இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
கனடா ஸ்டைல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில, அதிகாலை 2.30 மணி கடைசி காட்சியில ஓர் கட்டம். நீங்களும் பார்த்து மகிழுங்கோ.
-
- 5 replies
- 1.4k views
-
-
மதுபானங்களும் அதன் வகைகளும்... 1. ஜின் (Gin) - ஜூனிப்பர் (Juniper) பழங்கள் எனப்படும் ஊசி இலை காடுகளில் வளரும் சவுக்கு மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் மது. தோன்றிய ஊர் - நெதர்லாந்து (Netherlands), சுவை - ஊசி இலை மூலிகைகள் 2. வோட்கா (Vodka) - உருளை கிழங்குகள் , பார்லி பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு . தோன்றிய ஊர் - ருஷ்யா, சுவை - எரிசாராயம் 3. விஸ்கி (Whisky) - மால்ட் எனப்படும் ஊற வைத்த பார்லியின் முலை பயிரிலிருந்து காச்சப்படும் சரக்கு. தோன்றிய ஊர் - பிரிட்டன் தீவுகள் இதுவே ஸ்காட்லேன்டில் தயாரித்தால் இதன் பெயர் ஸ்காட்ச் (Scotch). அமெரிக்காவாக இருந்தால் இதன் பெயர் போர்பான் (Bourbon) - சுவை - புகையூட்டப்பட்ட மரப்பலகை 4. ரம் (Rum) - கரும்பு சக…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
நான் வருகின்ற சமர் விடுமுறைக்கு தமிழ்நாடு கேரளா பகுதிக்கு சுற்றுலா போக திட்டம் போட்டுள்ளேன். ஆனால் நான் முன்பு ஒருமுறை தமிழ்நாடுட்டுக்கு போன போது கிழக்கு கடக்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து தஞ்சாவூர் (இடங்களின் பெயர் சரியாய் தெரியாது) வரை போனனங்கள் நேரம் இன்மையால் மற்ற இடங்களுக்கு போக முடியவில்லை. இந்த முறை அந்த பக்கம் போகாமல் மதுரை, கோவை, ஊட்டி பக்கம் போற திட்டம். யாராவது இந்த பகுதியில் உள்ள நல்ல சுற்றுலா இடங்கள் மற்றும் கோவில்கள் பற்றி அறியத்தர முடியும்மா? நான் அண்ணளவா 10 - 12 நாள் அங்கை சுற்றி பார்க்க ஒதுக்கி இருக்கிறன்.
-
- 5 replies
- 1.4k views
-
-
பாடலின் ஒவ்வொரு வரியிலும் தமிழின் சுவையை உணர்கின்றேன். http://www.tamilcinepics.com/tamilmp3/musicu/Sivaji%20Ganesan/Vasanda%20malikai/Mayakkamenna.mp3 ஆண்: மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகைதான் கண்ணே தயக்கமென்ன இந்த சலனமென்ன அன்பு காணிக்கைதான் கண்ணே பெண்: கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா ஆண்: தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில் தேவதை போலே நீயாட பெண்: பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட ஆண்: கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட பெண்: கைவளையும் மைவிழியு…
-
- 0 replies
- 1.4k views
-
-
மலரினும் மெல்லிது காமம் ஆர். அபிலாஷ் மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் நண்பர் ஹமீர் முஸ்தபா பார்க்க கோபமான மார்க்ஸியவாதி போல் தோன்றினாலும் அவர் ஒரு தமிழ் பேராசிரியரும் கூட. அவர் தான் மேற்குறிப்பிட்ட குறளை எனக்கு அறிமுகப்படுத்தினார். விளக்கினார். எனக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். “வள்ளுவன் கூறுவது போல் காதல் அப்படி புலப்படாத ஒரு சூட்சுமப் பொருளா என்ன?” எனக்குத் தோன்றியது. அழகான பெண்களை பார்த்தால் காதல் வருகிறது. ஆக காதல் அழகான பெண்ணுடலில் இருக்கிறது. இப்படித் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். முஸ்தபா எனக்கு விளக்கினார். “அப்படி இல்லப்போ. மலரின் மென்மை மலரில் இல்லை. காதலின் அழகு மலரின் மென்மையை விட மாயமானது.” …
-
- 0 replies
- 1.4k views
-
-
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_23.html
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் கருத்தாளர்கள் பெரும்பாலானவர்கள் மத்திம வயதை கடந்து விட்ட காரணத்தினால் பெரும் மன அழுத்தத்திற்கும், மன பிறள்விட்கும் உள்ளாகி , ஏனோ , தானோ என்று வாழ்கையை சலிப்புடன் நகர்த்துகிறார்கள் . . இது அவர்கள் எழுத்திலேயே தெரிகிறது .கவலைகளை மறந்து அவர்களது வசந்த காலங்களை மீண்டும் நினைத்து வாழ்கையை துடிப்புடன் எதிர்கொள்வதட்காக சில நல்ல பாடல்களை இணைக்குமாறு பட்சி ஒன்று என்னை வேண்டி கொண்டதுக்கு இணங்க .http://youtu.be/zbjAUPasd3I
