இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
‘பசுமை நிறைந்த நினைவுகளே… பாடித் திரிந்த பறவை களே!’ இந்தப் பாடலை எங்கு கேட்டாலும் லேசாகக் கண் கலங்கிப்போவேன். நாம் எல்லோருமே ஒரு காலத்தில் இந்தப் பாடலுக்கு இலக்கணம் தந்தவர்கள்தான். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை என்றால், வீட்டில் இருப்பவர்களுக்குத் தானாகவே ஜுரம் வந்துவிடும். “ஐயையோ, நாலு நாள் அவுத்து விட்டுட்டாங்களா… இனி ஆட்டம் கிடுகிடுத்துப் போகுமே’’ என்று வானிலை அறிக்கை வாசிப்பார்கள். போதுமா ஆட்டம்? எங்கள் வீட்டைச் சுற்றி அப்போது வாதரசா மரங்கள் நிறைய இருக்கும். அவைதான் எனக்கும் நண்பர்களுக்கும் அணில்-ஆமை விளையாட்டுக் களம். மரத்தடியில் அணில் - ஆமை விளையாட்டைத் தொடர்வதற்காக நண்பர்கள் குழாம் காத்திருக்கும். தின்ற சோறு செரிக்க மறுபடியும் ‘சாட் பூட்…
-
- 1 reply
- 699 views
-
-
நுளம்பு ரீங்காரம் செய்து கொண்டு பறந்து வந்து உடம்பில் ரத்தத்தை சுவைத்து விட்டு பறந்து போகும் வேகம் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது. ஆனாலும் அது குத்தும் போது ஏற்படும் வலியால் கைகள் தானாக ஒரு அடி கொடுக்கும். அப்படி அடிக்கும் போது சரியாக அடி விழுந்தால் குடித்த ரத்தம், ஏற்கனவே இருந்த ரத்தம் எல்லாம் போய் பாவம் நசுங்கிச் செத்து விடும். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. எதுக்காக இந்த நுளம்புகள் ஒலி ஏற்படுத்துகின்றன எண்டு . இந்த ஒலியால் நாங்கள் உசாராகி விடலாம் அல்லவா? இதுக்கு எனது பாட்டி விளக்கம் சொல்வா, “தட்டினால் போறன். தடவினால் வாறன்” எண்டு நுளம்பு தனது துணைக்குச் சொல்லிக் கொண்டு வரும். அதுதான் அந்த சத்தம். பாட்டி இப்படி சொன்னதற்குப் பிறகு நுளம்பு என் இரத்தம் குடித்…
-
- 10 replies
- 2.1k views
-
-
21-ம் நூற்றாண்டின் தன்னிகரிலா சின்னங்களில் ஒன்றாக பின்லாந்தின் பொது நூலகங்கள் விளங்குகின்றன. வணிக நோக்கமற்ற இந்த அரசு நூலகங்கள் தான் பின்லாந்து மக்களின் அறிவார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான விடுதலை உணர்விற்கு அடித்தளமாக விளங்குகின்றன. ஒரு நூலக அட்டை தான் எனக்கு எப்போதுமே சொந்தமாக இருந்தது என்கிறார் நசீமா ராஸ்மியர் (Nasima Razmyar). முன்னாள் ஆப்கன் தூதரின் மகளான நசீமா, தனது குடும்பத்துடன் 1992-ம் ஆண்டு ஒரு அகதியாக பின்லாந்துக்கு வந்து சேர்ந்தார். மொழியும் பேச முடியாமல் மிகக்குறைவான வசதிகளோடு அந்த அறிமுகமில்லாத புதிய நகரத்தைப் புரிந்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் போதுதான் நூல்களை கடனாக பெறுவதற்கான நூலக அட்டையை பெற தனக்கு தகுதி இருப்பது கண்டு அவர் வியப்படைந்தார…
-
- 0 replies
- 602 views
-
-
பிரிட்டனை சேர்ந்த இளம் அம்மா ஒருவர் ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தனது தாய்மைக்கு கிடைத்த பாராட்டால் நெகிழந்து போயிருக்கிறார். அந்த பாராட்டை வழங்கிய மனிதரின் நல்ல மனதிற்கு நேரில் நன்றி சொல்வதற்காக அவருக்காக ஃபேஸ்புக் தேடலில் ஈடுபட்டிருக்கிறார். சமந்தா வெல்ச்,23, எனும் அந்த இளம் அம்மா, தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரயிலில் சென்றிருக்கிறார். அலுப்பூட்டக்கூடிய ரயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலானதுதான் இல்லையா? ஆனால் சம்ந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி ,பாடிக்கொண்டும் அவனோடு விளையாடிக்கொண்டும் வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் வி…
-
- 8 replies
- 980 views
-
-
http://www.youtube.com/watch?v=8h1PrEzgvu4 நெஞ்சில் அலைமோதும் கடல் போல ஓசை.. வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை.. இன்ப மயக்கம் என்ன ? இன்னும் தயக்கம் என்ன ? இந்தக் காலங்கள் தவக் கோலங்கள்.. *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-* நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்.. புத்தம் புதுப்பார்வை புரியாத ஏக்கம்.. இரத்த நாளங்களில்.. ஓடும் தாளங்களில்.. புதுத் தாலாட்டுத்தான் பாடுமா.. வெண்ணிலவே வெண்ணிலவே, கரைந்தது ஏனம்மா ? உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா ?
