இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
அழுகாட்சி சீரியல்களைப் பார்த்து அலுத்துப் போனவர்கள் இந்தி டப்பிங் சீரியல்கள் பக்கம் ரிமோட்டை மாற்றி வருகின்றனர். இந்தி டப்பிங் சீரியல்களைப் போலவே கொரியன் சீரியல்களுக்கும் தமிழ் ரசிகர்களிடையே தனி வரவேற்பு உள்ளது. புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கே' சீரிஸ் வரிசையிலான கொரியன் தொடர்களுக்கு மக்களிடையே நாளுக்குநாள் வரவேற்பு பெருகிவருகிறது. இப்போது ஒளிபரப்பாகும், காதலர்கள் கூடுவிட்டு கூடுபாயும் வித்தியாசமான ‘சீக்ரெட் கார்டன்' தொடரையடுத்து ஜூலை 30ம் தேதி முதல் தினமும் 7.30 மணிக்கு ‘மை லவ் ஃப்ரம் த ஸ்டார்' தொடங்குகிறது. வேற்றுகிரகவாசி கதை 400 வருடங்களாக பூமியில் வசிக்கும் வேற்றுகிரகவாசிக்கும் புகழ்பெற்ற 18 வயசு நடிகைக்கும் ஏற்படும் புதுமையான காதல் தொடர் புதுயுகம் தொல…
-
- 0 replies
- 1.7k views
-
-
வணக்கம், நான் அண்மையில பறத்தல் (பறக்கிற மனுசன்) பற்றி ஒரு சுவாரசியமான செய்தியை யாகூவில வாசிச்சு இருந்தன். நீங்களும் இந்த செய்தியை தொலைக்காட்சியில / இணையத்தில பார்த்து இருக்கக்கூடும். இதுபற்றி விரிவாக அறியுறதுக்காக தேடல் செய்து பார்த்ததில இந்த செய்தியுடன் சம்மந்தப்பட்டவரிண்ட இணையத்தளத்த விரிவாக பார்வையிட சந்தர்ப்பம் கிடைச்சிது. அவரிண்ட தளத்தில காணொளிகள், படங்கள், மற்றும் பறத்தல் சம்மந்தமான பல தகவல்கள், குறிப்புக்கள், சுவாரசியமான தொடுப்புக்கள் எல்லாம் இருந்திச்சிது. நீங்களும் பார்த்து மகிழ்வதற்காக அந்த இணைய முகவரியை இதில இணைக்கிறன். பறத்தலில இவரிண்ட சாதனைகள் எதிர்காலத்தில இன்னொரு பரிணாமத்துக்கு வழிகோலும் எண்டு சொல்லலாம். முக்கியமாக வாழ்க்கையில எத்தின விதமா சாதனைகள நாங்கள் ச…
-
- 5 replies
- 1.7k views
-
-
நன்றி: facebook.com நன்றி:facebook.com தன் காதலிகளை ஒளிப்படக் கருவியால் சுட்டது குருவிகள். மிகுதி தொடரும்....................
-
- 17 replies
- 1.7k views
-
-
ம்ம்... இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!! டேய்... கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே!! இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு? டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு! நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன் ஒழுங்க கட்டுடா எருமை! என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா? இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே தேடு தேடு நல்லா தேடு
-
- 11 replies
- 1.7k views
-
-
சில பாடல்கள் நன்றாக இருக்கும் ஆனால் எடுக்கப்பட்ட விதம் கொலை வெறி பிடிக்கும் .
-
- 0 replies
- 1.7k views
-
-
கடல் ,பரதேசி ,மூன்று பேர் மூன்று காதல் ,விஸ்வரூபம் இப் படங்களின் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாக இருக்கின்றன . நன்றிகள் ரகுமான் ,பிரகாஸ் ,யுவன் .
