சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
போன வாரம் இங்கு தூரப்பயணம்போகும் புகையிரதத்தில் ரிக்கற் சோதனை செய்பவரை ஒருவர் தாக்கிவிட்டார். உடனேயே எல்லோரும் இடையிடையிலேயே புகையிரதங்களை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தம்செய்தார்கள். (திடீரென எழுந்தமானத்துக்கு வேலைநிறுத்தம் செய்யமுடியாது என இன்றைய அதிபர் சட்டத்தை இறுக்கினாலும் சட்டத்தில் ஒரு ஓட்டையுண்டு. அதன்படி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தால் ஒருவர் திடீரென இதுபோல் வேலைநிறுதத்திலல் ஈடுபடலாம் என்பதை பயன்படுத்தி இது போன்ற வேலை நிறுத்தங்கள் தொடர்கின்றன.) பயணிகள் மிகவும் அவதிப்பட்டார்கள். ஒரு புகையிரநிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு மட்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்து ஒரு புகையிரதம் மட்டும் இன்ன இன்ன இடங்களில் தரித்தபடி(கடுகதி …
-
- 9 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
தக்காளிப்பழம், மிகவும் விலை ஏறி விட்டதால்... அதனை வைத்து, எங்கும் சிரிப்பு பதிவுகளை பதிகின்றார்கள். நீங்களும் பாருங்கள்.
-
- 15 replies
- 1.6k views
-
-
விஜய் வரலைன்னா மொள்ளமாறிகளும் முடிச்சவிக்கிகளும் அரசியலுக்கு வந்துடுவாங்க!' அடேங்கப்பா.... எதையும் பிளான் பண்ணி செய்யனும் என்ற வடிவேலுவின் 'பொன் மொழி'க்கு பொழிப்புரை என்றால் அது எஸ் ஏ சந்திரசேகரனின் சட்டப்படி குற்றம் ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் சொல்ல வேண்டும். திமுகவைத் தாக்கவேண்டும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் விஜய்யின் அரசியலுக்கு 'பக்கா ப்ளாட்பார்மாகவும்' நிகழ்ச்சி அமைய வேண்டும்.... சந்திரசேகரனின் இத்தனை நோக்கங்களும் பக்காவாக நிறைவேறியது இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில்! கமலா திரையரங்கில் இன்று நடந்த சட்டப்படி குற்றம் இசை வெளியீட்டு விழாவில் துவக்கத்திலிருந்தே அரசியல் வாடை தூக்கலாக இருந்தது. மேடை கிடைத்தால் போதும், எதையும…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி? இன்றைய சமையல் குறிப்பில், 50 பக்க அளவில் சுவையான ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: - பளப்பளா என்று திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள் – எவ்வளவு வேண்டுமானாலும். இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் விகடன் மட்டுமல்ல இதைப் போன்ற குமுதம், குங்குமம் எதையுமே கிண்ட முடியாது என்பதைக் கருத்தில் கொள்ளவும். - சாமியார், இலக்கியவாதி என்று கைக்கு கிடைக்கும் வேறு எதுவும். பக்க எண் வாரியாகக் குறிப்புகள்: 1. முதற்பக்க அட்டையில் ஒரு பிரபல நடிகையின் “ஜிலீர்” படத்தைப் போடவும். 2. முழுப்பக்க வெளியாள் விளம்பரம் 3. இங்கு விகடன் தாத்தா படத்துடன் விகடன் பிரசுரத்துக்கான விளம்பரம் போடவும். …
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
Over the phone referrals.!! தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள். ********************************** ..................... ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்). போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது. "ஹலோ" "ஹலோ, சஜீதன் டொக்டரா" "ஓம், சொல்லுங்க, நீங்க?" " நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல செஞ்சநான், உங்கட வீட்டயெல்லாம் வந்திருக்கனே, நீங்க சின்னப்புள்ள அப்ப" சத்தியமாக ஞாபகம் இல்லை. " ஆ, ஓம் அன்ரி, தெரியும்.. என்ன விஷயம்" " இல்ல, எங்கட அக்கா ஒராளுக்கு கொஞ்சம் பிரச்சனை, அதக் கேட்கத்தான்.." எதிர்பார்த்தது தான்..! " என்ன பிரச்சனை" " கொஞ்ச நாளா தலையிடியாம், வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா …
-
- 5 replies
- 1.6k views
- 1 follower
-
-
இதைப்பார்த்தால் யாழில் உலாவுகிறவர்கள் எவரையாவது ஞாபகத்தில் வருகிறதா? ஹி... ஹி... அதை நான் சொல்ல மாட்டேன் நீங்களே கண்டு பிடித்தால் .....!!!!!!
