Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தண்ணீர் தர தாமதம்: கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வருத்தம்! புதுடெல்லி: தண்ணீர் தர தாமதப்படுத்திய கர்நாடக அரசு மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிட்ட நிலையில்,ஒரு நாள் தாமதமாக தண்ணீர் திறந்ததற்காக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடகம் காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அறிவுறுத்தல்படி இல்லாமல், ஒரு நாள் தாமதமாக நேற்று இரவில் இருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று திறந்து விட வேண்டிய நீரைத் திறக்காமல் ஒரு நாள் தாமதப்படுத்தியதால், ஒரு டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு உடனே வராமல் போனது. எனவே…

  2. தண்ணீர் தரமாட்டோம் எனக்கூற வெட்கமில்லையா? கேரள கம்யூனிஸ்டுகளுக்கு தா. பாண்டியன் கேள்வி "பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் குழு அமைத்து, கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என தேனியில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் பாண்டியன் பேசினார். தேனியில் இந்திய கம்யூ., பொதுக்கூட்டத்தில் தா. பாண்டியன் பேசியதாவது : பூமி அதிர்ச்சி வந்துவிடும், அணை உடைந்துவிடும், சுனாமி வந்துவிடும், இடி விழுந்து விடும் என கேரளாவில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறான அழிவை இயற்கை கொடுத்தால் எல்லோரும் பங்கிட்டுக் கொள்வோம். இயற்கை நமக்கு அளிக்கும் தண்ணீரைத் தரமாட்டோம் என சொல்லுவதற்கு கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட்ட…

  3. தண்ணீர் திருடர்கள்! தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குளோரைடு, புளுரைடு மற்றும் நைட்ரேட் போன்றவை இருப்பதாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எடுக்கப்பட்ட 451 மாதிரிகளில் 38 இல் அதிக அளவாக குளோரைடு லிட்டருக்கு 1000 மிகி, புளோரைடு 1.5 மிகி மற்றும் 45 மிகி என கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் குளோரைடு, புளோரைடு போன்றவை அதிகரித்ததற்கு அதிக அளவு தண்ணீரை எடுத்ததே காரணம் என்கிறார்கள். இப்படி நிலத்தடி நீரை மாத்திரம் பயன்படுத்தும் மாவட்டங்களில் ஏற்படும் நோய்கள் அனைத்துமே உடல் உறுப்புகளை பாதிக்கும் நீண்ட கால நோய்களாகவே உள்ளன. தமிழகத்தின் 17 க்கும் மே…

  4. ஜ21 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ நாளை வியாழக்கிழமை உலக நீர் தினமாகும். ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக (றுழசடன றுயவநச னுயல) அனுஷ்டிப்பதற்கான தீர்மானத்தை 1992 டிசம்பர் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியது. 2007 உலக நீர் தினத்துக்கான தொனிப்பொருள் ஹநீர்ப் பற்றாக்குறையைச் சமாளித்தல்' (ஊழிiபெ றiவா றுயவநச ளுஉயசஉவைல) என்பதாகும். உலகளாவிய ரீதியில் காணப்படும் நீர்ப்பற்றாக்குறையின் பாரதூரத் தன்மையை இத்தொனிப்பொருள் உணர்த்துகிறது. குறைவடைந்து வரும் நீர்வளங்களை உலகளாவிய ரீதியிலும் உள்ளூர் மட்டத்திலும் பயனுறுதியுடைய முறையிலும் ஒப்புரவாகவும் முகாமை செய்வதை உறுதிப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புச் செயற்பாடுகளி…

    • 0 replies
    • 1.1k views
  5. தமிழ்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனமான தினத்தந்தி இன்று தந்தி டிவி என்ற 24 மணிநேர செய்தி சனலை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. என்டிடிவி தொலைக்காட்சியும் ஹிந்து ஆங்கில நாளிதழும் இணைந்து என்டிடிவியும் - ஹிந்து செய்தி சனலை நடத்தி வந்தன. அந்த சனலை வாங்கிய தினந்தந்தி நிறுவனம் இன்று முதல் தந்தி டிவி என புதிய பெயருடன் களமிறங்கியுள்ளது. http://www.seithy.co...&language=tamil

  6. டேராடூன்: மரபணு சோதனைக்காக முன்னாள் ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி இன்று தனது ரத்த மாதிரியைக் கொடுத்தார். முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஆந்திர ஆளுநருமான என்.டி.திவாரியை(86) தமது தந்தை என்று உரிமை கோரி, ரோகித் சேகர் (32) என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரியை என்.டி. திவாரி கொடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 29ம் தேதிக்குள் என்.டி. திவாரி ரத்த மாதிரியை கொடுத்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதற்காக திவாரி டெல்லிக்கு வராமல் டேராடூனில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தாலே போதும் என்றும் கூறப்பட்டது. …