-
- 1 reply
- 1.7k views
-
-
Dinner for One. https://www.youtube.com/watch?v=gHZr8LBnD7M யாழ்கள உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 1.7k views
-
-
பணி ஒய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு! வாசலில் திண்ணை ! திண்ணையைத் தாண்டி ஒரு வேப்பமரம் !! உள்ளே போனால் ஒரு ரேழி, அதைத் தாண்டிய பின்னர் கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்!! தாழ்வாரத்தின் பக்க வாட்டில் ஒரே ஒருஅறை !! அதையும் தாண்டி பூஜையறை! அதையொட்டி சமையலறை !! பின்னால் ஓரளவு பெரிய தோட்டம்! கிணறு அவசியம்!! அதனருகில் துவைக்கும் கல்!! ஏழெட்டு தென்னை, பூச்செடிகள், பவழமல்லி மரம், மாமரம், பலா மரம், வாழை மரம், கொஞ்சம் பாகற்காய் கொடி, கீரைகள் இப்படி !! ஓரிரு பசு மாடு இருந்தால் அற்புதம் !! குக்கிராமத்துக்கு அருகில் ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு நகரம் (டவுன்) இருக்க வேண்டும் ! வாரம் ஒரு முறை டவுனுக்கு போய் ஏதேனு…
-
- 3 replies
- 1.7k views
-
-
முதற்கண் அனைவருக்கும் வணக்கம். கடந்த ஒருசில ஆண்டுகளாக பழைய தமிழ்ப் பாடல்களில் உள்ளம் ஒன்றிவிடுகின்றது. காரணம் அற்புதமான கவித்துவமான பாடல்வரிகளும், பாடல்வரிகளை மீறாத மென்மையான இனிய இசையும் ஆகும். இங்கே இணையத்தளங்களில் தேடியபோது என்னைக் கவர்ந்து இழுத்த பழைய பாடல்களையும், பாடல்வரிகளையும் இணைக்கலாம் என நினைக்கின்றேன். ஈற்றில் பாடலைக் குறித்த எனது உள உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். நன்றி. அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய், என்ன தேடுகிறாய் இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னென்னவோ உன் ஆசைகள் பொன்மணல் மேடை மீதினிலே வெண்பனி வாடை காற்றினி…
-
- 13 replies
- 1.7k views
-
-
கோவாலு - நன்னா நடிசீங்க ! http://www.newindianews.com/ta/index.php
-
- 0 replies
- 1.7k views
-
-
எனக்கு மிகப் பிடித்த பழைய பாடல்களில் ஒன்று பாட்டு: காதல் தேகங்கள் பொன் ஊஞ்சல் ஆடாதோ படம்: அன்புள்ள மலரே இசை: இசை ஞானி காதல் தேகங்கள்.... காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ.. வானம் வாழ்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன்மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா..டாதோ ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்.... சரணம் 1 மாலை வானம் சாலை போடும்..ஊரே போ..கும். ஆஆஆஆ காதல் மீன்கள் துள்ளும் நேரம்..கண்ணீர் சூ..டாகும் வாலிப வாரம் கொண்டாடவா... மாங்குயில் ராகம் நா பாடவா... பூங்காற்றே பேசாதே... தீ அள்ளி பூசாதே... ஆஆஆஆஆஆ காதல் தேகங்கள்..பொன்னூஞ்சல் ஆகாதோ.. வானம் வாழ்துக்கள் கூ..றாதோ பூக்கள் பொன்மஞ்சம் போ..டாதோ காற்றே சங்கீதம் பா..டாதோ சரணம் …
-
- 4 replies
- 1.7k views
-
-
மழையின் சங்கீதம் என்னமோ தெரியவில்லை இந்த இயற்கையின் சங்கீதம் எனக்கு நன்றாக பிடித்துக்கொண்டது. மழைபெய்யும்போது இப்படி இரசித்திருப்போமா? எதுவும் அது இல்லாதபோதுதான் அதன் அருமை தெரிகிறது. மனது அப்படியே குழந்தைபோல் தாவச்சொல்கிறது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது
-
- 8 replies
- 1.7k views
-
-
65610 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் 2,22,77,527 மக்கள் தொகையையும் கொண்டுள்ள ஒரு சிறிய நாட்டின் பெருமைகளைப் பாருங்கள்!! 01. உலகில் அதிக அரச விடுமுறைகள் கொண்ட நாடு. 02. உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரியைத் தெரிந்தெடுத்த நாடு. 03. ஆசியாவில் சர்வசன வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு. 04.முதலாவதாக ஆசியாவில் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய நாடு. 05. ஆங்கிலேயரின் முதலாவது முடிக்குரிய குடியேற்ற நாடு. 06.உலகின் மிக உயர்தர தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடு. 07.உலகின் அதிகூடுதலான, மிக உயர்தர கருவாவை ஏற்றுமதி செய்யும் நாடு. 08. உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்ட நாடு. 09. உலகில் கிரிக்கெட் அணியொன்றை உருவாக்கி…
