Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. டைரக்டர் சேரனின் 2-வது மகள் தாமினி, சூளைமேட்டைச் சேர்ந்த நடன கலைஞர் சந்துரு காதல் விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. தாமினி 2 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி சந்துரு குடும்பத்தினருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாக தந்தை சேரன் மீது புகார் கூறினார். இதை மறுத்த டைரக்டர் சேரன் சந்துருவின் நடவடிக்கை சரியில்லை. எனவேதான் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டி அளித்த சேரன் ``தனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். காதலுக்கு நான் எதிரி இல்லை'' என்று தெரிவித்தார். இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் போலீசார் கவுன்சிலி…

    • 0 replies
    • 551 views
  2. மனித நேயத்தை உணர்த்தும் போர் எதிர்ப்பு சினிமா! -தயாளன் இந்த வருடத்தின் நான்கு ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கும் ஜெர்மன் சினிமா All Quiet on the Western Front! அச்சு, அசலான ஒரு போரை கண் முன் காட்டும் இந்தச் சினிமா, மானுட அறத்தை உரக்கப் பேசுகிறது. போருக்கான சில நெறிமுறைகளை மீறினால் ‘போர்க் குற்றம்’ என்பார்கள். ஆனால், இந்தப் படமோ, ‘போரே ஒரு குற்றம்’ என ஓங்கிச் சொல்கிறது. சிறந்த சர்வதேசப் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கிறது, இப் படம். முதலாம் உலகப் போரின் போது நடந்த நெஞ்சை பதற வைக்கும் கதையே கரு. படத்தின் விமர்சனத்திற்குள் போகும் முன், சில தகவல்களை…

    • 2 replies
    • 659 views
  3. மாஸ்டர் டைரக்டர்! எஸ்.கலீல்ராஜா ஒரு சினிமா எப்போது தொடங்கும்? உண்மையில் ஒரு படம் முடிந்த பின்தான், அது ஆரம்பிக்கும்! ஜாக்கி சானின் பக்கா ஆக்ஷன் படத்தைப் பார்த்து முடித்தவுடன் பைக் திராட்டிலை வேகமாக முறுக்கினால்... 'தாரே ஜமீன் பர்’ பார்த்துவிட்டு கண் கலங்க வெளியே வந்தால்... 'சதுரங்க வேட்டை’ பார்த்துவிட்டு, 'ஊர்ல எம்புட்டு ஃப்ராடு இருக்காய்ங்க... சூதானமா இருக்கணும்’ என மனதுக்குள் நினைத்தால்... அது நல்ல சினிமா. இதெல்லாம் நமக்குத் தெரிந்த கமர்ஷியல் உதாரணங்கள். படம் முடிந்து வெளியே வந்ததும், 'மனுஷன் பின்னிருக்கான்யா... ஆனா, கிளைமாக்ஸில் என்ன சொல்ல வர்றாரு?’ எனப் பிரமிப்பு விலகாமல் பார்த்தால், 'அந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்’ என முடிவுசெய்தால்... அது 'கிறிஸ…

  4. நடிகை மனிஷா கொய்ராலா மீண்டும் நடிக்க வருகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நிறைய படங்களில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த முதல்வன், பம்பாய் படங்கள் வெற்றிகரமாக ஓடின. சமீபத்தில் தனுஷ் மாமியாராக மாப்பிள்ளை படத்தில் நடித்தார். அதன் பிறகு மனிஷா கொய்ராலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அமெரிக்காவில் மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். மலையாளத்தில் தயாராகும் 'எடவபதி' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், மனிஷா இதில் நடித்து க…

    • 1 reply
    • 471 views
  5. பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து ஏற்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தன் மனைவியை பிரிவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். https://thinakkural.lk/article/309150

  6. பிரபல சினிமா பின்னணி பாடகர் ஹரிஸ் ராகவேந்தரா. பாரதி படத்தில் இடம் பெற்றுள்ள "நிற்பதுவே நடப்பதுவே'' என்ற பாடல் மூலம் பிரபலமான இவருக்கும், மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் கோவிந்த ராஜாவின் மகள் உமாதேவி (வயது30)-க்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து உமா தேவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக உமாதேவி மற்றும் இவரது தந்தை கோவிந்தராஜன் ஆகியோர் மலேசியாவில் இருந்து சென்னை வந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் லத்திகாசர…

