சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
தற்போதைய நடப்புகளை உற்று நோக்கையில், இப்படியும் நடக்கலாமென முகநூலில் (Facebook) கூடும் மூதறிஞர்கள் எதிர்வு கூறுகின்றனர்... மறு வாழ்வுக்கு தயாராவோர் எத்தனை பேர்? :lol: .
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்க தலைவர் கனடாவை 51வது மாநிலமாக சேர்க்கலாம் என்று சொன்னதிலிருந்தே கனடாவில் ஏதோ ஒருவரிடம் இருந்து தினம்தினம் ஒவ்வொரு அறிக்கையாக வருகிறது. கடைசியில் ஒருவருடம் முதலே மாநில தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒன்ராறியோ மாநிலத்தவருக்கு 200$ கள் அன்பளிப்பாக கிடைக்கிறது.
-
-
- 12 replies
- 696 views
- 1 follower
-
-
செல்லபிராணி!! எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ..அட மறுபடி வந்துட்டானே எண்டு பார்க்கிறது விளங்குது..(உது நன்னா இல்ல சொல்லிட்டன்)..சரி எனி ஒவ்வொருவரா அடிபடாம எண்ட புகைவண்டியிற்குள் உட்பிரவேசியுங்கோ பார்போம்.. எல்லாரும் ஏறீட்டீங்களோ.. ம்ம்..எனி நாங்கள் பயணத்தை ஆரம்பிப்போம் என்ன..(அது சரி எல்லாரும் "டிக்கட்" எடுத்தனியளோ)..எடுக்காதா ஆட்கள் எடுக்க வேண்டும் என்ன..சரி புகைவண்டி பயணத்தை ஆரம்பிக்க போது..அட அதுக்கு முதல் ஒண்ணு சொல்லனுமே அது தான் "ஜம் சிந்தனை".. "காக்கா கரையும் நாய் குரைக்கும் நாம இரண்டு செய்வோம்" அட..என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(அச்சோ அது சிந்தனை மட்டும் தான்)..சரி நாம புகைவண்டியை எடுப்போம்.…
-
- 20 replies
- 3.7k views
-
-
யாழ்கள் உறவுகளே யாழ்களத்தில்மூன்று ஆண்டுகளி்ற்கு முன்னர் நகைச்சுவையாக யாரும் மனம் நோகாத வண்ணம் படம் போட்டு கிண்டலடிக்கும் நிகழ்வு நடந்தது..ஆனால் தற்சமயம் அந்த நிலை மாறி அரசியல் சூழ்நிலைகளால் யாழில் காட்டமான கருத்துக்களும் மோதல்களும் அதிகரித்து விட்டது..எனவே நானும் மீண்டு இன்றைய அரசியல் கருத்துக்களை தவிர்த்து மீண்டும் நகைச்சுவைக்கே திரும்பி விடலாமென நினைத்துள்ளேன்..அன்றைய காலகட்டத்தில் யாழ் மட்டிறுத்தினராக இருந்த இராவணனை நாங்கள் குறிப்பாக சின்னப்பு அதிகமாக கிணடலடிப்பார் அவர் இன்று இல்லாத காரணத்தால் புதிய மட்டிறுத்துனர் நிழலியிலிருந்தே புதிய நிகழ்ச்சிகளை தொடங்கலாமென நினைத்துள்ளேன்..எனவே இதோ நிழலி யாழ்களத்தின் எமது புலனா(நா)ய்..மிக சாதுரியமாக நிழலியின் விபரங்களை …
-
- 40 replies
- 3.3k views
-
-
எச்சரிக்கை : இவை சிரிப்பதற்கு மட்டுமே... ***இளைஞன் ஒருவன் வேகமாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். ஒரு இளம் பெண் அவனைவிட வேகமாக அவனது காரை முந்திச் சென்றாள். உடனே அந்த இளைஞன் அவளைப் பார்த்து ‘ஏய் கழுதை..’ என கத்தினான். உடனே அவனுக்கு மறுமொழியாக அவளும் அவனைப் பார்த்து,’நீதான் பன்னி, நாய், கழுதை...’எனத் திட்டினாள். திடீரென்று அவளது வண்டி விபத்துக்குள்ளானது....ஒரு கழுதை மீது மோதி. ***கணவன்: டார்லிங். நான் இந்த மாதம் சம்பளத்திற்கு பதில் உனக்கு 500 முத்தங்கள் தரலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற? மனைவி: தாராளமா தாங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. நானும் அப்படியே கேபிள்காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர்காரனுக்கு 20முத்தம், மளிகைக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
எந்திரன் தெலுங்கு உல்டா காமெடி.. http://www.youtube.com/watch?v=O76u0k8H7KE http://www.youtube.com/watch?v=5XrEJZzMkl8 http://www.youtube.com/watch?v=wB2xZGxK98k மிகுதி விரைவில்...
