இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பேய்கள் உலவும் உல்லாச உலகிதுவே by நோவா • July 1, 2020 குட்டிச்சாத்தான், மோகினி பிசாசு, மண்டையோட்டுப் பேய், காட்டேரி இப்படி தமிழில் ஏராளமான பேய்கள் உள்ளன. அம்புலிமாமா நூல்களில் வேதாளம் குறித்துப் படித்ததுபோக வருடத்துக்கு எப்படியும் பழிவாங்கும் வகையறாக்களாகப் பத்து பேய்ப்படங்கள் திரையரங்குகளை நிரப்பிவிடுகின்றன. அக்கால விட்டாலாச்சாரியார் மாயாஜாலப்படங்கள் முதல் இன்றைய கொரிய-ஜப்பானிய பேய்ப்படங்கள் வரை தனிசந்தை மதிப்புக் கொண்டவையாக இருக்கின்றன. இடையிடையே திகிலூட்டும் நிகழ்ச்சிகள் என சிலவும் கேள்விப்படுகிறோம். காடுகள் மலைகளில் தனித்து விடப்பட்ட வீடுகள் கட்டிடங்கள் என சில இடங்கள் பார்ப்பதற்கே அச்சமூட்டுபவையாகவும் அமானுஷ்ய சக்திகளின் இருப்பிட ஈர்ப்பாகவும் உள்ளன. நாம…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
புலம் பெயர்ந்து வந்த எம்மை வரவேற்று வாழ்வளித்து வரும் கனடா தேசத்தை இன்முகத்துடன் வாழ்த்துவோம்.என்றும் இந்த மண்ணுக்கு நன்றியுடையவர்களாகவும் வாழ வேண்டும். யூலை முதலாம் 1 திகதி கனடா 147 வது தினத்தை கொண்டாடுகிறது.கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் "பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்" கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்ட…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஒரு காலத்தில் சில வாரங்கள் தொடர்ந்து ஒரு சில பாடல்களை மனம் விட்டுக் கேட்டு இருப்போம் பின் கால வேகத்தில் அவற்றை மீண்டும் ரசிக்க சந்தர்ப்பம் கிடைத்து இருக்காது; நாமும் மறந்து இருப்போம். அப்படியான கால வேகத்தில் நான் ரசித்து பின் மறந்து நீண்ட நாட்களின் பின் கேட்ட, காலம் கரைத்த பாடல்களை சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். 1. சங்கர் கணேசின் இசையில் வந்த "மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி"
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=NEB47jm7jeo அற்புதமான பாடல்! இளையராஜாவுடன் டூ போட்டுக் கொண்டு பாரதிராஜா எடுத்த அடுத்த படம், இசை ரவீந்திரன். வைரமுத்துவின் வசன முத்துக்கள் ..
-
- 3 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=GxY-uIgv4vs&feature=player_embedded#!
-
- 2 replies
- 1.3k views
-
-
டிசம்பர் 25 - மேலும் சில மாமனிதர்கள்! இன்றையச் சூழ்நிலையில் நாமும் பல சுயநலங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவற்றின் வழி வராத இதுபோன்ற 'சுயநலங்கள்' பல்கிப் பெருகட்டும். இதனால் உலக அமைதி பெருகத்தானே செய்யும். ஐசக் நியூட்டன், ராபர்ட் ரிப்ளி, ஆனி லெனாக்ஸ், அன்வர் சதாத் போன்ற பிரபலங்களுக்கு ஓர் ஒற்றுமை. அவர்கள் பிறந்தது இயேசுநாதர் பிறந்த டிசம்பர் 25-ல். அவர்களைப் பற்றி சில சங்கதிகள்: ஐசக் நியூட்டன் ''மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். ஆப்பிள் கீழே விழுந்தது. 'ஏன்' என யோசித்தார். புவியீர்ப்பைக் கண்டுபிடித்தார்'' என்று எளிய முறையிலாவது பலருக்கும் அறிமுகமான விஞ்ஞானி. இயற்பியலில் மட்டுமல்ல கணிதவியலிலும் பெரும் மேதை. வெண்மையான ஒளிக்கீற்றில் பல்வேறு …
