உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26726 topics in this forum
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி உரிமம் இன்றி மதுபானங்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகிய செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு கீழுள்ளவர்கள் மது அருந்தவும் அவர்களுக்கு மதுவை விற்கவும் அனுமதிக்கப்படவில்லை. திருமணம் ஆகாத ஆண், பெண் இருவரும் ஒன்றாக வசிப்பது குற்றமாக கருதப்பட்டுவந்த நிலையில், இனி இருவரும் சேர்ந்து வாழ்வது குற்றமாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 14 வயதுக்கு உட்பட்டவர்களுடன் அல்லது மனநோயாளிகளுடன் சம்மதத்தின் பேரில் தொடர்பில் இருந்தாலும் குற்றமாகக் கருதப்படும். ஆணவக் கொலைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகச் சட்ட…
-
- 4 replies
- 1k views
-
-
மும்பை: திருமணம் ஆன மகளும் அவளது பெற்றோர் குடும்பத்தில் ஒரு அங்கம்தான் என்று மும்பை உயர் நீதிமன்றம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. மும்பையை சேர்ந்தவர் ரஞ்சனா அனேராவ். இவரது தாயாரின் பெயருக்கு மாநில அரசின் உரிமம் பெற்ற ரேஷன் கடை ஒன்று இருந்தது. இந்நிலையில் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அந்த உரிமத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ரஞ்சனா அரசிடம் கோரிக்கை மனு அளித்தார். ஆனால் ரஞ்சனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால், திருமணமாகி சென்றுவிட்ட மகள் பெற்றோரின் குடும்பத்தில் ஒரு அங்கமாக கருதப்பட மாட்டார் என்ற அரசின் விதி இருப்பதாக கூறி அவருக்கு உரிமம் அளிக்க மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து ரஞ்சனா மும்பை…
-
- 3 replies
- 475 views
-
-
சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்து வருவதை அடுத்து, திருமணத்தின் முக்கியத்துவம், குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியம் மற்றும் குழந்தை வளர்ப்பின் மகத்துவம் குறித்து, பெண்கள் மத்தியில் அந்நாட்டு அரசு புதிய பிரசாரத்தை தொடங்கியுள்ளது. சீனா, உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடாக இருந்தது. எனவே, ஒரு தம்பதிக்கு; ஒரு குழந்தை என்ற கொள்கையை, 1980 முதல் 2015 வரை நடைமுறைப்படுத்தியது. இந்த காலக்கட்டத்தில் சீன மக்கள் தொகை ஆண்டுக்கு சராசரியாக 1.1 சதவீத சரிவை சந்திக்கத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக, சீன மக்கள் தொகை 2022ல் கடுமையாக சரிந்தது. மக்கள் தொகை சரிவு சீனாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, மக்கள் தொகை உயர்வை ஊக்…
-
- 3 replies
- 541 views
- 1 follower
-
-
ஆலங்குளம்: திருமணமான அன்றே மணக்கோலத்தில் காதலனுடன் கேரளாவுக்கு தப்பியோடிய இளம்பெண்ணை ஆலங்குளம் போலீசார் மடக்கி பிடித்தனர். கயத்தாறு அருகேயுள்ள அய்யனார் ஊத்து இந்திரா நகரை சேர்ந்தவர் முகமது காசிம். இவரது மகள் ஆயிஷா. இவருக்கும் அதே ஊர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துபட்டன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதல் இருந்து வந்ததுள்ளது. இந்நிலையில் ஆயிஷாவிற்கு சங்கரன்கோவிலை சேர்ந்த தீவான் மைதீன என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதன்படி நேற்று காலை அய்யனார் ஊத்தில் ஆயிஷாவுக்கும், திவான் மைதீனுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் மாலையில் மணப்பெண்ணுடன் மாப்பிள்ளை வீடு செல்வதற்காக கார் ஓன்றில் திவான் மைதீன், ஆயிஷா மற்றும் உறவினர்கள் சங்கரன்கோவிலுக்கு சென்று கொண…
-
- 4 replies
- 2.2k views
-
-
திருமணம் மூலம் பிரிட்டனுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் ஆங்கிலம் பேசமுடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் [26 - May - 2007] திருமணத்தின் மூலம் பிரிட்டனில் வசிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் தங்களால் ஆங்கிலம் பேசமுடியுமென உறுதிப்படுத்தும் பரீட்சையொன்றிற்கு தோற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள பிரிட்டனின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இது சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு அவர்களுக்கு உதவுமெனத் தெரிவித்துள்ளது. விசாவுக்கு விண்ணப்பிக்கும் தம்பதியினரின் கடைசி வயதெல்லை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் விண்ணப்பதாரிகள் தனித்தனியான நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ள வேண்டுமெனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இவ் அளவீடுகள் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படு…