-
- 4 replies
- 1.8k views
-
-
நம்ம சுவீஸ் பசங்க... «DreamBoyz» Super Mario meets Breakdance..
-
- 2 replies
- 738 views
-
-
அனைவருக்கும் இனிய ஏலத்து (Auction) வணக்கங்கள்: யாழ் களத்தில பாவிக்காமல் இருக்கிற பழைய பெருசுகளிண்ட ஐடீக்கள பகிரங்க ஏலத்துக்குவிட நிருவாகம் தீர்மானிச்சு இருக்கிது. இதன் வருவாயில கிடைக்கிற வருமானம் மூலம் யாழ் கருத்தாடல்தளம் மூலம் மனஉலைச்சல் அடைகின்ற உறுப்பினர்கள், உறவுகள், வாசகருகளுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது. பெருசுகளிண்ட விபரமும், ஆரம்ப ஏலத்து விலையும் கீழ் தரப்படுகின்றது. அதிக விலை பேசுபவர் குறிப்பிட்ட ஒரு ஐடிக்கு சொந்தக்காரராக அறிவிக்கப்படுவதோடு, பணத்தை முழுமையாக செலுத்தியபின் குறிப்பிட்ட ஐடிக்குரிய கடவுச்சொல் (password) மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். பணத்தை நீங்கள் வீசா, பேபல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் இவை மூலம் செலுத்தமுடியும். எவ…
-
- 28 replies
- 4.8k views
-
-
இந்தத் திரியில் தமிழ் சினிமாவில் வரும் கட்டைப் பஞ்சாயக் காட்சிகளை இணைக்கலாம் என்று ஆரம்பித்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது உங்களுக்குப் பிடித்த இணைப்புகளையும் இங்கே இணைத்து விடுங்கள். http://www.youtube.com/watch?v=yxO510a23H0&NR=1 http://www.youtube.com/watch?v=Jfji3CafMF0
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 819 views
-
-
STELLARTON, Nova Scotia (AFP) - Secretary of State Condoleezza Rice has said the United States was grateful for Syria's response to an attack against the US embassy in Damascus. "We appreciate the response of the Syrian security forces to help secure our territory," Rice told reporters. The top US diplomat said it was unclear who was responsible for the attack and said: "I was very grateful that the attack did not succeed." Earlier Tuesday, gunmen launched a daylight assault on the US embassy in Damascus, using grenades, automatic weapons and an explosives-laden van in an attack that left four people dead. ... .... http://news.yahoo.…
-
- 0 replies
- 1k views
-
-
கணவன்: டார்லிங்! நான் இந்த மாத சம்பளத்துக்கு பதிலாக உனக்கு 500 முத்தம் தரலாம் என நினைக்கின்றேன். என்ன சம்மதம் தானே? மனைவி: எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை, நானும் அப்படியே பால்க்காரனுக்கு 50 முத்தம், பேப்பர் காரனுக்கு 20 முத்தம், கேபிள் டி வி காரனுக்கு 10 முத்தம், மளிகைக்கடைக்காரனுக்கு 150 முத்தம், வீட்டு ஓனருக்கு 250 முத்தம் கொடுத்து விடுகின்றேன். என்ன சம்மதம் தானே?