  7. பிறந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் சரியாக தனது குழந்தையை பார்க்கவில்லையாம் நடிகர் பிரஷாந்த். குழந்தையை பார்ப்பது ஒரு தந்தையின் உரிமை. அதனை நிலைநாட்ட நேற்று குடும்பநல நீதிமன்றத்துக்கு தனது வக்கீலுடன் வந்தார் பிரஷாந்த். பிரஷாந்தின் மனைவி கிரகலட்சுமி கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்கிறார். என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என கடந்த மாதம் 24-ந் தேதி கோர்ட்டுக்கு போனார் பிரஷாந்த். அவரையும் அவர் மனைவியையும் ஒன்றாக பேச வைத்தார் நீதிபதி. ஆனால், பலன் பூஜ்யம்! இந்நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றம் வந்தார் பிரஷாந்த். வாரத்திற்கு இருமுறை பொது இடத்தில் வைத்தாவது என் மகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க வந்தவர் திடீரென தனது மனதை மாற்றிக் கொண்டார். …

  8. மனைவியை பிரிந்தார் யுவன் . Monday, 11 February, 2008 12:37 PM . சென்னை,பிப்.11: பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், அவரது மனைவி சந்திரன் சுஜையாவும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இசையமைப்பாளர் இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜா (வயது28). "பூவெல்லாம் கேட்டுப் பார்' படம் மூலம் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், குறுகிய காலத்திலேயே பிரபலமான இசைய மைப்பாளராக உருவெடுத்தார். . கடந்த 2002ம் ஆண்டு லண்ட னில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் லண்டன் வாழ் தமிழரான சந்திரன் சுஜையா என்பவரை யுவன் ஷங்கர் ராஜா சந்தித்தார். இப்பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 3.9.2003 அன்று லண்டனில் பதிவுத்திருமணம் செய்…

  9. மனோஜ்நந்தனா திருமணம் கன்ஃபர்ம்ட்! பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையே திருமணம் நடைபெறுவது உறுதியாகி விட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் மூலம் நடிகராக மாறினார். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள மனோஜ், லெமன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த நடிகை நந்தனாவுக்கும் காதல் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்தி கசிந்தது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால் திடீரென இந்த காதல் முறிந்து விட்டதாகவும், கல்யாணம் நடைபெறாது எனவும் கூறப்பட்டது. அதன் பிறகு மனோஜ், நந்தனா குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இருவரும் கல்யாணம் செய்த…

  10. மலையாள மூத்த எழுத்தாளரான M.T. Vasudevan Nair இன் தெரிவு செய்யப்பட்ட 9 சிறுகதைகளை Anthology முறையில் எடுக்கப்பட்ட அருமையான Web series இது. போன கிழமை பார்க்க தொடங்கி ஒரு நாளுக்கு ஒரு கதையென பார்த்து முடித்தேன். வழக்கமான த்ரில் மற்றும் வன்முறை சார்ந்த வெப் சீரியல்களுக்கிடையே ஒரு குளிர்ச்சியான மழை போல பொழிந்து மனசை நிரப்பியது இந்த கதைகள். ஒரு மிக யதார்த்தமான சிறுகதை ஒன்றை வாசிக்கும் போது அது சாதாரண வாசிப்பு போல இருக்கும்., ஆனால் அடுத்த நாள் காலையில் இருந்து அந்த கதையும் அதில் வந்த மாந்தர்களும், சம்பவங்களும் அடிக்கடி மனசுக்குள் வந்து அருட்டிக் கொண்டே இருக்கும். இந்த web series சின் ஒவ்வொரு கதையும் அவ்வாறே என்னை அருட்டின. பச்சை பசேல் என இருக்கும் மலையாள ம…

  11. ஆச்சி மனோரமாவை கடந்த மார்ச் மாதம் சந்தித்தேன் . நீண்ட நாட்களாகவே அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைத்தவர் நண்பர் திருவாரூர் குணா. மனோரமா யாரையும் சந்திக்கும் நிலையில் இல்லை என்னும் நிலையில் குணா ஏற்பாடு செய்திருந்த அந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்டிருந்தது. நைட்டி அணிந்திருந்தார், சற்றே நீளமான கைக்குட்டையை கழுத்தைச் சுற்றி தோள்பட்டை வரை போட்டிருந்தார்… ஷோபாவில் அமர்ந்தவரிடம் பேட்டி என்றால்… ’’என்ன பேட்டி என்ன பேசுறது எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லியே….. என்று தலையைக் குனிந்து கைகளைப் பிசைந்தார் ஒரு குழந்தையைப் போல…..அந்த உரையாடலை நான் இப்படி துவங்கினேன்…. ’’என்ன சாப்டீங்க? ‘’என்ன சாப்ட்டேன் ஓட்ஸ் குடிச்சேன்…. இப்படியே பேசினேன் சில பல நிமிடங்களில…

