வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
-
மணிமேகலையின் தேவதைகள் வாசிக்கவும் எழுதவும் பேசவும் தெரிந்த, மற்றும் கணணி வசதிகளும் கொண்ட பெரும்பான்மையானவர்களுக்கு தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதற்கும் அனைவருடனும் பகிர்வதற்கும் பல்வேறுவகையான சாதனங்களும் சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் இன்றுள்ளன. ஆகவே அளவுக்கதிகமான கருத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதைவிட அதிகமாக விமர்சனங்கள் மலிந்து போயிருக்கின்ற சூழலாக இருக்கின்றது இன்று. இருப்பினும் இது ஒரு வகையில் ஆரோக்கியமானதுதான். ஆனால் இந்த கருத்துக்கள விமர்சனங்கள் எந்தளவு பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்படுகின்றன என்பதில் கேள்வி உள்ளது. பொதுவாக பெரும்பாலான விமர்சனங்கள் எனப்படுபவை தமது நண்பர்களின் அல்லது ஓரே கருத்துடையவர்களின் படைப்புகளை புகழ்ந்தும…
-
- 9 replies
- 1.5k views
-
-
மணியார் குடும்பம்...திரை விமர்சனம் நடிகர் உமாபதி நடிகை மிருதுலா முரளி இயக்குனர் தம்பி ராமையா இசை தம்பி ராமையா ஓளிப்பதிவு பி.கே.வர்மா ஊரிலேயே பிரபலமான மணியக்காரக் குடும்பத்தில் மனைவி மீரா கிருஷ்ணன், மகன் உமாபதி, தனது அம்மா என எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வீக சொத்தை விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார் குடும்பத் தலைவர் தம்பி ராமையா. செலவுக்கு வீட்டில் இருக்கும் பொரு…
-
- 0 replies
- 783 views
-
-
மணிரத்தினம் தம்பி விபத்தில் பலி மே 28, 2007 சென்னை: இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி ஜி.சீனிவாசன் மலையேற்றப் பயிற்சியின்போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இயக்குநர் மணிரத்தினத்தின் தம்பி சீனிவாசன். ஆடிட்டரான இவர், மணிரத்தினத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில், அலைபாயுதே, திருடா திருடா, இருவர், நேருக்கு நேர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். கோடை விடுமுறையையொட்டி தனது மனைவி சந்தியா மகள்கள் ஷ்ரேயா, அக்ஷயா, திவ்யா ஆகியோருடன் குலுமனாலிக்குச் சென்றிருந்தார் சீனிவாசன். அங்கு மலையேற்றப் பயிற்சியில் (டிரக்கிங்) ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தவறி 50 அடி பள்ளத்தில் விழ…
-
- 2 replies
- 1.7k views
-
-
மணிரத்னத்தின் பூர்வ வேர்கள் - யமுனா ராஜேந்திரன் 14 செப்டம்பர் 2013 “எனது பதின்மப் பருவத்தில், எண்பதுகளில், ஹாலிவுட் படங்களில் ஆச்சர்யமுற்றபடி, டேவிட் லீன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ரிட்லி ஸ்காட் போன்றவர்களின் படங்களைப் பார்த்தபடி நான் வளர்ந்தேன். மணிரத்னத்தின் படங்களை நான் பார்க்கத் துவங்கியவுடன் எனது விசுவாசம் மாறிப்போனது“ என 'மணிரத்னத்துடன் உரையாடல்கள்' (Conversations with Maniratnam : Bharatwa Rangan : Viking Penguin: : 2012) எனும் நூலுக்கான முன்னுரையில் எழுதுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். “நாம் பார்க்க விரும்பியிருக்கக்கூடிய படங்களை உருவாக்குவதை சாத்தியப்படுத்தியவர்” என கமல்ஹாசன் மணிரத்னம் குறித்துச் சொல்ல, "இந்தியாவில் உலகத்தரமான படங்களை உருவாக்குகிறவர்களில் ஒர…
-
- 9 replies
- 7.7k views
-
-
மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் இணையும் இலங்கை நடிகர் Published by T Yuwaraj on 2019-12-31 15:42:50 இலங்கையில் விருது பெற்ற நடிகர் ஷியாம் பெர்னாண்டோ மணி ரத்னத்தின் பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் தாய்லாந்தில் படப்பிடிப்புக்காக இலங்கை தீவை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் கோலிவுட் நட்சத்திரங்களான ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷமி, விக்ரம், த்ரிஷா, மோகன் ராமன் ஆகியோர் நடிக்கின்றனர். அத்தோடு பிரபல பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும் அடுத்த ஆண்டு இப்படத்தில் இணைவார் என்று இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன…
-
- 0 replies
- 479 views
-
-
மணிரத்னத்திற்கு எதிராக களமிறங்கும் சிரஞ்சீவி.! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்திற்கு எதிராக தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி களமிறங்கியிருக்கிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் பெரும் பாலோர் படித்து ரசித்த நாவல். ஏற்கனவே இதனை மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி நடித்த காட்சிகள் வட மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெப் தொடராக பொன்னியின் செல்வன் உருவாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெகா வெப் சீரிஸாக உருவாகும் இதில் தெலுங்கு நடிகர…
-
- 3 replies
- 1.1k views
-
-
150 கோடியில் எந்திரன் எடுத்த பிறகு, 200 கோடி வரை ஒரு படத்துக்கு செலவழித்தாலும் லாபம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை சன் பிக்சர்ஸ் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நம்பிக்கையை முதலில் அறுவடை செய்யப் போகிறவர் மணிரத்னம் என்கின்றன தகவல்கள். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குகிறார் மணிரத்னம். இதற்கு பெரும் தொகை தேவை. அதாவது 200 கோடிக்கும் மேல். இந்தப் பெரும் தொகை இப்போதைக்கு சன் பிக்சர்ஸிடம் மட்டுமே உள்ளது. மணிரத்னத்தின் படம் என்றால் வடக்கேயும் வெளியிட்டு கல்லாகட்ட முடியும். சுமாரான ராவணனே இரண்டு வாரங்களில் இருபது கோடிக்குமேல் வடக்கே வசூல் செய்தது. இதையெல்லாம் கூட்டிக் கழித்த சன் பிக்சர்ஸ் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள். விரைவில…
-
- 0 replies
- 1.3k views
-
-
ராமாயணம் கதையை சமூகப் படமாக இயக்குகிறார் மணிரத்னம். தமிழ், இந்தியில் புது படத்தை தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். தமிழில் விக்ரம், இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கின்றனர். இரு மொழிகளிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். இப்படம் ராமாயணம் கதையின் சாராம்சத்தை மையமாகக் கொண்டு தயாராகிறது. புராணப் படமாக இல்லாமல் சமூகப் படமாக இதை மாற்றி இயக்குகிறார் மணிரத்னம். ராமன், சிதையாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். ராவணன் வேடத்தில் பிருத்வி ராஜ் நடிக்க உள்ளார். இந்தியில் ராமன் வேடம் அபிஷேக் பச்சனுக்கு தரப்பட்டுள்ளது. அதில் ராவணனாக விக்ரம் நடிக்கிறார். அனுமார் கேரக்டரில் கோவிந்தா நடிக்க உள்ளார். இந்த வேடம் தமிழில் மோகன்லால் ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இந்தியில் இப்படத்துக்கு ராவண…