-
- 13 replies
- 2.7k views
-
-
இங்கே நான் ரசித்து சுட்ட நகைச்சுவைகளை தொகுத்து அளிக்கின்றேன். அவை பற்றிய விமர்சனங்களை அளிக்கவும். நன்றி.
-
- 46 replies
- 6.7k views
-
-
-
நான் இணைக்கும் அனைத்தையும் முக நூலிலிருந்தே பெற்றுக்கொள்கிறேன் என்பதை முதலிலேயே கூறிக்கொள்கிறேன்.... (குறிப்பு: இத்திரியில் சில விடயங்களை தணிக்கை செய்து போடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.... ) ஆசிரியர்: ரேடியோவை கண்டு பிடிச்சவர் "MARCONI" மாணவன்: எங்கள் வீட்டிலையும் ஒரு ரேடியோ காணாமல் போச்சு சேர். அவர் வந்து கண்டு பிடிச்சு கொடுப்பாரா? ஆசிரியர்: ???? --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பேரன்: பாட்டி நான் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ளப்போறன்... என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ பாட்டி... பாட்டி: "பார்த்து மெதுவா ஓடுப்பா" பேரன்: க…
-
- 12 replies
- 9.9k views
-
-
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம். அதை காதல் என்று சொல்லுறாங்க அனைவரும். சூப்பர் பாட்டு. சூப்பர் டான்சு http://www.youtube.com/watch?v=kpuWXxYE3C0&feature=related
-
- 0 replies
- 1.5k views
-
-
வணக்கம் மக்களே மகாஜனங்களே....! பணிகின்றேன். உலகத்திலை இப்ப இந்த கொரோனா பிரச்சனையாலை எல்லாம் தலைகீழாய் போச்சுது. கொரோனா கொஞ்சம் கொஞ்சமாய் குறைஞ்சாலும் எல்லாம் நோர்மலுக்கு வர இந்த வருசம் காணாது எண்டு கதைக்கினம். பள்ளிக்கூடங்கள் ஒழுங்கில்லாமல் போச்சுது.திட்டமிட்ட கலியாணவீடு சாமத்திய வீடு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் குழம்பிப்போய் கிடக்கு.வங்கியிலை எடுத்த கடன் வட்டியெல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வைச்சிருக்கினமாம். இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்..... இந்த 2020ம் ஆண்டை வாற வருசத்திலை இருந்து புதிசாய் தொடங்கினால் என்ன? இல்லாட்டி 2020 a எண்டு தொடங்கினால் என்ன? எனெண்டால் வருசங்கள் தேதி நாள் மணி நேரம் எல்லாம் மனிசரால் உருவாக்கப்பட்டவைதானே...? மனிசன் என்னென்னத்தையெல…
-
- 12 replies
- 1.6k views
-
-
கணக்குப் பாடத்தில் பலவீனமாக இருந்த தன மகனை கிறிஸ்துவப் பள்ளியில் சேர்த்தார் ஒரு தந்தை. அங்கு சேர்ந்ததிலிருந்து தினமும் வீட்டுக் கணக்குகளை வந்த உடன் செய்தான்.யாருடைய தலையீடுமில்லாது கணக்குகளைப் போட்டான். அடுத்து வந்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான்.எப்படி இவ்வளவு ஆர்வம் வந்ததுஎன்று தந்தை வினவினார். உடல் நடுங்க மகன் சொன்னான், ''ஆர்வமாவது,ஒன்றாவது!கணக்கில் தப்புப் பண்ணிய ஒரு மாணவனை கூட்டல் குறியில் வைத்து ஆனியால் அடித்து பள்ளிக்குள் நுழையும் இடத்தில் வைத்திருக்கிறார்களே, நீங்கள் பார்க்கவில்லையா?'' via Alex Moses. Visit our Page -► தமிழால் இணைவோம்
-
- 4 replies
- 747 views
-
-
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் …
-
- 8 replies
- 1.4k views
-
-
