உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
தாய்லாந்தில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் 6,000 அமெரிக்கப் படையினர் Published By: SETHU 03 MAR, 2023 | 03:40 PM தாய்லாந்தில் இன்று ஆரம்பமான கூட்டு இராணுவப் பயிற்சியில் 6000 இற்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் பங்குபற்றுகின்றனர். கோப்ரா கோல்ட் எனும் இப்பயிற்சியில் தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் படையின் பங்குபற்றுகின்றனர். 42 ஆவது வருடமாக இப்பயிற்சி நடவடிக்கை நடத்தப்படுகிறது. ஆசியாவின் மிகப் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஒன்றாக இது விளங்குகிறது. கடற்படையினர், தரைப்படையினர், விமானப்படையினர் இப்பயிற்சிகளில் பங்குபற்றுகின்றனர் …
-
- 10 replies
- 968 views
- 1 follower
-
-
நடனமாடிய இரான் பெண் கைது: தங்கள் நடன விடியோவை பகிர்ந்து ஆதரவு தெரிவிக்கும் பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். நடனமாடி ஆதரவை வெளிப்படுத்திய இரான் பெண்கள் படத்தின் காப்புரிமைMAEDEH HOZHABRI/INSTAGRAM இரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அட…
-
- 0 replies
- 559 views
-
-
Published By: RAJEEBAN 23 MAY, 2023 | 12:10 PM உக்ரைன் தனது எல்லைகளிற்கு அப்பால் சதிதாக்குதல்களில் ஈடுபடுகின்றது என ரஸ்யா குற்றம்சாட்டியுள்ளது. புட்டினிற்கு எதிரான குழுவொன்றை சேர்ந்தவர்கள் ரஸ்யாவின் தென்மேற்கு பிராந்தியமான பெல்கொரோட்டில் தாக்குதலை மேற்கொண்டதாக உரிமைகோரியுள்ள நிலையிலேயே ரஸ்யா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. பெல்கொரோட்டில் இடம்பெற்ற தாக்குதலில் நிர்வாககட்டிடங்கள் வீடுகள் ஆரம்பபாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர்தெரிவித்துள்ளார். எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ற அமைப்பினர் உக்ரைன் அருகில் உள்ள பெல்கொரோட்டின் ஒர…
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 02 JUN, 2023 | 06:25 AM அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜோபைடன் நிலத்தில் வீழ்ந்த சம்பவம் ஊடகங்களில் கவனத்தை பெற்றுள்ளது. அமெரிக்க விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தவேளை ஜோ பைடன் கால்தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் வயது கூடியவரான( 80) பைடனை அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டனர் அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921பேருடனும் கைகுலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு ஜனாதிபதி நின்றபடி காணப்பட்டார். ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் தொட…
-
- 28 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஆச்சர்ய செய்தி: பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட தங்க பாறைகள் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். தங்க பாறை படத்தின் காப்புரிமைRNC MINERALS பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இரண்டு தங்க பாறைகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் வ…
-
- 0 replies
- 740 views
-
-
Jun 22, 2011 / பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த 747-8 இன்டர்கான்டினன்டல் ஜம்போ விமானம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது.இதில் மொத்தம் 467 இருக்கைகள் உள்ளன. ஏர் பஸ் நிறுவனத்தின் ஏ380 ரக விமானத்துக்கு போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானத்துக்கு இப்போதே ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பயணிகள் விமானத்துக்கு 33 ஆர்டர்களும், சரக்கு விமானத்துக்கு 76 ஆர்டர்களும் கிடைத்துள்ளது. http://www.pathivu.com/news/17017/57/.aspx ஜேர்மனியின் லுப்தான்சா நிறுவனம் 20 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் போயிங் 747-8…