-
- 17 replies
- 1.4k views
-
-
முத்தத்தை மொழிபெயர்க்க மொழிகள் அவசியமோ மூழ்கிக் கிடப்பதைவிட
-
- 14 replies
- 1.4k views
-
-
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பதைப் பற்றி எப்போதும் பொருமிக்கொண்டு இருப்போம். ஆனால் நாம் சுற்றுலா செல்ல பழம்பெருமை வாய்ந்த தலங்களைக் கொண்டதொரு நாடு உண்டு, அதிலும் அதன் பணமதிப்பில் கணக்கிட்டால் நம் நாட்டு ரூபாயே அவர்களுக்கு அமெரிக்க டாலர் போன்று பிரமிப்பாக இருந்தால்? அப்படியொரு நாடுதான் “கம்போடியா” !! ஆசியக் கண்டத்தில், தாய்லாந்துக்கும் வியட்நாமுக்கும் இடையில் உள்ள நாடு. எப்படி அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நம் பணம் அறுபத்தெட்டு ரூபாய் இருக்கிறதோ, அதேபோல் நம் ஒரு ரூபாய்க்கு அவர்களது "கம்போடியன் Riel” எனப்படும் பணத்தின் மதிப்பு அறுபது.! அவர்களின் அதிகாரபூர்வ மொழி Khmer எனப்படும். எனினும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
சிறிலங்காவின் இன்றைய ரஸ்புட்டின் யார்? முயற்சி செய்து கண்டு பிடியுங்கள். http://www.youtube.com/watch?v=tKSK0bz9anM http://www.youtube.com/watch?v=1ulWNc9oqhg
-
- 2 replies
- 1.4k views
-
-
முத்தங்களின் அகராதி (The Dictionary of Kisses) இந்து மேனோன் – தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா நக்கி முத்தம் (Lick Kiss) : பாசம் சுரக்கும் முத்த வகை இது. பிஞ்சுக் குழந்தைகள்தான் இதன் முக்கியமான பயன்பாட்டாளர்கள். இந்த முத்தம் நாவால் அளிக்கப்படவேண்டும். முலைப்பால் மணமும் இளநீர் நிறமும் உள்ள தேன் இந்த முத்தத்தை அதிமதுரமாக்குகிறது. கடி முத்தம் (Byte Kiss) : பற்கள் கொண்டு இடப்படும் முத்தம். இந்த முத்தம் வலியுடன் முடிவு பெறுகிறது. சின்னக் குழந்தைகளும் பெரிய குழந்தைகளும் இதைச் செய்வதில் பிரத்யேகமான திறமை படைத்தவர்கள். பட்டாம்பூச்சி முத்தம் (Butterfly Kiss) : கண் இமைகளால் தரப்படும் முத்தம் இது. முத்தம் இடப்படும் நபரை உள்ளங்கையளவு காற்றின் தூரத்தில் நிற்க வைத்து கண் இமைகள…
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=nrSbmLcIutY http://www.youtube.com/watch?v=JyFjJ9hIwUg http://www.youtube.com/watch?v=Kbmq7Iz-p80 http://www.youtube.com/watch?v=9ljeM40CJPY
-
- 1 reply
- 1.4k views
-
-
-
http://2.bp.blogspot.com/-inlV_oJt6wI/ToHjz9cqkwI/AAAAAAAADDg/p1eAueT2VTI/s1600/prime+minister+sons+wedding+gossip9+%252885%2529.jpg http://1.bp.blogspot.com/-XCMjyjVLUJI/ToHj0r9IMDI/AAAAAAAADDk/U2N8S5asp7I/s1600/prime+minister+sons+wedding+gossip9+%252886%2529.jpg http://1.bp.blogspot.com/-t47V0WL7NXY/ToHj14K6HRI/AAAAAAAADDo/QRWtbf1bWhs/s1600/prime+minister+sons+wedding+gossip9+%252887%2529.jpg …
-
- 2 replies
- 1.4k views
-
-
இதனால்தான் பெண்களை மலருக்கு ஒப்பிடுகிறார்கள், நிர்வாணமான பெண்கள் பூ வடிவில் எந்த வித ஆபசமும் இல்லாமல், கலையை கலையாக http://www.youtube.com/watch?v=_LokBwdM8vQ"]http://http://www.youtube.com/watch?v=_LokBwdM8vQ
-
- 3 replies
- 1.4k views
-
-
-
-
விஜய் ரீவியில் இனி நடக்க இருக்கும் ஜூனியர் சுப்பர் சிங்கர் 03 எனும் சிறுவ சிறுமிகளுக்கான இசை போட்டியிற்கான விளம்பரம் இது. மிகவும் ரசிக்க கூடியதாக இருக்கு. என் மகனும் மகளும் இந்த விளம்பரம் தொடங்கிய சத்தம் கேட்டவுன் ஓடி வந்து பார்ப்பினம் http://www.youtube.com/watch?v=rjefsVUg9uc
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=stWE56Y8vIo&feature=relmfu
-
- 8 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=GlSTifNlP1E&feature=related http://www.youtube.com/watch?v=7DC06zwltMY&feature=related
-
- 6 replies
- 1.4k views
-
-
http://youtu.be/K96K0zck-DA
-
- 0 replies
- 1.4k views
-
-
-