-
- 9 replies
- 1.6k views
-
-
ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட மல்ரிபரல் பீரங்கிகள் புலிகளிடம் [27 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் புலிகள் இயக்கத்துக்கு யுத்த ஆயுதங்களை வழங்கியது பற்றிய தகவல்கள் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களுக்கேற்ப ஹிஸ்புல்லா அமைப்பு புலிகள் இயக்கத்துக்கு சீ 4 வகையைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டுப் பொருட்கள் மற்றும் யுத்த ஆயுதங்களை வழங்கிவருவது உறுதியாகத் தெரிந்துள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணப் பிரதேசங்களைப் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து மீட்பதற்காக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக தொப்பி…
-
- 4 replies
- 1.6k views
-
-
காமடிக்காக ..கவுண்டமணி செந்தில், கமலஹாசன் வரை காப்பி அடிப்பது இவர்களைத்தான் ...இவர்களின் ஜோக் என்றால் உயிர் எனக்கு ! http://www.youtube.com/watch?v=UWm0nXJYLmk யார்கிட்டயாவது இவர்கள் நகைச்சுவை இருந்தா தொடர்ந்து இணையுங்களேன்!
-
- 6 replies
- 1.6k views
-
-
'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் 'பஞ்ச்' சாமிர்தம் net cafe
-
- 2 replies
- 1.6k views
-
-
அலெக்சாண்டர் பாபு (தனிக்குரல் நகைச்சுவையாளர் ) அலெக்சாண்டர் பாபு அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த ஒரு மென்பொருள் பொறியியலாளர். அமெரிக்காவில் இருந்து மீண்டும் தாயகம் வந்து தனக்கு பிடித்த பாட்டுடன் சேர்ந்த சிரிக்கவைக்கும் கலக்கலாக மேடையேற்றிவருகிறார். இவரை, ஆனந்த விகடனும் இந்த 2020இல் பரக்கப்பட வேண்டிய ஒரு கலைஞராக பார்க்கின்றது. https://en.wikipedia.org/wiki/Alexander_Babu தனிக்குரல் நகைச்சுவையாளர் == stand up comedian
-
- 4 replies
- 1.6k views
-
-
-
:P :P இது இன்னும் சிறப்பாக இருக்குது என்ன உறவுகளே? :P :P
-
- 3 replies
- 1.6k views
-
-
-
உதயனில் வந்த செய்தி. வாசிக்க நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன். புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை? பொலீஸ்மா அதிபரிடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை ஏன் இன்னும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்று பொலீஸ்மா அதிபரிடம் மேன் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள் ளது. முன்னாள் பொலீஸ்மா அதிபரும், ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் உறுப்பினருமான எச்.எம்.ஏ.பி.கொட்டகதெனிய புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்ய உத் தரவு பிறப்பிக்கக்கோரி தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையின்போதே இவ் வாறு பொலீஸ்மா அதிபரிடம் விளக்கம் கேட்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி மன்றில் ஆஜ ராக…
-
- 6 replies
- 1.6k views
-
-
பெண்களுக்கு பொது இடங்களில் கணவன் முக்கியமா...? இல்லை, அலுவலக கனவான் முக்கியமா...? நீங்களே இப்படத்தைப் பார்த்து தீர்மானியுங்கள்! பாவம் கிளிண்டன்!!
