Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by pakee,

    15 வருஷம் முன்னாடி - 1 வடை = 2 ரூபா ..... 1 phone call =10 ரூபா ஆனால் இப்போ - 1 வடை = 10 ரூபா...... 1 phone call = 2 சதம் . science & technology வளர்ந்து என்ன பயன்... வடை போச்சே...!!!!!! Vadai Poche!!ijo ijo

    • 5 replies
    • 1.5k views
  2. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம். அதை காதல் என்று சொல்லுறாங்க அனைவரும். சூப்பர் பாட்டு. சூப்பர் டான்சு http://www.youtube.com/watch?v=kpuWXxYE3C0&feature=related

    • 0 replies
    • 1.5k views
  3. பெரியோரின் நகைச்சுவைகள் சிலுவையும் சீடர்களும் ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார். குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார். இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா! அவையில் சிரிப்பொலி எழுந்தது. உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகா…

    • 13 replies
    • 5.6k views
  4. கொஞ்சம் சிரிப்போமா ? கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ? மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? தினமும் std போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு... *************************************************************************************************************************************************************** மனைவி : என்னை ஏன் நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க .. கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று.. ************************************************************************************************************************************************************** டா…

  5. கனடாவில் சாஸ்திரியார் - நுவரேலியாவில் சுனாமி! http://youtu.be/dhaCZNA3cmA

  6. சிறு பெண் பிள்ளையை பேய் போல் உடுத்திவிட்டு, ஹோட்டல் வராந்தாவில் நிப்பாட்டி எப்படிப்பயமுறுத்துகிறார்கள் பாருங்கள். நீங்களாக இருந்தாலும் பயப்படுவீர்கள் தானே? http://thaaitamil.com/?p=18137

  7. இணையத்தில் பார்த்தது :lol: # Comon ladies Comon ladies 1 pound fish (X2) 1 pound fish comon have a look 1 pound fish heva have a look 1 pound fish very very good 1 pound fish very very cheap 1 pound fish 6 for 5 pound 1 pound each (X2) fish to the 1 pound (X4) 6 for 5 pound, 1 pound each fish to the 1 pound (X2) Comon ladies Comon ladies to the fish 1 pound each 1 pound each (X2) very good and very cheap (X2)

  8. இப்படியெல்லாம் செய்தால் நீயும் தமிழன்டா.. இந்தவார குங்குமம் இதழில் வெளியான நீயும் தமிழன்டா என்ற சிந்தனைப்பகுதி.. படித்ததில் சுவைத்ததாக இங்கே தரப்படுகிறது.. http://www.alaikal.com/news/wp-content/uploads/tamil-1.jpg

  9. எல்லாருக்கும் வணக்கம், யாழ் இணையம் இன்று தனது பத்தாவது அகவையில் காலடி வைக்கின்றது. இதனை ஒட்டி ஏதாவது எழுதவேணும் எண்டு நினைச்சு இருந்தன். உங்கட கஸ்டகாலமோ என்னமோ, கொஞ்ச நாளா எண்ட மூளையுக்க மலசகூடம் சம்மந்தமான சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருந்திச்சிது. என்றபடியால் இன்று எனது மலசலகூட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். குறிப்பு: இங்குள்ள படங்கள் இணையத்தில் சுடப்பட்டவை. சும்மா பொலிவுக்காக இணைக்கப்பட்டுள்ளன. அனுபவம் 01: நான் சின்னனில திருகோணமலையில இருக்கேக்க ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தனாங்கள். அந்த வீட்டில இருந்த சிறப்பு என்ன எண்டால் நாங்கள் செய்யுற நம்பர் 2 ஐ ஒரு வாளியுக்க சேகரித்து ஒவ்வொரு நாளும் வாளியை மாத்துவார்கள். ஒவ்வொரு நாளும் காலம்பற வ…

    • 37 replies
    • 6.5k views
  10. http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=7B_ms7HI6oQ நான்(கள்) வந்த புதிசிலை அசூல் காம்பிலை வெள்ளைத்தோலுகளோடை அடிச்ச கும்மாளம்!!!!!! -கூட இருந்து உசுப்பேத்தினவங்கள் எல்லாம் கனடாவிலையும் லண்டனிலையும் இருந்து தஸ்சுபுஸ்சு எண்டுறாங்கள்.கடைசியிலை என்ரை பரிமளம்தான் இந்த அகதிக்கு தஞ்சம்-