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
- 11 replies
- 891 views
-
-
http://www.youtube.com/watch?v=3mIHGuA006s&feature=player_embedded
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 672 views
-
-
நெஞ்சை தொடும் காட்சி https://www.facebook.com/video/video.php?v=555841181178793
-
- 1 reply
- 623 views
-
-
-
- 0 replies
- 772 views
-
-
http://www.youtube.com/watch?v=PqwgHREFlBg
-
- 52 replies
- 3.3k views
-
-
நெடுந்தீவை தீவை சுற்றி வரலாம்… Editorial / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, பி.ப. 03:16 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவு இந்த நெடுந்தீவாகும். இந்த இடம் ஏராளமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியமாகும். டெல்ஃப்ட் தீவு என்று பிரபலமாக அறியப்படும் நெடுந்தீவானது, நீர், காற்று மூலம் அணுகக்கூடியது, மேலும் சுற்றுலாப் பயணிகள், கிராமவாசிகளுக்கு படகு மூலம் பயணம் செய்வது எளிதானது. கவர்ச்சிகரமான பயணம் யாழ்ப்பாண தீபகற்பத்துக்கு பாலமாக அமைந்துள்ள புங்குடுதிவு தீவில் உள்ள கே.கே.டி ஜெட்டியின் குரிகாடு டுவானில் இருந்து தொடங்குகிறது. டெல்ஃப்டுக்குச் செல்…
-
- 0 replies
- 461 views
-
-
-
1800-ம் ஆண்டு போரில் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி 5 லட்சம் யூரோவுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது நெப்போலியன் பொனபாத் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பிகளில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே, உள்ள ஃபோன்தேம்பில நகரில் ஏலம் விடப்படுகின்றது. நெப்போலியன் பயன்படுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேலும் பல நினைவுப்பொருட்களும் இங்கு ஏலத்துக்கு வருகின்றன. இரண்டு பக்கங்கள் கூரான, இந்தத் தொப்பி, 1800-ம் ஆண்டு மரேங்கோ போரின்போது நெப்போலியன் அணிந்திருந்தது. இப்போது, மொனாக்கோ அரச குடும்பத்துக்குச் சொந்தமான பொருட்களில் இதுவும் உள்ளது. நெப்போலியனைக் கொல்ல விரும்பிய ஜெர்மனிய மாணவன் வைத்திருந்த கத்தி ஒன்றும், ஒருகாலத்தில் போர்க்கொடியின் உச்சத்தில் வைக்கப்பட்டிருந்த,…
-
- 2 replies
- 532 views
-
-
நெப்போலியன் நெப்போலியன் பிறந்தது கி.பி.1760. ஹிட்லர் பிறந்தது கி.பி.1889. வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் ஆட்சிக்கு வந்தது 1804-ம் ஆண்டு. இதேபோல், ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது 1933-ம் ஆண்டு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் வியன்னாவைக் கைப்பற்றியது 1809-ல். ஹிட்லர் வியன்னாவைக் கைப்பற்றியது 1938-ல். வித்தியாசம் 129 ஆண்டுகள். நெப்போலியன் ரஷ்யா மீது படையெடுத்து வந்தது 1812-ல். ஹிட்லர் 1941-ல். வித்தியாசம் 129 ஆண்டுகள். இப்படி பல விஷயங்களில் இருவருக்கும் இருக்கும் இந்த 129 ஆண்டுகள்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
ஈராக் புகைப்படக்காரர் எடுத்த இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தனிமை/சோகத்தின் வெளிப்பாடு. அன்பு இல்லத்தில் வளரும் ஒரு சிறுமி தன் அம்மாவின் படத்தைத் தரையில் வரைந்து அதில் படுத்துறங்குகிறாள். தொடுதலில்தான் அரவணைப்பை உணர முடியும் என யார் சொன்னது? நம் குழந்தைகளை/ பெற்றோர்களை நேசிப்போம். யாரையும் தனிமைப்படுத்த வேண்டாம்.... (Thanks FB)
-
- 10 replies
- 1.1k views
-
-