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய திரைப்படங்கள் சில இணையத்தில் Mynaa (2010) Tamil http://www.tubemotion.com/media/19814/Mynaa_2010_Tamil/ Vallakottai (2010) Tamil http://www.tubemotion.com/media/19813/Vallakottai_2010_Tamil/ Uthamaputhiran [2010] Tamil http://www.tubemotion.com/media/19763/Uthamaputhiran_%5B2010%5D__Tamil/ Illamai Kaadhal - 2010 Tamil Vaadaa (2010) Tamil http://www.tubemotion.com/media/19245/Vaadaa_2010_Tamil/
-
- 0 replies
- 1.3k views
-
-
திண்ணயில் ஆட்கள் அரட்டை அடிப்பதை ஒளித்திருந்து பார்ப்பதே... ஒரு தனி சுகம் . திண்ணை ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் இருக்கும் என நினைக்கின்றேன். இவ்வளவு காலமாக ஆட்கள் அலட்டுவதை பார்த்துப் பழகிய எனக்கு... இப்போ திண்ணை இல்லாதது... சாப்பிட்ட சாப்பாடு செமிக்காத மாதிரி... உடம்பு நச, நச என்றிருக்குது. திண்ணையை நிர்வாகம் திரும்பக் கொண்டு வரும் வரை, இதையே... தற்காலிக திண்ணையாக பாவியுங்கள். hai... நலமா?
-
- 20 replies
- 1.3k views
-
-
-
http://www.youtube.com/watch?v=CAAjvqc9A8o&feature=related
-
- 2 replies
- 1.3k views
-
-
-
பார்வையிலே கெலிச்சாளே புளியங் கொம்பா புடிச்சாளே வேரோடதான் மனச பறிச்சாளே
-
- 4 replies
- 1.3k views
-
-
M.I.A. Bad Girls lyrics is a new single by British singer-songwriter M.I.A. She's re-worked her song "Bad Girls" first included on her mixtape "Vicki Leekx" to use it now as the lead single from her new album. [M.I.A.] Live fast, die young Bad girls do it well Live fast, die young Bad girls do it well My chain hits my chest When I'm bangin' on the dashboard My chain hits my chest When I'm bangin' on the radio Get back, get down Pull me closer if you think you can hang ..hands up, hands tied Don't go screaming if I blow you with a bang Suki Zuki I'm coming in the Cherokee Gasoline There's steam on the window scree…
-
- 6 replies
- 1.3k views
-
-
காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு பாடல்...... இதை யாருக்கு பரிசாய் கொடுக்கலாம்.? உங்கள் நினைப்பில் முதலில் வருவது யாராக இருக்கிறது? http://www.youtube.com/watch?v=b0kEnfNUXdg&feature=player_embedded#
-
- 6 replies
- 1.3k views
-
-
எல்லாற்ற வீட்டிலயும் மழலைச்சத்தம் கேட்டிருக்கும் கேட்டுக்கொண்டிருக்கும் இல்லாட்டா இனிம கேக்கும் தானே?அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பண்ணிய குறும்புகளையாவது ரசிச்சிருப்பீங்கள் தானே:-) எங்கட வீட்டயும் இரண்டு பபாக்கள் இருக்கினம்.இவை செய்யுற ஒவ்வொரு சின்னச் சின்னச் செயல்களும் நல்ல ஒரு கவிதை வாசித்த சுகத்தைவிட கூடச் சந்தோசம் தரக்கூடியவை.அப்படி நான் ரசிச்சு சிரிச்ச சில சந்தர்ப்பங்களை உங்களுக்குச் சொல்கிறேன் அதேமாதிரி நீங்கள் ரசித்தவற்றையும் சொல்லுங்கள். சின்னாக்கள் வடிவாக்கதைக்க முதல் திக்கித் திக்கி அரைகுறை வார்த்தைகளால் கதைப்பினம். கவினுக்கு இரண்டு வயசு.ஒரு சில வார்த்தைகள் மட்டுமே கதைச்சார் இப்ப " அத்தி அண்ணா பார்க் டொம்மா" என்று ஒவ்வொருநாளும் அஞ்சுமணி…
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=3mIHGuA006s&feature=player_embedded
