Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்! 17 Apr 2025, 5:18 PM இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகாவில் பிறந்தவரான இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரான பிரவீன் குமாரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரவீன் குமாரை விவாகரத்து செய்தார். விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூச…

      • Haha
      • Like
    • 23 replies
    • 1.4k views
  2. ஈழப் போராட்டம் பற்றி செயற்கையான புனைவுகள், அந்நியமான வசன நடைகள், வரலாற்றுக்கு புறம்பான பதிவுகள் இல்லாமல், தெளிவான கதை சொல்லும் பாங்குடன், முடிந்தளவு யதார்த்ததை ஒட்டி இதுவரை வந்த ஆகச்சிறந்த திரைப்படம் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் - மேதகு. முதல் பிரேமிலேயே தமிழரின் தொன்மையை தொட்டு படம் ஆரம்பிக்கிறது. குமரிக்கண்டம் வரை ஆண்ட இனம் என்ற முகவுரை படத்தின் வரலாற்றுப் புரிதல் பற்றிய ஐயப்பாட்டை ஆரம்பத்தில் தோற்றுவித்தாலும், அடுத்த காட்சிலேயே - 1995 இன் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் “மாவீரன் கூத்தோடு” அண்மைய வரலாற்றில் ஆழமாக படம் இறங்கும் போது அந்த ஐயப்பாடு மறைந்து விடுகிறது. குழந்தை பிறந்து, வளரும் பருவம் என்று மெதுவாக நகரும் கதை, சிறுவன் பிரபாக…

  3. மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  4. மேதகு திரைப்பட முன்னோட்டம் தமிழீழ தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாறு. 21 வயதே ஆனா பிரபாகரன் எனும் இளைஞன் ஆயுதப் போராட்டாம் தான் தமிழீழ விடுதலைக்கான ஒரே தீர்வு என கருதி தன்னை முழுமையாக போராட்ட களத்தில் அற்பணிக்க துணிந்ததற்கு பின்னால் உள்ள அரசியலே இக்காவியம். Direction : Kittu DOP : Riyas Music : APK Art Director : Mujbur, Ajar Editing : Elango DI : Vinayagam CG : Aravind Sound Recording : Golden Studio உறவுகளுக்கு வணக்கம், “மேதகு” முன்னோட்டம் இன்று (21/10) புதன் மாலை இந்திய நேரம் 6 …

  5. உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நிலங்களாக மாற்றி பண்ணைகளாகவும் வசிக்கத் தகுந்த பூமியாகவும் மாற்றி வந்தனர். இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்களின் குடியேற்றம் பெரு வாரியாக நிகழ்ந்தது. மக்களில் பலர் இஸ்லாமியர்களாக மாறினர். இதனிடைய…

  6. மேதகு' திரைப்படம்: ''ஜகமே தந்திரம்', 'தி ஃபேமிலிமேன்' கதைகளுக்கான பதிலடி!'- இயக்குநர் கிட்டு ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER @BS_VALUE விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக பிஎஸ் வேல்யூ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது 'மேதகு' திரைப்படம். பிரபாகரன் பிறப்பு, 1950-களின் பிற்பகுதியில் நடந்த இனக்கலவரம், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 1980 வரை நடந்த அரசியல் மாற்றங்கள், கல்வி போராட்டம், பிரபாகரனின் முதல் அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானது வரை தற்போது வ…

  7. சம்பளப் பணத்தில் மோசடி செய்து விட்டதாக தனது மேனேஜர் முனுசாமி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை மாளவிகா. நாயகியாக, பின்னர் கவர்ச்சி நடிகையாக, அதன் பின்னர் குத்தாட்ட நாயகியாக கலக்கி வந்த மாளவிகா, சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கர்ப்பமடைந்தார். கர்ப்பமடைவதற்கு முன்பு ஒத்துக் கொண்ட இந்திர விழா படத்தில் குத்துப்பாட்டு இருந்ததால் அதில் நடிக்க முடியாமல் விலகிக் கொண்டார். தற்போது மும்பையில் கணவர் வீட்டில் தங்கியிருக்கும் மாளவிகா தனது மேனேஜர் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம். அதில், எனது சம்பளப் பணத்தை தயாரிப்பாளர்களிடமிருந்து முனுசாமிதான் வாங்கித் தருவார். ஆனால் பல தயாரிப்பாளர்கள் தந்த பணத்தை என்னிடம் முழு…