  7. தந்தை நினைவு தினம் “நாட்டு மக்கள் 11 நாட்கள் சிரிக்க தடை” வடகொரியா அவலம் வடகொரியா நாட்டை கடந்த 1948-ம் ஆண்டு கிம் இல் சங் என்பவர் நிறுவினார். 1994 ஆம் ஆண்டு இறந்த இவர் தன்னுடைய கடைசி காலம் வரை வடகொரிய நாட்டை ஆண்டார்.1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் வடகொரியாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.இவர் கடந்த 2011-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அதைத் தொடர்ந்து, இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இவரது தலைமையில் வடகொரியா பல அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. அது மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு வடகொரியாவுடன் பனிப்போர் நிகழ்கிறது. இந…

  8. தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் இறந்ததும் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதனை சவப்பெட்டியாக மாற்றி தந்தையை அதில் வைத்து மகன் புதைத்துள்ளார். நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தைச் சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். இறந்த பின்னர் சொகுசு காரில் வைத்து உங்களை புதைப்பேன் என்று அஷுபுய்க் தனது தந்தையிடம் அன்பு பொங்க வாக்குறுதி கொடுத்துள்ளார். அண்மையில் அவர் தந்தை இறந்து விட்டார். தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக புதிதாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதில் தனது தந்தையை வைத்து அடக்கம் செய்துள்ளார் அஷுபுய்க் http://newuthayan.com/story/16/தந்தைக்கு-கொடுத்த-வாக்குறுதி-காரை-சவப்பெட்டியாக்கிய-பாசக்கார…

    • 1 reply
    • 715 views
  9. அரபு நாடுகளிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவரான ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79வது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு முன்பு சுல்தானாக இருந்த தனது தந்தையையே, பிரிட்டிஷ் உதவியுடன் ஆட்சியில் இருந்து நீக்கி, 1970இல் இவர் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது இவருக்கு வயது 29. ஓமனின் பிரதமர், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகிய உட்சபட்ச பதவிகளையும் இவர் தன் வசமே வைத்திருந்தார். இவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஓமனின் அடுத்த சுல்தானாக இவரது ஒன்று விட்ட சகோதரர் ஹைத்தம் பின் தாரிக் அல் சைத் பதவியேற்றார். கடந்த மாதம் சுல்தான் காபூஸ், பெல்ஜியம் நாட்டில் சிக…

    • 0 replies
    • 430 views
  10. ஷூ வாங்கித் தருவதாக கூறி 6 வயது சிறுமியை அழைத்துச் சென்ற அவளது தந்தை நதியில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், பத்லாப்பூர் பகுதியில் உல்லாஸ் நதி மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தில் காலை நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் நதியின் ஆகாயத்தாமரையில் ஒரு சிறுமி சிக்கி உயிருக்குப் போராடி கதறிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் நதியில் இறங்கி சிறுமியை மீட்டனர். மிகவும் சோர்வாக இருந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் …

    • 0 replies
    • 266 views
  11. பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. அதன் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. கிட்டத்தட்ட கோமாவில் இருந்த அதற்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குழந்தையின் நிலைமை இன்று காலை மோசமானது. இதையடுத்து அ…

  12. தந்தையின் கண் முன்பாக இரண்டு மகள்களை பலாத்காரம் செய்த ஐவர் கைது அதிசொகுசு வாகனம் ஒன்றில் வைத்து இரண்டு சிறுமிகளை அவர்களது தந்தையின் கண் முன்னால் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தரும் சம்பவம் குஜராத்தின் தாஹோட் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய பதினொரு பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்பக்லா என்ற கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தனது கடையை மூடிவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் வீடு திரும்ப முயற்சித்தார். அப்போது திடீரென அதிசொகுசு வாகனம் ஒன்றில் வந்த சிலர், குடும்பஸ்தரையும் அவரது இரண்டு மகள்களையும் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அவர்களுக்குக் காவலாக மேலும் ஆறு பேர் மோட்டார் சைக்கிள்களில் அ…

    • 0 replies
    • 442 views
  13. என் தந்தையின் 40 ஆண்டு கால டைரி என்னிடம் உள்ளது. அதில் பல ரகசிய தகவல்கள் அடங்கி உள்ளன, என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா கூறி உள்ளார். முன்னாள் வௌியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்சின் சுயசரிதை புத்தகத்தில் சோனியா குடும்பத்தினரை பற்றி குறிப்பிட்டுள்ளார். பலமுறை சோனியா தன்னை புறக்கணித்துள்ளார் என்றும், சோனியா பிரதமாவதை ராகுல் தான் தடுத்தார் என்றும், அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு ராஜிவ் அமைதிப்படையை அனுப்பினார் என்றும் கூறியுள்ளார். இது டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த சோனியா, நட்வர்சிங்கிற்கு பதில் அளிக்கும் வகையில் தானும் ஒரு புத்தகம் எழுதப்போவதாக கூறி, விஷயத்தை மேலும் சூடாக்கினார். நட்வர்சி…

