Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.

  2. வணக்கம், 90இன் ஆரம்ப காலங்களில் வந்த இந்திய திரை இசை பாடல்களை (mp3) இணையத்தில் எங்காவது பர்த்து இருக்கிறீர்களா??தெரிந்தால் அறிய தரமுடியுமா?

  3. மலேசியாவில் ஒரு நாள் (பாகம் 1) நீண்ட நாட்களாகப் போக வேண்டும் என்று நினைத்து வேலை காரணமாகத் தள்ளி தள்ளி சென்று கடந்த வாரம் மலேசியா சென்று வந்தேன். சிங்கபூருக்கு மிக அருகில் இருப்பதால் இங்குள்ளவர்கள் பல முறை சென்று வந்துள்ளார்கள் என்பதால், நான் இன்னும் சென்றதில்லை என்று கூறினால் அதிசயமாகப் பார்க்கிறார்கள். சிங்கபூருக்கும் மலேசியாவிற்கும் இடையே ஒரு பாலம் தான் உள்ளது. இங்கே இருந்து செல்லும் போது பாலத்தின் தொடக்கத்தில் சிங்கப்பூர் இமிகிரேசன் முடிவில் மலேசியா இமிகிரேசன். இந்தப் பாலம் தான் இரு நாடுகளையும் பிரிக்கிறது. ஒரு நாள் தான் செல்ல முடிந்தது அதனால் அதிக இடங்கள் செல்ல முடியவில்லை. சிங்கப்பூர் ல் இருந்து பேருந்து ரயில் கப்பல் விமானம் மூலம் செல்லலாம். …

    • 2 replies
    • 3.6k views
  4. பெரிதாக பார்க்க மேலே சொடுக்கவும் புலத்தில் இருந்து புதிய தொலைக்காட்சி ஒன்று தற்போது இணையம் மூலமாக வெளிவருகின்றது. இதன் ஒளிபரப்பை ஐரோப்பிய நேரம் மாலை 07.00 மணிமுதல் 09.00 மணிவரை மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது. இது புலம் பெயர் மண்ணில் நடைபெறும் சமூக, கலாசார நிகழ்சிகளை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது. இலங்கையில் இருக்கும் இணைய வசதி படைத்தோர் இந்த நிகழ்சிகளை கண்டுகளிக்க கூடியதாக உள்ளது. மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. எந்த ஒரு பொருளாதார நோக்கோடும் இல்லாது சமூக மேம்பாட்டுக்காவே சில சமூக அக்கறை கொண்ட இதயங்களால் இயக்கப்படும் இந்த தொலைக்காசி இங்கு அநேகரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் எமது(இலங்கையில் தற்போது வாழும்) உள்ளூர் கலைஞர்கள…

    • 9 replies
    • 3.6k views
  5. எம்.எஸ்.வியின் அருமையான இசையில் வந்த ...

  6. படம்: ஊட்டி வரை உறவு பாடல்: பூ மாலையில் பாடியவர்கள்:T.M. சௌந்தரராஜன் & P.சுசீலா இசை: M.S. விஸ்வனாதன் பாடல் வரிகள்: கண்ணதாசன் http://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ... பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ... சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ... சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2) விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2) (பூ மாலையில்) மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ... மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ... இளமை அ…

  7. மனதிற்கு இதம் தரும் மியுசிக் வேண்டும்... யாராவது எனக்கு அழகாக மியுசிக் இணைத்தால் நான் கட்டி அணைத்து கொள்வேன்.. சங்கீத மியுசிக் என்றால் பிரியம்.. உயிரை உருக்கும் பிஜி என்றால் கொள்ளை பிரியம்... தமிழீழ சொந்தங்கள் பிளீஸ் கம் இன்.. நீங்கள்(ஈழ நாடு) வேற நான் வேற கிடையாது(தமிழர் நாடு)... அங்கால ஏ+ இங்க பி + நல்ல மியுசிக்க எடுத்து விடுங்க பிளீஸ்.... பிஜிம் பிளீஸ்... டிஸ்கி: பரிசு பொருள் வேண்டுபவர்களுக்கு தனி மடல் அனுப்பு வைக்கவும் ... அதெல்லாம் இல்லை என்று சொல்ல மாட்டேன்.. அரிசி பருப்பு மிளகாய்தான் சொன்ன அட்ரஸுக்கு வரும்.. ஐ வாண்ட் மனதை உருக்கும் மியுசிக்... :D கடலுக்கு நடுவே ரோடு போட்டு கொள்ளலாம் 18 கிமீ தானே பிளீஸ் .. நல்ல மியுசிக்...