-
- 2 replies
- 930 views
-
-
திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ! RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு தகவல் நேற்று பரபரப்பாக வெளியானதும், அதன் தொடர்புடைய பல விஷயங்கள் என் நினைவிற்கு வந்தன - 2007ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது திருமதி சோனியா காந்தியின் (personal choice) -சொந்த விருப்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மாமியார் இந்திரா காந்தி காலத்திலிருந்தே குடும்பத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவர் – வேண்டியவர் ! அண்மையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தேர்தல் கமிஷனால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏ வின் பெருமைமிக்க தாய் ! கடந்த ஜூலை 7ம் தேதி, தன் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட 73 உறவின…
-
- 1 reply
- 743 views
-
-
திருமா தேர்ந்தெடுத்த திண்டாட்டப் பாதை கணியன் தொல். திருமாவின் முன்னுள்ள பாதைகள் இரண்டு. ஒன்று புரட்சிகர போராட்ட அரசியல். மற்றொன்று பிழைப்புவாத தன்னல அரசியல். இதில் திருமா புரட்சிகர போராட்ட அரசியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்த்தேச உரிமைகள் காக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அந்நூலில் கோரியிருந் தோம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் எதிர்பார்க்க வேண்டியதில்லை என அவர் ஏற்கெனவே இருந்த நிலைக்கும் மிகவும் பின்னடைவான பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் பலரையும் வேதனைக்குள்ளாக்கி யிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு சக்திகள் ஒன்று திரண்டு ஓரணியில் நிற்கவேண்டும் என்கிற தமிழக மக்களின் விருப்பத்தை ஓரளவேனும் ஈடேற்றும் வகையில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இ…
-
- 6 replies
- 2.2k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்றபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக சில இணையதளங்களில் வரும் செய்திகள் எந்த அளவுக்கு உண்மையானவை? திருமாவளவன் எழுதிய 'அமைப்பாய்த் திரள்வோம்' நூலின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு ‘விம்பம்‘ என்ற அமைப்பு லண்டனில் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்காக ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். இந்த புத்தக விமர்சனக் கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள ட்ரினிடி சென்டரில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் துவங்கியபோது உள்ளே நுழைந்த சிலர், திருமாவளவனுக்கு எதிரா…
-
- 0 replies
- 539 views
-
-
(மாலை மலர்) குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் மோதல் தொடர் கதையாய் நீடிக்கிறது. திருமணத்துக்கு முன்பு பாதுகாப்பான கற்பு பற்றி பேசியதற்காக ஏற்கனவே குஷ்பு மீது வழக்குகள் போட்டனர். தனித்தனி மேடைகளில் ஒருவரையொருவர் காரசார மாக விமர்சித்தும் வந்தனர். இந்த நிலையில் நேற்று திருமாவளவனும் குஷ்புவும் ஒரே மேடையில் காரசாரமாக மோதிக் கொண்டார்கள். சென்னை கீழ்பாக்கம் டான்போஸ்கோ அரங்கில் செந்தில்நாதன் எழுதிய"ஆயி'' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க குஷ்பு முன்கூட்டியே வந்தார். சிறிது நேரத்துக்கு பின் திருமாவளவன் தொண்டர்களுடன் வந்தார். முக்கிய பிரமுகர்கள் எழுந்து திருமாவளவனுக்கு வணக்கம் செலுத்தினர். ஆனால் குஷ்பு அவரை கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனால் விடுதலைசிறுத்தை …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
திருமுருகன் கைதுக்குக் காரணம் என்ன? இதனைப் பாருங்கள் புரிந்து கொள்வீர்கள். www.Tailkathir.com
-
- 1 reply
- 751 views
-
-
திரும்பி வந்த கேப்டன்-தேமுதிகவினரால் திணறிய ஏர்போர்ட் அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடா சென்று திரும்பிய நடிகரும், தேமுதகி தலைவருமான விஜயகாந்த்தை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்கள் பெருமளவில் விமான நிலையத்தில் குவிந்து விட்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது. விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் அரசாங்கம். இப்படத்தை மாதேஷ் இயக்குகிறார். மும்பை நடிகை நவ்னீத் கெளர் ஜோடியாக நடிக்கிறார். அவரது மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 20 நாட்களாக கனடாவில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னைக்குத் திரும்பினர். கனடாவில் விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டலில், திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக…