-
- 0 replies
- 528 views
-
-
Published By: RAJEEBAN 19 JUL, 2023 | 12:13 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவரை கைதுசெய்வது யுத்தபிரகடனம் செய்வதற்கு சமமான விடயம் என தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில்ரமபோச இதனை தெரிவித்துள்ளார். தனது நாட்டு ஜனாதிபதி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவரை கைதுசெய்வது யுத்தப் பிரகடனம் செய்வதற்கு சமமானது என ரஸ்யா தெளிவாக தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தமாதம் ஜொகனாஸ்பேர்க்கில் இடம்பெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு புட்டின் அழைக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு எதிராக சர்வதேச குற்றவிய…
-
- 4 replies
- 470 views
- 1 follower
-
-
காலநிலை மாற்றம் தொடர்பாக வரலாற்றில் முதற் தடவையாக விவாதிக்கிறது ஐ.நா. பாதுகாப்புச் சபை உலகப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை வரலாற்றிலேயே முதன் முதலாக நேற்று செவ்வாய்க்கிழமை கூடியுள்ளது. பிரிட்டனால் ஆரம்பித்து வைக்கப்படும் இவ்விவாதத்தின் கருப்பொருள் சக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை என்பன பற்றியதாகும். சர்வதேச நிகழ்ச்சி நிரலில் படிப்படியாக முக்கியத்துவம் பெற்றுவரும் ஓர் விடயம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பது தொடர்பாக நாம் ஆராயவுள்ளோமென தனது பெயரை குறிப்பிட விரும்பாத பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இக்காலநிலை மாற்றத்திற்கெதிராக செயற்படாமல் இருப்பதன் மூலம்…
-
- 1 reply
- 775 views
-
-
உலகமயமாக்கலின் விளைவே கிரைமியா துப்பாக்கிச்சூடு: ஜனாதிபதி புட்டின் உலகமயமாக்கலின் விளைவே கிரைமிய கல்லூரி தாக்குதலென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களால் ஏற்படும் சமூக மாற்றங்கள் தொடர்பாக அன்றாடம் தெரியவருகின்றதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புட்டின், குறிப்பாக அமெரிக்காவில் பாடசாலைகளிலேயே இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ஆரம்பித்து விடுகின்றன என சுட்டிக்காட்டினார். கிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியான கல்லூரி மாணவன் உள்ளடங்களாக 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் உள்ளட…
-
- 0 replies
- 314 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவு மக்கள் வாக்களிப்பு அமெரிக்க சார்பு வேட்பாளர் வெற்றி பெறும் சாத்தியம் [23 - April - 2007] பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரத்தின் பின்னர் இடம் பெற்றுள்ளது. பத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும் கொன்சர்வேட்டிவான நிக்கொலஸ் சர்கோசிக்கும் சோசலிஷ கட்சியைச் சேர்ந்த செகொலெனே ரோயலுக்கும் இடையில் கடும் போட்டி காணப்படுகின்றது. கடுமையான சீர்திருத்தவாதி, அமெரிக்க சார்பாளர் எனக் கருதப்படும் சர்கோசி பல பிரான்ஸ் மக்களுக்கு அச்சமூட்டுபவராக காணப்படுகின்றார். சோசலிஷ வாதியான செகொலெனே ரோயல் இதற்கு நேர்மாறானவராகவும், பெண்ணிலை வாதியாகவும், தாய்மை உணர்வை ஏற்படுத்துபவரா…
-
- 9 replies
- 2.2k views
-
-
வெடித்துச் சிதறும் குளோரின் நிரப்பரப்பட்ட வாகனங்கள் ஈராக்கில் குளோரின் வாயு நிரப்பப்பட்ட வாகனங்களை வெடிக்க வைப்பதன் மூலம் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் தீவிரவாதிகள், இரசாயன போர் முறையில் புதிய பரிணாமத்தை உருவாக்கி வருகின்றனர். ஈராக்கின் இஸ்லாமிய தீவிரவாதிகள் இரசாயன குண்டுகளை உருவாக்கும் திறன் படைத்தவர்களாக மாறியுள்ளனரா என்ற அச்சத்தை மேற்குலகில் இருந்து ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 28 இற்கு பின்னர், ஈராக்கில் தீவிரமாகியுள்ள குளோரின் வாயு தாக்குதல்களில் இதுவரை 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கின் அன்பர் பிராந்தியத்திலேயே முதன் முதலில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ரமாடி, பலுஜா என முக்கிய நகரங்கள் அனைத்தும் குளோரின…
