வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
கோலமாவு கோகிலா திரை விமர்சனம் கோலமாவு கோகிலா திரை விமர்சனம் ஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அதற்கு காரணம் அவர் தொடர்ந்து தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிப்பது தான். அந்த வகையில் இந்த கோலமாவு கோகிலாவும் தரமான படங்களின் லிஸ்டில் சேர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் நயன்தாரா மிடில் கிளாஸ் குடும்பம். அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே கஷ்டத்தில் இருக்கும் போது அவருடைய அம்மா சரண்யாவிற்கு கேன்சர் வருகின்றது. அதை குணப்படுத்த நிறைய பணம் தேவைப்படுகின்றது. அந்த சமயத்தில் யதார்த்தமாக ஒரு போ…
-
- 7 replies
- 3.4k views
- 1 follower
-
-
படித்த குடும்பத்தின் படிக்காத பையன் தனுஷ். மூவாயிரம் எம்பி-3 பாடல்களை மனப்பாடம் செய்யும் அவருக்கு ஒன்றரை வரி திருக்குறள் ஏற மறுக்கிறது. விளைவு சொந்த வீட்டிலேயே வேலைக்காரனாக நடத்தப்படுகிறார். நாமும் எப்படியாவது படித்து பெயருக்கு பின்னால் ஒரு பட்டத்தை போட வேண்டும் என்று புறப்படுகிறார். டுடோரியல் காலேஜில் சேருகிறார். காலேஜையே மூடும் அளவுக்கு போகிறது அவரது ரவுசு. கடைசியாக, படித்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டால் அவள் பெயருக்கு பின்னால் தன் பெயர் வரும். அதற்கு பின்னால் பட்டம் வரும் என்று குறுக்கு வழியை கண்டுபிடித்து சொல்கிறார்கள் நண்பர்கள். தனுஷ§ம் படித்த பெண்ணை தேடுகிறார். கிடைக்கிறார் தமன்னா, கொஞ்சம் பிராடு, கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் தமாஷ் பண்ணி அவரை தனதாக்குகிறார். கா…
-
- 3 replies
- 3.4k views
-
-
தீயாய்ப் பரவிய ‘அரை நிர்வாண’ வீடியோ! : அதிர்ச்சியில் ராய்லஷ்மி ‘வாட்ஸ் அப்’பில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் மத்தியில் நேற்று கிளுகிளு வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பெண் சோபாவில் உட்கார்ந்து கொண்டு உள்ளாடைகளை மாற்றுவது போல இருந்த அந்த வீடியோவைப் பார்த்தால் அச்சு அசப்பில் நடிகை ராய்லஷ்மி போலவே இருந்தது. இதனால் பரவலாக ஒருவருக்கொருவர் அந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டனர். இதற்கிடையே ஒரு முன்னணி ஆங்கில பத்திரிகையில் இதை செய்தியாக வெளியிட்டதும் பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது. ஆனால் தற்போது இந்த வீடியோ குறித்து விளக்கமளித்திருக்கும் ராய்லஷ்மி ‘அந்த வீடியோவில் இருப்பது நானில்லை’ என்று கூறியிருக்கிறார். அப்படி ஒரு செ…
-
- 25 replies
- 3.4k views
-
-
உலகின் அதிஉயர் திரை விருதான அமெரிக்காவின் 'ஒஸ்கார்' விருது வழங்கும் மேடையில் இரண்டு இசை விருதுகளைப் பெற்ற தமிழரான இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என அரங்கத்தில் தமிழில் உரையாற்றினார். தொடர்ந்து வாசிக்க
-
- 22 replies
- 3.4k views
-
-
இமயமலையில் 38 நாள் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை திரும்பி விட்டார். ஆண்டுதோறும் இமயமலைக்குச் சென்று குறைந்தது ஒரு மாதம் ஆன்மீக பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். இமயத்தில் உள்ள பாபாஜி குகைக்குச் செல்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். இமயத்திற்குச் செல்வதன் மூலம் மனதுக்கும், உடலுக்கும் புத்துயிர் கிடைக்கிறது, மறு பிறவி எடுப்பது போல உள்ளது என்று பலமுறை ரஜினி கூறியுள்ளார். அது அவரது அனுபவ வார்த்தைகள். இமயத்திற்குப் போனவுடன், ரஜினி என்ற அந்தஸ்திலிருந்து சிவாஜி ராவாக மாறி, சாதாரண மனிதனாக மாறி விடுவது ரஜினியின் வழக்கம். இமயத்தின் ஒவ்வொரு மலைப் பகுதியையும் தனது பாதத்தால் அளவிட்டு மனதுக்குள் ஆன்மீக அலைகளை உலவ விட்டு உற்ச…
-
- 18 replies
- 3.3k views
-
-