-
- 2 replies
- 1.5k views
-
-
மணிரத்னம் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட்!! சென்னை: முழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம், நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில். இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ ஆர் ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் படம் குறித்தப் பேசியுள்ள, அப்படத்தின் கதை வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், "நானும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்ற கடந்த நபல வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமையவில்லை. கடலில் அது கைகூடியுள்ளது. கடல் படம் ரூ 50 கோடி ப…
-
- 1 reply
- 636 views
-
-
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. நடிகர் சத்யராஜ் முன் நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். திரையுலகைச் சேர்ந்த விவேக், ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். மணிவண்ணன் உயிரோடு இருந்த போதே, கடந்த மார்ச் முதல் வாரத்தில் ரகுவண்ணன் - அபி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமைதிப் படை 2 வெளியான பிறகு ஜூன் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த ஜூன் மாதத்தில்தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார். இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரகுவண்ணன் - அப…
-
- 12 replies
- 1.2k views
-
-
[size=2] சத்யராஜ் , மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், கேரளா புது வரவு மிருதுளா, கோமல் ஷர்மா, வர்ஷா ஆகியோர் நடிக்க மிகப்பிரம்மாண்டமாக தயாராகும் படம் 'அமைதிப்படை பார்ட் 2 ' -''நாகராஜ சோழன் எம் ஏ., எம் எல் ஏ''. [/size] [size=2] 1994 ல் வெளிவந்து அரசியல் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய படம் அமைதிப்படை. நடிகர் சத்யராஜின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடிய படம் அமைதிப்படை. [/size] [size=2] இயக்குனர் மணிவண்ணனைப் பார்க்கும் ரசிகர்களும் சரி, அபிமானிகளும் ''சார் அமைதிப்படை மாதிரி ஒரு படம் கொடுங்க'' என்று கேட்டதன் விளைவு.. இந்த அமைதிப்படை இரண்டாம் பாகம். [/size] [size=2] இந்தப் படத்துக்கு 'அமைதிப்படை பார்ட் 2 '- ''நாகராஜ…
-
- 0 replies
- 698 views
-
-
ரோஜாக்கூட்டம் படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அதன்பிறகு நண்பன் வரை பல படங்களில் நடித்து விட்டார். சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகளாகி விட்டது. இந்த நிலையில், சமீபத்தில் மணிவண்ணன் இயக்கத்தில், உருவாகியுள்ள அமைதிப்படை -2 படமான நாகராஜ சோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்தார். அப்போது, மணிவண்ணனை ரொம்ப நாட்களாக எனக்கு இயக்குனர் என்றே தெரியாது என்று தெரிவித்தார். நான் நடிக்க வந்த காலகட்டங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால் அவரை ஒரு நடிகராக மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், கரு.பழனியப்பன் படத்தில் நடித்து வந்தபோதுதான், அவர் ஒரு இயக்குனர் என்பது எனக்கு தெரியும் என்று சொன்னார் ஸ்ரீகாந்த். மேலும், அதையடுத்து…
-
- 4 replies
- 842 views
-
-