  12. பட மூலாதாரம்,S KUMARESAN 26 மே 2023, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்தார் என்றால் அது மனோரமா மட்டுமே. இன்று அவருடைய 86வது பிறந்த தினம். தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1937ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது…

  13. மன்னர் வகையறா திரை விமர்சனம் மன்னர் வகையறா திரை விமர்சனம் வெள்ளிக்கிழமை வந்தாலே விமல் படம் வரும் காலம் போய் ஒரு வருடம் கழித்து விமல் நடிப்பில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் மன்னர் வகையறா. கிராமத்து கதை என்றாலே விமலுக்கு அல்வா சாப்பிடுவது போல், அப்படியொரு கதைக்களத்தில் தான் விட்ட இடத்தை பிடித்தாரா விமல்? பார்ப்போம். பெரிய படங்களுக்கு நடுவே பெருமையுடன் இறங்கியிருக்கிறது மன்னர் வகையறா. படத்திற்கு பெருமை சேருமா, பெரும்பான்மை கிடைக்குமா என பார்க்கலாம். கதைக்களம் படத்தின் கதாநாயகன் விமல் சட்டம் படிப்பு படித்து வருகிறார். அதில் தான் அவருக்கு சிக…

  14. மன்னிப்பு கேட்கவில்லை... அசின் மீது நடவடிக்கை [^] நிச்சயம்! - ராதாரவி சென்னை: நடிகர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகளின் எதிர்ப்பு [^]களையும் மீறி இலங்கைக்குப் போன நடிகை அசின் மீது நடவடிக்கை நிச்சயம் என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறினார். தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்தது. ஆனால் இதனை மீறி இலங்கையில் நடந்த ரெடி என்ற இந்தி படப்பிடிப்புக்கு அசின் சென்றார். படப்பிடிப்போடு நிற்கவில்லை அவர். அங்குள்ள தமிழர் பகுதிகளில் அதிபர் ராஜபக்சே மனைவியுடன் இணைந்து சுற்றுப்பயணமும் செய்தார். இலங்கை அரசு தமிழர்களைச் சிறப்பாகப் பராமரிப்பதாக…

  15. மலையாளிகளுக்கு கொஞ்சம் கொழுப்பு அதிகம். எடுத்ததற்கெல்லாம் கொடி பிடிப்பது இவர்களின் பிரதான வியாதி. இந்த வியாதிக்கு மருந்தாகியிருக்கிறார் நடிகை பத்மப்ரியா. மலையாள படங்களில் தொடர்ந்து நடித்துவரும் பத்மப்ரியா, பேட்டியொன்றில், டப்பிங் வேறு ஆள்கள் பேசுவதால் என்னுடைய கேரக்டர் முழுமையாக பிரகாசிக்க முடியாமல் போகிறது என்றார். இதே கருத்தை எல்லா மொழி நடிகர்களும் காலம் காலமாக கூறிவருவதுதான். மேலும், சொந்தக்குரலில் பத்மப்ரியா பேசி நடித்த 'கறுத்த பட்சிகள்' படம் அவருக்கு விருது பெற்று தந்திருக்கிறது. இந்த காரணத்தினால்தான் சொந்தக்குரலில் பேசுவது மற்றவர்கள் டப்பிங் கொடுப்பதைவிட மேலானது என கருத்து தெரிவித்திருந்தார். மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளுக்கு இது போதாதா? உடனே கொடி பிடித்து…

  16. இந்துவாக மதம் மாறிய நடிகை நயன்தாரா தான் செய்த பாவங்களை போக்கும்படி தேவாலயம் சென்று பாவமன்னிப்பு கேட்டுள்ளார். கிறித்தவ பெண்ணான நயன்தாரா, நடிகர், இயக்குனர் பிரபுதேவாவுடனான தனது காதலுக்காக இந்து மதத்திற்கு மாறினார். பிரபல நடிகையின் இந்த செயலினால் பல எதிர்ப்புகள் எழுந்தபோது, "இது என் வாழ்க்கை என் உரிமை" என்று அனைவரது வாயையும் கட்டினார். இந்த நிலையில் பிரபுதேவாவுடன் தனது நட்பை முறித்துக் கொண்டதால் மீண்டும் தன்னை கிறிஸ்தவ மதத்திலேயே இணைத்துக்கொண்டார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சிக்கு சென்று பாவ மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் நயன்தாரா, தற்போது துபைக்கு சென்று தன் குடும்பத்தினருடன். கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடியுள்ளார். http://www.inneram.com/news/ci…

  17. சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் [^] குமார். முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது.. "முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்... என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன். நடிகர்களை,…

