Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. டிசம்பரில் பூஜாவுக்கு திருமணம்... ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்! சென்னை: வரும் டிசம்பர் மாதம் நடிகை பூஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஜெ.ஜெ. படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவரது தாய் பெங்களூர், தந்தை சிங்களர் ஆவார். உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த பூஜாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. விடியும் முன்... இந்நிலையில், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பூஜா, மீண்டும் விடியும் முன் படம் மூலம் தமிழில் மறு பிரவேசம் செய்தார். திருமணம்... இனி தொடர்ந்து தமிழ்ப் ப…

    • 14 replies
    • 2.4k views
  2. இனி புதிதாக நமிதா தமிழ் டிக்ஷ்னரி போட்டுவிட வேண்டியதுதான்... காரணம் இதுவரை ஹாய் மச்சான்ஸ்... எப்டிக்து... நீ என்கு வேணும்... என்றெல்லாம் வெளியில் மட்டுமே பேசி வந்த நமீதா, இனி திரையிலும் தனக்கு தானே பின்னணி பேசப் போகிறாராம். அய்யோ... தாங்காதும்மா... என்று அலறும் உங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல், ஒரு தமிழ் வாத்தியாரிடம் இருமாத பயிற்சி எடுத்த பிறகே சொந்தக் குரலில் பேசப் போகிறாராம் நமீதா (அப்போ அந்த வாத்தியாருக்கு தமிழ் மறந்துபோவது நிச்சயம்!!). இப்போது அவர் நடித்துவரும் இந்திரா விழா படத்துக்காகத்தான் இப்படியொரு மெகா ரிஸ்க்கில் இறங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ராஜேஷ்வர். நமீதா பேசுகிற தமிழை விடுங்கள்... தமிழை குஜராத்தியில் எழுதி வைத்துப் பேச…

    • 14 replies
    • 2.9k views
  3. கோலங்கள், கல்கி தொடர்களில் நடித்த டி.வி. நடிகை தற்கொலை: காதல் தோல்வி எதிரொலியா? டி.வி. நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி ஆகியோர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மனதை விட்டு அகலு வதற்குள் ஷர்தா (வயது21) என்ற இன்னொரு டி.வி. நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷர்தா பாலச்சந்திரன் கல்கி தொடரில் நடித்தவர். தற்போது ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடரிலும் நடித்து வந்தார். இதில் ஆதித்யாவில் 2-வது தங்கையாக அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்தார். இவருடைய தந்தை விசுவ நாதன். தாயார் சுபத்ரா. இவர்களுடைய வீடு கோட்டூர் கார்டன் 4-வது மெயின் ரோட்டில் உள்ளது. ஷர்தா வுக்கு வீட்டில் தனி அறை உண்டு. அங்கு இரவு தனியாக படுத்து தூங்கினார். இன்று காலை அவரது தாயார் சுபத்ரா, ஷர்தாவின் பட…

    • 14 replies
    • 4.2k views
  4. “குரு”, “பா”, “ஹே பேபி” போன்ற இந்தி படங்களில் நடித்த வித்யாபாலன், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்ட “தி டர்ட்டி பிக்சர்ஸ்” படம் மூலம் பிரபலமானார். இப்படத்திற்காக மத்திய அரசின் தேசிய விருதும் பெற்றார். தொடர்ந்து கஹானி என்ற படத்தில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள நடிகை வித்யாபாலன் அங்கு நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ… * கேன்ஸ் திரைப்பட விழா அனுபவம் குறித்து? வித்தியாசமான அனுபவமாகவும், சந்தோஷமாகவும்…

  5. தேவைப்பட்டாலொழிய முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கை வைத்திருக்கிறார் நயன்தாரா. (தேவை, தேவையில்லைன்னு எப்படி தெரிஞ்சுப்பாராம்?) நல்லவேளை, ரசிகர்கள் புண்ணியம் பண்ணியிருக்கிறார்கள். 'யாரடி நீ மோகினி படத்தில் இப்படி ஒரு முத்தக்காட்சி தேவைப்பட்டதாம். அதனால் தனுஷை இறுக அணைத்து ஒரு உம்மா கொடுத்திருக்கிறாராம் இந்த அழகான ராட்சசி. இவர் முத்தம் கொடுக்கும் போது எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை எந்த பத்திரிகைக்கும் தரக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டிருக்கிறாராம். முத்த விஷயத்தில் தனுஷை அங்கீகரிக்கிற நயன்தாரா மனசு, விஷால் விஷயத்தில் மட்டும் ஒத்துழையாமை செய்கிறது. ஏன்..? தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக இருப்பவர்கள் சிம்புவும், தனுஷ§ம்தான். தென்னை மரத்தில…