இனமான தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15895:mani-died-political-leaders,-actors,-actresses-tribute-150-pics&catid=39:cinema&Itemid=107
-
- 0 replies
- 960 views
-
-
துப்பாக்கி சத்தம், துண்டாடப்படும் எல்லை, ரத்தக்களமாய் காட்சியளிக்கும் யுத்தக்களம், மரண ஓலம், மயான அமைதி... இலங்கை என்றால் நம் காதுகளில் சப்தமிட்டு கண் முன் விரியும் காட்சிகள்தானே இது. இவைகள் மட்டுமல்ல காதல் ஊற்றெடுக்கும் உள்ளங்கள், நரித்தனம் பீடித்த நாட்டாமை குணங்கள், போர் சத்தம் மறந்து வெடிச்சிரிப்பில் மூழ்கும் இளசுகள் உட்பட எல்லாம் இருக்கிறது ஈழத்தில் என அதன் மறு பக்கத்தை படம்பிடித்துள்ளது இந்த 'மண்.' இலங்கை வண்ணி பகுதியில் உள்ள கனகராயன் குப்பம் ஒரு தமிழ் கிராமம். இங்கு தோட்டக்கூலியாக இருக்கும் சந்திரசேகரின் மகளுக்கும் (ஷனா), நிலச் சுவான்தாரின் மகன் விஜித்துக்கும் பள்ளிப்பருவத்தில் காதல் அரும்புகிறது. விஜித்தின் அன்பை உண்மையென்று நம்பும் ஷனா, மனசோடு சே…
-
- 0 replies
- 845 views
-
-
-
மண்டேலா 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு அழுத்தமான ஒரு பாத்திரம் யோகிபாபுவுக்கு. காமெடியனாகத் திரிந்தவர், கதைக்கான நடிகனாக ஒரு படி மேலேறி முத்திரைப் பதித்திருக்கிறார். எதுவும் அறிந்திராத அப்பாவியாகச் சாதிய தீக்கு இரையாகி அப்பாவி முகம் காட்டும்போது பரிதாபத்தை ஏற்படுத்துபவர், பின்னர் அரசியல்வாதிகளை பெண்டெடுக்கும்போது நம்மையும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். வெறும் ஹீரோவாக நடிப்பதற்கும் கதையின் நாயகனாக நடிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை இந்தப் படம் உணர்த்துகிறது. அந்த வகையில் யோகி பாபுவுக்கு ஸ்பெஷல் ஹார்ட்டின்! ஊர் போஸ்ட் மாஸ்டர் தேன்மொழியாக ஷீலா ராஜ்குமார். யோகி பாபுவுக்கு 'மண்டேலா' பெயர்க் காரணம் தொடங்கி, அடையாள அட்டை, சேமிப்புக்…
-
- 28 replies
- 2.3k views
-
-
மண்ணாங்கட்டியாகிவிட்ட "மண்" . ஈழத் தமிழன் தலையிலே மண்ணள்ளிப் போட்டு அவனை சர்வதேச அரங்கிலே இழிவுபடுத்தியிருக்கிறது மண் என்கிற ஒரு திரைப்படம். இந்தத் திரைப்படம் வந்து சில மாதங்கள் ஆகி விட்டதாயினும், இந்த படத்தைப் பார்க்கும் துரதிர்ஸடம் எனக்கு இப்பொழுதுதான் கிட்டியது. நாம் கட்டிக் காத்த பண்பாட்டையும் நெறி முறைகளையும் சிங்களவன் சிதைத்துக் கொண்டிருக்கும் இவ் வேளையிலே நம்வர்களும் சேர்ந்து இந்தக் கைங்கரியத்திலே ஈடுபடுவது என்பது மன்னிக்க முடியாத ஒரு பெரும் குற்றம். அந்தப் பணியை இந்த மண் திரைப்படம் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறது. இலங்கைத் தமிழன் திறமைகளுக்கு தடை போட சிங்கள அரசு ஆரம்பித்த போது தான் அவன் அத் தடைகளை முட்டி மோதி உடைத்து தனது திறமைகளை சர்வ தேச எல்…
-
- 11 replies
- 2.5k views
-
-
மண்ணில் இந்த காதல் Spb sirமுச்சுவிடாமல் பாடிய ரகசியம் இதோ
-
- 1 reply
- 539 views
-
-
"கேளடி கண்மணியில்" எஸ்.பி. பீ மூச்சு விடாமல் பாடிய இந்தப்பாடல் ஒலிப்பதிவின் கைங்கரியம் என்று சொல்லப்படுவதை நேரில் பாடி நிரூபிக்கிறார். எஸ்பிபி ஒரு மேடை நிகழ்ச்சியில். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாடகர் ரகுநாதன் மேடையில் இந்தப்பாடலை அப்படியே பாடுவதை கேட்டிருக்கிறேன் திரைப்படத்தில் - ஆரம்பத்தில் வரும் இளையராஜவின் படங்களுக்கு பிறகு பாட்டு ஆரம்பிக்கிறது.
