சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 1 reply
- 545 views
-
-
-
-
- 2 replies
- 954 views
-
-
-
முத்துவேல் கருணாநிதிக்கு ஆண்டிமுத்து ராசா கடிதம். அன்புள்ள தலைவரே….. நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே… நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ? சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்தியா - அவுஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை.. 1. இந்தியா - அவுஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை.. 2. இந்தியா ~ பாக். அரையிறுதி அலப்பறைகள்..! இதான் பறந்து பறந்து அடிக்கறதா..?
-
- 14 replies
- 6.1k views
-
-
மதுரை: தான் வாங்கி வந்த புரோட்டா பார்சல் பஸ்ஸோடு போய் விட்டதால் ஆத்திரமடைந்த புரோட்டாக் கடை சப்ளையர், குடிபோதையில், பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அந்த பஸ்ஸை கடத்தி, அதை தாறுமாறாக ஓட்டியதில் ஒரு வீடு இடிந்தது, அதில் இருந்த ஒருவர் காயமடைந்தார். மதுரை பாலசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அரசரடி பகுதியில் புரோட்டாக் கடை ஒன்றில் சப்ளையராக இருக்கிறார். தினமும் வேலை முடிந்த பின்னர் பஸ்சில் வீட்டுக்குத் திரும்புவார். போகும்போது மறக்காமல் குடித்து விடுவார். கையோடு புரோட்டா, பூரியை பார்சல் கட்டி எடுத்துச் செல்வார். 2 நாட்களுக்கு முன்பும் இதுபோல வேலையை முடித்து விட்டு, புரோட்டா பார்சலுடன், போதையை ஏற்றிக் கொண்டு பஸ் பிடிக்க வந்தார். கூடல் நகர் பஸ் நிறுத்தத…
-
- 7 replies
- 1.7k views
-
-
என்ன சாவைப்பற்றியே யாழில் திரும்பவும், திரும்பவும் யோசிக்கிறன்.. எழுதிறன் எண்டு கோவிக்ககூடாது. இப்போது எனக்கு சாவு பற்றிய எண்ணங்கள் வந்துபோகிது. என்றபடியால் இதுபற்றி எழுதுகின்றேன். உள்ளதை, உள்ளபடி சொல்வது பிழை இல்லை தானே? சரி இனி விசயத்துக்கு வருவம்.. உங்களில் பலர் சாவின் விளிம்புக்கு போய் வந்து இருக்கலாம். அல்லது அவ்வாறு பாரதூரமான நிலமைக்கு போகாவிட்டாலும், நீங்கள் 'சாகப்போவதாய்' மனதில் நினைத்து இருக்கலாம். இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்று நீங்கள் உணர்கின்ற அந்தக் கணத்தில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் எவை? அவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே இந்தக் கருத்தாடல்.. நான் வாழ்க்கையில் இரண்டு முறை இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்பதை உணர்ந்து சாவை எத…
-
- 45 replies
- 6.1k views
-
-
இதை நகைச்சுவை பகுதியில் எழுதுவதா? அல்லது வாழும்புலம் பகுதியில் எழுதுவதா???? சிறிய குழப்பத்தின் மத்தியில் ..... எனது நண்பரின் மச்சான்காரன், சிங்கப்பூர் தேசத்தில் வாழ்கிறாராம்!! வயது ஏழு கழுதையை தாண்டி விட்டதாம்!!! பெரிதாக படித்தும் கிழித்தகா தெரியவில்லையாம்!!!! இத்தனைக்கும் குடும்பத்துக்கும் பெரிதாகவோ சிறிதாகவோ எதனையும் செய்யவில்லையாம்!! சகோதரங்களுக்கு கல்யாணம் நடைபெற்று விட்டது!! இப்போது மன்மதனின் ரேன் ....... மன்மதனுக்கு இதுவரை பல சாதங்கன்கள் பார்க்கப்பட்டு, பொருத்தமானதுகளென்றால், ஒரு சிலவாம்!!! அவற்றின் புகைப்படங்களைக் காட்டினால் ....... மன்மதனின் மவுத்தில் இருந்து வருவதோ .......... "நோஓஓஓஓஓஓஓஓஓஓஓ,,,," ...... கேட்டால் பிடிக்க வில்லையாம்!!!!! பின்ப…
