இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 601 views
-
-
-
கேரளா தென்னை கள்ளு விளம்பரம்👍 போதை - கள்ளுக்கும் பெண்ணுக்குமிடையில் போட்டி, போதை ஏதில் அதிகம் 😀
-
- 13 replies
- 1.9k views
-
-
Bondi to Coogee walk என்பது சிட்னியில் பிரபல்யமான ஒரு விஷயம். தொண்டுநிறுவனங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை இந்த கடற்கரையோர நடையை விரும்பி செய்வதுண்டு. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.. காலை 7மணிக்கு Bondi கடற்கரையில் தொடங்கிய நடை சுமார் 8.40மணியளவில் Coogee கடற்கரையில் முடிந்தது.. இந்த நடைப்பயணத்தில் மனதை கொள்ளைகொள்ளும் காட்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் பாறைகளிற்கிடையில் அமைந்த நீச்சல் குளங்கள், Sculpture by Sea திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் போன்றவற்றை ரசிக்கலாம். அதுமட்டுமல்ல காலைநேர கடற்கரை காற்று, ஆரவாரமற்ற அலைகள், அவை அமைதியாக இருப்பதால் அலைகளுடன் விளையாடும் மனிதர்கள், பறவைகள், நீச்ச…
-
- 15 replies
- 1.6k views
-
-
அழகிய நீர்வீழ்ச்சி “லவர்ஸ்லீப்”….. நுவரெலியா என்றாலே இயற்கை அழகு நிரம்பிய ஓர் அழகிய பிரதேசம். இக்காலத்தில் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வழகிய நகரத்திற்கு ஆண்டு தோறும் வருகை தருவார்கள். பெரும்பான்மையான உல்லாச பிரயாணிகள் உலக முடிவை கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேலைகளில் செல்வது வழக்கம். மேலும் சுற்றுலா பிரயாணிகள் கண்டுகளிப்பதற்கு விரும்பும் இடங்கள்தான் அம்பேவெல கால்நடை பண்ணை, ஹய்லன்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரிய பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி, பிதுருதலாகலை மலை, பீட்று தேயிலை தொழிற்சாலை என கூறலாம். நாட்டில் நிலவும் ரம்மியமான வானிலையை கண்டுகளிப்ப…
-
- 1 reply
- 1.9k views
-
-
தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருக்கிறதா ? இது இப்போது நடக்கவில்லை. 2020ல் நடக்கிறது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் முடிந்தவுடன் இந்த அறிவிப்பு வெளிவரும் என்று சவுக்குக் பிரத்யேக தகவல் வந்துள்ளது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதைப் பற்றி பார்க்கும் முன், 2020 எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விடுவோம். 2011 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறுகிறது. கருணாநிதி மீண்டும் முதல்வராகிறார். 2020ல் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுக்கப் படும் பணத்தில் நிறைய ஊழல் ஏற்படுவதாக புகார் வந்ததையடுத்து, ரேஷன் கடைகளிலேயே ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் பணம் பட்டுவாடா செய்யப் படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுகிறது. இலவச கலர் டிவி, இலவச வீட்டு மனை போல, அனை…
-
- 0 replies
- 494 views
-
-
பாலுமகேந்திரா எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ஜி.கே. வெங்கடேஷ் அந்தப் படத்திற்கு இசை. வெங்கடேஷ் எம்.எஸ்.வி.யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர். மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். வெங்கடேஷுடன், உதவியாளராகத் தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டுவருவான். அவன் பெயர் இளையராஜா. அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒள…
-
- 3 replies
- 722 views
-
-
ஈழம் பாக்க வருவீக ஈழம் பாக்க வருவீக வந்து ஊரைப் பாப்பீங்க உடனேதான் பாய் பாய் சொல்லிப் போவீங்க ஒண்ணாத்தானே இருந்தோங்க பாயில தானே படுத்தோங்க சொக்ஸ் எல்லாம் களட்ட மறுக்கு றீக. திரும்ப திரும்ப வருவீக ஐஞ்சை பத்தை தருவீக விடுமுறையை களிச்சுட்டு போயிடு வீக வெஸ்டேன் என்று சொல் றீக விந்தி விந்து நடக் கீக உங்களோடை தொல்லை தாங்கலைங்க உங்களை நீங்கள் முட்டாளாக்க வேணாம் முட்டாளாகி நீங்க இருபது வருசம் ஆச்சு மீனும் சோறுமோ, கூழும் கஞ்சியோ ஏதாச்சும் இங்க இருக்குங்க Toilet பேப்பர் கொண்டு ஊரைச் சுத்தும் நீங்க ஊசி போட்டு வன்னி பார்க்கும் நீங்க எப்ப வந்து எப்ப வந்து செட்டில் ஆவீக ஆசான் காலில் விழுந்து கல்வி கற்ற நீங்க லாம்பில் படித…
-
- 7 replies
- 2k views
-
-
-
- 1 reply
- 969 views
-
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன்) (யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இலங்கை) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். இணையத்தில் இலவசமாக படிக்க இங்கு செல்லுங்கள் http://kaatruveli-ithazh.blogspot.com/