  8. Started by nunavilan,

    Micheal Jackson Singing in TAMIL ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 4 replies
    • 3.6k views
  9. மனிசியிட்ட அடி வாங்கினியளோ!! எல்லாருக்கு மறுபடி வணக்(கம்)...மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(யாரும் நினைக்காத நேரத்தில கரக்டா வருவோமல )..எப்ப வாரது என்பதும் முக்கியமல்ல எப்ப போறது என்பது முக்கியம்மல இடையில என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்..(இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்).. சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..அன்னைக்கு இப்படி தான் ஜம்மு பேபி விசிட் போயிருந்தது ஒரு வீட்ட...(நேக்கு உந்த விசிட் போறது என்றா விருப்பமே இல்லை)...நான் வாறதில்ல என்று மம்மியிட்ட போட்டு கொடுக்கிறாங்களே என்று என்ன செய்யிறது என்று போனது,அங்க போனா..(சும்மா சொல்ல கூடாது நல்லா தான் வரவேற்றவை பாருங்கோ)..நானும் அவையோட இருந்து கதைத்து கொண்டு இருந்தனான்... பட்…

    • 20 replies
    • 3.5k views
  10. Started by aathipan,

    ஒவ்வொருத்தரும் மோட்டசைக்கிள் கார் என்று வாங்கின உடன சைக்கிள மறந்திட்டம.; ஆனா ஒரு காலத்தில சைக்கிள் பெரிய விடயமா இருந்தது. அப்ப நாங்கள் பள்ளிக்கூடம் போற வயசு. சில பணக்காரப்பெடியங்கள் சைக்கிள்ளை வருவாங்கள். நாங்கள் எல்லாம் வெயில தேஞ்ச செருப்போட நடந்து வருவம். அவ்வப்போது அப்பாவிடம் குட்டிச்சைக்கிள் வாங்கித்தரச்சொல்லிக்கேப்பம

    • 14 replies
    • 3.5k views
  11. தமீழத்தின் தலைநகரம் திருகோணமலைக்கு நான் சென்றிருந்தபோது எனது ஒளிக்கருவியினுள் அகப்பட்ட சில காட்சிகள். தவிர்க்க முடியாத காரணத்தினால் பல காட்சிகள் என்னால் தவிர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே புதிய டைகர் வானொலிப்பகுதியில் இணைத்திருந்தாலும் பலரின் வேண்டுதலுக்கமைய இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.

    • 19 replies
    • 3.5k views
  12. . உங்கள் கண் பார்வையை சரி பார்க்க இலகுவான வழி. முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டியவை....... இங்குள்ள ஒளிப்பதிவை ஒரு முறை மட்டுமே.... பார்க்க வேண்டும். பார்த்த பின் ஒளிப்பதிவின் இறுதியில் கேட்கும் கேள்விக்கு விடை சொல்ல, வேண்டும். சரியாக சொன்னால் உங்கள் பார்வை சரியாக உள்ளது. பதில் தெரியாமல் முழித்தால்.... உங்கள் பார்வையில் கோளாறு என்று அர்த்தம். http://www.youtube.com/watch?v=3gmksl1D82c .

    • 9 replies
    • 3.5k views
  13. நேர்முகத்தேர்வு: ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி. ஒரு மோசமான காலநிலையில் காரை செலுத்திக் கொண்டு வருகின்றீர்கள். வழியில் ஒரு பஸ் நிலையத்தில் மூவர் காத்திருக்கின்றனர். ஒருவர், உங்கள் மனதை கவர்ந்த பெண். இன்னோருவர், முன்பொருமுறை உங்கள் உயிர் காத்த ஒருவர். மூன்றாவது நபரோ, ஒரு வயதான, நோயாளியனா, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு போகப்படவேண்டிய பெண்மணி. மோசமான காலநிலை காரணமாக ஆம்புலன்ஸ் வர தாமதமாகின்றது. வாகனத்தில் ஒரே ஒரு சீட் மட்டுமே உள்ளது. என்ன செய்வீர்கள்? இன்னும் 99 பேர் நேர்முகத்துக்கு காத்திருக்கின்றனர். சிறப்பான பதில் உங்களுக்கு வேலையினை பெற்று தரும். சிறப்பான பதில் ????

  14. -ஃபீனிக்ஸ் பாலா திரைவானில் 'எண்பதுகளின் காலம்' சொர்க்கத்திற்கிணையானது. இசையில் இசைஞானியும், இயக்கத்தில் பாலச்சந்தரும், பாரதிராஜாவும், பாலுமகேந்திராவும், மகேந்திரனும்பாடல்களில் வாலியும், வைரமுத்துவும் தனித்தனியாக கோலோச்சிக்கொண்டிருந்தஅந்த காலகட்டத்தில் இவையெல்லாவற்றையும் ஒருசேர அதேநேரத்தில் திறம்பட செய்துகாட்டியவர் நமது டி.ராஜேந்தர். இன்றைய தலைமுறையினரிடம் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் இவரைப்பற்றி எவ்வளவோ எழுதலாம். எண்பதுகளில், இவருக்கென்று தனியான ரசிகர் பட்டாளங்களும் ரசிகையர் பட்டாளங்களும் இருந்தன. தமிழ்திரைப்படவரலாற்றில் இவருடைய திரைப்படங்களின் தனித்துவத்தை எளிதாய் ஒதுக்கிவிடவியலாது. இவரது கைவண்ணத்திலுருவாகும் பாடல்களும், அப்பாடல்களின் தமிழ்வரிகளும் என்…