-
- 5 replies
- 2.5k views
-
-
60 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கோரி தெலுங்கு தேசம் போராடியது.. இன்று பிரிவினைக்காக போராடுகிறது.. அத்துடன் எது தலைநகர் என்ற கோஷமும் உச்ச சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.. இது 60 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்த கதைதான்.. பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகத்தைத் தொடர்ந்து உதயமானது ஆந்திரபிரதேச மாநிலம்.. ஆனால் அத்துடன் ஓய்ந்துவிடவில்லை விவகாரம்... தெலுங்கு பேசும் மக்கள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டனர். அன்று சென்னை ஆம்.. சென்னைதான் ஆந்திராவின் தலைநகரம் என்று முழக்கம் எழுப்பினர்.. அப்போது மிகவும் பிரபலமான கோஷம் ' மதராஸ் மனதே!".. அதாவது வடசென்னை ஆந்திராவின் தலைநகராகவும் தென்சென்னை 'சென்னை மாகாணத்தின்' தலைநகராகவும் இருக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ஆனா…
-
- 2 replies
- 712 views
-
-
திருவண்ணாமலை ஆரணி கைலாசநாதர் கோவில் தேர்த்திருவிழாவின் போது, திடீரெனெ தேர் நிலைசாய்ந்து சரிந்ததில் 5 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 அடி உயரம் கொண்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த குறித்த தேர், சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு வீதியில் வலம்வந்து கொண்டிருந்தது. அப்போது ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது தேரின் முன்பக்க அச்சு முறிந்து தேரின் முன் சக்கரம் தனியாக பிரிந்து கொண்டதால் தேர் நிலை சாய்ந்துள்ளது. இவ்விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 6 பேர் கவலைக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவற்த…
-
- 8 replies
- 1.5k views
-
-
திருவனந்தபுரம்: சூரிய மின்சக்தி ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சோலார் ஊழல் விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக முடியாது என்று மறுத்து வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான இடது ஜனநாயக முன்னணி வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதலே இடதுசாரிக் கட்சிகளின் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் …
-
- 3 replies
- 445 views
-
-
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகள் திறப்பு திருவனந்தபுரம், ஜுன் 27 (டிஎன்எஸ்) திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் 6 பாதாள அறைகளில் 4 அறைகள் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இருவர் முன்னிலையில் இன்று (ஜுன் 27) காலை திறக்கப்பட்டது. இந்த அறைகளில் விலைமதிப்பற்ற தங்க நகைகளும், பழமைவாய்ந்த அரிய பொருட்களும் இருப்பதாக பலரும் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக இந்த அறைகள் பூட்டிக் கிடக்கின்றன. சமீபத்தில் தனியார் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. இன்று காலை அந்த அறைகள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. எனினும் ஊடகத்தினர் அப்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. அறைகளை சோதனை செய்த பின்…
-
- 3 replies
- 2.3k views
-
-
திருவிழாவில் பயங்கரம்! 60 அடி தேர் கவிழ்ந்து கோர விபத்து: அதிர்ச்சி காணொளி இந்தியாவில் கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆயிரக்கணக்கானோர் பக்தியுடன் தேரை இழுத்துக்கொண்டிருந்த போது, திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்…
-
- 0 replies
- 405 views
-
-
'ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட நளினியை சிறையிலிருந்து விடுவிப்பதை காங்கிரஸ் கட்சியினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்' காங்கிரஸ் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை, அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வன்முறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு ஈரோட்டில் நேற்ற நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், வன்முறையும், தீவிரவாதமும் எந்த ரூபத்தில் வெளிப்பட்டாலும், அதை காங்கிரஸார் எதிர்ப்பார்கள். எனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி என்னை பயமுறுத்தப் பார்த்தார்கள். ஆனால் உயிருக்குப் பயந்தவர்கள் நாங்கள் அல்ல. தீவிரவாதத்தை ஒழிக்க எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறோம். தமிழக முதல்வர் கரு…
