சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 11 replies
- 2.6k views
-
-
மேஷம் - பீர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.ஒர ு கட்டிங் சாப்பிட்டால் போதுமானது. # ரிசபம் - குடிகார ரிசப ராசி நேயர்களே இன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள் ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு குவாட்டர் மட்டும் சாப்பிடுவது நல்லது. # மிதுனம் - ராவா அடிக்கும் மிதுன ராசி அன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு நீங்கள் கன்னி ராசி நண்பருடன் டாஸ்மாக்கில் சண்டை போட நேரிடலாம் எனவே இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் போவதை தவிர்க்கவும். # கடகம் -கட்டிங்கை கரெக்ட்டாகா சாப்பிடும் கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் கட்டிங் சாப்பிடும் போது சைடிஷ்க்கு ஊறுகாய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. # சிம்மம் - மொடா குடியகார சிம்ம ராசி நண்பர்கள் இன்று கூலிங் பீரை 2 பாட்டில் சாப்பிடுவது உகந்தது. மேலும் …
-
- 0 replies
- 2.6k views
-
-
ஒரு ஊரில் கனகர் என்ற கடல் தொழிலாளி வாழ்ந்த்து வந்தார் .இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது .அவரின் மனைவி பெயர் அம்பிகா இவர் கடலுக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்தமுடியும் .தினமும் கடலுக்கு செல்வதும் மீன்பிடிப்பதுமாக நடந்து கொண்டிருந்தது.ஆனால் கனகர் கெட்ட வார்த்தை பேசுவதில் கனரை அடிக்க ஆள் இல்லை..இவர் சுருட்டு நன்றாக பிடிப்பார் .ஒரு நாள் கனகர் கடைக்கு சென்றார் கூடவே தனது குழந்தையையும் கூட்டிசென்றார் கனகர்.சாமான் எல்லாம் வேண்டிகொண்டு தனது குழந்தைக்கு வட்டர் வாங்கி கொடுத்து கூட்டி கொண்டுவந்தார் .தன் வீட்டுவாசல் ஏறும்போது ஒரு காக்கா கீபீர் விமானம் போல வந்து குழந்தையின் வட்டரை பறித்துக் கொண்டு சென்றது.உடனே காக்கையை துரத்துகிறார் கனகர் நிற்குமா …
-
- 15 replies
- 2.5k views
-
-
எங்கட, சசி வர்ணம் நாணா கேட்டய் சுட்டி, ஆசிக்கா, கத ஒண்ணு போட்டீக்கு... அணங், மணங் செல்லாம வாசீங்கவா! *ரஹ்மான் (ராமாயணம்) கதை.* சும்மா இரிங்கவா ரஹ்மானும் சயீத்தா(சீதை) வும் காட்டுக்கு பெய்த்து இரிக்கக்குள்ள, சயீத்தா கேட்டாவு மறுவா அந்த மான புடிச்சி தாங்கவா எண்டு. ரஹ்மான் அந்த மானுக்கு அம்ப உட்டாரு, அப்ப மான் வேசத்தில இருந்த ஆரிப், லாபிர் (லக்குமணன்) எண்டு ரஹ்மாண்ட கொரல்ல கத்திகொண்டு உழுந்தாரு. ராயினன் (ராவணன்) அந்த கப்புக்குள்ள சயீதாவை தூக்கிட்டு பெய்த்தாரு. மறுவா நுஃமான் (அனுமான்) தான் ஒரு மாரி சயீதாவ காப்பாத்த மாற சப்போட் ஒன்னு குடுத்தாரு. அப்டி இய் பெரிய கத வாப்பா. இத சென்னது வேர ஆரும் இல்ல; நம்ம கம்ரான் அக்மல் (கம்பர்) தான். இது தான்வா …
-
- 15 replies
- 2.5k views
-
-
இதிலிருக்கும் படங்களை முதலாவது படத்திலிருந்து கடைசி படம் வரை ஒவ்வொன்றாக பார்க்க அலுவலக கார் சிறந்த தரிப்பிட வசதி அலுவலக சூழல் இளைப்பாற இடம் சிறந்த கொன்பிரஸ் சூழல் எண்ணங்களை பரிமாற கூடிய சூழல் கனவு காண்பதைவிடுத்து உங்கள் வேலைக்கு செல்லுங்கள் இருப்பதை வைத்து சிறப்பாக வாழுங்கள்