  8. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் "A Private War" திரைப்பட முன்னோட்டம் இது. நவம்பரில் திரைக்கு வரும் இத் திரைப்படம் நிச்சயம் தமிழீழம் குறித்த ஒரு பரவலான கவனத்தை உலகளவில் ஏற்படுத்தும் என்று நம்பலாம். ஏனெனில் கொலிவூட் திரைப்படங்களின் ரசிகப் பரப்பும் அதன் பின்னுள்ள அரசியலும் அத்தகையது. படத்தில் ஒரு திருஸ்டி. நேரில் மட்டுமல்ல கனவிலும் புலி "அடித்து" கொண்டிருக்கும் சோபாசக்தி நம்ம பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

  9. மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் தி மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. கதைக்களம் மேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில…

  10. நேற்று முன்தினம் இந்தப்படத்தைப் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் இருந்தாலும் மலையாளக் கம்முயூனிஸ்ட் சாக்கோ விளிம்பு நிலை மக்களுக்காக போராடியது பிடித்திருந்தது. படம் பிடித்திருந்தது. ஆனால் கட்டுரை சொல்லுவதுபோல இன்னும் இரசனையை வளர்க்கவேண்டும்! மேற்குத் தொடர்ச்சி மலை – பா. கோவர்தன் September 13, 2018 மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியான தினத்தின் மதியத்தில் இருந்தே ‘தமிழில் ஓர் உலக சினிமா’ எனும் அடைமொழி அதனுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. தமிழின் முதல் சீரிய அரிய முயற்சி என்றெல்லாம் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் தமிழர்களில் பலரும் சிலிர்த்துக் கொண்டார்கள். இதை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன் என்பதனால் சிறிய அதிர்…

  11. அண்மையில் வெளிவந்த அமெரிக்க ஆக்‌ஷன் படங்களில் நல்லவை என்று கூறப்படுபவற்றைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன். ஒரு நாள் நேரம் கிடைத்தபோது, இணையத்தில் கடந்த 10 வருடங்களில் வெளியான அமெரிக்க ஆக்‌ஷன் படங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது Internet Movie Data Base (IMDB) என்றழைக்கப்படும் இணைய திரைப்பட தொகுப்பு எனும் இணையத் தளத்திற்குள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த இணையத்தில் அனைத்துத் திரைப் படங்களையும் தரப்படுத்தி அத்திரைப்படங்களின் கதையைச் சுருக்கமாக விவரித்திருப்பார்கள். நாங்கள் ஆகா ஒகோ என்று புழுகும் அமெரிக்கப் படங்களுக்கு இவர்கள் கொடுக்கும் தரப்படுத்தல் புள்ளிகள் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை. பத்துப் புள்ளிகளுக்கு ஆறு புள்ளிகள் கிடைத்தாலே அந்தத் திரைப்படம் நிச்சயம் சிறந்த…

    • 1 reply
    • 600 views
  12. மேலாடை... இல்லாமல், போட்டோ எடுத்து வெளியிட்ட அஜீத் பட நடிகை. பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையுமான ப்ரூனா அப்துல்லா மேலாடை இல்லாமல் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ப்ரூனா அப்துல்லா. மும்பைக்கு வந்தபோது பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவர் மும்பையில் தங்கி இந்தி படங்களில் நடித்து வருகிறார்.அஜீத்தின் பில்லா 2 படம் மூலம் கோலிவுட் வந்தார். அண்மையில் அவர் வெளிநாட்டில் கடற்கரையோரம் பிகினியில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அவர் டாப்லெஸ்ஸாக ஒரு புகைப்படத்திற்க்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார…

  13. மேலும் ஓர் ஈழத்து கலைஞன் கதாநாயகனாக ! எமது ஆதரவு அவர்களுக்கு தேவை நண்பர்களா.... நன்றி .

    • 4 replies
    • 893 views
  14. அமெரிக்க டிவியில் ஐஸ்வர்யா ராய்..! அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார். சி.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று லேட் ஷோ. இது எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வரும் 9ம் தேதி ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார். இதற்கு முன்னதாக சி.பி.எஸ். தொலைக்காட்சியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் ஒரு பேட்டியளித்திருந்தார். இந் நிலையில் நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்' குறித்து ட…

    • 18 replies
    • 3.7k views
  15. மைத்திரேயி ராமகிரிஷ்ணன் | இந்த வருடத்துக்கான சிறந்த நடிகர்களில் ஒருவர் – நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை மிசிசாகா, ஒன்ராறியோவைச் சேர்ந்த 18 வயது தமிழ்க் கனடிய நடிகையான மைத்திரேயி ராமகிரிஷ்ணன், நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிண்டி கேலிங்கின் இணைத் தயாரிப்பான Never Have I Ever என்னும் நெற்ஃபிளிக்ஸ் நகைச்சுவைத் தொடர் ஒன்றில் நடித்துப் புகழ்பெற்ற மைத்திரேயிக்கு இதுவே முதல் நடிப்பு அனுபவம். 15,000 இளம் நடிகைகளுடன் போட்டி போட்டு இத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சந்தர்ப்பத்தை அவர் பெற்றிருந்தார். Never Have I Ever தொடரின் முதலாவது அங்கம் முடிவடைந்து தற்போது இரண்டாவது அங்கத்துக்கான (S…