-
- 16 replies
- 1.7k views
-
-
சிரிப்புதரும் சிந்தனைகள் பார்ப்பது ஒன்றாகவும்இ பதிவது இன்னொன்றாகவும் இருப்பது வரவேற்கத் தகுந்த பழக்கமல்ல. இவர்கள் தான் ஒன்றைத் தேடி ஒன்றை அடைபவர்கள். தேடியது கிடைக்க வில்லையோ என்ற கவலையும் இவர்களுக்கு இருக்காது. அடைவை அப்படியே அங்கீகரிக்கும் அற்புத மனிதர்கள் இவர்கள்தான். காட்சிக்கு புலப்படும் ஒன்றை விட்டு விட்டு புலப்படாத ஒன்றைஇ புலன் தேடித் தருமானால்இ அங்கே இருப்பது தெரியாதுஇ ஆனால் அவரிடம் இல்லாதது தெரியும். எப்படி என்கிறீர்களா? மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குஇ போரசிரியர் ஒருவர் இறந்து போன ஒரு பெண்ணின் உடலை வைத்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பின் முக்கியப் பாடம் கர்ப்பப்பையைப் பற்றியது. எனவே அந்த பெண் உடம்பின் எல்லா பாகங்களையும் பற்ற…
-
- 0 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=eLLlVHlwLSc நன்றி சொல் உனக்கு வார்தையில்லை எனக்கு ஏம்மா மயங்குரே. காலம் உள்ள வரைக்கும்
-
- 3 replies
- 1.7k views
-
-
அரங்குகளுக்குள் சுற்றிச், சுற்றிச் சுழன்று வந்த காமிராவை 1977இல் இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன் முதலில் வெட்ட வெளிக்குச் சுமந்து வந்த காலம்தொட்டு தமிழ் சினிமா காமிராக்கள் படம்பிடித்த பெரும்பகுதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுமே என்பதில் சந்தேகமேயில்லை. ஆண்டுக்கு 10000 ஏக்கருக்கு மேல் நெல் மட்டும் அறுவடை செய்யப்படுவதோடு மஞ்சள், வாழை, கரும்பு என அனைத்தும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டு பசுமை சுமந்து நிற்கிறது இப்பகுதி. எழில் கொஞ்சும் இப்பசுமை வெளிக்குக் காரணம் பவானி ஆறும் ,அதன் கிளைக் கால்வாய்களும்தான். ஆகவே மண்மணம் மாறாத கதைக்களம் தொட்டே பயணிக்கத் தொடங்கிய 1980 களின் தமிழ் சினிமா அனைத்திற்கும் இந்த பசுமை …
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்த இளசுகளும், வலசுகளும் அடிக்கடி சில பதங்களைச் சொல்லி சிரிக்கின்றனர், நானும் நினைவிற்கு வந்த அந்த வரிகளை தேடியபோது அரிய அகராதியே கிடைத்தது... அடடா...! இவையெல்லாம் வடிவேலு சொல்லும் வசனங்களா அவை...? "முடியல!" "ஸ்..சப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே...!" "என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையே?" "நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் !!" "வடை போச்சே..." "தம்பி டீ இன்னும் வரல...!" " நான்... என்னை சொன்னேன் " "அவ்வளவு சத்தமாவா..... கேக்குது? " "ஆஹா ஒரு குறூப்பாதான்ய அலையுராங்க " "ஹலோ, நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசுறேன்.. " "நானும் எவளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? " " மணிக்கொரு தடவை மங்குனி அமைச்சர் என்று நிரூபிக்கிறீர் !!! ." " என் இனமடா நீ !! …
-
- 4 replies
- 1.7k views
-
-
+26 பூக்களின் சொந்தக்காரி added 30 new photos to the album: year -01 tamil book — with Manju Chamara Manju and 2 others. August 1 · பழைய ஆரம்பகால நினைவுகளை
-
- 0 replies
- 1.7k views
-
-