    • 14 replies
    • 3.8k views
  6. அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: சென்னை தொழிலதிபர் கைது நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். #AmalaPaul தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். இவர் இன்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நடனப் பள்ளி உரிமையாளர் அழகேசன் என்பவர் மீது புகார் மனு அளித்தார். அந்த மனுவில் மலேசியாவில் இருக்கும் தமது நண்பருடன் டின்னர் சாப்பிட வருமாறு அழைத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்…

  7. பேக்லெஸ் உடையில், 'பேக்' தெரிய வந்த‌ ரிஹானா...!!! சமீபத்தில் நடந்த 2014 ஆம் ஆண்டு மெட் கலா நிகழ்ச்சியில் பல நடிகைகள் கவர்ச்சியான உடையில் வந்தனர். ஆனால் பாப் பாடகியான ரிஹானாவை மிஞ்சியவர் எவரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் ரிஹானா மெட் கலா நிகழ்ச்சிக்கு உள்ளாடை அணியாமல் வெள்ளை நிற பேக் லெஸ் உடையில் வந்தது மட்டுமின்றி, மெட் கலா நிகழ்ச்சிக்கு பின்னர் உடுத்திய ஆடையைப் பார்த்தால், அனைவரும் நிச்சயம் முகத்தை சுளிப்பீர்கள். ஏனெனில் ரிஹானா அந்த அளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு உடையை அணிந்து வந்திருந்தார். மேலும் அந்த உடையில் அவரை முன்புறம் பார்த்தால் அந்த அளவில் எதுவும் தெரியாவிட்டாலும், அவரை பின்னால் இருந்து பார்த்தால், அனைத்துமே வெட்டவெளிச்சமாக தெரியும். அப்படி என்…

  8. காவலன் வெளியாகி இத்தனை வாரங்கள் கழித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். தன் படத்தை யார் வெளிவர விடாமல் தடுத்தார்கள் என்பதையும் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். எப்பவுமே மிஸ்டர் அமைதியாக இருக்கும் விஜய், இப்போது ஆவேசப் பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கப் போவது மட்டும் நிச்சயம். இனி அந்த பேட்டி- 'இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்' படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போற…

    • 13 replies
    • 2.1k views
  9. நேற்று என்ன படம் பார்க்கலாம் என்று யாழ் சோழியன் மாமாவிட்ட கேட்டன். பசங்க, நாடோடி இரண்டும் நல்ல படங்கள் என்று சொன்னார். சரி என்று கேட்டுப்புட்டு எனது மூன்று பெறாமக்கள் பசங்களோட சேர்ந்து பசங்க பார்த்தன். படம்.. அந்தமாதிரி சூப்பராய் இருந்திச்சிது. நான் நீண்டகாலத்துக்கு அப்புறம் இப்படி ஒரு அருமையான படம் பார்த்து இருந்தன். ஒருசில வழமையான தமிழ் சினிமாத்தனம் தவிர, இந்தப்படம் உண்மையில மூலாதாரத்தை முட்டிவிட்டிது. படம் பார்த்துக்கொண்டு இருக்கேக்க நமது பள்ளிக்கூட வாழ்விலும் இப்படி நடந்த பிரச்சனைகள், பிடுங்குப்பாடுகள், மனஸ்தாபங்கள், அத்தோட சந்தோசமான சம்பவங்கள் எல்லாம் நினைவுகளில பசுமையாக வந்துபோச்சிது. படத்திண்ட கருப்பொருள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறதோட.. படம…