-
- 18 replies
- 2.5k views
-
-
ஒண்டுமே புரியேல்லை ஐயோ கணக்கிலை புலியான அக்கள் ஆராவது நான் செய்த கணக்குச் சரியோ எண்டு சொல்லுங்கோ No Study = Fail (1) Study = No Fail (2) (1) + (2) No Study + Study = Fail + No fail Study ( No + 1) = Fail (1+ No) Study = Fail
-
- 13 replies
- 2.5k views
-
-
எனக்கு ஒரு சந்தேகம் ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் கட்டலாம் எனச் சொல்கிறார்கள் அந்த ஆயிரம் பொய்கள் என்ன?...எனக்கு தெரிந்த சில பொய்கள்; 1)ஆண் நல்ல வேலையில் இருப்பது என சொல்வது 2) ஆண் அதிக சம்பளம் எடுக்கிறார்கள் 3)ஆண் நல்ல படித்திருப்பது 4)பெண் அழகாய் இருப்பது 5)ஆண்/பெண்ணுக்கு வீடு இருப்பது 6)சொத்துகள் இருப்பது 7)ஜாதகத்தில் பொய் சொல்வது 8)பொறுப்பானவர் குடும்பத்தை வடிவாய் கவனிப்பார் என சொல்வது 9)சமைக்க தெரியும் என பொய் சொல்வது 10)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பாய்பிரண்ட் அல்லது கேள் பிரண்ட் இல்லை கல்யாணத்திற்கு முதல் இல்லை என சொல்வது 11)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ விசா இருப்பது என சொல்வது இது தான் எனக்கு தெரிந்தது நீங்கள் உங்களுக்கு தெரிந்த பொய்களை எ…
-
- 25 replies
- 2.5k views
-
-
உண்மைச் சம்பவம். ஒரு புகைவண்டியில் பலர் இருந்தார்கள். ஒருவர் சிறிய ஆட்டுக்குட்டியயுடன் அதில் ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார். முன் இருக்கை பின் இருக்கையிலும்' ஆட்கள் இருந்தார்கள் ஒரு சிலர் நாயும் வைத்திருந்தார்கள். ரிக்கற் பரிசோதகர் வந்தபோது ஆட்டுக்குட்டி வைத்திருந்தவரிடம் ஆட்டுக்குட்டியெல்லாம் இதில் கொண்டுவரப்படாது இறங்கு என அவரைப் பார்த்துக் கட்டளையிட்டார். ஆட்டுக் குட்டி வைத்திருந்தவர் மசியவில்லை. தலையை ஆட்டி மறுத்துவிட்டார். இதனால் ரிக்கற் பொபரிசோதகர் பொலிசைக் கூப்பிட்டு முறையிட்டர்... வந்தவர் பொலிஸ்காரனிடம்... வவ்வ்... வவ்வ்; கயினப் .புறப்புலம்..... மேஏய்க் மேஏய்க் புறப்புலம்.... பொலிஸ்காரன் சிரித்தான் ஆட்டுக்குட்டியை றெயினிலே தொடர்ந்து கொண்டு செல்ல அனுமத…
-
- 1 reply
- 2.5k views
-
-
-
-
- 13 replies
- 2.5k views
-
-
சொன்னால் நம்பமாட்டியள். அவளைப் போய் பார்க்கும் வரைக்கும் அவள் தன்ரை குழந்தைக்கு என்ர பெயரைத்தான் வைச்சுக்கொண்டிருப்பாள் எண்டு நான் நம்பிக்கொண்டிருந்தன் எண்டால் நான் எவ்வளவு பெரிய லூசுப் பயல் எண்டு தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதை விடப் பெரிய பைத்தியக்காரனத்தனம் ஏதோ பந்தயம் கட்டிச் சொல்லுறது போல கூட வந்தவனுக்கும் அதைச் சொன்னது தான். அவன் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல என்னை பார்த்தான். இதிலென்ன ஆச்சரியம் இருக்கு ? ஆட்டோ கிராப் படத்தில கூட செந்தில் என்ற சேரனது பெயரைத்தான் கமலா தன்ரை பிள்ளைக்கு வைச்சிருந்தாள் என்று நான் அவனுக்கு சொல்லுவமோ என வெளிக்கிட்டு பிறகு சொல்லாமல் விட்டிட்டன். ஏனென்றால் கமலா தன்ரை இரண்டாவது பிள்ளைக்கு இன்னுமொரு பெயரை வைத்தாள் என்பதைச் சொல்லி அவன…
-
- 10 replies
- 2.5k views
-
-