இனிய வணக்கங்கள், யாழ் இணையத்தில் இருக்கின்ற சிறந்த கவிஞர்களில் காவலூர் கண்மணி (கண்மணி அக்கா) அவர்களும் ஒருவர். அவர் எழுதுகின்ற கவிதைகள் எல்லாமே உடனடியாகவே பாடல் போல பாடக்கூடிய அளவுக்கு ஈர்ப்பு உள்ளதாக சொல்நடை, சந்தங்கள் இருக்கும். 2007ம் கிறிஸ்துமஸ் நேரத்தில் கண்மணி அக்கா அவர்கள் எழுதிய இந்தக்கவிதையை இதே இசையில் பாடி இணைத்து இருந்தேன், சிலருக்கு நினைவு இருக்கலாம். அதே பாடலை மீண்டும் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்ட பிரபலமான ஜிங்கில் பெல் இசையுடன் (சிறிதளவு மாற்றம் செய்தபின்) பாடி இணைத்து இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. இந்தப்பாடலை முதல்தடவையாக கவிதையாக வாசித்தபோதே முதல்தரம் வாசித்துவிட்டு உடனடியாகவே இரண்டாம் தடவையாக பாடலாகவே பாடிப்பார்த்தேன். இயல்பாகவே இந்த இசையில் வாயில் …
-
- 14 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=rcQCkkVKC5w&playnext=1&list=PL52694DFF887D78B5 http://www.youtube.com/watch?v=SbP1CHAvc3s
-
- 9 replies
- 1.7k views
-
-
தமிழ் பேச்சு......எங்கள் மூச்சு. இவர்களிடம் இருந்து நாம் கற்கவேண்டியவை நிறையவே இருக்கு. http://www.youtube.com/watch?v=upvb_KULyUM
-
- 2 replies
- 1.7k views
-
-
ஜோதிடர் சந்திரசேகர பாரதி வழங்கும் 2011 ஆங்கிலப் புத்தாண்டுப்பலன்கள் வாசக நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்புத்தாண்டு துவாதசி, விசாக நட்சத்திரம், சித்தயோகம், கன்னியா லக்னத்தில் பிறக்கிறது. லக்னத்தையும் 3, 11-ஆம் இடங்களையும் குரு பார்ப்பதுடன், சனி, சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோரையும் குரு பார்ப்பதால் இந்த ஆண்டில் பிற நாட்டுத் தொடர்பு வலுப்பெறும். சகோதர ஒற்றுமை கூடும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கூடும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் அதிகம் ஆதாயம் பெறலாம். குருவின் நட்சத்திரத்தில் சந்திரன் அமர்ந்து, குருவால் பார்க்கப்படுவதால் நாடு சுபிட்சம் பெறும். மக்கள் மனதில் தெய்வபக்தி கூடும். அறப்பணிகள் வளரும். கோயில்கள் புதுப் பொலிவு பெறும். த…
-
- 8 replies
- 1.7k views
-
-
உயிரே உயிரின் ஒழியே ... சின்ன சின்ன ரோஜா பூவே பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் ..
-
- 0 replies
- 1.7k views
-
-
முகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கனவு நாயகனாக வலம்வந்தவர் முகமூடி வீரர் மாயாவிதான். நூலகத்தில் கழுத்துவலிக்கும் அளவிற்கு தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்.மாயாவியில் அவ்வளவு பைத்தியம். நூலகத்தில் ஒரு அலுமாரியில் முழுவதுமாக மாயாவியின் புத்தகங்கள்தான் இருக்கும்.அந்தப்புத்தகங்களுக்கென்று ஒரு வாசமும் இருக்கின்றது அது இப்பொழுதும் நினைவில் இருக்கின்றது. முரட்டுக்காளை கார்த்,லக்கிலூக்,ஜேன்ஸ்பொண்ட்,இரும்புக்கை மாயாவி,கரும்புலி என்று பல ஹீரோக்கள் வலம் வந்தாலும் பிடித்ததென்னவோ மாயாவியைத்தான்.எனக்கு அறிமுகமான முதலாவது ஹீரோ அவர்தான்.காட்டுக்குள்தான் மாயவியின் ராட்சியம்,குரன்,அழி…
-
- 4 replies
- 1.7k views
-
-
எத்தனை எத்தனையோ பேரின் உள்ளக் குளங்களில் மெல்லிய மலர் வீசி சுகமாக சலனப்படுத்திய தொடர்தான் ‘காதல் படிக்கட்டுகள்’! அதில் 15-1-1997 இதழில் தமிழக முதல்வர் கருணாநிதியின் அனுபவங்கள்.. ‘‘கடவுளைப் போலத்தான் காதலும்! உண்டா இல்லையா என்பதை எந்த தர்க்கமும் முடிவு செய்ய முடியாது’’ என்று என் மகள் கனிமொழி, ஜனியர் விகடனில் எழுதியதைப் படித்துப் பார்த்துக் கொண்டும், என் பேரன் களும் பேத்திகளும் சாதி பேதச் சுழல்களைத் தாண்டி நின்று காதல் திருமணங்கள் செய்து கொண்டதை வாழ்த்திக் கொண்டும் கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகளைக் கொஞ்சிக் கொண்டும் இருக்கின்ற இந்த வயதில் நீயும் கொஞ்சம் காதல் படிக்கட்டுகளில் ஏறிடுக என்றால் இது ஒரு வேடிக்கைதானே! ‘இதில் என்னய்யா வேடிக்கை இருக்கிறது?’ என்று புரட்…
-
- 3 replies
- 1.7k views
-