-
- 0 replies
- 756 views
-
-
-
- 8 replies
- 2.8k views
-
-
-
ஐரோப்பிய காலனித்துவம் கொடி கட்டி பறந்தது, 20ம் நூறாண்டு வரை. அதன் பின்னர், பிரித்தானியா தனது காலனித்துவ நாடுகளை ஒவ்வொன்றாக சுதந்திரம் கொடுத்து, தனது பெரும் பேரரசினை சிறியதாக்கிக் கொண்டது. இன்று அதன் வீட்டுக்குள்ளேயே, இரண்டு நாடுகள், வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து பிரிந்து போக முனைப்பு காட்டுகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர், பேரரசினை கலைக்கும் இந்த நிலை, பிரித்தானியாவுக்கு உண்டாக்கியது. பிரான்ஸ் நாடுதான், இன்னோரு காலனித்துவ நாட்டினை பிடித்தால், அதன் காலனி நாடுகளை ஆட்டையினை போடலாம் என்ற தந்திரத்தினை பாவித்து, நெதர்லாந்து மேலே போர் தொடுத்தது. ஆனால் அது எதிர்பார்த்தத்துக்கு மாறாக, நெதர்லாந்து மன்னர், இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று அங்கிருந்து, தனது…
-
- 2 replies
- 665 views
-
-
http://www.youtube.com/watch?v=stWE56Y8vIo&feature=relmfu
-
- 8 replies
- 1.4k views
-
-
தீபாவளிக்கு ரிலீஸாகும் பிகில் வெற்றிக்கு மண் சோறு சாப்பிட்டு ஒரு ரசிகர் கூட்டம் மூட நம்பிக்கையை தொடங்கி வைத்திருந்தது. இந்நிலையில் சற்றுமுன்னர் வெளியாகி வலைதளப் பக்கங்களில் வைரலாகிவரும் வீடியோ ஒன்று பார்வையாளர்களை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் அவர்களது உயிரைப்பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசித்ததாகத் தெரியவில்லை இன்னும் எவ்வளவு பைத்தியக்காரத்தனங்கள் மிச்சம் இருக்கின்றனவோ தெரியவில்லை...’பிகில்’பட வெற்றிக்காக தங்களது முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கும் பகீர் ரக விஜய் ரசிகர்களின் வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. அவர்களது மூடத்தனமான வெறிச்செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனங்கள் எழுந்…
-
- 0 replies
- 508 views
-
-
... 80களின் ஆரம்பங்களில் வந்த பாடல். இளையராஜா/மவேசியா வாசுதேவன்/ஷைலயா ... அப்போது பிரபலமான கூட்டு!... 80களின் ஆரம்பத்தில் யாழுக்கு வந்த மலேசியா வாசுதேவன் குழுவினரின் நிகழ்ச்சி என் ஊரிலும் நடைபெற்றது. அன்று முதல் முதலில் ஒரு திரையுலக பாடகரின் நிகழ்ச்சியை பார்த்த சந்தோசம். .... இப்பாடல்கேட்கும் போதெல்லாம் இதயத்தூடு ஊசி ஒன்று துளைத்து செல்வது போன்ற உணர்வு! .... வலி உள்ளவர்களுக்கு ... அனுதாபங்கள்!! http://www.youtube.com/watch?v=G3qQQ86cdBc இப்பாடலும் மலேசியா வாசுதேவனின் அற்புதமான குரலில் ....
-
- 7 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 943 views
-
-
http://sksk1542.cafe24.com/music/ddd.mp3 பாடல்: I'm Yours | Mraz Jason | We Sing We Dance We Steal Things Well you done done me and you bet I felt it I tried to be chill but you're so hot that I melted I fell right through the cracks, now I'm trying to get back Before the cool done run out I'll be giving it my bestest And nothing's going to stop me but divine intervention I reckon it's again my turn to win some or learn some But I won't hesitate no more, no more It cannot wait, I'm yours Well open up your mind and see like me Open up your plans and then you're free Look into your heart and you'll find love love love love Listen …
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 19 replies
- 3.8k views
-
-
இணையத்தில் பார்த்தது.... அப்பு ஆச்சி ஆன்டி... http://www.youtube.com/watch?v=-eKhon1gqnM&feature=related தனிக் காட்டு ராஜா http://www.youtube.com/watch?v=1LxCbhTtEmo&feature=related
-
- 7 replies
- 1.8k views
-
-
-
எல்லாம் கணணி மயம்: http://player.vimeo.com/video/34678075?title=0& "It's incredible how much of every scene in this link is created by computer graphics. Also can apply to stuff you see (and believe) on line"
-
- 4 replies
- 735 views
-
-
'சாக்லேட்டுக்கு' பெண்-'ஸ்னாக்ஸுக்கு' ஆண்!! வியாழக்கிழமை, நவம்பர் 29, 2007 லண்டன்: சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வில் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ்கள், பர்கர் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிடும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆண் குழந்தைக…
-
- 6 replies
- 2.7k views
-