மன்மத லீலை கைலாசம் பாலச்சந்தர், அதாங்க, நம்ம கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் இது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். ஏகப்பட்ட நாயகிகள். பெண் பித்தனின் கதை இது. பாதி நேரம் *******- பிளவுஸ்தான்... இதில் நடித்த நாயகிகள் சேலையை பெரும்பாலும் அணிந்திருக்கவே மாட்டார்கள். பாதி நேரம் பிரா அல்லது பிளவுஸில்தான் காட்சி தருவார்கள். அப்படி ஒரு களேபரக் காட்சிகள் நிறைந்த படம் இது. பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்றாலும கூட படம் ஹிட் ஆகிப் போனது. ஜெயப்பிரதாவின் முதல் லீலை மன்மதலீலைதான் ஜெயப்பிரதாவுக்கு முதல் படம். இதில் அவர் கண்ணகி என்ற பாத்திரத்தில் நடித்திருப்பார். ராதாரவிக்கும் இதுதான் முதல் படம் என்பது இன்னொரு சுவாரஸ்யமான தகவல். ராங் நம்பர் விஜயா... ஒய்.விஜ…
-
- 0 replies
- 3.3k views
-
-
வித்யாசமா யோசிச்சுகிட்டே இருக்காங்க! ரொம்ப புடிச்சிருக்கு இந்த படம்! Player மாத்தி மாத்தி பார்க்கணும் , இரண்டுலயும்!! http://speakfreevoipcalls.blogspot.com/2011/10/watch-vagai-sudava-2011-tamil-movie.html
-
- 5 replies
- 3.3k views
-
-
தலைவா படத்தினால் பெருத்த நஷ்டம். சென்னையை விட்டு வெளியேற தயாரிப்பாளர் முடிவு. சர்ச்சைகளுக்கு இடையில் வெளிவந்த 'தலைவா’ எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதனால், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயினுக்கு பெருத்த நஷ்டம். ''படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு சம்பளமாகப் பேசப்பட்ட தொகையில் பாதிதான் முதலில் தரப்பட்டது. மீதியையும் கேட்டு ஜெயினை நெருக்கி இருக்கிறார். 'படம் சரியா போகலையே... கொஞ்சம் நாளாகட்டும் தர்றேன்’ என இழுத்திருக்கிறார் ஜெயின். ஆனால், சங்கத்தில் பஞ்சாயத்தைக்கூட்டி மீதியையும் கறந்துவிட்டார் ஏ.எல்.விஜய். இந்நிலையில் விஜய்க்கு தரவேண்டிய சம்பளப்பணமும் பாக்கி இருக்கின்றதாம். ஆனால் விஜய் அதை பெருந்தன்மையாக கேட்கவே இல்லையாம். கேட்டாலும் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை த…
-
- 7 replies
- 3.3k views
-
-
கொலிவுட் நாயகன் சிம்பு தான் எந்த படத்திலும் நாயகி நயன்தாராவுடன் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை, நடிக்கவும் மாட்டேன் என்று உறுதியாக அறிவித்திருக்கிறார் சிம்பு. வல்லவன் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது என்றும் திடீரென்று ஏற்பட்ட பிரச்னையினால் இருவரும் பிரிந்தனர் என்றும் தகவல் வெளியானது. தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிவினைத் தொடர்ந்து, சிம்பு தனது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. தான் நடிக்கும் வட சென்னை படத்தில் அவரை நாயகியாக நடிக்க அழைப்பு விடுத்ததாகவும், வேட்டை மன்னன் படத்தில் ஒரு பாட…
-
- 4 replies
- 3.3k views
-
-
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது. வைரமுத்துவின் மகன்கள் திருமணத்துக்கு அவர் இளையராஜா வீட்டுக்கே சென்று பத்திரிக்கை கொடுத்தும் இளையராஜா வரவில்லை. அவர் மனைவியே பத்திரிகை வாங்கினார். அவரே திருமணத்துக்கு வந்தார். இளையராஜாவின் மனைவி மறைந்தபோது வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் ஒரே விழாவில்கூட இதுவரை கலந்து கொண்டதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசியும், எழுதியும் வருகிறார்கள். தற்போது இளையராஜாவும், வைரமு…
-
- 4 replies
- 3.3k views
-
-
கே.துரை, விருதுநகர். ''தலைக்கனம் பிடித்தவராமே நீங்கள்?'' ''பின்னாடி கால் கிலோ கறி... நல்லி எலும்பு மாதிரி கையும் காலும். அதுக்கு ஒரு தலை... அதுல ஒரு கனம் வேறயா?'' எஸ்.மரிய இருதயம், தூத்துக்குடி. ''அறியாமையை அறிந்துவிடுவார்கள் என்பதால்தான் அதிகம் பேசுவது இல்லையா?'' ''கண்டுபிடிச்சுட்டியே ராசா!'' வி.திவ்யா ஷங்கர், சென்னை-17. ''புதுமுகங்களைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தும் தைரியம் உங்களுக்கு இல்லையா?'' ''விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் எல்லோரும் என்னிடம் புதுமுகங்கள்போல்தான் வந்தார்கள். எனக்குத் தேவைப்பட்ட விதத்தில் அவர்களை நான் வடிவமைத்துக்கொண்டேன். அதற்கான அர்ப்பணிப்பு அவர்களிடம் இருந்ததையும் குறிப்பிட வேண்டும். என் திரை…
-
- 16 replies
- 3.3k views
-
-
