வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
இயக்குநர் சீனுராமசாமியின் அறிவிப்பு. ஈழ எழுத்தாளர் கவிஞர் தீபச் செல்வனின் "பயங்கரவாதி" நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு. விரைவில் நடிகர் யார் என்று அறிவிப்பேன்.
-
- 0 replies
- 203 views
-
-
தீபா மேத்தாவின் Funny Boy கனடாவின் சிறந்த பிறமொழிப்படமாக ஒஸ்காருக்கு தெரிவு பிரபல தமிழ்க் கனடிய எழுத்தாளர் ஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் 93 வது ஒஸ்கார் திரைப்பட விழாவுக்கு கனடாவிலிருந்து செல்லும் சிறந்த பிறநாட்டுப் படமாக, தீபா மேத்தாவின் Funny Boy தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. தீபா மேத்தா ஒஸ்கார் விழாவில் போட்டியிடத் தெரிவாகும் சிறந்த சர்வதேச படப் பிரிவில், இது இரண்டாவதாகும். 2007 ல் Water என்ற அவரது படம் ‘சிறந்த பிறமொழிப் படப்’ பிரிவில் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. ஆனாலும் அதற்கு விருது கிடைக்கவில்லை. Telefilm Canada வின் ஆதரவுடன் வெளிவரும் இப்படம் இலங்கையர்களைப் பற்றியும், அங்கு நட…
-
- 4 replies
- 674 views
-
-
மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஏற்கனவே நடிச்சிருந்தா, இப்போ கடைக்குட்டி சிங்கத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதாக சொல்கிறார்கள். சினிமாவில் ஒரு இடத்திற்காக போராடினாலும் மனசில் எந்தவித ஒளிவுமறைவுமின்றி வெள்ளந்தியாக பேட்டி கொடுக்கும் இந்த தீபாவின் பேச்சு யூடியூப்பில் பலரை நெகிழ செய்திருக்கிறது...
-
- 3 replies
- 645 views
-
-
கமல் - ஸ்ரீதேவி நடித்த 'மூன்றாம் பிறை'யில் மனதை கனக்கவைத்த முடிவையே 'தீபாவளி'யின் முன்னுரையாக்கி காதல் கமகமக்கும் அத்தியாயங்களை அடிகாக சொல்லியிருக்கிறார் எழில். சென்னை ராயபுரத்தில் அரசியல்வாதிகளே சலாம் போடுமளவிற்கு செல்வாக்கு மிக்கவர் விஜயகுமார். இவரது மகன் ஜெயம்ரவி. பெங்களுரில் கட்டபஞ்சாயத்தும் கன்ஸ்ட்ரக்ஸ்ன் என பண பலம், ஆள் பலத்துடன் இருக்கும் லாலின் மகள் பாவனா. வந்த இடத்தில் ரவியின் துறுதுறுப்பும் துடுக்குதனமும் பாவானாவின் மனசில் தூண்டில் போட அவ்வப்போது டூயட் ஆட ஆரம்பிக்கிறது காதல். இந்நிலையில் நடந்த சம்பங்களை அடிக்கடி மாந்துவிடும் மூளை குறைபாடு இருப்பது தெரியவருகிறது. ஒரு இடத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவுதான் இந்த நோய்க்கு காரணம் என்பதை ரவியிடம் ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
Cast:Jayam Ravi, Bhavana, Vijay Kumar, Lal Direction:S.Ezhil Music:Yuvan Shankar Raja Watch This Movie <<< ON WEB NOW
-
- 1 reply
- 1.2k views
-
-
எதிர்வரும் 26ஆம் திகதி, உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இம்முறை தீபாவளித் திருநாளை ஒரு சவால்மிக்க திருநாளகக் கருதி களத்தில் குதிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் எமது சினிமா நட்சத்திரங்கள். இம்முறை தீபாவளித் திருநாள் சினிமா ரேஸில் யார் களமிறங்கவுள்ளார்கள் என்று பார்க்கிறிர்களா? வேறு யார்? விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7-ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன? மற்றும் சிம்புவின் ஒஸ்தி ஆகிய திரைப்படங்களே இம்முறை தீபாவளி வெளியீடுகளாக திரையிடப்படவுள்ளன. இவற்றுக்கான சினிமாத் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன. கடந்த 2…
-
- 6 replies
- 4.5k views
-
-
ஜீவா, ஆர்யா, சிம்பு, அஜீத், அர்ஜூன், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடித்துள்ள 7 புதிய படங்கள் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றன. மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் இதனால் சந்தோஷ மிகுதியில், இந்த தீபாவளியை தங்களது தலை தீபாவளி போன்று கொண்டாடும் உற்சாகத்தில் உள்ளனர். விஜய், விக்ரம், கமல், ரஜினி உள்பட இன்னும் பல நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாக வில்லை... என்பதால் அவர்களது ரசிக்ரகள் சற்றே வருத்தத்திலும் உள்ளனர். இனி, இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள அந்த 7 படங்களின் பட்டியல் வருமாறு;- தலைமகன் சரத்குமார் கதாநாயகனாக நடித்து, இயக்கியப் படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். தண்ணீர் பிரச்சனைதான் இந்தப் படத்தின் மையக் கரு. படத்தில் சரத்குமார் ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நவம்பர் 10ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும் ஓடிடி தளங்களில்தான் அதிக படங்கள் வெளியாகுமெனத் தெரிகிறது. திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும் விபிஎஃப் பிரச்சனை காரணமாக திரையரங்கள் குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. அப்படியே பத்தாம் தேதி திறக்கப்பட்டாலும் தீபாவளிக்கு படங்கள் வெளியாவதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆகவே இந்த ஆண்டைப் பொறுத்தவரை, சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டிய நிலைதான். இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி மூன்று குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் வெளியாகுமெனத் தெரிகிறது. 1. சூரர…
-
- 0 replies
- 729 views
-
-
தீபாவளிக்கு தமிழில் வெளியாகிறது சங்கராபரணம்! 35 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு... கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி, 4 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த படம் ‘சங்கராபரணம்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் தமிழில் தீபாவளிக்கு வெளி வர உள்ளது. கர்நாடக இசைக்கு இன்றளவும் சிறந்த எடுத்துக்காட்டாக தெலுங்கு திரைப்படமான ‘சங்கராபரணம்’ விளங்கி வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கிய இப்படம், கடந்த 1979 ல் வெளியானது. பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றி இருந்தார். முக்கிய வேடங்களில் மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி போன்றோர் நடித…
-
- 6 replies
- 1k views
-
-
தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி: ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி… ஐஸ்வர்யா ராய் பிளாஸ்றிக் அழகி எனவும், தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி எனவும் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படம் பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியாகியுள்ளது. கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பத்மாவத் படம் பார்த்த இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் திரைப்படம் குறித்த தன் பார்வையை பதிந்துள்ளார். “சஞ்சய் லீலா பன்சாலி திரையாக்கத்தில் வெளியான பத்மாவதி சரித்திரத் திரைப்படம் கண்டேன். படம் பற்றி கொழுந்துவிட்டெ…
-
- 8 replies
- 3.4k views
-
-
தீபிகா, பன்சாலி தலைகளுக்கு 10 கோடி ரூபாய் சன்மானம்; ஒத்திவைக்கப்பட்டது பத்மாவதி வெளியீடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைPADMAVATI சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவதி திரைப்படம் வட இந்தியாவில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்ததையடுத்து, படத்தின் வெளியீடு தேதிஒத்திவைக்கப்பட்டுள்ளது. விளம்…
-
- 5 replies
- 429 views
-
-
கலகலப்பு என்ற மாபெரும் காமெடி வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அளித்திருக்கும் படம் தீயா வேலை செய்யணும் குமாரு. கலகலப்பு அளவுக்கு கலகலப்பை எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம்தான் கிடைக்கும். ஆனாலும் மொக்கை என்று சொல்ல முடியாத அளவுக்கு சுமாரான படம். காதல் பரமரையில் வந்த சித்தார்த்துக்கு காதல் என்றாலே சிறுவயது முதல் பிடிக்காத ஒன்று. ஏனெனில் பள்ளிப்பருவம் முதல் கல்லூரிப்பருவம் வரை கிடைத்த கசப்பான அனுபவங்கள். அப்படிப்பட்ட சித்தார்த்துக்கு ஆபீஸில் புதிதாக வேலைக்கு சேரும் ஹன்சிகா மேல் ஈர்ப்பு வருகிறது. காதலுக்கு ஐடியா கொடுக்கும் சந்தானத்தின் உதவியோடு காதலை மெருகேற்ற சித்தார்த்த் முயலும்போது அவருக்கு வில்லனாக வருகிறார் கணேஷ் வெங்கட்ராம். நல்ல ஸ்மார்ட்டாக, ஸ்டைலிஷாக இருக்கும் கணேஷை …