  10. எவனாவது இலங்கை பக்கம் போனீங்க... மனுசனா இருக்க மாட்டோம், அவ்ளோதான்' என்று இங்கிருக்கும் இன உணர்வுள்ள கட்சிகளும் அமைப்புகளும் எச்சரித்துக் கொண்டிருந்தாலும்,'இவ்ளோ பிரச்சனையிருக்கும்னு எனக்கு தெரியாது, அதனால வந்துட்டோம். மன்னிச்சுருங்க, ப்ளீஸ்...' என்று வழிந்து கொண்டே வருத்தப்படும் பாடகர்களும், பாடகிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே கொழும்பு ஏர்போர்ட்டிலிருந்து 'பேக்கப்' செய்து திரும்பி வரவழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் இங்கிருக்கும் தோழர்கள். நீயே அங்க போவாதேங்குறேன், இதுல அங்கிருந்து ஒருத்திய இங்க கொண்டாருவியா, அதுவும் ஒரு தமிழ் ஹீரோவா இருந்துகிட்டு? இப்படி பிரபுதேவா மீது பாய தயாராகிக் கொண்டிருக்கின்றன இந்த அமைப்புகள். என்ன செய்தாராம் பிரபுதேவா? …

  11. மனைவியை பிரிந்தார் யுவன் . Monday, 11 February, 2008 12:37 PM . சென்னை,பிப்.11: பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது மனைவி சந்திரன் சுஜையாவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இசையமைப்பாளர் இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா (வயது28). "பூவெல்லாம் கேட்டுப் பார்' படம் மூலம் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், குறுகிய காலத்திலேயே பிரபலமான இசைய மைப்பாளராக உருவெடுத்தார். . கடந்த 2002ம் ஆண்டு லண்ட னில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் லண்டன் வாழ் தமிழரான சந்திரன் சுஜையா என்பவரை யுவன் ஷங்கர் ராஜா சந்தித்தார். இப்பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 3.9.2003 அன்று லண்டனில் பதிவுத்திருமணம் செய்…

  12. பட வாய்ப்ப்புகள் இல்லாமல் கிடைக்கிற படங்களை கமிட் செய்து நடித்து வரும் ஸ்ரேயா தற்போது பவித்ரா என்ற படத்தில் படு செக்ஸியாக நடித்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த படம் தமிழில் "பவித்ரா பெயரில் மட்டும்" என்ற டைட்டிலில் டப் ஆகிறது. ஸ்ரேயாவை இதுவரை மாடர்ன் ட்ரெஸ்களில் மட்டுமே பார்த்து ரசித்துள்ள ரசிகர்களுக்கு இந்த படத்தில் அவரது விலைமாது கேரக்டரும், படுக்கையறை காட்சிகளும் புதிய விருந்தாக அமையும் என்பதால் தமிழில் டப் செய்கிறார்கள். இதற்கிடையே இந்தப்படத்தில் விபச்சாரி கேரக்டரில் நடித்ததைப் பற்றி வாய் திறந்திருக்கும் ஸ்ரேயா “விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதை சில நடிகைகள் ஏதோ அருவருப்பாக பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். மேலும…

  13. விஸ்வரூபத்தை 94 கோடியில் தயாரித்தாகக் கூறிய கமல் அதோடு சேர்த்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளமை பற்றிய இரகசியங்கள் அம்பலமாகிவருகின்றன. முதல் பாகம் படத்தை எடுத்தபோதே 2-ம் பாகத்திற்கான காட்சிகளையும் கமல் படமாக்கிவிட்டார். கொலிவூட் பாணியில் பாகம் ஒன்று இரண்டு என்று ஒரே செலவில் தயாரித்துவிட்டு, இரண்டு படங்களாக வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் உத்தியை கமல் கடைப்பிடித்துள்ளதை கோடம்பாக்கம் விளங்க ஆரம்பித்துள்ளது. உண்மையில் 94 கோடி கணக்குக் காட்டி இரண்டு படங்களை தயாரித்துள்ளார் கமல், அவருடைய சம்பளத்தை இரண்டு படங்களுக்கும் போட்டால் தயாரிப்பு செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அடிமாட்டு விலையில் வேலை செய்து அரச குடும்பத்திற்கு விற்ற விலையில் கமல் ஏமாற்றிவிட்…

  14. தமிழ் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் மகேந்திரன் காலமானார் 23 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக‌ அப்போலோ மருத்துவமன…

  15. http://sinnakuddy1.blogspot.com/2007/04/video.html http://sinnakuddy1.blogspot.com/2007/04/1940-1940.html