தமிழ் பெயர்களும் அவற்றின் அர்த்தங்களும்! தமிழுக்கு அமுது என்ற பேர். அந்த தமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம் Doctor -- வைத்யநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் North Indian Lawyer -- பஞ்சாபகேசன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Paediatrician -- குழந்தைசாமி Psychiatrist -- மனோகரன் Marriage Counsellor -- கல்யாணசுந்தரம் Ophthalmologist --கண்ணாயிரம் ENT Specialist -- நீலகண்டன் Nutritionist -- ஆரோஞசாமி Hypnotist -- சொக்கலிங்கம் Mentalist -- புத்திசிகாமணி Exorcist -- மாத்ருபூதம் Magician -- மாயாண்டி Builder -- செங்கல்வராயன் Painter -- சிற்றகுப்டன் Meteorologist -- கார்மேகம் Agriculturist -…
-
- 8 replies
- 2.5k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post_18.html
-
- 8 replies
- 2.5k views
-
-
-
இந்த மாயாஜாலத்தை பாருங்கள் http://www.metacafe.com/w/742440/
-
- 4 replies
- 2.5k views
-
-
நித்திட சிரிப்பா பாத்து யாராச்சும் பயந்தா நான் பொறுப்பில்ல....
-
- 26 replies
- 2.4k views
-
-
If you continue to focus on the cross in the center of the image you will notice that .. the circle of violet circles will soon DISSAPPEAR completely .. and you will see only the green spot (which is actually violet).
-
- 4 replies
- 2.4k views
-
-
வணக்கம் உறவுகளே. தலைப்பை பார்த்து குளம்பி விடாதேங்கோ உங்களுக்கு garfield என்று ஒரு திரைப்படம் தெரிந்திருக்கும். அதில் வரும் ஆடல் காட்சிக்கு தமிழ் பாடல் சேர்த்து remix செய்துள்ளேன். ்இரண்டு பாடல்கள், ஒன்று பழையது, இன்னொன்று புதிது. பார்த்து சிரித்து மகிழுங்கள், குறிப்பாக குழைந்தைகளுக்கு பிடிக்கும். இங்கே காணொளி இணைக்கும் வசதி இல்லை என நினைக்கிறேன், அதனால் அவற்றின் இணைப்புக்களை இணைத்துள்ளேன். புதிய பாடல் : ஏ ஆத்தா ஆத்தோரமா வாறியா... http://www.dailymotion.com/video/x7jl0t_ga...amilremixby_fun பழைய பாடல் : கோடம்பாக்கம் ஏரியா... http://www.dailymotion.com/video/x65igl_ga...a-tamil-r_music
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-
-
Cat listening to காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்.. பெண்ணே நானும்..உன் மேல் காதல் வளர்த்தேன் Cat listening to மரங்கொத்தியே...மரங்கொத்தியே விரட்டுகிறாய் என்னை... :P Cat listening to ஆ ஆக் ஆ நான் கைக்குதிரையடா .... ஆ ஆக் ஆ நான் கத்தி கப்பலடா .... ஆ ஆக் ஆ நான் தங்க வேட்டையடா Cat listening to வசீகரா என் நெஞ்சினிக்க.. உன் பொன் மடியில் தூங்கினால் போதும்.. B) Cat listening to காதல் வைத்து..காதல் வைத்து காத்திருந்தேன்.. Cat listening to தண்ணி தொட்டு தேடி வந்த கண்ணுக்குட்டி நான்
-
- 14 replies
- 2.4k views
-
-