-
- 12 replies
- 3.1k views
-
-
முனிவர் தற்பொழுது சீனாவில் இருக்கிறார் நாளை களத்திற்க்கு வரும் போது கள உறவுகளுக்கு சில சாமான்கள் அதாவது பொருட்கள் வாங்கி வர போகிறார் அதனால ஏசிற ஆட்கள் ஏசலாம் திட்டுற ஆக்கள் திட்டலாம் முனிவர் கோபிக்கமாட்டார்
-
- 43 replies
- 6.1k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=nhekhBKkDXw
-
- 1 reply
- 624 views
-
-
முன்னுரை: சுவாமிகளின் சூழல் மற்றும் வாழ்க்கை பற்றி சின்ன அறிமுகம். த(ப்)போ வனத்தில் சுற்றிலும் மரங்களும் கறிக்காக வளர்க்கப்படும் மான்களும் ஆடுகளும் நன்கு வளர்ந்த மாடுகளும், கேரிக் கொண்டு இருக்கும் கோழிகளும் நிறைந்து இருக்க, சுற்றி வர பக்தைகள் மெய் மறந்து இருக்க, கால் பாதத்தில் உள்ள நன்கு வளர்ந்த கழுவி சுத்தப்படுத்தாத நக்ங்களை மட்டும் படம் பிடித்து அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று விளம்பரப்படுத்த போட்டி போடும் விளம்பரக் கம்பெனிகள் சூழ்ந்து இருக்க சுவாமி நிழலியானந்தாவின் ஆச்சிரமம் தன் வழக்கம் போல மாலை 6 மணிக்கு களை கட்டிக் கொண்டு இருந்தது. உள் நாட்டுக்குள் இப்படி ஒரு ஆச்சிரமம் வைத்தால் சட்ட மற்றும் அரசியலமைப்பு பிரச்சனைகள் வரும் என்பதால் நாட…
-
- 35 replies
- 2.7k views
-
-
நான் ஒரு தடவை இந்தியாவுக்கு எங்க குடும்பத்துடன் போயு இருந்தன்... எல்லா கோவிலிக்கும் போயு இருந்தம்..ஆனால் பழனி மறக்க முடியாதது..] பழனிக்கு போகும் வளியில் எல்லாம் குரங்கு நிறய இருந்தது..பழனி காடு மாதிரி..அங்க போனவுடன் எல்லாரும் கோவிலுக்கு போனாங்க நானும் எனது அண்ணன் நண்பன் அவங்க மனைவி மட்டும் இருந்ததம் வெளியில்.. அப்பதான் எனக்கு ஜாபகம் வந்தது குரங்கு மொழில் பேசி பாப்போமே என்று... எனக்கு தெரிந்த குரங்கு மொழி மூக்கில் சொறிவது.. பின்ன நானும் அதை பார்த்து மூக்கை சுறன்டினன்..அதுகும் என்னை மாதிரி பண்ணியது.. பிறகு நான் என்னடா பண்ணுறது என்று ஜோசிக்க அது என்னை பார்த்து தலையில கைய வத்தது நானும் சரி என்று பண்ணினன்... பிறகு எல்லாரும் போகலாம் என்று கிழம்ப குரங்கு என்னை பார்…
-
- 26 replies
- 4.3k views
-
-
என்னமா ஆட்டம் போடுறாங்க http://www.youtube.com/swf/l.swf?swf=http%...deo%20Song-HarY
-
- 2 replies
- 3.9k views
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் கருணாவுடன் தொடர்பு வைத்திருப்பது பற்றிய தகவல்கள் அண்மையில் வெளியாகியுள்ளதாகவும், இந்த வகையிலேயே அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் புலிகள் அமைப்பின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் அரசியல்பிரிவுத் தலைவர் தயாமோகன் கருணாவுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்திலும் குற்றச்சாட்டிலும் புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் உத்தரவின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதகாலமாக வன்னிப் பிரதேசத்திலுள்ள குறித்த ஒரு முகாமில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தயாமோகன் புலிகளால் கைது செய்யப்பட்டது பற்றி மேலும் தெரிவிக்கப்ப…
-
- 7 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா விமானத்தில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள்
-
- 4 replies
- 2.1k views
-
-