    • 13 replies
    • 2.3k views
  16. காலா : இன்னொரு பராசக்தி June 9, 2018 ஷோபாசக்தி இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று காலைவரை இருந்தேன். ஆனால் தினமலர், ‘ரஞ்சித் சூழ…

  17. மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' சர்ச்சை: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் துல்கர் சல்மான். அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளி…

  18. Jaffna International Cinema Festival will be held from 15th-21st September 2015 in Jaffna. Film screenings at Majestic Cineplex - Cargils Square, Kailasapathy Auditorium - University of Jaffna, Public Library Auditorium and Open Air Theatre CPA Jaffna. Discussion Forums, Masterclasses and many more fringe events. Please spread the word. All screenings are FREE. வாழ்த்துக்கள் போக ஆசையாய் இருக்கு அடுத்தமுறை படத்துடன் போவம் .

  19. பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார். பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் தனது 87வது வயதில் இன்று காலமானார். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். ‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல் ஆகும் கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடி…

  20. சென்னை: உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இதனால் இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார். இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார் சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு …

  21. இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார். குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். …

  22. தலைவா ரிலீஸ்: ஆடு வெட்டி, மொட்டை போட்டு, பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள். நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் திருட்டு சி.டி வெளிவந்துவிட்டது. இந்த சி.டியை ரசிகர்களே பல இடங்களில் பிடித்து கொடுத்தனர். இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து இன்று செவ்வாய் கிழமை தலைவா திரைப்படம் தமிழ கத்தில் திரைக்கு வந்தது. புதுக்கோட்டையில் திரையரங்கம் முன்பு திரன்ட ரசிகர்கள் மாவட்ட அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஆடு வெட்டி, மொட்டை போட்டு விஜய் படத்திற்கு பாலா பிஷேகம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும் போது தலைவா படம் தமிழகத்தில் நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ச…

    • 13 replies
    • 1.6k views
  23. .இன்று நாகேஷின் பிறந்தநாள்! சிவனை மறந்தாலும் புலவர் தருமியை உலகம் மறக்க முடியாமல் இருக்க செய்த கலைஞன்.. அவரின் நினைவுகளை தாங்கி.. நாகேஷ் தமிழில் செய்த சாதனைகள் மற்ற நகைச்சுவை நடிகர்கள் நெருங்க முடியாதது. நாகேஷ் கால்சீட் இருந்தால்தான் எம்ஜியார் கால்சீட் வாங்க முடியும். அந்தளவுக்கு கொடி கட்டி பறந்தார். நாகேஷ் தனது முதல் நாடகத்திலேயே மிகச்சிறந்த நடிப்புக்கான பரிசை பெற்றவர். “முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்கிற சந்தோசம்... ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்கிற பயம்...இப்படி ஒரு கலவையான உணர்வுடன் மேடையின் பக்கவாட்டில் காத்துக்கொண்டிருந்தேன். ‘அடுத்த பேஷண்ட்’என்று டாக்டர் சொல்ல,காட்சி ஆரம்பித்தது. ‘சட்டென்று உள்ளே போ’என்று என்னை லேசாகத்தள்ளினார் டைர…

  24. நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் பாட்சா படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அது. நடிகர் ரஜினிகாந்தின் „சுப்பர் ஸ்டார்' பட்டத்தை மேலும் வலுவாக்கிய படம். ரஜினிகாந்திற்கு என்றே உருவாக்கப்பட்ட பாத்திரம் மற்றும் திரைக்கதையை கொண்டிருந்த படம். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவ்வளவிற்கு எடுபட்டிருக்காது. படம் வெற்றி பெற்றதோடு மட்டும் அல்லாது ரஜினிகாந்தை அரசியலில் குரல் கொடுக்கவும் செய்த படம் அது. பாட்சா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் தமிழ் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புக்களை கண்டித்துப் பேச அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் பிறகு „ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்க…

    • 13 replies
    • 1.5k views
  25. ஸ்ரேயாவுக்கு டும் டும் டும் 2001ஆம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குத் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரேயா, தமிழில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு 'மழை' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007இல் வெளிவந்த 'சிவாஜி' திரைப்படம் மூலம், தமிழில் நம்பர் 1 நடிகையாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' திரைப்படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியதை அடுத்து, அவருக்கு நெகட்டிவ்வாக அமைந்தது. பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களும்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.