சிறு வயதில் நமக்கெல்லாம் முதன்முதலில் அறிமுகமான கதைகளில் ஒன்று பாட்டி வடை சுட்ட கதையாகும். காக்காவைப் பாட வைத்து வடையை அபகரித்துக் கொண்டோடிய நரியின் சாமர்த்தியத்தைக் கொண்டாடும் இக்கதையை இன்னோர் கோணத்தில் நோக்கிய போது சட்டென்று ஓர் சிந்தனை என் மனதில் உதித்தது. அதாவது இக்கதையில் கஷ்டப்பட்டு வடை சுட்ட பாட்டிக்கு ஓர் நீதியும் கிடைக்கவில்லை. ஆகவே இக்கதையிலிருந்து இன்னோர் விடயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமே என்று வினவியபோது பின்வரும் விடை கிடைத்தது: 'எந்த அநியாயம் நடந்தாலும் சகித்துக்கொண்டு ரொம்பவும் அமைதியா இரு; நல்ல காலம் வர எல்லாம் சரியாகும் எனப் பொறுத்துக்கொண்டு இருப்பம்' என்று நினைச்சு ரொம்ப நல்லவனா இருந்தால் வடையைக் காக்கா தான் தூக்கிட்டுப் போய்டும்; அப்படி காக்க…
-
- 4 replies
- 2.4k views
-
-
-
- 9 replies
- 2.4k views
-
-
-
- 2 replies
- 2.4k views
-
-
தற்சமயம் மீண்டும் எங்கள் ஈழப்பிரச்னைக்கான பேச்சுவார்தை மேசைக்கு சர்வதேசம் பிரச்சனைக்குரிய இரு தரப்பையும் கொண்டு வந்து இருத்தியுள்வேளை இந்தியாவும் தனது பங்கிற்கு தங்கள் ஆட்சிமுறையிலுள்ள பஞ்சாயத்து மற்றும் யூனியன் பிரதேச ஆட்சி முறையை பரிசீலிக்கசொல்லி ஈழதமிழருக்கு அதனடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கசொல்லி சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த சட்டவரைபுகள் என்பது வேறு ஆனால் தென்னிந்திய சினிமாக்களை பார்த்து பழகிவிட்ட எமக்கு பஞ்சாயத்து என்றதும் நினைவிற்கு வருவது ஊரின் எல்லையில் ஒரு ஆலமரம் அதனடியில் ஒரு பெரிசு மேல்சட்டையில்லாமல் விறைப்பாய் அமர்ந்திருக்க அவரைச்சுற்றி ஊர்மக்கள் அமர்ந்திருக்க . அந்த பெரிசு அவர்கள் பிரச்சனையை கேட்டு அவரே தனது அறிவுக்கெட்டினப…
-
- 15 replies
- 2.4k views
-
-
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கருணா குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று விட்டதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இவ்வாறு குறித்த போட்டிக் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் பிள்ளையானும் மற்றும் அவருடைய சகாவான சீலன் எனப்படுபவருமே ஆகும். பிள்ளையான் கருணா குழுவில் மிகவும் பலம்வாய்ந்த படையணியின் தலைவராக இருந்தவர். கருணாவின் நிழல்போல அவருடனேயே கூட இருந்து செயற்பட்டவர். கடந்த 2004 ஏப்ரல் 9 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் விசேட படையணியினர் வெருகல் ஆற்றங்கரைப் பிரதேசங்களில் வைத்து கருணாவின் குழுவினர் மீது தீவிர தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதனை எதிர்கொள்ள முடியாத நிலையில் பின்வாங்கிய கருணா தனது குழுவினரைக் கலைந்து செல்லும்படி கூறிவிட்டு, வெளிநாட்டுக…
-
- 8 replies
- 2.4k views
-
-
எங்களின் ஈழவன் Youtube ல ஒரு குற்றும்படத்தை இனைத்து இருந்தார்... அதில் BLACK TIGER'S REAL SHORT MOVIE எண்றும் ஆங்கிலத்தில் தலையங்கமும் கொடுத்து இருந்தார்... ஆனால் சிங்கள போரம்(forum) ஒண்றில் அந்த வீடியோ சம்பந்தமாகவும் தாங்கள் ஏதோ புதிதாக உண்மையை கண்டு பிடித்ததாக குதிக்கிறார்கள்.... கோதாரி விழுவாருக்கு தலையங்கம் குறும் படம் எண்டு போட்டாலும் புரிவதில்லை.... அந்த கோதாரியை அங்கையே போய் பாருங்கோ...! http://www.sltrix.net/modules.php?name=For...ic&p=153959 ஈழவனின் வீடியோ...
-
- 6 replies
- 2.4k views
-