Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய கிரிக்கட் வீரர்கள் இடைநிறுத்தப்பட்டு அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக வேறு வேலைகள் வழங்கப்பட்டன. மேலதிக தகவல்களுக்கு : இங்கே அழுத்தவும் :P

  2. இந்திய சினிமாவின் பத்து விதிகள் 1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். (விதி இரண்டைப் பார்க்கவும்) 2. ஹீரோக்களின் எண்ணிக்கை ஹீரோயின் எண்ணிக்கைக்கு சமமாக இல்லையெனில் உபரியான ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்கள் அ) இறக்கவேண்டும் ஆ) செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணா மிஷன், ஸ்விட்சர்லாந்து போன்ற சமாச்சாரங்களில் பட இறுதியில் …

  3. இந்திய நத்தார் பாடல்

    • 1 reply
    • 1.8k views
  4. இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக... கற்பனை: முகில் பத்து வருசத்துக்கு மேல ஆச்சுப்பா. நம்ம கேபிள் டீவி சேனலெல்லாம் ஆரம்பிச்சு. இருந்தாலும் பல வருசங்களா ஒரே பாணி நிகழ்ச்சிகள் வந்து நம்ம வீட்டு டீவி ஸ்கீரின்ல விடிஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு. அப்படி தலைவிதியேன்னு நாம பார்த்துத் தொலைக்கிற நிகழ்ச்சிகளோட டாப் 10 லிஸ்ட்தான் இது. இந்தக் கட்டுரையில் வரும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் யாவும் கற்பனையே. பத்தாவது: இந்தக் கருமம் புடிச்ச நிகழ்ச்சிகள் லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்குறது, திரைப்படமுங்கோ! "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னோ, "உலகத் தொலைக்காட்சிப் புவியியலில் முதன் முறையாக'ன்னோ ஆரம்பிப்பாய்ங்க. "திரைக்கு வந்து பல மணி நேரங்கள் ஓடிய'ன்னு வேற சேர்த…

    • 0 replies
    • 1.6k views
  5. உறவுகளே உங்களுக்கு தெரியுமா இவை என்ன செய்யினம் என்று

  6. இந்தியன் ஸ்டைல் ட்டுவிங்கிள் ட்டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்

  7. Started by nunavilan,

    இந்தியப்பசு

  8. இந்தியா ஏன் கிரிக்கெட்டில் தோற்கிறது ? Times of India சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரப்படம் இந்திய கிரிக்கெட்டின் தோல்விக்கான காரணத்தை நகைச்சுவையாக காட்டியுள்ளது. விளம்பரங்களில் மட்டுமே விளாசும் சில வீரர்கள் கவனிப்பார்களாக B) B)

  9. PSLV C22 வெற்றிகரமான பாய்ச்சலுக்குக் காரணம் விஞ்ஞானிகளின் திறமையால் அல்ல; லார்டு வெங்கடேஷ் லபக்குதாசு கருணையால்தான் போலும். இந்த இஸ்ரோ சேர்மேன், விஞ்ஞானிகளின் மூஞ்சியில் கரியைப் பூசிவிட்டார். இதே சேர்மேன் ஒரு முசுலீமாக இருந்து, அவர் மசூதியில் வைத்து பூஜை செய்திருந்தால், இந்த நேரத்துக்கு முக்கால்வாசி இந்தியா எரிந்துபோயிருக்கும். https://www.youtube.com/watch?v=jksoJAXNpSc&feature=youtube_gdata_player

  10. http://www.youtube.com/watch?v=V_gOZDWQj3Q ஈ மெயிலில் வந்தது, நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

  11. திருவல்லிக்கேணியிலுள்ள ஓர் ஓட்டலில், ‘இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாது’ என போர்ட் மாட்டியிருந்தார்கள். அங்கு காபி சாப்பிடப் போன நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்தார். சர்வர் காபி கொண்டுவந்ததும், அதைத் தள்ளிவைத்துவிட்டு, இன்னொரு காபி ஆர்டர் கொடுத்தார். ’இதுக்கு சர்க்கரை போடுய்யா’ என்றார் ராதா. சர்வர் மறுத்துவிட்டு போர்டைக் காட்டினார். உடனே ராதா, ‘தெரியுதுப்பா. இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாதுன்னுதானே போட்டிருக்கு, ரெண்டாவது காபிக்கு சர்க்கரை கொண்டா’ என்றார். ராதாவின் சிலேடைப் பேச்சை ரசித்தபடி முதலாளியே சர்க்கரையோடு வந்தார். படித்ததும பகிர்வும்

  12. மேஷம் - பீர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.ஒர ு கட்டிங் சாப்பிட்டால் போதுமானது. # ரிசபம் - குடிகார ரிசப ராசி நேயர்களே இன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள் ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு குவாட்டர் மட்டும் சாப்பிடுவது நல்லது. # மிதுனம் - ராவா அடிக்கும் மிதுன ராசி அன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு நீங்கள் கன்னி ராசி நண்பருடன் டாஸ்மாக்கில் சண்டை போட நேரிடலாம் எனவே இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் போவதை தவிர்க்கவும். # கடகம் -கட்டிங்கை கரெக்ட்டாகா சாப்பிடும் கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் கட்டிங் சாப்பிடும் போது சைடிஷ்க்கு ஊறுகாய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. # சிம்மம் - மொடா குடியகார சிம்ம ராசி நண்பர்கள் இன்று கூலிங் பீரை 2 பாட்டில் சாப்பிடுவது உகந்தது. மேலும் …

    • 0 replies
    • 2.6k views
  13. இப்ப இரண்டு மூண்டு நாளாய் எனக்கு பிடிச்ச பாட்டுக்கள்... இப்படியான தலைப்புகளை தரவேற்ற அனுமதிக்கும் யாழ்களத்திற்கு என் சிரமார்ந்த நன்றிகள்.

  14. கொஞ்சம் நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட ஒரு குறும் திரைப்படம் நன்றி : நண்பன் சிவ சிவராஜன்

  15. இப்படி கும்பிட... எங்கு பயிற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்து மாநாட்டுக்கு வந்திருந்த... குர்ஷித் என நினைக்கின்றேன். போட்டிருக்கிற.... கோட், சூட்டின் மரியாதையை கெடுத்துப் போட்டான்... பாவி.

  16. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8yiVIRXkb1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.