பூட்டிய அறையில் சிக்கிய இந்திய தலைவர்கள். Friday, 02 February 2007 லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பலரை, ஒரு வீட்டில் சில நாட்கள் பூட்டி வைத்து, அவர்கள் பேசிப் பழகுவதை ஒளிபரப்புவார்களாம். அதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே நடத்தினால், பிரபலங்கள் எப்படிப் பேசிக் கொள்வார்கள் என்று ஒரு கற்பனை. ஒரு பங்களாவில் கருணாநிதி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் உள்ளே வைத்து பூட்டப்படுகிறார்கள். அவர்கள் பேசிப் பழகும் நேரடி ஒளிபரப்பு இதோ: கருணாநிதி: இந்த மர்ம பங்களா போயஸ் தோட்டத்திலுள்ள ஒரு ஆடம்பர பங்களாவை எனக்கு நினைவூட்டுகிறது. ஜெயலலிதா: போதும் ஃபிளாஷ்பேக்கை நிறுத்துங்க. இந்த நிகழ்ச்சியே நீங்க செய்த சதிதானே? வைக…
-
- 1 reply
- 1k views
-
-
படையினரின் சிலாவத்துறை தாக்குதலுக்கு தகவல் கொடுத்த புலிகள் [26 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அரச படையினர் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கிழக்குப் பிரதேசங்களையும் கைப்பற்றி அங்கிருந்து புலிகளை விரட்டியடித்திருக்கும் நிலையிலும் வட மேற்கில் சிலாவத்துறை மற்றும் சார்ந்த பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த புலிகள் இயக்கத்தினரை துரத்தியடித்திருக்கும் நிலையிலும் அந்தப் பிரதேசங்களிலிருந்து தப்பியோடியபோது பெருந்தொகையிலான ஆயுதங்கள், உபகரணங்களை ஆங்காங்கே மறைத்து வைத்துவிட்டும் கைவிட்டும் சென்றனர். இந்த ஆயுதங்களை பின்னர் படையினரின் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது பெருந்தொகையில் பல்வேறு இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. இதனால், …
-
- 2 replies
- 1.3k views
-
-
உலகில் தலை சிறந்த வாஸ்கேட் வீரர்களில் ஒருவரான Carmelo Anthony ஒரு சாலையில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் காட்ச்சி http://www.youtube.com/watch?v=cEyxt3jeejs&feature=share
-
- 2 replies
- 847 views
-
-
ஆறு நாளா விட்டுட்டு ஏனுங்க போலிஸ் சார் அடிச்சீங்க.. கூட்டம் கூடுது அவன்களே அடிச்சிக்குவான்கனு இருந்தோம்.. அது நடக்கல பொண்ணுங்களலாம் கலாய்ப்பான்கனு எதாவது அசாம்பாவிதம் நடக்கும் வச்சி செய்யலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... சோத்து தண்ணீக்கு கஷ்டப்பட்டு வீட்டுக்கு போயினுவான்கனு இருந்தோம் , எங்களுக்கே சாப்பாடு கொடுத்தான்க குப்பைலாம் போட்டு சுற்றுபுற சூழல் வீணாக்குறான்கனு பொளந்தடலாம்னு இருந்தோம் அதுவும் நடக்கலை... ட்ராபிக் பிரச்சனைனு பண்ணலாம்னு நினைச்சா எங்களவிட தெளிவா இருந்தான்க.. கடைசியா இப்படியே விட்டா எங்களை பதவி விலக சொன்னாங்க .. பொறுக்க முடியல அதான் நாங்களே எல்லாத்தயும் செஞ்சிட்டோம் கடைசியா எல்லார் கைலயும் ஸ்மார்ட் ப…
-
- 0 replies
- 711 views
-
-
தரவிறக்கி வீடியோ நகைச்சுவையைப் பாருங்க http://rapidshare.de/files/34980162/MADHAA_JOK_1-0.wmv apacity 20Mb Rapidshare run time : 7 min source: VIJAY TV (Kalakka Povathu champion)
-
- 13 replies
- 2.6k views
-