-
- 14 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்தியா ஏன் கிரிக்கெட்டில் தோற்கிறது ? Times of India சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரப்படம் இந்திய கிரிக்கெட்டின் தோல்விக்கான காரணத்தை நகைச்சுவையாக காட்டியுள்ளது. விளம்பரங்களில் மட்டுமே விளாசும் சில வீரர்கள் கவனிப்பார்களாக B) B)
-
- 7 replies
- 1.6k views
-
-
https://www.facebook.com/1412212472367658/videos/1583876365201267/
-
- 6 replies
- 1.6k views
-
-
இதோ உறவுகளுக்காக ஒரு "புத்திசாலி நாய்" இந்த தொடுப்பை சொடுக்குங்கள் அங்கே ஒரு அழகான நாய் பிள்ளை இருப்பார் அவரிடம் சில ஆங்கில சொற்களைக் கொடுத்தால் அதன் படி நடந்து காட்டுவார்....!! http://www.idodogtricks.com/index_flash.html உங்கள் கட்டளை மொழிகள் இலகுவாக இருத்தல் அவசியம்.... sit, roll over, down, stand, sing, dance, shake, fetch, play dead, jump..... போன்ற கட்டளைகளைக் கொடுத்துப்பாருங்கள் அண்ணாத்தை அவற்றை செய்து காட்டுவார். இன்னும் பல கட்டளைகளை நீங்கள் கொடுத்துப் பார்க்கலாம் அது அவருக்கு தெரிந்திருந்தால் செய்து காட்டுவார். இல்லாவிடின் அசத்தலான பதில் தருவார்.....!!! அடடே சொல்ல மறந்திட்டன் , முத்தம் கூட தருவாரு ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்...!!! …
-
- 3 replies
- 1.6k views
-
-
'சின்ன வீட்டுக்கு' போக மறக்காதீங்க.. கவனிப்பு எக்ஸ்றாவா இருக்குமாம்! காலை, மதியம், இரவு என மூன்று நேரமும், புத்துணர்ச்சி பெற வேண்டுமா, வயிறோடு மனசும் நெறையனுமா சின்ன வீட்டுக்கு வாங்க... இப்படி ஒரு விளம்பர பலகையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும். வேற என்ன.. 'அந்த மாதிரி' விளம்பரம்தான் அப்படீன்னு தோனும். அதோட.. இதுக்கெல்லாம் விளம்பர பலகை வைத்து ஆள் பிடிக்க தொடங்கி விட்டார்களா என்ற கியூரியாசிட்டியும் எட்டிப் பார்க்கும். ஆனால் உங்கள் ஆர்வத்தை அடக்கி வைக்கவும். இந்த விளம்பரம் சாட்சாத் ஒரு ஹோட்டலுடைய கைவண்ணம். ஹோட்டல் பெயர் 'சின்ன வீடு'. இப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்து ஹோட்டலுக்கு சூட்டும் அளவுக்கு யோசித்துள்ளார் என்றால் அனேகமாக ஹோட்டல் ஓனர், பாக்கியராஜ் ரசிகராகத்…
-
- 1 reply
- 1.6k views
-
-
சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலில் பிரபலங்களின் அம்மாக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற கற்பனையில் வந்தது. சிரிக்க மட்டுமே.... அம்மாக்கள் என்றுமே அம்மாக்கள்தான். குழந்தை எவ்வளவு குண்டாக இருந்தாலும் சரி ஒன்னுமே சாப்பிடறதேயில்லை என்றுதான் சொல்வார்கள். அதே போல எவ்வளவுதான் சாதித்தாலும் அவர்களுக்கு மகனின்/மகளின் ஆரோக்கியத்தையே முக்கியமாக நினைப்பார்கள். தன் குழந்தைகள் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளே தாமஸ் ஆல்வா எடிசனின் அம்மா : நீ பல்பை கண்டுபிடிச்சதெல்லாம் சரி ஆனா மணி 12 ஆவுது சீக்கிரம் லைட்ட அணைத்துவிட்டு தூங்கு. ஆல்பிரட் ஐன்ஸ்டீன் அம்மா: தலைக்கு எண்ணையே வைக்க மாட்டியா. …
-
- 4 replies
- 1.6k views
-
-
இதோ உங்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு சவால்! படம் சொல்லும் கற்பனைகளைத் தவள விடுங்கள்!!
-
- 4 replies
- 1.6k views
-
-
சிங்கள பள்ளி கூடத்தில் இது தானாம் இப்ப முக்கிய பாடம் ,
-
- 2 replies
- 1.6k views
-