சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது: சாமி கொழும்பு: சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை நிறுத்த முடியாது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கதிர்காமம் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் ரத்தினபுரியில் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை. வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு இடம் தராமல் விடுதலைப் புலிகளை அழித்தார் ராஜபக்சே. புலிகள் ஒழிக்கப்பட்டது, தமிழர்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு இந்தியா உதவி…
-
- 2 replies
- 913 views
-
-
நாங்களும் புறக்கணிப்போம்ல! - வந்துட்டாருய்யா டி ஆர்! சென்னை: நாங்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம், என்று அறிவித்துள்ளார் லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணி, ஆலோசனைக் கூட்டமெல்லாம் சுறுசுறுப்பாக நடத்தியவர் டி ராஜேந்தர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, அவர் சந்தடியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று எதுகையும் மோனையும் ஏகத்துக்கும் விளையாடும் களேபர அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். அந்த அறிக்கை: தற்போது வரும் அறிக்கைகளில் சிலர் தங்கள் கோணத்தில் சொல்வதைப் போல நாங்களும் விரட்டப்பட்டவர்களும் அல்ல. விடுபட்டவர்களும் அல்ல. துரத்தப்பட்டவர்களும் அல்ல. தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்துப் …
-
- 2 replies
- 1.3k views
-
-
-
https://www.facebook.com/reel/1328336208380912
-
-
- 2 replies
- 306 views
- 1 follower
-
-
இணைய தளங்களில் நமக்கு தேவைப்படும் சொற்களை தேடி கொடுத்துக்கொண்டிருந்த கூகிள், இன்று என்னனவோ செய்கிறது. புத்தகங்களை தேடலாம், நண்பர்களை தேடலாம், படங்களை தேடலாம், பதிவுகளை தேடலாம். இன்னும் எத்தனையோ தேடலாம். இனி? -------------------------- "டேய், இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்கடா?" "நீ எங்க வச்சியோ?" மொபைல எடுத்து கூகிள் "Search Things" பக்கத்தில் "பேனா" என்று கொடுக்க, - உன் சட்டை பை (உன்னோடது) - உன் அலமாரி (நீ ஆட்டையபோட்டது) - ஊரில் உள்ள உன் பெட்டியில் என்று இரண்டு பக்கத்துக்கு ரிசல்ட் கொடுக்கும். -------------------------- உங்களுக்கு உங்க சின்ன வயசு ஃபிரண்ட் ஞாபகம் வருது. கூகிள்'ல Search People போய், உங்க ஃபிரண்ட் பேர கொடுக்குறீ…
-
- 2 replies
- 1.8k views
-
-
வணக்கம், நீங்கள் எல்லாரும் இந்தச் செய்தியை பற்றி அறிஞ்சு இருக்கக்கூடும். அது என்ன எண்டால் அமெரிக்க தேர்தலில உப அதிபராக வாறதுக்கு போட்டி போடுற Republican Candidate Sarah Palin ஐ நேற்று சனிக்கிழமை கனடா Montreal இல இருக்கிற நகைச்சுவையாளரான Marc-Antoine Audette தான் பிரான்ஸ் ஜனாதிபதி Nicolas Sarkozy கதைக்கிறன் எண்டு பொய்சொல்லி அவவோட தொலைபேசியில கதைச்சு அதை ஊடகங்களில வெளியிட்டு இருக்கிறாங்கள். எனக்கு இப்படி ஆட்களை ஏமாத்தி நையாண்டி செய்யுறது சுத்தமாக பிடிக்காது. இருந்தாலும்... ஒரு நாட்டிண்ட அதுவும் அமெரிக்காவிண்ட உப அதிபராக போட்டிபோடுற ஒரு வேட்பாளரிண்ட மனதில எப்பிடியான விசயங்கள், உணர்வுகள் இருக்கிது எண்டு பார்க்கேக்க, அவவுக்கு இருக்கிற அறிவை பார்கேக்க நான் அல்லது நீங்கள் …
-
- 2 replies
- 1.8k views
-
-
http://funnycric.blogspot.com/2010/07/where-can-we-go-for-holiday.html
-
- 2 replies
- 1.1k views
-
-
அட என்னுடைய காலில் சப்பாத்து இல்லைத் தான். ஆனால் அமெரிக்க ஜனாதிபதியைத் தாக்குவதற்கு அபாரமான ஆயுதத்தை ஆண்டவன் எனக்குத் தந்திருக்கிறான். மேலதிக படங்களைப் பார்க்க: http://funnycric.blogspot.com/
-
- 2 replies
- 761 views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
இது காமெடி டைம்… ரங்காவின் நிகழ்ச்சிகளை உல்டா பண்ணியுள்ள டி.வி. http://www.jvpnews.com/srilanka/118264.html
-
- 2 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=9gnPJ3GYQG8&feature=player_embedded
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 910 views
- 1 follower
-
-
-
ரயில்வே சந்திப்பு அருகே உள்ள பஸ் நிறுத்தம். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நேரம். பிரச்சார வேன் அருகே இவர் என்ன செய்கிறார்? ரிவர்ஸ் பார்க்கிறாரோ? அருகே நெருங்கினால்.. கையில் மைக். தோளில் காங்கிரஸ் துண்டு. 10 ஆண்டு சாதனையைப் பட்டியல் போட்டு முழங்கிக்கொண்டிருந்தார். சுற்றுவட்டாரத்தில் ஒரு ஜீவன்கூட அவரது பேச்சைக் கவனிக்கவில்லை. "எப்படீணே" என்றதற்கு, "கொஞ்ச நேரம் பொறுங்க. கூட்டம் எப்படி குவியுதுன்னு மட்டும் பாருங்க" என்றார். வெகு நேரம் காத்திருந்தும் அவர் சொன்னது நடக்கவில்லை. அதற்காக அவர் மனம் தளரவும் இல்லை. நாம் புறப்படும் வரை தனியாளாய் நின்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.
