Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    செல்வம்

  2. ஒசாமா கடலில் வீசப்பட்ட வீடியோ காட்சி ஒசாமா கொல்லப்பட்ட பின் சடலத்தினை மக்கள் பார்வைக்கு காட்டுவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லும் போது ஏற்பட்ட விபரீதம் உங்கள் பார்வைக்கு முதல் முறையாக ..... மனவலிமை குன்றியவர்கள் தயவுசெய்து இந்த காட்சியை பார்க்க வேண்டாம் " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " டிஸ்கி :-மனவலிமை குன்றியவர்கள் பார்க்கவேண்டாம் என சொன்னது இதை பார்த்து ஓவர் டென்சனாகி BP எகிறி நம்மள திட்டக்கூடாது பாருங்க அதுக்குதான் !!!!! http://youtu.be/mfF1vkMQ0h0

  3. [size=4]பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.[/size] [size=4] Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help = ஒதவு Find = பாரு Find Again = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா காட்டு Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு Open = தெற நயினா Close = பொத்திக்கோ New = புச்சு Old = பழ்சு Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு Run = ஓடு நய்னா Execute = கொல்லு Print = போஸ்டர் போடு Print Preview = பாத்து போஸ்டர் போடு Cut …

  4. சும்மா தமாசுக்கு ரகு ராமன் என்பவர் யூ டுபில் விட்டிருக்கிறார்...இங்கே கொழுவினதா என்று தெரியாது..

  5. இருவரின் கருத்தாடலை நேரமிருந்தால் பாருங்கள்.

  6. ஒரு சர்க்கஸ் குழுவிடம் சிக்கிக் கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கறி (இறைச்சி) மட்டுமே கொடுத்தார்கள். காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித் திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது. ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகக்கட்சிசாலை உரிமையாளர் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிடக் கொடுப்பார்கள் என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டது. அமரிக்காவில் சென்று இறங்கி…

  7. பொஸ்: பொன்ட், எங்கப்பா இருக்கே? பொண்ட்: இங்க ஒருத்தன் இன்ரநெசனல் போலீஸ் என்னுட்டு, அரை மணி நேரமா கத்தி துரத்திட்டே வாறான். கால் வலியிலும் பார்க்க காது வலி தாங்க முடியல்ல.. அது தான் ஓடிட்டு இருக்கிறன்...

  8. பெயர்: லவ் பிறந்த நாள்: 14.02. 0000 பழைய முகவரி: மனம் ... புதிய முகவரி: பணம் இன்று விரும்புவது: பூங்கா நாளை விரும்புவது: "மாங்கா" நண்பர்கள்: ஏமாந்த அனைவரும் எதிரிகள்: அண்ணன்கள் பிடித்த வாசகம்: காதல் செய்;கல்யாணம் தவிர் வெறுப்பது: எட்டி பார்ப்பவர்கள்,சுண்டல் விற்கும் பையன்கள் நீண்ட கால சாதனை: ஆண்களுக்கு- நீண்ட தாடி; பெண்களுக்கு - நீண்ட தாலி சமீப மகிழ்ச்சி: தோழிகள் காதலர்களாக மாறுவது சமீப எரிச்சல்:காதல் திருமணத்தில் முடிவது பிடித்த பூ: கற்பூ பிடித்த நடிகர்கள் : பிரபு தேவா, நயன்தாரா (படிச்சதில் பிடித்தது )

  9. அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இஸ்லாமியக் குடும்பத்தின் சிறுவனுக்கு அங்குள்ள பள்ளி ஒன்றில் இடம் கிடைத்தது.முதல் நாள் பள்ளிக்கு செல்லும் சிறுவனை எதிர்கொள்கிறார் ஆசிரியை : உன் பெயர் என்ன ? அஹமது ! அஹமதா ? இங்கே பாரு நீ இன்றில் இருந்து அமெரிக்கன்.அதனால் இனி நாங்கள் உன்னை ஜானி என்று தான் கூப்பிடுவோம்.புரியுதா ஜானி ? புரிந்தும்,புரியாமலும் தலையாட்டிய சிறுவன் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றான்.வீட்டில் அம்மா : என்ன அஹமது ! எப்படி போச்சு ஸ்கூல் ? நான் அஹமது இல்லை ஜானி.இனிமே என்னை அப்படி தான் நீங்க கூப்பிடனும். திகைத்து போன தாய்,தந்தை மகனுக்கு புரிய வைக்க முயல்கின்றனர்.எவ்வளவு விளக்கியும் பிடிவாதம் பிடிக்கும் மகனை இரண்டு அடி வைக்கிறார்கள் தாய…

  10. அம்மா சத்தியம் http://youtu.be/EhfUbYTRqpg

    • 0 replies
    • 655 views
  11. ஐரோப்பாவின பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சில சுகாதார நடைமுறைகளை காரணங்காட்டி கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தினை, நகைச்சுவையாக இதன் முதற்பாகம் பதிவு செய்துள்ளது YOUTUBE LINK : https://youtu.be/L5VcJpdBYSs

  12. ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.” ”அடடா, கெட்ட செய்தி என்ன?” ”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.” ”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?” ”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”

  13. http://www.cnn.com/video/?/video/us/2013/01/11/tsr-pkg-moos-invisible-driver-prank.cnn#/video/us/2013/01/11/tsr-pkg-moos-invisible-driver-prank.cnn

  14. Started by நிலாமதி,

    விருந்தினருக்கு கிறீன் டி கொடுப்பதால் ஏற்படும் நன்மை 1) மிகவும் ஆரோக்கியம் பார்ப்பவர் என எண்ணுவார்கள் 2) பால் கலக்க தேவையில்லை (செலவு மிச்சம்) 3)அடுத்த தடவை வரவே மாடடார்கள் 😆 கணவரை அடிப்பதில் இந்தியாவில் பெண்களுக்கு மூன்றாம் இடம் (செய்தி ) ஏன்டா இதுவெல்லாம் சொல்கிறீங்க அடுத்த தடவை முதலாமிடம் எடுத்துவிடுவார்கள். 😄 படித்து சிரித்தவை

  15. தலைவா! உன்னைப் போலவே எனக்கும் பத்திரிகையாளர்களை மிரட்டத் தெரியும் பார்த்தாயா? நாங்கள் கூட்டுச் சேர்ந்தால் என்ன? http://funnycric.blogspot.com/

    • 0 replies
    • 648 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.