-
- 10 replies
- 1.7k views
-
-
சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது, ராம நாராயணன் அணியை சேர்ந்த கே.பி. பிலிம்ஸ் பாலு வாக்களிக்க உள்ளே வந்தார். கடந்த ஒருவார காலமாக தேர்தல் பிரசார மேடைகளில் பாலு…
-
- 9 replies
- 3.5k views
-
-
திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அமெரிக்க திரைப்படத்துறையை வௌிநாடுகள் திருடியுள்ளதாக அவர் கூறியுள்ளது. இது குழந்தையிடம் இருந்து மிட்டாயினை பறிப்பது போன்ற செயலாகும் என குறிப்பிட்டுள்ளார். எனவே அமெரிக்காவுக்கு வௌியில் வௌிநாடுகளில் தயாரிக்கப்படும் அனை…
-
- 1 reply
- 167 views
- 1 follower
-
-
நாம் பார்வையிடவேண்டிய தமிழ்நாட்டு திரையுலக உறவுகளின் உரைகள். http://www.nakkheeran.in/users/frmMoreWebTv.aspx?WTV=182
-
- 0 replies
- 1.5k views
-
-
திறந்த வெளிச்சிறைச்சாலையில் சிக்குண்டுள்ளோம் - பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றோம் வீதியில் நடமாடவும் பயமாக உள்ளது - டியாகோகார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள் Published By: RAJEEBAN 07 JUN, 2024 | 03:22 PM By Alice Cuddy & Swaminathan Natarajan, BBC News டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு பிரிட்டிஸ் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாக பிபிசிக்கு தெரிவித்துள்ளனர். இலங்கையர்களில் ஒருவர் ருவாண்டாவை திறந்தவெளிசிறைச்சாலை என வர்ணித்துள்ளார். …
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
திறந்தவெளியில் மலம் கழிக்கும் இந்திய சுதந்திரம் Courtesy : The Hindu இந்தியா சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகளாகி விட்டன. இரண்டாம் உலகப் போரில் நொந்து நூலான பிரிட்டன் விட்டுவிட்டு ஒடியதா அல்லது உண்மையிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கத்தால் தான் சுதந்திரம் கிடைத்ததா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கின்றது. அதைவிடுங்கள் நாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடுகின்றோம் என்றால் சுதந்திர தினத்தன்று கொடியேற்றிவிட்டு தேசியக் கீதத்தை ஒளிப்பரப்பி விட்டு மிட்டாய்களையோ, லட்டுக்களையோ பரிமாறிக் கொள்வோம். அதன் பின் என்ன டிவிக்களில் வரும் விதம் விதமான நடிகைகளைப் பார்த்து ஜொள்ளுவிடுவோம். மதியம் ஆகிவிட்டால் கறிச் சோறு அம்மா சமைக்க சாப்பிட்டு விட்டு எதாவது புதுப்படம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெளிநாட்டைச் சேர்ந்த, திறமை வாய்ந்தவர்களுக்கு, சீன அரசு, ஐந்தாண்டு கால விசா வழங்க, முடிவு செய்துள்ளது.சீனாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 5.5 லட்சம் பேர், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது ஓராண்டு விசா வழங்கப்படுகிறது. இவற்றை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்த நடைமுறையை மாற்றி, திறமையானவர்களுக்கு, ஓராண்டு விசாவுக்கு பதிலாக, ஐந்தாண்டு விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு விவகாரத் துறை இயக்குனர் ஜாங்க் ஜியாங்கியோ கூறியதாவது:சீனாவில் தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும், ஓராண்டு கால விசாவுக்குப் பதிலாக, ஐந்தாண்டு கால விசா வழங்குவது குறித்து, ஐந்து அமைச்சர்களை கொண்ட, குழு ஆய்வு செ…
-
- 1 reply
- 454 views
-
-
இந்தியாவை உலுக்கிய தில்லி பாலியல் வல்லுறவு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் நீதிமன்றத்தில் தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை முறைப்படி மறுத்துள்ளனர். 23 வயது மாணவியை ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் மீது இந்த வழக்கை விசாரிப்பதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள விரைவு விசாரணை நீதிமன்றம், முறைப்படி குற்றப் பத்திரிகையை வாசித்துள்ளது. நீதிமன்றம் வந்து குற்றச்சாட்டுகளைக் கேட்ட ஐந்து பேரும் தாம் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர். இந்திய குற்றவியல் சட்டத்தின் 13 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஐந்து பேர் மீதும் நீதிபதி யோகேந்திர கன்னா வாசித்தார். கொலைசெய்தது, ஒரே நேரத்தில் பாலியல் வல்லுற…
-
- 2 replies
- 651 views
-