  15. என்ன என் அழகு தேவதையின் அழகு கண்ணைப் பறிக்குதோ. இதைத்தான் சொல்வது கண்ணைப் பறிக்கும் அழகு என்று..! :lol:

    • 16 replies
    • 3.5k views
  16. காதலைச் சொல்லிவிட்டான்..! அவன் தன் காதலை ஒருவழியாகச் சொல்லிவிட்டான். காதலியோ ஆரம்பத்தில் குழம்பித்தான் போனாள். அவனைப் பிடிக்கும் என்றாலும் அவனின் சிறு குறைகளை நினைக்கும்போது தடுமாற்றமாகவும் இருந்தது. அவள் மீதிருந்த அதீத காதலால் அவள் யாரிடம் பேசினாலும் சந்தேகப்படுவது இவன் வழக்கம். அது உண்மையிலேயே அவளின் குணத்தில் ஏற்பட்ட சந்தேகம் அல்ல. எங்கே அவள் தன்னை விட்டு விலகும் சந்தர்ப்பம் வாய்த்துவிடுமோ என்கிற பயத்தினால் வந்த பரிதவிப்பு.. "கல்யாணத்துக்குப் பிறகும் சந்தேகப்பட்டீங்கன்னா??!" "சத்தியமா சொல்லுறன்.. இனிமேல் நான் அப்பிடி நடந்துகொள்ள மாட்டன்.. என்னை நம்பு.." சில நிமிடங்கள் அமைதியில் கழிகின்றன. இதழோரத்தில் ஓரத்தில் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்த…

    • 27 replies
    • 3.5k views
  17. படம்-----தரிசனம். இது மாலை நேரத்து மயக்கம். என்னடா இந்த பழசு பழசு பழசா இணைக்குதே என்று நினைக்கிறது விழங்குது. இருந்தாலும் ஒருக்கா கேட்டுப் பாருங்கள்

  18. நேற்று (01-12-2009) Airtel Super Singer Junior 2 நிகழ்ச்சியில் சிறகடிக்கும் சிட்டு ஸ்ரீநிஷா பாடிய கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா என்ற ஜீன்ஸ் படப் பாடல் அருமையாக இருந்தது. மூல பாடலைப் பாடிய இசையரசி நித்யஸ்ரீ மகாதேவன் முன்னிலையில் பாடி அவரிடமே பாராட்டு பெற்றுவிட்டாள் சிறுமி. போதாக்குறைக்கு பாடகர் உன்னி கிருஷ்ணன் அவர்களின் பாராட்டு வேறு. நிச்சயமான ஒரு எதிர்காலம் அவளுக்காக காத்திருக்கின்றது. வாழ்க வளர்க உயர்க ஸ்ரீநிஷா! http://www.youtube.com/watch?v=j-9CEZzkOfA

  19. ரொறன்ரோவிற்கு வடக்காக 225 கிலோ மீட்டர்களிற்கு அப்பால் உள்ள ஹன்ஸ்வில் பகுதிக்கு கடந்த ஞாயிறன்று சென்றவேளை மின்னல் தனது ஒளிப்படக்கருவியால் சுட்ட காட்சிகள். 400 மற்றும் 11 ஆகிய அதிவேக நெடுஞ்சாலைகளின் இரு புறமும் அமைந்திருந்த இயற்கை மற்றும் இதர காட்சிகளை மின்னலின் ஒளிப்படக்கருவி காட்சியாக்கியுள்ளது. இங்கு இணைக்கப்பட்டுள்ள நான்கு படங்களைத் தவிர ஏனையவை ஊர்தி (100 - 140கி.மீ.வேகத்தில்) ஓடிக்கொண்டிருந்தவேளை எடுக்கப்பட்டவை.

  20. இளையராஜாவின் இசைமொழி எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. பரவலாகக் கேட்கப்படும் பாடல்களை நானும் பரவலாகக் கேட்டிருக்கிறேன். பாடிக்கொண்டு திரிந்திருக்கிறேன். இந்த பரிச்சயம்தான் என்னால், என்னைப் போன்ற உங்களால், இளையராஜாவின் பாடல்களை, இசைத்துணுக்குகளை, (எடுத்துக்காட்டாக) லுட்டோஸ்லாவ்கியின் இசையைவிட வெகு இயல்பாக ஏற்றுக்கொள்ள வைக்கிறது. Forget all. பின்பு நான் இசையைக் கோர்க்க ஆரம்பித்ததிலிருநது இளையராஜாவின் பாதிப்பு ஏதுமில்லாமல் இயல்பாகவே விலகியிருக்கிறேன். இசையில் என் தொடக்கப்புள்ளி வேறு, என் கவனம், பிரச்சினைகள், வழிமுறைகள் எல்லாம் எனக்கானவை. தனியானவை. எடுத்துக்காட்டாக நான் ‘ட்யூன்’களாக யோசிப்பதில்லை. டியூன் என் இசையின் அடிப்படை அலகு அல்ல. ஆக என் வழியில் நான் இசை பற்றிய ஒர…

  21. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே! https://www.facebook.com/video/video.php?v=657774827631781

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.