-
- 0 replies
- 2.4k views
-
-
-
கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டத்தை பிடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் கார்த்தி DSP ட்ரெயினிங்கில் நல்ல ரேங்கில் தேர்ச்சியாகி வெளியே வருகிறார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளை நடக்கின்றது. அந்த கொள்ளையும் மிகவும் கொடூரமாக மக்களை கொன்று செய்கின்றனர். கார்த்தி கைக்கு இந்த கேஸ் வருகின்றது. இவர் இந்த கேஸில் முழு மூச்சாக இறங்க பிறகு தான் தெரிகின்றது இந்த கொள்ளை இந்தியா முழுவதும் நடக்கின்றது என்று. அதை தொடர்ந்து பல வருடம் அந்த…
-
- 1 reply
- 984 views
-
-
தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நயன்தாரா பிரபுதேவாவுடன் திருமணம் செய்வதற்காக நடிப்பதை நிறுத்தினார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், காதலுக்காக இந்துவாக மாறினார். சென்னையில் உள்ள ஆரிய சமாஜ மடத்துக்கு சென்று வேதமந்திர சடங்குகள் செய்து வேள்வி வளர்த்து மதம் மாறினார். அதன்பிறகு இந்துக்கோவில்களுக்கு பயபக்தியுடன் சென்று வந்தார். நெற்றியில் விபூதி, குங்குமம் பூசுவதையும் வழக்கமாக கொண்டார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் காவி சேலை, ருத்ராட்ச மாலையுடன் சீதை வேடத்தில் நடித்தார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு முடியும் வரை சைவம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தார். பிரபுதேவாவுடனான காதலை முறித்து விட்டு பிரிந்த பின்பு, அவரிடம் இன…
-
- 3 replies
- 799 views
-
-
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வாலி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த யூன் 7ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வார காலத்துக்கு பின்பு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வாலியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவின் கீழ் சிகிச்சை பெற்று வரும் கவிஞர் வாலி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமன…
-
- 1 reply
- 436 views
-
-
தீவிர சிகிச்சைப் பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்…
-
- 9 replies
- 1.2k views
-
-
தீவிரவாதி என நினைத்து அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் மம்மூட்டி இரண்டு மணிநேரம் சிறைவைக்கப்பட்டார். இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அவரை விடுவித்தனர். பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் மம்மூட்டியின் நெருங்கிய நண்பர் ஸ்டேன்லி அமெரிக்காவில் நிரந்த குடியுரிமை பெற்று தங்கியுள்ளார். இவர் நியூயார்க் நகர கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிறார். தனது நண்பருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மம்மூட்டி சென்னையில் இருந்து பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம் மூலம் கடந்த 29ந்தேதி நியூயார்க் சென்றார். ஜான் எப்.கென்னடி விமான நிலையத்தில் மம்மூட்டி இறங்கியதும் அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். இதையடுத்து திடீரென மம்மூட்டியை அதிகாரிகள் பி…
-
- 1 reply
- 5.6k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TUGHLAQ DURBAR / OFFICIAL TRAILER/NETFLIX INDIA நடிகர்கள்: விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள்; இயக்கம்: டெல்லி பிரசாத் தீனதயாளன். வெளியீடு: சன் டிவி, நெட்ஃப்ளிக்ஸ். தமிழில் அரசியல் படங்கள் வெளியாவதே குறைவு. அப்படியே வெளியானாலும் சமீபகால அரசியலை விமர்சித்தோ அல்லது தொட்டுச்செல்லும் வகையிலோ இருப்பதில்லை. அதே பாணியில், துக்ளக் தர்பார் படமும் அரசியலைப் பின்னணியாக கொண்டிருந்தாலும் முழுமையான அரசியல் படமாக இல்லை. ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளியாக இருக்கிறார் ரா…
-
- 0 replies
- 277 views
-
-
