சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 4 replies
- 1.3k views
-
-
யோகியானந்த வயிறு குலுங்க வைக்கும் கலக்கல் காமெடி முடிந்தால் சிரிக்காமல் இருங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
நீங்கள் எவடம்? எத்தனையாம் வட்டாரம் ???
-
- 1 reply
- 798 views
-
-
அலெக்சாண்டர் பாபு (தனிக்குரல் நகைச்சுவையாளர் ) அலெக்சாண்டர் பாபு அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த ஒரு மென்பொருள் பொறியியலாளர். அமெரிக்காவில் இருந்து மீண்டும் தாயகம் வந்து தனக்கு பிடித்த பாட்டுடன் சேர்ந்த சிரிக்கவைக்கும் கலக்கலாக மேடையேற்றிவருகிறார். இவரை, ஆனந்த விகடனும் இந்த 2020இல் பரக்கப்பட வேண்டிய ஒரு கலைஞராக பார்க்கின்றது. https://en.wikipedia.org/wiki/Alexander_Babu தனிக்குரல் நகைச்சுவையாளர் == stand up comedian
-
- 4 replies
- 1.6k views
-
-
இன்றைய பேஷன் உலகில் நாம் அணியும் ஆடைகள் முதல் காலணிகள் வரை புதுப்புது டிசைன்களில் வெளிவந்து காசை இறைக்க வைக்கின்றன. அந்த வகையில் போட்டெகா வெனிட்டா (Bottega Veneta) என்ற இத்தாலிய பேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள காலணி குறித்த புகைப்படம் வெளியாகி, உலக அளவில் பெரும் கேலிக்கும், விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது. போட்டெகா வெனிட்டா நிறுவனம் தனது அடுத்த வருட வெளியீடாக இந்த காலணிகளை விற்பனைக்கு கொண்டு வர போவதாக சமீபத்தில் இரு புதுடிசைன்கள் அடங்கிய செருப்புகளின் படத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று closed-toe design எனப்படும் மூடிய கால் வடிவமைப்பில் உள்ளது. இந்த காலணியை பார்த்தால் கூட அவ்வளவாக கமெண்ட் அடிக்க தோணவில்லை. எனினும் இந்த மாடல் செருப்பு கூட ஏதோ ஒயர் கூடை பின்னலை…
-
- 1 reply
- 621 views
-
-
-
- 2 replies
- 951 views
-
-
அத்துடன் தான் கட்சி ஆரம்பித்தது ஆட்சியை பிடிச்சு முதலைச்சர் ஆகவெல்லாம் இல்லையாம். இப்படியான பேச்சுகளை பேசுவதற்காகவாம் என்று தன் அரசியல் குறிக்கோலை குபீரென போட்டுடைத்தார் தமிபிகளின் முன்
-
- 193 replies
- 19.4k views
- 3 followers
-
-
அபூர்வ பிறவிகள். ஒரே முக அமைப்பைகொண்ட 28 பேர் ஆனால் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள்
-
- 1 reply
- 767 views
-
-
மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பசில் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணா அம்மானின் இரண்டு மனைவிகளிற்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று (10) மாலை இந்த சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது. மட்டப்பளப்பு மாவட்டத்திற்கு இன்று பிரச்சார கூட்டங்களிற்காக பசில் ராஜபக்ச சென்றிருந்தார். இதன்போது மகிழூர் பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் விநாயகமூர்த்தி முரளிதரனின் இரண்டு மனைவிகளும் கலந்து கொண்டிருந்தனர். கருணாவின் முதல் மனைவி பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில், தற்போது மட்டக்களப்பிற்கு வந்து வசித்து வருகிறார். இதேவேளை, மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த ஒரவரையும் முரளிதரன் திருமணம் செய்துள்ளார். பசில் ராஜபக்ச கலந்து கொண்ட…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
இந்த காமடிய பாத்தா இண்டைக்கு தூங்கவே மாட்டீங்க!! கடைசிவரைக்கும் பாருங்க!! Don’t miss it! Ending Don’t miss
-
- 0 replies
- 587 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த ராஜ்நாத் சிங் படத்தின் காப்புரிமை ANI இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று 'ஷாஸ்த்ரா பூஜை' செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். படத்தின் காப்புரிமை ANI பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன. …
-
- 0 replies
- 458 views
-
-
-
- 2 replies
- 894 views
-
-
நீதிபதி : நீங்கள் மது போதையில் உங்கள் மனைவியை அடித்தது உண்மையா இல்லையா? குடிமகன் : உண்மை தான் ஐயா. ஆனால் அதற்கான விளக்கத்தை கூற அனுமதிக்க வேண்டும். அதாவது மதுவை அரசு விற்பனை செய்கிறது ஆக அது ஒரு அரசுப்பணி, நான் அதை வாங்கி உபயோகிக்கும் பயனாளிகளில் ஒருவன். என் மனைவி மதுவை வாங்கக்கூடாது, மற்றும் அதை உபயோகிக்க கூடாது என்று தடுக்கிறார்... இதில் நான் எப்படி குற்றவாளி ஆகமுடியும்? அரசுப்பணி யை நடக்கவிடாமல் தடுத்தது, மற்றும் அரசு தொழிலை நடக்கவிடாமல் தடுத்து அரசுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணியது போன்ற இரு பிரிவின் கீழ் என் மனைவி மீதுதான் வழக்கு தொடரவேண்டும். நீதிபதி : சரி மனைவியை நீங்கள் அடித்தது குற்றமில்லையா? குடிமகன் : கனம் நீதிபதி அவர்களே அரசுப்பணியை நடக…
-
- 0 replies
- 808 views
-
-
யார் இந்த கான்ட்ராக்ட்டர் நேசமணி என்று சிலர் கேட்கிறார்கள்.நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்…