ஒரு ஆண் கடுமையா உழைச்சா.... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க. பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க.. அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க. கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..! ன்னு அமுக்கி வைப்பாங்க. எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க.. திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க.. பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம். சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும். ஏதா…
-
- 25 replies
- 3.2k views
-
-
சொர்க்கத்திற்கு மூன்று பேர் போனார்கள், கடவுள் அவர்களிடம்,"சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள் மூவரில் பரிதாபமான சாவு யாருக்குநேர்ந்ததோ அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம். முதல் ஆள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே என் மனைவி நடத்தை மீது சந்தேகம் இன்று சீக்கிரமாக போய் கண்டுபிடித்து விட வேண்டும் என்று சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட் 25 ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள் ஆனால் எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன் யாருமில்லை பால்கனி போய் தேடினேன் யாருமில்லை ஒரு சந்தேகத்தில் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன் ஒரு ஆள் என் வீட்டு ஜன்னலில் …
-
- 2 replies
- 677 views
-
-
-
லண்டனில் அல் - ஹைடா தேடுதலின் போது பிரபாகரனின் ஆயுதமுகவர் அருணாச்சலம் கைது [05 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அல்-ஹைடா இயக்கப் பயங்கரவாதிகள் லண்டனில் பாரிய தாக்குதலைத் தொடுக்கத் தயாராகி வருவதாக அண்மையில் வெளியாகிய தகவல்களைத் தொடர்ந்து லண்டனில் அல்-ஹைடா இயக்கத்தவர்கள் என்றோ ஆதரவாளர்கள் என்றோ சந்தேகிக்கப்பட்டவர்கள் பலர் லண்டன் பொலிஸாரின் விசாரணைக்குள்ளாகியதுடன் சந்தேகத்துக்குரிய நிலையங்களும் சோதனைகளுக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அல்-ஹைடாவுக்கு எதிரான நடவடிக்கைகளை லண்டன் பொலிஸார் ஆரம்பித்தவுடனேயே புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவுகளுக்காக பிரபாகரனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐரோப்பிய பிரதிநிதி எனக்கருதப்பட்டுவரும் லண்டனில் வசித்து வருபவ…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழக அரசியல் வாதிகளில் சிலர் தடியை கொடுத்து அடி வாங்குவதில் பெரும் கில்லாடிகள் ஆக உள்ளனர். எஸ் வீ சேகர் என்னும் கொமடி நடிகர்.... ஒரு டீவ்ட் போட்டு.... அதால படுற பாடு.. இருக்கே.... ஆள் ஒளிஞ்சு, தலை மறைவா... இப்ப... உயர் நீதிமன்று பிணை மறுத்த நிலையில்...நிலைமை ரொம்ப கேவலம்... அடுத்தது எச் ராஜா... இவரு வேற, கருணாநிதி மகள் கனிமொழி குறித்து ஒரு டீவ்ட் போட்டு... படுற பாடு வேற ரகம்.. இதில பகிடி என்னென்ன... இந்த டீவ்ட் குறித்து... நடிகர் சரத்குமார் இடம் அபிப்பிராயம் கேட்ட போது.... சும்மா ஏதாவது பொதுவா சொல்லி இருக்கலாம்... அவரோ... இந்த மாதிரி எனது குடும்பத்தை பத்தி சொல்லட்டும் பார்க்கலாம்.. கதையே வேறு என்று சொல்லி தடியைக் கொடுக்க... ஒரு மீம்ஸ் காரர்... இப…
-
- 1 reply
- 888 views
-
-
-
- 0 replies
- 1.8k views
-
-
-
-
- 5 replies
- 1.7k views
-