சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு கலியாணம் ஆகியிருந்தால்....? ஏனப்பா எங்கை போறியள்? ஆரோட போறியள்? என்னத்துக்கு போறியள்? எப்படி போறியள்? என்னத்தைக் கண்டுபிடிக்க போறியள்? ஏன் நீங்கள் மட்டும் போறியளே? நீங்கள் இஞ்சை இல்லாமல் நான் என்ன செய்வன்? நானும் உங்களோட வரட்டே? எப்ப திரும்பி வாறியள்? எங்கை சாப்பிடுவியள்? எனக்கு என்ன வாங்கிக்கொண்டு வருவியள்? இப்படி போகோணும் எண்டு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் போட்டுக்கொண்டிருந்தியள்? இன்னும் வேறை ஏதும் பிளான் வைச்சிருக்கிறியளே? கேக்கிறதுக்கு பதில் சொல்லுங்கோவன்? நான் எங்கடை வீட்டுக்கு போகட்டே? நீங்கள் என்னைக் கொண்டே வீட்டைவிடுவியளோ? நான் இனிமேல் திரும்ப வர மாட்டேன். ஏன் ஒண்டு…
-
- 8 replies
- 1.1k views
-
-
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ? டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.. அகராதி நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது.. சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும் பன் மேலே தண்ணீர் ஊத்தினா? பன் மேலே தண்ணீர் ஊத்தினால் என்ன ஆகும். தெரியலையே? பன்னீர் ஆகும். பார்க் பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்? புல்லரிக்கும காக்கா ஏன் கறுப்பா இருக்கு? காக்கா ஏன் கறுப்பா இருக்கு? அது வெயிலில் சுற்றுவதால் ரேஷனுக்கு, பேஷனுக்கும் ரே…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
பிச்சை வேண்டாம், நாயைப் பிடி இலங்கை, கண்டி அணிவத்தை பகுதியில் ஊமை பிச்சைக்காரர், அப்பகுதி மக்களின் அனுதாபத்தை பெற்று, பணம், உணவு பெற்றுக் கொண்டு சந்தோசமாக காலத்தினைக் கழித்து வந்துள்ளார். அப்பகுதியில் இருந்த வசதியானவர்கள் வீடுகளுக்கு சென்று, சைகை மூலம், யாசகம் பெறுவதே அவரது தினசரி வேலை. ஒரு நாள், இப்படித்தான் கிளம்பிப்போய் ஒரு வீட்டின் கேட்டினை திறந்து உள்ளே போய் இருக்கிறார். போனவர், வீட்டுக்காரரின் கவனத்தினைக் கவர, கதவில் தட்டி ஒலி எழுப்ப, அவரது கெட்ட காலம், அந்த நேரம் பார்த்து, குளிப்பாட்டி, கட்டில் இருந்து அவிழ்க்கப் பட்டிருந்த நாய், வேகமாகப் பாய்ந்து திரத்திக் கொண்டு வந்தது. அவ்வளவுதான். பாய்ந்து ஓடிப் போய் மரத்தில் ஏற முயன்றவரின் சா…
-
- 4 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 896 views
-
-
நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ. ஜூன் 06, 2007 சென்னை: எனக்கு 59 வயதாகிறது. எனது வாழ்நாளில் ஒருமுறை கூட மதுவைத் தொட்டதில்லை, எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக தலைமைக் கழகத்தை இடிப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து கண்ணியம் இல்லாமல் பேசி வருகிறார் முதல்வர் கருணாநிதி. சைதாப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில், கருணாநிதி பேசுகிறபோது, சிலேடையாகப் பேசியுள்ளார். தற்போது கேள்வி, பதில் பேட்டியில், கழகத்தை அழிப்பேன், சபதம் ஏற்கிறேன், இது சத்தியம் என்றெல்லாம் ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றி …
-
- 4 replies
- 1.8k views
-
-
நேற்று என்பது பழைய பேப்பர் மாதிரி இன்று என்பது நியூஸ் பேப்பர் மாதிரி நாளையென்பது கொஸ்டின்(கேள்வி)பேப்பர் மாதிரி வாழ்க்கை என்பது அன்செர் பேப்பர் மாதிரி கவனமாக எழுதி வெற்றி வாகை சூட்டுங்கள்.