நேரத்தின் மதிப்பு சகோதரியின் முக்கியத்துவம் தெரியவேண்டுமென்றால், சகோதரியுடன் பிறக்காதவர்களிடம் கேளுங்கள் பத்து வருடங்களின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள் நான்கு வருடங்களின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள் ஒரு வருடத்தின் மதிப்பை இறுதித்தேர்வில் தோல்வியுற்ற மாணவனிடம் கேளுங்கள் ஒன்பது மாதங்களின் மதிப்பை அப்போதுதான் குழந்தைப்பெற்ற இளம் தாயிடம் கேளுங்கள் ஒரு மாதத்தின் மதிப்பை குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவேக் குழந்தை பெற்ற ஒரு தாயிடம் கேளுங்கள் ஒரு வாரத்தின் மதிப்பை ஒரு வாரப் பத்திரிகையயின் ஆசிரியரிடம் கேளுங்கள் ஒரு மணி நேரத்தின் மதிப்பை சந்திக்கக் காத்திருக்கும் காதலர்களிடம் கேளுங்கள் ஒரு நிமிடத…
-
- 9 replies
- 4.6k views
-
-
நேர்மையால் இணையத்தை நெகிழ வைத்த வீடில்லாத மனிதர்! அமெரிக்கர்களில் பலர் தங்களுக்கு இதைவிட அருமையான கிறிஸ்துமஸ் அமைந்திருக்க முடியாது என மகிழ்ந்தும் நெகிழந்தும் போயிருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு அல்ல; மாறாக ஒரு நல்ல மனிதருக்கு பரிசளித்து அவருக்கு மிகழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தை அளிக்க முடிந்ததுதான். இந்த வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்த இணையம், வீடில்லாத மனிதர் ஒருவருக்கு முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் டாலர்களை அள்ளிக்கொடுத்து, ஒரு லட்சத்திற்கும் மேல் நன்கொடையை குவிய வைத்திருக்கிறது. விதிவசத்தால் வீதியில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவருக்காக பலரும் உருகி தவித்து, உதவி செய்திருக்கும் இந்த நிகழ்வுக்கு ஒரு யூடியூப் வீடியோ…
-
- 6 replies
- 974 views
-
-
நேற்று இல்லாத மாற்றம் என்னது பாடல் உருவாக்கம்... ரஹ்மானின் மூன்றாவது தமிழ்படம் என்று நினைக்கிறேன், 25 வருஷங்கள் ஓடிபோச்சு, இரண்டு ஆஸ்கார் உட்பட உலகத்தின் அனைத்து விருதுகளையும் ருசித்துவிட்டார், எவ்வளவோ மாற்றங்கள் இப்போ... மாறாதது ஒன்றுதான் அதே குழந்தை தனத்துடன்.. வெற்றியின் மமதையை துளிகூட தலைக்கு ஏற்றாத மழலை குணத்துடன் அன்றும் இன்றும்... அன்று.... இத்தனை வெற்றிகளின் பின்பும் இன்று...
-
- 0 replies
- 1.1k views
-
-
-
நீங்க கூகுளில் ஏதாவது பொருள் பற்றி தேடும் போது GOOGLE GRAVITY என்று தட்டச்சு செய்து தேடிப் பாருங்கள்... வழக்கம் போல், ஆயிரக்கணக்கில் அதன் தொடர்புடைய செய்திகளையும், இணைப்புகளையும் கூகிளாண்டவர் காண்பிப்பார். அதில் முதலில் வரும் இணைப்பை (http://mrdoob.com/projects/chromeexperiments/google_gravity/) எலிசுட்டியால் சொடுக்கி காத்திருக்கவும்... மறுபடியும் கீழே தோன்றும் தேடல் பெட்டியில் (search box) ஏதாவது ஒரு பொருள் பற்றி தட்டச்சு செய்து தேடவும்.. ! என்ன நிகழ்கிறது....? என் மனமே கீழே விழுந்து நொறுங்கிடுச்சி! .
-
- 1 reply
- 1.5k views
-
-
http://files.zipsites.ru/audio/music/Top 1000 Of The Last 30 Years/0321 - Boyzone - No Matter What (aus 'Whistle Down The Wind').mp3 Opera Version http://www.youngsingers4u.net/mdl/NO%20MATTER%20WHAT.mp3 பாடல்: No matter | Whistle Down the Wind | ndrew Lloyd Webber and Jim Steinman | Boyzone No matter what they tell us No matter what they do No matter what they teach us What we believe is true No matter what they call us However they attack No matter where they take us We'll find our own way back I can't deny what I believe I can't be what I'm not I know our love's forever I know no matter what If only tears wer…
-
- 0 replies
- 824 views
-