    • 27 replies
    • 3.4k views
  11. இவர் தான்: 'ஈழத்து எம்.ஜி.ஆர்' Dr டக்ளஸ் தேவானந்தா :யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன். இவர் தான்: //இவர்தான் புலிகளின் போராட்டத்தை காட்டித்தந்தவர், பிற்பாடு பெண்போராளிகளை கூட்டித்தந்தவர், ஆழஊடுருவும் படையணியை எமக்கு உருவாக்கி தந்தவர், பின்பு வன்னிக்குள் புலிகளின் சீருடையில் மக்களை சுட்டது இவருடைய பெடியள்தான், மெனிக்பாமில தலையாட்டி 12000 போராளிகளை பிடித்து தந்ததும் இவர்தான், அதை விட முக்கியம் விழுந்த "பிணங்களை" அடையாளம் காட்டித்தந்ததும் இவர்தான்.. உங்களுக்கும் ஏதும் தேவையென்றால் சொல்லுங்கோ.. செய்வார்..ரேட் ஒன்றும் பெரிசா இல்லை ஒரு போத்தல் சாராயமும் ஒரு விலைமாதுவையும் கொடுத்தால் போதும் வேலை கச்சிதமா …

  12. 1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்.. 2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது. 3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது. 4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கிய…

  13. ஒருவன்: அந்த வீட்டிலெ பேய்த் தொல்லை இருக்கறதா பேசிக்கிட்டாங்களே? மற்றவன்: அதிலே இப்போ மகளிர் ஹாஸ்டல் வந்திட்டுது. ********* *********************************************************************************************************************************************************** ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா? மற்றவன்: முழுகாம இருக்கா. *********************************************************************************************************************************************************************************** காதலி: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எங்க வீட…

  14. Started by Sembagan,

    முன்பின்னாக உள்ள இரண்டு வீடுகள். இரண்டு வீட்டிலும் உள்ள பெண்களும் ஆளையாள் பேசி திட்டித் தீர்த்துக் கொண்டார்கள். பின் அதுவும் மாறி அடிதடி என்று கொலை செய்யும் அளவுக்கு வெறிஏறி வெறித்தனமாக நின்றார்கள். என்னப்பா இரண்டு பெண்களும் ஆளையாள் கொல்லுற அளவுக்க சண்டை பிடிக்கினமே... என்ன விடயம் என்றேன். நின்றவர் சொன்னார்... இரண்டுபேரும் கொலைவெறிச் சேலை கட்டியிருக்கினம் அதுதான் பிரச்சினை... ...

    • 0 replies
    • 701 views
  15. எல்லோருக்கும் நன்றிகள். நான் இந்த யாழை விட்டுப் போகிறேன். அதற்குக் காரணம் எனது பதிவுகளை யாரும் குறை கூறுவதில்லை. மட்டுஸ் எனது கருத்துக்களை வெட்டுவதில்லை. எனது கருத்துக்களில் வெட்டுவதற்கு எதுவும் இல்லாததால் அவர்களுக்கும் யாழில் வேலை குறைகிறது. எனது கருத்துக்களை வெட்டாததால் அவர்களுடன் சண்டைகளும் பிடிப்பதில்லை. அதுதான் பரவாயில்லை. குறைந்தது நான் திண்ணையில்கூட வந்து யாருடனும் சண்டைகள் போடுவதில்லை. மேற்கூறிய எதுவுமே செய்யாத நான் யாழில் தொடர்ந்து இருப்பதில் பிரியோசனமில்லை. ஆகவே, தமிழச்சியாகிய நான் நேற்றிலிருந்து யாழிலிருந்து விடைபெறுகிறேன். :lol: :lol:

    • 22 replies
    • 2.2k views
  16. ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து , இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. - கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா, ‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள். - என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன். - ‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்க…