காதல் தம்பதிகளான அஜீத், ஷாலினி ஜோடி மிக சந்தோசமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் துள்ளி விளையாடுவதற்கு அவர்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரப்போகிறது. ஏழு வருடங்களுக்கு முன்னால் அஜீத், ஷாலினி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு இப்போது குழந்தைக்கு தயாகப் போகிறார் ஷாலினி. அஜீத் பில்லா படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியாவில் இருந்தார். மூன்று நாள்களுக்கு முன் சென்னை வந்து ஷாலினியை மருத்துவரிடம் காட்டிவிட்டு மீண்டும் மலேசியா சென்றுவிட்டார். அங்கிருந்தபடி தினமும் ஷாலினிடம் உடம்பை பார்த்துக் கொள்ளுமாறு ஃபோனில் சொல்கிறார். மூலம் : தமிழ்.வெப்துனியா.காம்
-
- 20 replies
- 3.3k views
-
-
BLOOD DIAMOND இயக்கம்: Edward Zwick தயாரிப்பு: Gillian Gorfil, Marshall Herskovitz, Graham King, Paula Weinstein, Edward Zwick எழுத்து: Charles Leavitt நடிப்பு: Leonardo DiCaprio, Jennifer Connelly, Djimon Hounsou, Michael Sheen, Arnold Vosloo இசை: James Newton Howard ஒளிப்பதிவு: Eduardo Serra படத்தொகுப்பு: Steven Rosenblum விநியோகம்: Warner Bros. Pictures வெளியீடு: United States December 8, 2006 நாடு: USA மொழி: English, Mende, Krio அடுத்த நாம் பார்க்க இருக்கிற படம் BLOOD DIAMOND. 1990களில் ஆபிரிக்காவில் உள்ள SIERRA LEONE என்ற இடத்தில் நடக்கிற போர்ச்சூழலை பின்னணியாக வைத்து இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. சிம்பாவே முன்னாள் இராணுவ வ…
-
- 9 replies
- 3.3k views
-
-
பனங்காய்ப் பணியாரம் இனிய யாழ்கள உறவுகளுக்காக எனது சித்திரை இளவேனில் கொண்டாட்டப் பணியாரம் http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24 சுவைக்கலாம் வாங்க... உங்கள் கருத்தை அள்ளி வழங்கி உலகம் எங்கும் சுவையூட்டுக. அன்புடன் தமிழ்வானம்
-
- 14 replies
- 3.3k views
-
-
நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமா பரடைசோ” (Cinema Paradiso). முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/03/blog-post.html
-
- 9 replies
- 3.3k views
-
-
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! சென்னை: இந்தத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு, அதிமுக வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார். அவரது வீட்டு முன் பெரும் போலீ்ஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாக சாடினார். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் வடிவேலுவின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அதிமுகவுக்கு வாக்களித்த ரஜினியை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்தார். …
-
- 2 replies
- 3.3k views
-
-
சென்னை:நீச்சல் உடையில் முதல் முறையாக நடித்தார் காஜல் அகர்வால்.ஹீரோயின்களிடையே போட்டி அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்ப ஆடை குறைப்பும் நடக்கிறது. நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா போன்றவர்கள் படு கிளாமர் வேடங்களில் நடிக்கின்றனர். தவிர பாலிவுட்டில் இருந்தும், ஹாலிவுட்டில் இருந்தும் ஹீரோயின்கள் படையெடுக்கின்றனர். இந்த போட்டியை சமாளிக்கவே தென்னிந்திய ஹீரோயின்களின் கிளாமர் தூக்கலான நடிப்புக்கு காரணம். காஜல் அகர்வாலை பொறுத்தவரை கிளாமர் வேடங்களில் நடித்திருந்தாலும் நீச்சல் உடையில் நடித்ததில்லை. அதுபோன்ற காட்சிகள் படத்தில் வரும் பட்சத்தில் நடிக்க மறுத்துவிடுவார். ஆனால் ‘துப்பாக்கி படத்துக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் ‘ஜில்லா படத்துக்காக முதல் முறையாக காஜல் நீச்சல் உடையில் நடித்த…
-
- 19 replies
- 3.3k views
-
-
சினிமா விமர்சனம்: இருட்டு அறையில் முரட்டு குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் கௌதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, ஷா ரா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா இசை பாலமுரளி பாலு …
-
- 1 reply
- 3.3k views
-
-
-