-
- 0 replies
- 969 views
-
-
கொங்கோவில் மீண்டும் அதிகரிக்கும் "எபோலா" தாக்கம்! ஆபிரிக்க நாடான கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் ஒலி இழுங்கா தெரிவித்துள்ளார். மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா வைரசின் தாக்கத்தினால் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எபோலா வைரஸின் தாக்கத்தினால் கொங்கோவின் பெனி நகரினைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேவேளை இதுவரை எபோலா தாக்கத்தினால் 291 பேர் பாதிகப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 200 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்ட…
-
- 0 replies
- 478 views
-
-
படத்தின் காப்புரிமை EPA Image caption நான்கு ஆண்டுகால மோதலால் சீரழிந்த யேமன் யேமனில் செளதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு ராணுவ உதவியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க செனட் வாக்களித்தது மற்றும் செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு செளதி பட்டத்து இளவரசரை குறைகூறிய அமெரிக்க செனட்டின் தீர்மானம் ஆகியவற்றுக்கு செளதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தலையீடு என்று செளதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட இ…
-
- 0 replies
- 523 views
-
-
தமிழகத்தில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி. 11 செப்டம்பர் 2011 பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்களின் எண்ணிக்கை நான்காக உயந்துள்ளது. சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மதுரை மருத்துவமனையில் சிறிது நேரத்தின் முன்னர் உயிரிழந்தார். இதனால் கடும் பதட்டம் நிலவுகிறது. ஆங்காங்கே பேருந்துகள், வணிக நிறுவனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் தென் மாவட்டங்கள் முழுக்க கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் ஓட வில்லை. தென் மாவட்டங்களில் கலவர அபாயம் - முழு பதட்டம். இமானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று பரமக்குடியிலும் மதுரையிலும் எழுந்த கலவரத்தில் மூன்று தலித்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் …
-
- 0 replies
- 691 views
-
-
பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி [ வெள்ளிக்கிழமை, 08 மே 2015, 05:50.53 AM GMT ] [ புதினப்பலகை ] பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். சற்று முன்னர் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவி்ன் படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த, உமா குமரனுக்கு 19,911 வாக்குகள் கிடைத்துள்ளன. அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள 331 முடிவுகளில்,136 இடங்களை தொழிற்கட்சியும், 119 இடங்களை கொ…
-
- 13 replies
- 998 views
-
-
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 02:46 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் நடத்தப்படும் வார இறுதிப் பாடசாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரவாத முறியடிப்பு மற்றும் பாதுகாப்புக்கான தேசிய இணைப்பாளர் ஆலோசனை நடத்தி வருவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்தின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர் ஐவோ ஒப்ஸ்ரெல்ரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் 21 வார இறுதிப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருதாகவும்,இங்கு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி தமிழ்ச் சிறுவர்களுக்குப் போதிக்கப்படுவதாகவும் டச்சு காவல்துறையினரின் அறிக்க…