-
- 2 replies
- 2.6k views
-
-
மதராஸபட்டினம்- உதயநிதி; நான் மகான் அல்ல-தயாநிதி! June 22, 2010 பெரும் பொருட்செலவில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க ஆர்யா-எமி நடித்துள்ள மதராஸபட்டினம் படத்தை வாங்கினார் உதயநிதி ஸ்டாலின் . ‘கிரீடம்’ விஜய் இயக்கியுள்ள இந்தப் படம், 1940களில் இருந்த சென்னையை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை, உருவாக்கம், பாடல்கள் மற்றும் விளம்பரம் போன்றவை இந்தப் படம் குறித்து நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தைப் பார்த்த உதயநிதி, மிகவும் திருப்தியுடன் தயாரிப்பாளர் கேட்ட விலையைக் கொடுத்து விற்பனை உரிமையை வாங்கி, விண்ணைத் தாண்டி வருவாயா ஸ்டைலில் வெளியிடவிருக்கிறார். ஜூலை 2ம் தேதி வெளியாகிறது மதராஸபட்டினம். நான…
-
- 0 replies
- 477 views
-
-
மதுபோதையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முறையற்ற செயற்பாடுகளில் நடிகை ஊர்வசி ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் சங்க தொடக்க விழாவிற்கு ஊர்வசி குடித்துவிட்டு மதுபோதையில் நிதானமிழந்த நிலையில் வந்துள்ளார். அவர் போதையில் இருப்பது தெரியாத நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், மேடையில் பேச அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து மைக் முன் வந்த ஊர்வசி, சரமாரியாக உளற ஆரம்பித்துள்ளார். 'இது பி.ஜே.பி. நடத்தும் கூட்டமா அல்லது ஐக்கிய ஜனநாயக முன்னணி நடத்தும் கூட்டமா என அவர் உளறியதால் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். த…
-
- 5 replies
- 886 views
-
-
மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் புகைப்படம் வைரலாகிறது! டோலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் . இப்படம் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் உருவாகிறது. தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் ‘நடிகையர் திலகம்’ என்று தமிழிலும் உருவாகிவருவது அனைவரும் அறிந்த செய்தி. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘சாவித்திரி’ கதாபாத்திரத்திலும், துல்கர் சல்மான் ஜ…
-
- 0 replies
- 409 views
-
-
மதுரை வந்த விமானத்தில் விஜயகாந்துக்கு லேசான காயம் மதுரை : சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்றிரவு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வந்த விமானம் பலத்த காற்று காரணமாக நடுவானில் குலுங்கியது. இதில், அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. பைலட்டின் சமயோஜித புத்தியால், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் நேற்றிரவு மதுரை வந்தார். இதில், விஜயகாந்த் உட்பட 49 பயணிகள் பயணித்தனர். பலத்த காற்று காரணமாக நடுவானில் விமானம் குலுங்கி நிலை தடுமாறியதால், பயணிகள் ஒருவருக்கொருவர் மோதினர். இதில், விஜயகாந்துக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு புடைத்தது.…
-
- 8 replies
- 2.5k views
-
-
[size=5]மதுரையால் சீரழியும் திரையுலகம்[/size] [size=4]பாலா மதுரை, அமீர் மதுரை இன்னும் பல முன்னணி இயக்குனர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மதுரையை வைத்து மட்டும் படம் பண்ணும் ராசு மதுரவன் என்று எக்கச்சக்க மதுரை இயக்குனர்கள் இருக்கிறார்கள். இன்று தமிழ் திரையுலகம் என்றாலே மதுரைதான் என் மேடையிலேயே இவர்களில் சிலர் தற்புகழ்ச்சி பாடியதுண்டு. ஆனால் தமிழனின் மானத்தை வாங்குகிறவர்களும் அங்குதான் இருக்கிறார்கள். அப்படி என்ன விசேஷம்? மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சில திண்ணைவெட்டி ஆபிசர்கள் ஹன்சிகாவுக்கு கோயில் கட்டப் போகிறார்களாம். நடிப்பு பற்றியே நன்றாக தெரியாத கத்துக்குட்டி ஹன்சிகாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்றால் இவர்கள் எத்தனை தூரம் மாங்கா மடையர்…
-
- 0 replies
- 753 views
-