  18. Started by akootha,

  19. http://youtu.be/LymOJFxOjy8 http://youtu.be/mp-XqCrCi6I

  20. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் விரிந்து கிடக்கும் சாமியார்களின் சாம்ராஜ்ஜியத்தில் வெளியே தெரியாத மர்மங்கள் பல பல! வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது மாதிரி எல்லா மாநிலங்களிலும் சாமியார்களை நம்பி மோசம் போன வி.ஐ.பி கள் நிறைய! இந்த வலையில் பெரும்பாலும் நடிகைகள் விழுந்து கிடப்பது மீடியாவுக்கும் பெருந்தீனியாக இருக்கிறது. சமீபத்தில் கேரள சாமியார் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் நிருபர் ஒருவரை சுட்டுத் தொலைக்க ஏக களேபரம். இவரை தோண்டி துருவி விசாரித்தபோதுதான் 'அந்த' தகவலை கக்கியிருக்கிறது சாமி. பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் சாமியார் நடத்திய நிர்வாண பூஜையில் கலந்து கொண்டாராம். முதலில் தயங்கிய இவரை முன்னணி நடிகையாக வேண்டாமா? என்று ஆசைகாட்டி அரை நிர்வாணமாக்கியதாக செய்தி சொல்கின்றன …

  21. இடைவிடாது படப்பிடிப்பில் பங்கேற்றதால் நடிகை ஸ்ருதி ஹாசன் மயங்கி விழுந்தார். பிரபுதேவா இந்தியில் இயக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு புனே அருகிலுள்ள போர் பகுதியில் இடைவிடாது நடந்துவருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்தார் ஸ்ருதி. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுயநினைவில்லாமல் இருந்த அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஓய்வெடுக்க கூறினர். ‘தொடர்ந்து ஷூட்டிங்கில் ஓய்வில்லாமல் பங்கேற்றதால் உடல் சோர்ந்து மயங்கிவிட்டார். இப்போது பரவாயில்லை. மீண்டும் ஷூட்டிங்கில் பங்க…

  22. http://sinnakuddy1.blogspot.com/2007/04/video.html http://sinnakuddy1.blogspot.com/2007/04/1940-1940.html

    • 13 replies
    • 2.3k views
  23. மயிலு மயிலுதான்..! நடிகை ஸ்ரீதேவி ஒரு சாதாரணக் கிராமத்தில் இருந்து வந்து, பிறகு இந்தியாவுக்கே தேவதை எனப் போற்றப்படுவதெல்லாம் சாதாரணமானது அல்ல. அப்படிப் பேரெடுப்பவர்களுக்குப் பின்னே அசாத்தியங்கள் என்று அழகோ திறமையோ இரண்டுமோ கைகோர்த்திருக்கும். அப்படி கைகோர்த்திருந்தால்தான் தேவதை எனும் பட்டம் பெறமுடியும். அப்படியொரு கனவு தேவதைப் பட்டத்துக்குச் சொந்தக்காரர்தான் ஸ்ரீதேவி. விருதுநகருக்குப் பக்கத்தில் உள்ள தீப்பெட்டி சைஸ் கிராமம்தான் ஸ்ரீதேவிக்கு சொந்த ஊர். அங்கிருந்து சென்னைக்கு வந்து, சென்னையில் இருந்து கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தது முருகனருள் என்று சொல்லுவார்க…

  24. மரணமில்லா 'மார்க்கபந்து' ‘தெட் ஹவ் டூ ஐ நோ சேர் ? மன­முண் டானால் மார்க்­க­பந்து’ இவை தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு என்றும் மறக்­காத வச­னங்கள் …. இன்­றைய இளைய இணைய தலை­மு­றை­களின் மீம்­ஸு­களில் அதிகம் இடம்பெறு­கின்ற வச­னமும் கூட…. திரைப்­பட ரசி­கர்­க­ளுக்கும் நகைச்­சுவை உணர்­வா­ளர்­க­ளுக்கும் எப்­போது கேட்­டாலும் பார்­த்தாலும் இந்த வச­னங்கள் சிரிப்பை பற்­ற­வைக்கும்.. ஆனால் தற்­போது முதன் முறை­யாக இந்த வச­னங்கள் கண்­ணீரை வர­வ­ழைத்து சென்­றுள்­ளன. காரணம் இந்த வச­னத்­துக்கு சொந்தக்காரர் இன்று நம்­மோடு இல்லை… மனி­தனை மனி­தத்­து­டனும் மகிழ்­வு­டனும் வாழ­வைக்­கின்ற உணர்­வு­களில் நகைச்­சுவை என்­பது முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. ஆனால் இந்த நகைச்­சுவை சில நேரங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.