  17. ௧ சித்திரை, 2012

    • 13 replies
    • 1.8k views
  18. எல்கேஜி ; பெண் ; பென்சில் தருவியா ? பையன் ; மிஸ்கிட்ட சொல்லிடுவேன் 5ம் வகுப்பு ; பெண் ; பென்சில் தருவியா ? பையன் ; இந்தா ! 10ம் வகுப்பு ; பெண் ; பேனா இருந்தா கொடுக்க முடியுமா பையன் ; ஓ மை காட் ப்ளாக் வேணுமா ரெட் வேணுமா ப்ளூ வேணுமா க்ரீன் வேணுமா 12ம் வகுப்பு ; பெண் ; [ஒன்றுமே கேட்கவில்லை ] பையன் ;உன்னோட பேனா சரியா எழுதலைன்னு நினைக்கிறேன் இந்தா என்னோட பேனா இதை யூஸ் பன்னிக்க காலேஜ் ; பையன் ; புதுசா ஒரு பேனா வாங்கினேன் எழுதிப் பாத்துட்டுக் குடு நீதி - எப்படி இருந்த பயலை எப்படி மாத்திட்டாங்க பாத்தீங்களா

    • 0 replies
    • 935 views
  19. இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்! - மார்க் ட்வைன். பிரபல எழுத்தாளர் அவரு. அவரோட பழைய குடை ஒண்ணு வேண்டாம்னு குப்பையில் வீசி எறிஞ்சிட்டாரு. - அடுத்த நாளே, அரோட வீட்டு வாசலில வந்து நின்னாரு பக்கத்து வீட்டுக்காரரு- அவர் வீசி எறிஞ்ச குடையோட: ‘சார் …உங்க குடையை யாரோ எடுத்து குப்பைத் தொட்டியிலே போட்டிருக்காங்க! இதோ உங்க குடை! கொடுத்துட்டுப் போயிட்டாரு - கடுப்பான மார்க் ட்வைன், அதக் கொண்டு போயி ஒரு பாழுங் கிணத்துல போட்டுட்டாரு. - அடுத்த நாளே அவரோட வீட்டு வாசலில் வந்து நின்னாரு தூர் வாருற ஆசாமி ஒருத்தரு, கையில அதே குடையோட: ‘சார்…இதோ உங்க குடை யாரோ கிணத்துல வீசி எறிஞ்சிட்டாங்க!’ கொடுத்துட்டுப் போயிட்டாரு, ரொம்பதான் கடுப்பாகிப் போ…

  20. "என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா?? இதை எல்லாம் நம்பும் முட்டாள்கள் நாட்டில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...!!! இப்படி சொன்னதற்கே ஆயிரம் வியாக்கியானம் சொல்ல "மேதாவிகள்" வரிசையில் நிற்பார்கள்...!!! ரொம்ப கஷ்டம் தான்...!!!" இப்படி அங்கலாய்த்திருப்பவர்: Madurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ. அங்கலாய்ப்பைக் கொட்டியுள்ள இடம்: தினமலர் செய்தியின் வாசகர் கருத்துப்பகுதி தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் அரசியல்வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய திருமதி. சசிகலா அ…

    • 0 replies
    • 1.1k views
  21. பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும அன்று ராமசாமி தனது நண்பருக்கு பெண் பார்க்க அவருடன் சென்றார். பெண் வீட்டார் அவர்களை வரவேற்று பெண்ணை நமஸ்காரம் செய்ய வைத்தனர். ராமசாமி (பெண்ணின் தகப்பனாரிடம்): பாடத்தெரியுமா? பெண்ணின் தகப்பனார்(கூச்சத்துடன்): தெரியாதுங்களே ராமசாமி: நான் உங்களை கேட்கவில்லை உங்க பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? பெண்ணின் தகப்பனார்: மன்னிச்சுங்க அவளுக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது ஆனால் சினிமாப் பாட்டுக்கள் அவளுக்கு தெரியும் ராமசாமி: சரி ஏதோ ஒன்னு பாடட்டும் பெண்: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் பிரிந்து போன கணவர் வீடு திரும்பலை.........சிட்டுக்குருவி பெண்ணின் தகப்பனார்: தலையில் அடித்துக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.