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
போன கிழமை தொலைக்காட்சியில் பிள்ளைகளுடன் ஒரு நகைச்சுவை நேரடி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் வந்த ஒரு விடயத்தை எழுதுகின்றேன். நகைச்சுவையாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நிகழ்ச்சி பிரான்சின் முன்னணி நடிகர்கள் பாடகர்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர்கள் என பிரபலமானவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. அதில் பல விளையாட்டுக்கள். அதில் ஒன்று 4 பேர் கொண்ட இரு குழுக்களுக்குள் போட்டி. ஒரு குழுவின் 3பேரை ஒரு பக்கமும் ஒருவரை அவர்களுக்கு எதிர்ப்பக்கமும் விட்டு அந்த ஒருவருக்கு எதிரே திரையில் ஒரு படத்தைப்போடுவார்கள். அவர் செய்கையால் அதை மற்றவருக்கு உணர்த்தி அதன் பெயரைச்சொல்ல வைக்கணும். (இவர்களுக்குடி படம் தெரியாது) ஒரு படத்தைப்போட்டு வ…
-
- 8 replies
- 937 views
-
-
-
- 1 reply
- 499 views
-
-
https://www.youtube.com/watch?v=We19QSWBxVY&feature=player_detailpage
-
- 0 replies
- 588 views
-
-
(எல்லாத்துக்கும் மனசுன்னு ஒண்ணு உண்டு. அப்படிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன..ஒரு இளைஞன்.. காதலன் அவனது செல்போன் மனம் விட்டுப் பேசினால் எப்படி இருக்கும்! அதான் கண்ணு இது! "செல்' பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.) ய்ங் கீய்ங்..கீய்ங் கீய்ங்..(மெúஸஜ் ஒன்று வந்தடைகிறது.) செல்: நிம்மதியா தூங்க உடுறாங்களா..சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல... இந்த நேரத்துல என்னடா மெúஸஜ் வேண்டி கிடக்கு. இப்ப இவன் எந்திரிச்சு என்னன்னு பார்ப்பான். அப்புறம் விடிய விடிய "சாட்'தான். என்ன பொழப்பு இது! ஆஹா எந்திரிச்சிட்டான்யா..என்னைக் கையில எடுத்துட்டானே..ஆஹா பொண்டாட்டிதான் மெúஸஜ் அனுப்பியிருக்கா! இன்னு…
-
- 18 replies
- 4k views
-
-
" பொட்டில் சிக்கிய புூரணம் " புதிய மெகாத் தொடர்........ யாழ்க்களத்து ஜாம்பவான்கள் கலக்கக் களமிறங்கும் 'பொட்டில் சிக்கிய புூரணம்."............... நகைக்சுவைப் பிரியர்களே! நீங்களும் அவைக்குள் புகுந்து அசத்தலாம்....... பால்குடி முதல் பழுத்த கிழம் வரைக்கும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து யாழ்க்களப் புலிகேசிக்கு கருத்துக் 'கல்" எறியலாம். மிகுதி அறிய ஆவலா???????? வெகு விரைவில் விளம்பரங்களுடன் புலிகேசி உங்களைச் சந்திப்பார்.... ஆதிவாசி
-
- 73 replies
- 8.7k views
-
-
-
-
-
-
கொஞ்சம் சிரிப்போமா ? கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ? மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா? தினமும் std போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு... *************************************************************************************************************************************************************** மனைவி : என்னை ஏன் நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க .. கணவன் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று.. ************************************************************************************************************************************************************** டா…
-
- 1 reply
- 1k views
-
-
http://www.dailymotion.com/video/x3j3l6_sr...-bad-boys_music
-
- 1 reply
- 970 views
-
-
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 567 views
-
-
U.S. President George W. Bush reacts as he tries to open a locked door after a news conference in Beijing November 20, 2005. Washington and Beijing will cooperate towards making the yuan's exchange rate more responsive to market forces of supply and demand, visiting U.S. President George W. Bush said on Sunday. REUTERS/Jason Reed PICTURES OF THE YEAR 2005
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட மல்ரிபரல் பீரங்கிகள் புலிகளிடம் [27 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் புலிகள் இயக்கத்துக்கு யுத்த ஆயுதங்களை வழங்கியது பற்றிய தகவல்கள் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களுக்கேற்ப ஹிஸ்புல்லா அமைப்பு புலிகள் இயக்கத்துக்கு சீ 4 வகையைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டுப் பொருட்கள் மற்றும் யுத்த ஆயுதங்களை வழங்கிவருவது உறுதியாகத் தெரிந்துள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணப் பிரதேசங்களைப் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து மீட்பதற்காக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக தொப்பி…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஒருத்தரையும் விடவில்லை. அத்தனை பேரும் காலி.
-
- 0 replies
- 1.1k views
-