-
- 2 replies
- 741 views
-
-
ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி... ரபி பெர்ணாட் : வணக்கம்... முன்னாள் முதல்வர் அவர்களே! கலைஞர் : வருங்கால முதல்வராக நானும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரபி : அண்ணா ஈருவாக்கிய தி.மு.க.வில் நீங்கள் வாரிசு அரசியலை... கலைஞர் (குறுக்கிட்டு) : அண்ணாவின் கனவு ஆது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள், சமுதாயத்தில் உயர வேண்டும் என்பது அவரது லட்சியம் மிக மிக பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் இன்று தி.மு.க. எனும் சமுதாயத்தில் உயர்ந்திருப்பதைப் பார்க்க அண்ணா இல்லையே என ஏங்குகிறேன். ரபி : அம்மாவின் ஒராண்டு கால சாதனைகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளதே! கலைஞர் : அதை விட இலவச டி.வி. என்ற ஒரே அறிவிப்பு தாக்கத்தை உண்டாக்கியு…
-
- 2 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இஸ்லாமியக் குடும்பத்தின் சிறுவனுக்கு அங்குள்ள பள்ளி ஒன்றில் இடம் கிடைத்தது.முதல் நாள் பள்ளிக்கு செல்லும் சிறுவனை எதிர்கொள்கிறார் ஆசிரியை : உன் பெயர் என்ன ? அஹமது ! அஹமதா ? இங்கே பாரு நீ இன்றில் இருந்து அமெரிக்கன்.அதனால் இனி நாங்கள் உன்னை ஜானி என்று தான் கூப்பிடுவோம்.புரியுதா ஜானி ? புரிந்தும்,புரியாமலும் தலையாட்டிய சிறுவன் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றான்.வீட்டில் அம்மா : என்ன அஹமது ! எப்படி போச்சு ஸ்கூல் ? நான் அஹமது இல்லை ஜானி.இனிமே என்னை அப்படி தான் நீங்க கூப்பிடனும். திகைத்து போன தாய்,தந்தை மகனுக்கு புரிய வைக்க முயல்கின்றனர்.எவ்வளவு விளக்கியும் பிடிவாதம் பிடிக்கும் மகனை இரண்டு அடி வைக்கிறார்கள் தாய…
-
- 2 replies
- 657 views
-
-
ஐ.நா.சபைக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை மூலம் கருப்பு தினம் கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார். இதுல என்ன லாஜிக் இருக்குன்னே தெரியலை. இங்க இருந்து கருப்பு சட்டை போட்டு வீட்ல கறுப்புக் கொடி ஏத்தினா என்னவிதமான ஆக்கப்பூர்வமான விளைவை உண்டாக்கும்..? எதுக்காக இப்படி பண்ணனும்..? இதனால் ராஜபக்சேவுக்கு என்னவிதமான நெருக்குதலை ஏற்படுத்தும்.…
-
- 2 replies
- 928 views
-
-
-
- 2 replies
- 953 views
-
-
என்னமா ஆட்டம் போடுறாங்க http://www.youtube.com/swf/l.swf?swf=http%...deo%20Song-HarY
-
- 2 replies
- 3.9k views
-
-
சொர்க்கத்திற்கு மூன்று பேர் போனார்கள், கடவுள் அவர்களிடம்,"சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள் மூவரில் பரிதாபமான சாவு யாருக்குநேர்ந்ததோ அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம். முதல் ஆள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே என் மனைவி நடத்தை மீது சந்தேகம் இன்று சீக்கிரமாக போய் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட் 25 ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள் ஆனால் எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன் யாருமில்லை பால்கனி போய் தேடினேன் யாருமில்லை ஒரு சந்தேகத்தில் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன் ஒரு ஆள் என் வீட்டு ஜன்னலில் …
-
- 2 replies
- 675 views
-
-
-
-
-
- 2 replies
- 874 views
-
-
மதிக்கப்பட்ட பெயர். கருணா அம்மான் மதிப்பிழந்த பெயர். முரளிதரன் தொழில். .நக்குவது உபதொழில்.காட்டிக்கொடுப்பு. கடத்தல்.கப்பம் பொழுது போக்கு.துரோகம் செய்வது சாதனை. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் உணர்வுகளையும் சிங்களத்திடம் அடகுவைத்தது. சோதனை.பிள்ளையான். வேதனை.இங்கிலாந்தின் சிறைவாசம். நண்பர்கள். அண்மைக்காலமாக தேவானந்தா. எதிரிகள்.தன்மானமுள்ள உலகத்தமிழர்கள் அனைவரும். இலட்சியம். எதுவுமே கிடையாது பிடித்த பாடல். எங்கே செல்லும் இந்தப் பாததை யார்தான் யார்தான் அறிவாரோ(படம்.சேது) மறந்தது. தமிழீழம் நினைப்பது.மகிந்தா. கோத்தபாய. புலம்பல்.அரசனை நம்பி புருசனை கைவிட்டதெண்ட பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.அரசாங்கத்தை நம்பி பெண்டாட…
-
- 2 replies
- 1.9k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.7k views
-