-
- 1 reply
- 803 views
-
-
உலகின் பல நாடுகளில் பல விதமான பிரச்னை. குப்பை, வீடில்லா பிரச்சனை, சுகாதார, கல்வி என நீளும் பல பிரச்சனைகள். துபாயிலோ கார்ப் பிரச்சனை. அதுவும் சும்மா, 20, 30 வருடம் ஓடி பாடாவதியாக தெருவில் விடப் பட்ட கார்களினால் அல்ல. உலகின் மிக விலை உயர்ந்த கார்கள். பெர்ராரி,லம்போகினி, லேன்ட் ரோவர், BMW, பென்ஸ்.... என மில்லியன் டொலர்கள் பெறுமதியான வாகனங்கள் தெரு ஓரங்களிலும், விமான நிலைய கார் தரிபிடங்களிலும் புழுதி அட்டையாக படிந்த நிலையில் அம்போ என, நாதாரிகளாக கைவிடப் பட்ட நிலையில்... ஆகா.... எண்ணை பணத்தினால் வந்த கொழுப்பு தான் என்று தானே நினைக்கத் தோன்றும்... விஷயம் அது அல்ல... பெரும் பொருளாதார வளர்ச்சி, Real எஸ்டேட் துறையின் குதிரை வேக வளர்ச்சி, வருமான வரி இன்மை ஆகியன …
-
- 2 replies
- 380 views
-
-
உலகிலேயே மிகநீளமான உப்பு குகை இஸ்ரேலில் கண்டுபிடிப்பு March 29, 2019 இஸ்ரேலில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மால்கம் என பெயரிடப்பட்டுள்ளது. சாக்கடல் எனப்படும் டெட் சீயை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ள இந்த குகை சோடாம் என அழைக்கப்படும் மலையை ஒட்டி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது சுமார் 10 கி.மீற்றர் நீளமான இந்த குகைக்குள் உப்பு படிகங்கள் அதன் கூரைப்பகுதியான மேற்பரப்பில் தொங்குவதுடன் குகையின் சுவர்களில் படிந்து காணப்படுவதாகவும் அதில் இருந்து உப்புநீர் சொட்டு சொட்டாக கசிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஹீப்ரோ பல்கலைக்கழகத்தின் குகை ஆராய்ச்சி மைய நிறுவனரும், இயக்குனருமான அமோஸ் புரூம்கிம் தலைமையிலான …
-
- 0 replies
- 762 views
-
-
சேது சமுத்திரத் திட்டம், மதப் பிரச்னையாகி பந்த், போராட்டம் என்று பூதாகரமாகியுள்ள நிலையில், துக்ளக் ஆசிரியர் சோவைச் சந்தித்தோம். தனக்கேயுரிய பாணியில் தனது வாதங்களை அழுத்தமாக எடுத்துவைத்தார் அவர். பாரதிய ஜனதாவின் வேதாந்தி ‘தலையைக் கொண்டு வா’ என்கிறார். பதிலுக்கு தி.மு.க. வன்முறையில் இறங்குகிறது. இரண்டு தரப்பினரையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ‘‘இரண்டுமே இரண்டு காட்டுமிராண்டித்தனம். வேதாந்தி கொடுத்த மறுப்பு இன்னமும் மோசம். கடவுள் இல்லை என்று பேசுகிறவர்கள் கழுத்தையாவது, நாக்கையாவது வெட்டவேண்டுமென்று பகவத் கீதையில் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார். அந்த மாதிரி கீதையில் எங்கும் சொல்லப்படவில்லை. பகவத்கீதையில் இல்லாத ஒரு வக்ரமான விஷயத்தை இப்படி அவர் சொல்வதே கூட இந்த…
-
- 1 reply
- 1.7k views
-
-
முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, இடுக்கியே தமிழகத்துக்கு தான் சொந்தம்!-தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சென்னை: முல்லைப் பெரியாறு அணை மட்டுமின்றி இடுக்கி மாவட்டம் முழுவதும் தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகும். மொழி வழி மாநில சீரமைப்பு நடக்கும்போது தவறாக இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கூறியுள்ளது. அதன் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக அடிப்படையற்ற அச்சத்தை கேரள மக்களிடம் பரப்பி அந்த அணையை சட்டவிரோதமாக இடிப்பதற்கு கேரள அரசு முனைகிறது. தன்னுடைய தமிழர் பகை நோக்கத்திற்கு கேரள மக்களை திரட்டிக் கொள்வதற்காக அவ்வணை இடிந்து விழும் என்ற பரப்புரையை …
-
- 0 replies
- 652 views