Play video, "மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?", கால அளவு 4,28 04:28 காணொளிக் குறிப்பு, மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது? 28 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 29 பிப்ரவரி 2024 மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன? கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிற…
-
-
- 29 replies
- 3.3k views
- 2 followers
-
-
என்னைப் பற்றி தேவையில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார் சிம்பு. அவரைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால், மிகவும் அசிங்கமாகி விடும், நாறிப் போய் விடும் என நயனதாரா கூறியுள்ளார். சிம்புநயனதாரா எந்தளவுக்கு பின்னிப் பிணைந்து நட்பு கொண்டிருந்தார்களோ, அதை விட பல மடங்கு துவேஷம் கொண்ட எதிரிகளாகிவிட்டனர். சிம்புவால்தான் நான் பட வாய்ப்புகளை இழந்தேன், பல விஷயங்களை இழந்தேன் என நயனதாராவும், என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி கதறி அழுதார் நயனதாரா என சிம்புவும் சரமாரியாக பேசி வருகின்றனர். இந் நிலையில் சிம்பு தன்னைப் பற்றிச் சொன்ன விஷயங்களை மறுத்துள்ள நியனதாரா, இத்தோடு சிம்பு விட்டு விட்டால் நல்லது, இல்லாவிட்டால் நான் அவரைப் பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டி வரும், அப்படிச…
-
- 8 replies
- 3.3k views
-
-
தயாரிப்பு : ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்., இயக்கம் : ஷங்கர் நடிப்பு : விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி, உபுன் படேல், சந்தானம் இசை : ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம் எடிட்டிங் : ஆண்டனி மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கும் படம் இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது... ‘ஐ’ தந்த ஆச்சர்யங்கள் என்னென்ன? கதைக்களம் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ லிங்கேஸன் (விக்ரம்) மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் தியாவின் (எமி ஜாக்ஸன்) தீவிர ரசிகர். ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் தியாவுடன் சேர்ந்து மாடலிங் செய்யும் வாய்ப்பு அமைய, மாடல் ‘லீ’யாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைகிறார். அவரின் வளர்ச்சி... சிலருக்கு பலவீனமாக அமைய, அவர்கள் அனைவரும் இணைந்து ‘நெஞ்சை நிமிர்த்தி’த் …
-
- 15 replies
- 3.2k views
-
-
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில் இந்தப் பேட்டியி்னை பிரசுரிப்பதன் காரணம் இறுதியில் நமது வ.ஐ.ச ஜெயபாலன் பற்றியும் இருக்கு... ''சென்னைக்கு வந்து ஃபுல் ஏ.சி. போட்டு உட்கார்ந்து நாலு நாள் ஆச்சு. இன்னும் மனசைவிட்டு மதுர வெயில் போகலீங்க!'' - 'பொல்லாதவன்' படத்தில் அதிரும் சென்னையின் ஆக்ஸிலேட்டரை முடுக்கியவர் 'ஆடுகளம்' மூலம் மதுரைச் சேவலைச் சிலிர்க்கவிடுகிறார் வெற்றிமாறன். ''ஆடுகளம்கிற டைட்டிலே உங்களுக்குக் கதை சொல்லும். உண்மையான வீரனுக்கு ஜெயிக்கிறதும் தோற்பதும் முக்கியம் இல்லை. அவனுக்குத் தகுதியான ஆடுகளம் வேணும். தகுதியான எதிரி வேணும். கால்ல கத்தியைக் கட்டிட்டா, சாவுக்குக்கூட தகுதியா மாறணும். அப்படி ஒரு வீரத்தோட ஆடுகளம் இது.'' ''இன்னும் கொஞ…
-
- 24 replies
- 3.2k views
-
-
இமைக்கா நொடிகள் சினிமா விமர்சனம் விமர்சகர் மதிப்பீடு 2.5 / 5 வாசகரின் சராசரி மதிப்பீடு2.5 / 5 நடிகர்கள் அதா்வா,நயன்தாரா,விஜய்சேதுபதி,அனுராக் காஷ்யப்,ராஷி கன்னா,ரமேஷ் திலக் இயக்கம் அஜய் ஞானமுத்து அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் இமைக்கா நொடிகள். ஒகேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில், டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அதர்வா, நயன்தாரா நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்…
-
- 3 replies
- 3.2k views
-
-
சினேகா – பிரசன்னா விரைவில் திருமணம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தங்கள் பிஆர்ஓ ஜான் மூலம் தெரிவித்துள்ளனர். இருவீட்டாரின் …
-
- 27 replies
- 3.2k views
-