சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
எப்பவுமே எனக்கு ஒரு ஆச்சரியம் …. பிறப்புக்கு முன்னமே மனிதனுக்கு இறப்பு வந்திடுது ஆக்கத்துக்கு முன்னரே அழிவு வந்துடுது கல்யாணத்துக்கு பிறகு தான் காதலே வருது பட்டப்படிப்பு முடிஞ்ச பிறகுதான் பத்தாம் வகுப்புக்கு போகணும் சுனாமி என்னடான்னா எப்பவும் பூகம்பத்துக்கு முன்னாலேயே வந்து தொலைக்குது துரோகிகளும் எதிரிகளும் நண்பனுக்கு முந்தியே வந்திடுறாங்க நாம நடந்தே போனா பேருந்தை முந்திடலாம் எனக்கு ஒண்ணுமே புரியலை .... இது எல்லாம் எங்கை நடக்குது எண்டு கேக்கிறீங்களா ஆமா சொல்றன், தமிழ் அகராதிலைதான்.
-
- 24 replies
- 4.7k views
-
-
[size=5]இது ஒரு நகைச்சுவைக்காக உங்கள் எண்ணங்களில் தோன்றும் கற்பனையான கருத்துக்களை எழுதுங்கள் .....[/size] [size=5]போடபோட புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு இருக்கு உனக்கு இருக்கு ......[/size]
-
- 14 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=Ud_21Pu-y1A வடமாகாண சபை கன்னி அமர்வு.
-
- 4 replies
- 826 views
-
-
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியிலை.....அப்பிள் மரத்திலை வைச்ச கைப்புள்ளையள்...😂
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 47 replies
- 4.3k views
-
-
"சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? …
-
-
- 6 replies
- 605 views
-
-
அம்மா - பிள்ளைகள் - பாரதியார்..! என்னடா படிக்கச் சொல்ல ஐபொட்டில பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் சொன்னவர்.. காலைல படிப்பு அப்புறம் கனிவு தரும் நல்ல பாட்டுன்னு. அதுதான்.. சூரியாட மாற்றான் சோங் கேட்டுக் கொண்டிருக்கிறன். கனிவான பாட்டு மட்டுமல்ல.. கனிவான அனுஷ்கா வேற வந்து போறா. நீ என்னடா.. ஸ்கூலால வந்த நேரம் முதல்.. ஐபோனில..விளையாடிக் கொண்டிருக்கிறாய்.. பாரதியார் தான் மாலை முழுதும் நல்ல விளையாட்டு என்று சொன்னவர்.. ஸ்கூல் முடிஞ்சது மாலை தானே.. அதுதான் அப்ப இருந்து விளையாடிக் கொண்டிருக்கிறன்.! நீங்கள் இரண்டு பேரும் சொல்வழி கேட்க மாட்டிங்க போல.. பாரதியார் சொன்னதைத் தானே கேட்டு செய்யுறம். அப்புறம் என்ன...!! நீங்க தானே பாரதியா…
-
- 0 replies
- 707 views
-
-
-
மதிக்கப்பட்ட பெயர். கருணா அம்மான் மதிப்பிழந்த பெயர். முரளிதரன் தொழில். .நக்குவது உபதொழில்.காட்டிக்கொடுப்பு. கடத்தல்.கப்பம் பொழுது போக்கு.துரோகம் செய்வது சாதனை. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் உணர்வுகளையும் சிங்களத்திடம் அடகுவைத்தது. சோதனை.பிள்ளையான். வேதனை.இங்கிலாந்தின் சிறைவாசம். நண்பர்கள். அண்மைக்காலமாக தேவானந்தா. எதிரிகள்.தன்மானமுள்ள உலகத்தமிழர்கள் அனைவரும். இலட்சியம். எதுவுமே கிடையாது பிடித்த பாடல். எங்கே செல்லும் இந்தப் பாததை யார்தான் யார்தான் அறிவாரோ(படம்.சேது) மறந்தது. தமிழீழம் நினைப்பது.மகிந்தா. கோத்தபாய. புலம்பல்.அரசனை நம்பி புருசனை கைவிட்டதெண்ட பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.அரசாங்கத்தை நம்பி பெண்டாட…
-
- 2 replies
- 1.9k views
- 1 follower
-
-
-
மாட்டுப் பொங்கலன்று, தமிழ்சிறியின்... உண்ணாவிரதம் ஆரம்பம். எனது சிமைலி காணாமல் போனதையிட்டு, இன்றிலிருந்து..... சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளேன். சிமைலி மட்டும்... காணாமல் போயிருந்தால், காரியமில்லை.... அத்துடன், தடித்த எழுத்து, கலர் எழுத்து, சரிந்த எழுத்து ஒன்றையும்... காணவில்லையாதலால், இந்த அவசர முடிவுக்கு தள்ளப் பட்டுள்ளேன். மாட்டுப் பொங்கல் எமக்கு, முக்கியமான நாள் என்பதால்.... அதிகாலையில் எழுந்து, தினமும் 120 லீற்றர் பால் கறக்கும் லட்சுமிக்கு... வயிறு நிறைய தவிடு, புண்ணாக்கு, வைத்து...., சூரியன் உதிக்க முதல் லட்சுமிக்கும் பொங்கலிட்டு விட்டு, எனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன்.