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்த மாதிரி ஒரு பாடல் பாட தமிழ் சேனல் அனுமதிப்பாங்களா கேரளா கெத்துதான்...😂😂😂😂
-
- 3 replies
- 856 views
-
-
Over the phone referrals.!! தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள். ********************************** ..................... ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்). போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது. "ஹலோ" "ஹலோ, சஜீதன் டொக்டரா" "ஓம், சொல்லுங்க, நீங்க?" " நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல செஞ்சநான், உங்கட வீட்டயெல்லாம் வந்திருக்கனே, நீங்க சின்னப்புள்ள அப்ப" சத்தியமாக ஞாபகம் இல்லை. " ஆ, ஓம் அன்ரி, தெரியும்.. என்ன விஷயம்" " இல்ல, எங்கட அக்கா ஒராளுக்கு கொஞ்சம் பிரச்சனை, அதக் கேட்கத்தான்.." எதிர்பார்த்தது தான்..! " என்ன பிரச்சனை" " கொஞ்ச நாளா தலையிடியாம், வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா …
-
- 5 replies
- 1.6k views
- 1 follower
-
-
மூன்று மனைவிகள்! ஜேர்மனியில் வசிக்கும் சிரிய அகதிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார். மன்னவரின் ஆசை என்னவென்றால் தான் ஜேர்மன் பிரஜை ஆக வேண்டுமாம். இது ஜேர்மனியில் உள்ள ஊடகத்தின் முக்கிய தலைப்பு செய்தியாகும். https://www.bild.de/bild-plus/news/inland/news-inland/abboud-will-deutscher-werden-so-lebe-ich-mit-drei-frauen-und-13-kindern-61748700,view=conversionToLogin.bild.html எரிச்சல்ஸ் #பாவி! என்னெண்டப்பா சமாளிக்கிறான்?
-
- 25 replies
- 3.3k views
- 1 follower
-
-
ரஜனி... 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி. தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நடை பெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில்... ரஜனி காந்தின் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த ஒரு மணி நேரத்தில், தமிழகம், புதுவை மாநிலம் உட்பட 40 தொகுதிகளிலும்... அவரது ரசிக மன்றத்தினர், காலை பத்து மணியளவில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ரஜனி... மத்திய சென்னையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இது... தமிழக அரசியல் கடசிகளிடையேயும், பத்திரிகையாளர்களிடமும் பெரும் எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. அவர் தமிழக சட்ட சபைக்கு போட்டியிட்டு, தமிழக முதல்வராக வருவார் என்று. பத்திரிகையாளர்களால் எதிர் பார்க்கப் பட்ட நிலையில்... நாடாளுமன்றத…
-
- 11 replies
- 2k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 921 views
- 1 follower
-
-
தமிழகத்தின் ஒரு சமையல் சானல் ஒன்றில் இது குறித்து சொல்லி இருந்தார்கள். நம்ம ஊர் தரத்துக்கு நன்றாக உள்ளது. பல வீடியோக்கள் உள்ளன.
-
- 1 reply
- 911 views
-
-
``எங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க?" - ஐ.நா-வில் புகார் கொடுத்த பாகிஸ்தான்...... இந்த குண்டுவெடிப்பில் பதினைந்து பைன் மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அங்கு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்ததாகக் கூறப்பட்ட செய்தி உண்மையில்லை என்றும் அங்கிருந்த கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்தியா தன் சுற்றுச்சூழலைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டதாகப் பாகிஸ்தான் ஐ.நா-வில் புகார் கொடுத்துள்ளது. பாலகோட் தீவிரவாத முகாமைத் தாக்குவதாகக் கூறி இந்திய விமானப்படை வீசிய ஆயிரம் கிலோ குண்டு பாகிஸ்தானின் பைன் மரங்களை அழித்துவிட்டதாகவும் இது சூழலியல் தீவிரவாதம் என்றும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளது. இந்திய விமானங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வடக்குப் பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பாலகோட் என்ற குறுநக…
-
- 1 reply
- 911 views
-
-
தலையிடிக்குது எண்டு பணடோல போட்டு கொண்டு படுத்திருந்தா, வலண்டைண், கத்தரிக்காய் எண்டு வாறார். தொந்தரவு தராமல் அங்கால போய்யா🤬🤬
-
- 1 reply
- 976 views
-
-
-
- 0 replies
- 575 views
-
-
'வேணாம் பிலிப்சு....' இந்த பன்ச் வசனம் இப்ப தமிழகத்தில் வைரல்... என்ன விசயம், என்று யூடியூபில் தட்டி பார்த்தால், இரண்டு டாஸ்மாக் தண்ணி பார்ட்டிகள்.... லோக்கல் கூலி வேலை செய்பவர்கள் போலுள்ளது... அவர்களுக்கு இடையே நடக்கும் தண்ணி சண்டையே 'வேணாம் பிலிப்சு' என்று தொடங்குகிறது. யாரோ சூப்பரா வீடியோ எடுத்து போட்டு உள்ளார்கள். கடைசீல பிலிப்சு, கன்னத்தில அடி வாங்கி விழுந்துட்டார். இங்கே அந்த விடீயோவைப் போடலாம் தான்.... ஆனால், 'நல்ல தமிழ்' தாராளமாக இருப்பதால், கத்திக்காரர்கள், கத்தியை சுழட்டிக் கொண்டு 'வேணாம் பிலிப்சு' என்று வந்து விடுவார்கள் என்பதால், நீங்களே தேடி ரசியுங்கள் என்று விட்டு விடுகிறேன்.
-
- 1 reply
- 1.3k views
-