துடிக்க மறந்த இதயத்தின் ஒரு சில நினைவுகள். இதயத்தின் வலியை தமிழ்த் திரை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறார் முரளி! 1991ம் ஆண்டு வெளியான இதயம் திரைப்படத்தின் மூலம் காதலால் துடிக்கும் இதயத்தின் வலியை தன் நடிப்பால் நமக்குள் ஏற்படுத்திய முரளி... இம்முறை தானே அந்த வலிக்கு உட்பட்டு பழகியவர்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் இதய வலியை உணர்த்தியிருக்கிறார். இது நிஜம் என்பதால் இந்த முறை அந்த வலியின் தாக்கம் மிகப்பெரிதாக இருக்கிறது. முரளியின் இந்தத் திடீர் மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாது, பத்திரிகையாளர்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை தந்து, சொல்லொன்னாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 46 வயதில் முரளியின் இதயம் துடிக்க மறுத்திர…
-
- 0 replies
- 1.3k views
-
-
துட்டகைமுனுவின் வேடத்தில் மேர்வின் சில்வா வீரகேசரி இணையம் 4/16/2011 10:46:36 AM அமைச்சர் மேர்வின் சில்வா திரைப்படம் ஒன்றில் துட்டகைமுனுவின் வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. சுரங்கனா லொவின் எவில்லா (தேவலோகத்திலிருந்து வந்துள்ள..) என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ள திரைப்படம் ஒன்றில் அமைச்சர் மேர்வின் சில்வா நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தில் அவருக்கு துட்டகைமுனுவின் பாத்திரம் வழங்கப் படவுள்ளதாம். இதேவேளை அவர் அடிக்கடி தான் துட்டகைமுனுவின் பரம்பரை என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதே படத்தில் எல்லாளன் பாத்திரம் ஒன்றும் உள்ளதாகக் கூறப் படுகிறது.
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
சாமானிய மக்கள் மீது வங்கிகள் நடத்தும் அத்துமீறல்களை அம்பலப்படுத்த துணிபவனின் போராட்டம்தான் ஹெச்.வினோத் இயக்கியுள்ள அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ஒன்லைன். சென்னையில் பிரதான பகுதியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ‘யுவர் பேங்க்’ என்ற வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதில் வாடிக்கையாளர் போல வரும் அஜித் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உடனே காவல் துறையும், அரசு எந்திரமும் அஜித்தை பிடிக்க அலர்ட்டாக, இறுதியில் காவல் துறை கையில் அஜித…
-
- 2 replies
- 731 views
-
-
விஷால் எப்போதெல்லாம் தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கலில் இருக்கின்றாரோ அப்போதெல்லாம் புதிய முயற்சிகளை கையில் எடுப்பார். யாரும் எதிர்ப்பாராத கூட்டணியை அமைத்து ஹிட் கொடுப்பார். அப்படித்தான் அவன் இவன், பாண்டியநாடு படங்கள் அமைந்தது, அதேபோல் தற்போது யாரும் எதிர்ப்பாராத விதமாக மிஷ்கினுடன் கூட்டணி அமைத்து துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவர, துப்பறிவாளன் மூலம் விஷால் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினாரா? பார்ப்போம். கதைக்களம் விஷால் ஒரு தனியார் துப்பறிவாளர். போலிஸே முடிக்க முடியாத வழக்குகளை விஷால் மிக எளிதாக முடிக்கின்றார். அப்படியிருக்கு ஒரு கஷ்டமான வழக்கை தேடி அலைகின்றார். அந்த நேரத்தில் ஒரு பள்ளி மா…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஏஆர் முருகதாஸ் விஜய் காம்பினேஷன் துப்பாக்கி சரியாய் குறி பார்த்து சுட்டிருக்குமா ? ஆவலுடன் நுழைந்தோம் .. நடிப்பு : Vijay as Jagadish Kajal Aggarwal as Nisha Jayaram Vidyut Jamwal Akshara Gowda Anupama Kumar Sathyan Manobala Prashanth Nair Mangala Radhakrishnan Deepthi Nambiar Gautham Kurup Steven Clarke A. R. Murugadoss in Cameo Appearance Santhosh Sivan in Cameo Appearance துப்பாக்கி தொழில்நுட்ப குழு : Producer : S Thanu Camera : Santoash Sivan Music : Harris Jeyaraj Story Screenplay Direction : AR Murugadoss துப்பாக்கி கதை : ராணுவத்திலிருந்து விடுப்பில் இருக்கும் விஜ…
-
- 18 replies
- 3.4k views
-
-
துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்கு சீமான் வாழ்த்து சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் அஜித் குமார் 4 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் …
-
- 10 replies
- 1.3k views
-