இதில் பேரிழப்பைச் சந்தித்தன. இச்சோக சம்பவத்தில், 15 ஆயிரத்து 800 பேர் பலியாயினர். 3,200 பேர் காணாமல் போயினர். புக்குஷிமா மாகாணத்தில் உள்ள அணுமின் நிலையங்கள் பெரும் அபாயத்திற்குள்ளாயின. அவற்றில் இருந்து ஏற்பட்ட கதிர்வீச்சு, இன்றளவும் அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. மூன்று லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் அழிந்தன. ஒரு ல…
-
- 0 replies
- 410 views
-
-
டென்மார்க் பத்திரிகையில் முகமது நபியின் காட்டூன்கள் வெளியானதும், அதைத் தொடர்ந்து அந்த பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராகவும், டென்மார்க் நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராகவும் உலககலாவிய ரீதியில் முஸ்லீம் உலகில் எழுந்த எதிர்ப்பும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். பின்னர் அது அந்த காட்டூனை வரைந்த ஒவியரின் தலைக்கு முஸ்லீம் மதத்தலைவர்களால் விலைகுறிக்கப்பட்டு, இன்று அந்த விலைக்காக தலையை கொய்ய வந்தவர்கள் பிடிபட்டது வரை வந்திருக்கிறது. இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த காட்டூன்களையும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடியதில் கிடைத்தவையே இவை. அதில் அப்படி நான் எதிர்பார்த்தளவில் பாரதூமாக எதுவும் எனது சிற்றறிவுக்கு தென்படவில்லை! பல மரணங்களையும், மரண தண்டனை அறிவிப்புகள…
-
- 32 replies
- 5.9k views
-
-
பிரபாகரனின் ராணுவ உடையில் காட்சியளிக்கும் அழகிரி மீது நடவடிக்கை : ஜெயலலிதா வலியுறுத்தல் சென்னை : விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் ராணுவ உடையில் காட்சியளிக்கும் தனது மகன் அழகிரி மீது முதலமைச்சர் கருணாநிதி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாகவும், அப்போது மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ராணுவ உடையில் அழகிரியின் தலையை ஒட்டி விளம்பரப்படுத்தி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுவது சட்டப்படி குற்றம் என்பத…
-
- 0 replies
- 1.5k views
-
-
போர்க்குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட வங்கதேச எதிர்க்கட்சி தலைவர்கள்! டாக்கா: போர்க்குற்றத்திற்காக வங்கதேச எதிர்க்கட்சி தலைவர்கள் 2 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேசத்தில் கடந்த 1971–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்தர போராட்டம் நடந்தது. அதில், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இதில், அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வங்காளதேச எதிர்க்கட்சிகளான தேசியவாத கட்சி தலைவர் கலாஹுதீன் காதிர் சவுத்ரி மற்றும் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் செகரட்ரி ஜெனரல் அலி அக…
-
- 1 reply
- 648 views
-
-
75% கல்லீரல் செயலிழந்த நிலையில் அமிதாப்பச்சன்: அதிர்ச்சி தகவல்! தனக்கு 75% கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சன் தெரிவித்துள்ள தகவலால் பாலிவுட் உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஹெபடைடிஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் அமிதாப்பச்சன். அதில் பேசிய அவர், "கூலி என்ற திரைப்படத்தில் நடித்தேன். அப்போது மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. சுமார் 200 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு, 60 பாட்டில்களுக்கும் அதிகமாக எனது உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் நான் உயிர் பிழைத்தேன். 2004ல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. எப்படி என மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்…
-
- 0 replies
- 820 views
-
-
எதிர்வரும் ஒக்டோபர் 31 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற நாட்குறிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அறிவிப்பை ராணியிடம் பெற்றுக் கொண்டார். அந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்... பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பிரதமர் செய்த பரிந்துரை சட்டத்துக்குப் புறம்பானது என பிரித்தானிய உச்சநீதிமன்றின் 11 நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது. இதனால்.. நாளைய தினம்.. (25.09.2019) பிரிட்டனின் பாராளுமன்றம்.. மீளக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றில் பெரும்பான்மை இன்றி இயங்கும் ஆளும் பழமைவாதக் கட்சியை எதிர்கட்சிகள் எந்த உருப்படியான திட்டங்களையும் செய்யவிடாமல் தடுப்ப…
-
- 25 replies
- 1.9k views
- 1 follower
-
-
பாகிஸ்தான்: மும்பையை இலக்கு வைக்கும் அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி! சுமார் 2 ஆயிரத்து 750 கிலோ மீட்டர் தொலைவுக்கு அணுஆயுதங்களை தாங்கி சென்று தாக்கும் ஷாகீன்-3 ரக ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால் மும்பை வரை தாக்கப்படும் அபாயமிருக்கிறது. ஆனால் இந்த ஏவுகணை எந்த இடத்தில் பரிசோதித்து பார்க்கப்பட்டது என்ற விபரங்களை பாகிஸ்தான் ராணுவம் அறிவிக்கவில்லை. தரையில் இருந்து ஏவப்படும் ஷாகீன் 3 ரக ஏவுகணை இதுவாகும். ஷாகீன் 3 ரக ஏவுகணை திட்டத்தின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் மசார் ஜமில் இது குறித்து கூறுகையில், '' பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் விதத்தில், இந்த ஏவுகண…
-
- 1 reply
- 662 views
-