-
-
கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒர…
-
-
- 4 replies
- 989 views
-
-
'குர்தீஸ்தான் மீதான துருக்கியின் ஆக்கிரமிப்பு" -ஜெயசிறி விஸ்ணுசிங்கம்- வட ஈராக் மீது படையெடுப்பை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை அண்மையில் துருக்கிய பாராளுமன்றம் வழங்கியிருக்கின்றது. வட ஈராக் மீது இராணுவ ஆக்கிரமிப்;பை மேற்கொள்வதன் மூலம் குர்தீஸ் போராளிளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என துருக்கி நாட்டு பாராளுமன்ற பிரநிதிகள் ஆலோசித்து வருகின்றனர். பெரும்பான்மையான துருக்கி நாட்டு சுதேசிகளின் ஆதரவைப் பெற ஆட்சியாளர்கள் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதோடு, வட ஈராக் மீது போர் தொடுப்பிற்கு தயார்படுத்தல்கள் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பிகேகே எனப்படும் குர்தீஸ் போராளிகள் அமைப்புக்கும் துருக்கிநாட்டுக்கும் இடையேயான முரண்பாடுகளின் பி…
-
- 3 replies
- 1.6k views
-
-
பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் பதவி நீக்கம் நாட்டின் பிரதமரும் இராணுவத் தலைவரும் பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் காலித் நதீம் லோடி பிரதமர் யூசூஃப் ராஜா கீலானியால் பதவி திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை யாரும் எதிர்பாக்கவில்லை என்றும், அது திடீரென இடம்பெற்றுள்ளது என்றும் கூறுகிறார் பிபிசியின் உருது மொழி ஒலிபரப்பின் ஆசிரியர் ஆமீர் அஹமது கான். “பாகிஸ்தானின் சிவில் மற்றும் இராணுவத் தலைமைகளிடையே பல காலமாக நீறுபூத்த நெருப்பு போல இருந்து வந்த உறவுகளின் பிரதிபலிப்புதான் இந்த நடவடிக்கை” தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்த விஷயம் உட்பட பல விஷயங்களில் இராணுவத்துக்கும் சிவில் நிர்வாகத்துக்கும்…
-
- 1 reply
- 322 views
-
-
பெனாசிருக்கு தீவிரவாதி கள் மிரட்டல் இருந்த நிலையிலும் அவருக்கு முஷரப் அரசு உரிய பாதுகாப்பு வழங்காததால்தான் அவர் கொல்லப்பட்டு இருக்கிறார். தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து பெனாசிர் தனது நண்பரும் அமெரிக்க சி.என்.என். நிருபருமான ஒல்ப் பினிட்சருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு இ- மெயில் அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:- நான் பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறேன். முஷரப் எனக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை. எனக்கு வழங்கப்பட்டுள்ள கார் பாதுகாப்பானதாக இல்லை. எனது காரை சுற்றி 4 பக்கத்திலும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் வரவேண்டும். எந்த ஏற்பாடும் செய்யவில்லை. வெடிகுண்டை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவி பொருத்தவில்லை. வேறு வழி தெரியவில்லை. பாதுகாப்பற்…
-
- 0 replies
- 888 views
-
-
அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் வீட்டுக்குதவாது’ என்றொரு பழமொழி உண்டு. இதை யார் எப்படிப் புரிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை. கேரள ஆதிவாசிப் பெண்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது, குடிகார கணவர்களை அடித்தே திருத்தியிருக்கிறார்கள். தவிர, கூட்டாகச் சேர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை ஊரை விட்டே அடித்துத் துரத்தியும் இருக்கிறார்கள். இது பற்றித்தான் கேரளாவில் பரபர பேச்சு. கோவையிலிருந்து ஐம்பது கி.மீ. தூரத்திலுள்ளது ஆனைகட்டி. தமிழக_கேரள எல்லைப் பகுதியான இங்கிருந்து சுமார் 250 சதுர கி.மீ. தூரத்திற்கு அகண்டு நீண்டு கிடக்கிறது அட்டப்பாடி மலைகள். இங்கு சுமார் 180 இருளர் இன ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ப…
-
- 7 replies
- 2.6k views
-