-
- 48 replies
- 5.2k views
-
-
-
- 11 replies
- 2.8k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
http://cgi.ebay.com.au/New-Life-for-Sale_W...1QQcmdZViewItem
-
- 3 replies
- 1.7k views
-
-
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 5 replies
- 691 views
-
-
-
-
- 7 replies
- 1.2k views
-
-
வாழ்வினில் வழுக்கி விழுந்தோர்!!! http://www.dailymotion.com/video/x13cpu_slippery
-
- 6 replies
- 2k views
-
-
-
- 4 replies
- 1.9k views
-
-
நானும் செய்தி வாசிக்கப் போறேன் செய்தி வாசிப்பவர் உங்கள்...பையன்26.... ....முக்கிய செய்திகள்.... .........முதலில் உலக செய்திகள்........ Libyaவில்-காடாபி நலமுடன் உள்ளார்...காடாபியுடன் ஒரு நேர பொழுதை கழிக்க France ஜனாதிபதியான Nicolas Sarkozy ஒரு முட்டி கள்ளுடன் சென்று உள்ளார் Libyaவுக்கு……….Afghanistanஇல் osama binladen, barack obama அப்கானிஸ்தான் மாமிகளுடன் தகராறு….முன்னால் irak ஜனாதிபதியான Saddam Hussein மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்… அவர பார்த்து நலம் விசாரிக்க முன்னால் America ஜனாதிபதியான George Walker Bush இன்று irak கலம்ப உள்ளார்……அனு குண்டு விபகாரம் தொடர்பாக கதைக்க America வர சொல்லி America வெளி விவகார அமைச்சர் Hillary clin…
-
- 11 replies
- 2k views
-
-
கலாச்சார கமிட்டி.. கர்நாடகாவிலும் கலக குரல்.. தென்னிந்தியர் புறக்கணிப்பு.. குமாரசாமி கொந்தளிப்பு பெங்களூரு: நாட்டில் 12000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாச்சாரத்தை கண்டறிவதற்கு 16 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்தக் கமிட்டியில் கன்னடர் அல்லது வேறு எந்த தென்னிந்திய மொழிகளில் ஒருவர் கூட இடம் பெறவில்லை. பெண் உறுப்பினரும் ஒருவர் கூட இல்லை என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய கலாச்சார அமைச்சகம் 12000 ஆண்டுகளுக்கும் முந்தைய நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கண்டறிவதற்கு என்று 16 பேர் கமிட்டியை நியமனம் செய்துள்ளது. நாட்டின் துவக்க காலத்தில் இருந்த பண்பாடு மற்றும் இதன் பரிணாம வளர்ச்சியை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு …
-
- 3 replies
- 1k views
-
-
ரஜனி படம் பார்த்து, தைரியத்துடன், திருட கிளம்பி, தலைவர் வீடு என்று தெரியாமலே அவரு வீட்டுலே திருடிய பலே திருடர்கள் குறித்து முன்னாள் போலீஸ் அதிகாரி. இதில சொல்லாதது: திருடப்போன ஆளுங்க, நம்ம தல ரஜனி மாதிரியே இருக்கிறாயே... பயந்து நடுங்காத.... என்று சொல்லிட்டு, இருக்கிறதை தூக்கி கோணி பையில் போடும்போது, சுவரில் இருந்த சீல்டுகள் பார்த்து, நீதான் ரஜனியா என்று கேட்டு; அவரு பாவம்டா, நம்ம தலைடா, வேணாம் கிளம்புவோம் என்று நம்ம கைசெலவுக்கு என்று கொஞ்சம் பணம் கேட்டு எடுத்துக்கிட்டு, கோணியை அப்படியே விட்டு விட்டு போய் விட்டார்களாம். சினிமாவில.... சும்மா பத்துப்பேரை பந்தாடுவாரு தல...
-
- 1 reply
- 930 views
-
-
காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா? உன் பார்வை எனை உசுப்பேத்தி உசுப்பேத்தி என் இதயத்தை ஏன் ரணகளமாக்குகிறது. உன் நினைவு என்னை ஏன் இரவும் பகலும் இடைவிடாது ரவுண்டி கட்டித் தாக்குகிறது. என்ன வேணும் உனக்கென்றால் உன்னை எண்ண வேணும் என்றும் என் பேனே. வேணாம்! என் இதயம் ரெம்ப வலிக்குது ஒத்துக் கொள் என்காதலை! அழுதிடுவேன். கைப்பிள்ளை நான்தான் கட்டதுரை நீயாகாதே நீ என்னை வேண்டாமெனச் சொன்து போன வாரம்தான் ஆனால் இது இந்த வாரம் மீண்டும் வந்திருக்கிறேன். எத்தனை வாட்டி தட்டிக் கழித்தாலும் மீண்டும் மீண்டும் உனை நாடி வரும் ரெம்ப ரெம்ப நல்லவன் நானில்லையா? நீதான் என்னவள் என்பது தான் எந்தன் "ஜட்ஜ்மென்ர்" அது தான் என்றும் சரி எதையும் பிளான…
-
- 0 replies
- 802 views
-
-