-
- 0 replies
- 1.3k views
-
-
மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான். வியாழன், 18 நவம்பர் 2010 03:28 கனடா நாட்டில் கன்கார்டியா பல்கலை கழகம் ஒரு விசித்திர ஆராய்ச்சியை மேற்கொண்டது. மனிதர்களின் கைவிரல் நீளத்திற்கும் அவர்களது தன்மை மற்றும் குணாதிசயங்களுக்கும் தொடர்பு உண்டா என்பது தான் அந்த ஆராய்ச்சி . 415 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களது ஆள்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்குமுள்ள உயர வித்தியாசங்கள் கணக்கிடப்பட்டது. இதில், ஆள்காட்டி விரலைவிட மோதிர விரல் உயரம் அதிகமாக இருக்கும் ஆண்கள் சவால்களை விரும்பி ஏற்பவராகவும், சமுதாய அக்கறை உள்ளவர்களாகவும் பணம் சம்பாதிப்பதில் மிகுந்த திறமைசாலிகளாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்களால் பெர…
-
- 3 replies
- 1.3k views
-
-
தாய் பாம்பாட்டியின் 'பச்சக்' சாதனை! தாய்லாந்தில் 19 கொடிய விஷம் கொண்ட ராஜ நாகப் பாம்புகளுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் 45 வயதான தாய்லாந்து பாம்பாட்டி. தாய்லாந்தின் பட்டயா என்ற நகரில் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்குதான் இந்த முத்த சாதனை நடைபெற்றது. கும் சய்புத்தி என்ற 45 வயது பாம்பாட்டி, கொடிய விஷம் கொண்ட 19 ராஜ நாகங்களுக்கு அடுத்தடுத்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைக்க போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடியது. தனி மேடையில் ராஜ நாகங்கள் அடங்கிய பெட்டிகளுடன் களம் இறங்கினார் சய்புத்தி. சய்புத்தி தவிர மேலும் நான்கு பாம்பாட்டிகள், ஒரு மருத்துவர் உள்ளிட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
நமது விருந்தோம்பல்.. ஜெயமோகன் இந்தியாவெங்கும் தொடர்ச்சியாகப் பயணம் செய்துகொண்டிருப்பவன் நான். இந்தியாவிலேயே சுற்றுலாப்பயணிகளுக்கு மிக உகந்த மாநிலம் இமாச்சலப்பிரதேசம் என்று தயங்காமல் சொல்வேன். மக்கள் மிகமிக நெருக்கமாகப் பழகுபவர்கள். எங்கும் இனிய உபசரிப்பு மட்டுமே இருக்கும். எவ்வகையான சட்ட ஒழுங்குப்பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் அங்கே குற்றம் என்பதே மிகவும் குறைவு. மகிழ்ச்சி அட்டவணையில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது இமாச்சலப்பிரதேசம்தான். பொதுவாக இந்தியாவே சுற்றுலாப்பயணிகளுக்கு அணுக்கமான தேசம்தான். மத, சாதிக்கலவரங்களால் மட்டுமே போக்குவரத்து தங்குமிடம் ஆகியவற்றில் பிரச்சினை வரக்கூடும். மற்றபடி மக்கள் எப்போதும் அன்னியருக்கு உதவும் பண்புடனும்…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிட்னி வாழ் இளையவர்களின் கன்னி முயற்சி (Alagiya Assez Prodz's Channel). அவர்களின் இவ் முயற்சிக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு மேலும் அவர்களின் படைப்புகள் தொடரட்டும்..அவர்களின் இவ் முயற்சிக்கு நீங்களும் உங்கள் ஆதரவுகள் மற்றும் மேலும் இதனை திறம்பட செய்ய ஆலோசனைகளையும் வழங்குங்கள். http://www.youtube.com/user/AlagiyaAssProdz http://www.youtube.com/watch?v=gN-lo94GjPI
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
-
- 11 replies
- 1.3k views
-
-