  14. வேறு யாரும் கேள்வி கேட்காவிட்டால், தனக்குத் தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொள்ளும் சுய விளம்பர கருணாநிதி, நேற்று நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காதது ஏன் என ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில், மாநில சுயாட்சி குறித்து நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார். உரிமைகளை விற்றதைத் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், உரிமைகளை பெற்றதாகக் கூறுகிறார்.கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையென சட்டசபையில் பேசியதையும், கர்நாடகா பல அணைகளை கட்டிக் கொள்ள உறுதுணையாக இருந்ததையும், காவிரி, கச்சத்தீவு, முல்லை பெரியாறு, பாலாறு, பொன்னையாறு, பாம்பாறு என அனைத்து நதிநீர்ப…

  15. கட்டுரை தகவல் எழுதியவர், ஹன்னா ரிச்சி பதவி, பிபிசி நியூஸ், சிட்னி 15 டிசம்பர் 2023, 03:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனது நான்கு குழந்தைகளைக் கொன்றதற்காக 'ஆஸ்திரேலியாவின் மோசமான தாய்' என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு பெண்ணின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம் வியாழன் அன்று, கேத்லீன் ஃபோல்பிக் (Kathleen Folbigg) என்ற அந்தப் பெண் சிறையில் அடைக்கப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் "நம்பகமானவை அல்ல" என்று தீர்ப்பளித்தது. 56 வயதான அவர் 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் ஜூன் மாதம் மாநில அரசால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். …

  16. தனது அரசாங்கம் குறித்து புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களும் பொய்: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னையும் தன் அரசாங்கத்தையும் விமர்சிக்கும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள "அனைத்துத் தகவல்களும் பொய்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புத்தகம் எழுதுவது குறித்து அதன் ஆசிரியர் மைக்கேல் வோல்ஃப் தன்னி…

  17. தனது அவமானத்தை மறைக்க பவுத்தனாக மாறிக்கொண்ட தமிழர் இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியில்த்துறையில் பட்டம் பெற்றவர். 1995 யாழ் ரிவிரெச இராணுவ நடவடிக்கையின்போது வன்னிக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தவர். அங்கிருக்கும் காலத்தில் ஏற்கனவே மணம் முடித்த குடும்பப் பெண் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கத்தினால் அவரையும் கூட்டிக்கொண்டு கண்டிக்கே வந்து சேர்ந்துவிட்டார். அப்பெண்ணின் கணவரோ அக்காலத்தில் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்துவந்தார். நடந்தது கேள்விப்பட்டு ஓடோடி வந்த அவருக்கு அவமானமும் ஏமாற்றமுமே கிடைத்தது. வேறு வழியின்றி அவர் வந்த வழியே இன்னொரு நாடொன்றிற்குப் போய்ச் சேர்ந்துவிட்டார். முதல் கணவன் மூலம் கிடைத்த இரு பிள்ளைகளுடன் தனது காதலனின் கை ச…

  18. தனது ஆன்லைன் மனுவில் கையெழுத்திடுவோருக்கு அன்றாடம் $1 மில்லியன் டொலர்கள் பரிசு – எலோன் மாஸ்க் அதிரடி! பில்லியனர் எலோன் மாஸ்க், அமெரிக்க அரசியலமைப்பை ஆதரித்து ஆன்லைனில் வெளியிடப்பட்ட தனது மனுவில் கையெழுத்திடும் நபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் ஜனாதிபதி தேர்தல் வரை ஒவ்வொரு நாளும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதாக சனிக்கிழமை (19) உறுதியளித்தார். பேச்சுரிமை மற்றும் ஆயுதம் தாங்கும் உரிமையை ஆதரிக்கும் நோக்கில் இந்த மனு வெளியிடப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களை அணி திரட்டும் நோக்கில் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை அறிவித்தார். அத்துடன் இதன்போது, நிகழ்வில் கலந்து கொண்ட வெற்றியாளர்…

  19. தனது இரட்டை சகோதரனை காப்பாற்றிய 2 வயது சிறுவன்

  20. நியூசிலாந்தை சேர்ந்தவர் மைக்கேல் டேனியல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 28 வயது வாலிபரான இவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். சம்பவத்தன்று சமையல் அறையில் தானே உணவை சமைத்தார். சமையலுக்கு தேவையான காய்கறிகளை கத்தியால் நறுக்கினார். அப்போது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவர் தனது கைவிரல் ஒன்றை வெட்டி காய்கறிகள் போன்று துண்டாக்கினார்.அதை காய்கறிகளுடன் சேர்த்து அடுப்பில் வேக வைத்து சாப்பிட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவரை எரிக்மோனாஸ் டீரியோவில் உள்ள கிரைக்பிரின் என்ற மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் மேலும் தனது 2 விரல்களை வெட்டி சமைத்து சாப்பிட திட்டமிட்டிருந்ததாக கூறினார். நல்ல வேளையாக அதற…

    • 0 replies
    • 876 views
  21. தனது உயிரைப் பறித்த போரின் இறுதி தருணத்தை பதிவு செய்த ராணுவ புகைப்படக்காரர் ஆப்கன் போரில் மரணமடைந்த ஹில்டா கிளேடன் எடுத்த கடைசி புகைப்படம் | படம்: ஏபி அமெரிக்க ராணுவ பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது இறுதி தருணத்தின் போது எடுத்த புகைப்படம் நான்கு வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ புகைப்படக் கலைஞர் ஹில்டா கிளேடன் (22), கடந்த 2013 ஆம் ஆண்டு ஆப்கனின் லக்மான் மாகாணத்தில் ஏற்பட்ட பீரங்கிக்குண்டு வெடிவிபத்தில் மரணமடைந்தார். கிளேடனுடன் ஆப்கனை சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பலியாகினர். பீரங்கி குண்டுவெடிப்பில் கிளேடன் விபத்துக்குள்ளான போது அவரது கேமராவில் அவர் எடு…

  22. தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவும் ஏவுகணையை, மற்றொரு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சென்று தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம்:- சீனா பரிசோதனை வெற்றி. எதிரி நாட்டில் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஷின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவும் ஏவுகணையை, மற்றொரு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சென்று தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதித்துள்ளது. இந்தப் பரிசோதனையின் முடிவு திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்ததாக" கூறப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை எந்த நாட்டையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என்ற…

  23. தனது கனவு நகரை திறந்து வைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் Published by T Yuwaraj on 2019-12-04 16:46:14 வட கொரியாவின் கனவு நகரம் என பெயர் பெற்ற சம்ஜியோன் நகரத்தை அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளார். கிம் ஜோங் உன் குடும்பத்தினரின் பூர்வீகமாக கருதப்படும் பேக்ட் மலைக்கு அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்தை கிம் ஜோங் உன் திறந்து வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 4000 குடும்பங்கள் வாசிக்க கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஹொட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர வைத்தியாசைகள் …

    • 0 replies
    • 480 views
  24. Published By: NANTHINI 14 DEC, 2023 | 01:59 PM பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது கல்லறை அமைக்கப்பட வேண்டிய இடம் எது என்பதை அறிவிக்கும் விதமாக, "ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் எனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்" என நேற்று (13) மெக்சிகோ ஒளிபரப்பான டெலிவிசாவின் N+ ஸ்ட்ரீமிங் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். வத்திக்கான் அதிகாரபூர்வ ஊடக தகவலின்படி, இதுவரை பரிசுத்த பாப்பரசர் பதவி வகித்த 7 பேரின் கல்லறைகள் வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலேயே கட்டப்பட்டுள்ளன. ஆனால், அங்கு தனக்கான கல்லறை அமைக்கப்பட விரும்பாமல், சான்டா மரியா மேகியார் (santa maria maggiore) …

  25. தமிழர்களின் பகுதி கடந்த முறை தேர்தலில் வென்ற பிறகு தாராவி பகுதியில் முக்கியமாக தமிழர்களின் பகுதியில் கருனைகாட்டாமல் இருந்தே வர்ஷா மேடமே( நடாளுமன்ற உறுப்பினர் ஏக்நாத் காய்வாடின் மகள்) மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார். மட்டுங்கா பகுதிகளில் உள்ள வசதிபடைத்த தமிழர்கள் வாக்கு பதிவின் போது மாடியை விட்டு கீழே இறங்குவது இல்லை இது 1960 களில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. மீண்டும் தாராவி தமிழர்களுக்கு ஒரு இருண்ட காலம் (இது அவர்களாகவே ஏற்று கொண்டது. தாராவியில் இந்த முறை ஒரு மாற்றம் தெரிந்தது எப்பொழுதும் காங்கிரஸிற்கு ஓட்டு போடும் வட இந்திய மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் அதிகம் சிவசேனாவிற்கு ஓட்டு போட்டு இருந்தனர். தெலுங்கர்கள் மற்றும் கோலி இனமக்கள், ஆகியோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.