  16. ************************************************************************************************************ *** இந்த திரைப்படம் கனடாவில் கார்த்திகை 6, 7 திகதிகளில் தாயக மாணவர்கள் *** **** கல்வி மேம்பாட்டுக்காக திரையிடப்படுகின்றது. *** ***** Dates: November 06 & 07 and 13 &14 (Sat and Sun) *** ****** Time: 1:30 PM Place: Woodside Cinema. Tickets: $10 *** ************************************************************************************************************* இந்தப் ப…

    • 0 replies
    • 1.8k views
  17. மைனா - தன் முகவரியை தேடி அலைந்த மைனா இன்று ராட்சஸ சிறகுகள் விரித்து வெற்றி வானில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை ஆறு படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் தன் ஏழாவது படத்தில் முதல் முறையாக வெற்றியின் விரல்களை முத்தமிட்டுள்ளார். மைனா ரீலிசுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்திய படம். இந்தப் படம் பார்த்ததும் நான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதும்... தூங்க முடியாத அளவிற்கு அப்படி என்ன படம் ? என்று கேள்விகள் கிளம்பின. மைனா இசை வெளியீட்டில், படம் பார்த்ததும் ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியில் நான் நிம்மதியாக தூங்கினேன் என்று கமல்ஹாசன் சொன்னார். இதன் சிறப்புக் காட்சியில், படம் பார்த்து வெளியே வந்த பாலா என்னால் பேச முடியவில்லை தொண்டை அடைக்கிறது என்று ச…

  18. என் வாழ்வின் 35 வருடங்களில் நான் பார்க்காத வாழ்வுகள் இல்லை, துரோகங்கள் இல்லை, சாவுகள் இல்லை. என் விரல் நுனிக்கு ஒரு அங்குலம் தொலைவில் நாத்தம் எடுக்கும் துரோகங்களையும் அதனால் வந்த பிணங்களையும் பார்த்த அனுபவங்கள் பல ஆனாலும் தமிழ் சினிமா எனும் Celluloid ஊடகத்தில் இந்த உணர்வுகளையும் மீறி மனசுள் அழுகையை தரவல்ல மிகச் சில சில காதல் படைப்புகள் வரத்தான் செய்கின்றன.. ********************************************** இன்று மைனா பார்த்தேன்.. Lotus 5 star DVD மூலம் முழுமையாக நல்ல தரத்தில் 'மைனாவை' பார்க்க முடிந்தது (கனடாவில் விலை 1 டொலர்)... ஆரம்பத்தில் கொஞ்சம் அலுப்படித்தாலும், இடையில் இருந்து இறுதி வரை மிக ரசித்த ஒரு படம்...அதுவும் அந்த இறுதிக் காட்சி..... (கற்பனைக்…

  19. இப்படி ஒரு அவல நிலை தமிழ்நாட்டில் இருக்கும் முற்போக்குவாதிகளுக்கு வந்திருக்கக் கூடாது. எதை எதை எல்லாமோ ஆதரித்துப் பேசவேண்டிய நிலைக்கு இந்த பிஜேபி பாவிகள் அவர்களை தள்ளிவிட்டுவிட்டார்கள். நேற்றுவரை முதுகு சொறிவதற்கும், காது குடைவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த தங்கள் புரட்சி பேனாக்களை இன்று பல பேர் வாடிவாசலில் துள்ளிக் குதித்து அடங்க மறுத்து ஓடிவரும் மெர்சல் அப்பா விஜயைப் போல பிஜேபிக்கு எதிராக புரட்சிக் காவியம் தீட்ட எடுத்திருக்கின்றார்கள். எடுத்ததோடு மட்டுமல்லாமல் பல நாள் அடக்கி வைத்திருந்த பிஜேபிக்கு எதிரான தங்கள் கோபத்தை எல்லாம் கொட்டி தீர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். சரி எழுத்தாளர்கள் கொஞ்சநாள் எழுதாமல் இருப்பதும், பிறகு திடீரென பைத்தியம் பிடித்தது போல நினைத்தை எல்ல…

    • 4 replies
    • 1.5k views
  20. மொட்டை ராஜேந்திரனுக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் படத்தில் வெறித்தனமான வில்லனாக நடித்து பிரபலமானவர் சண்டை பயிற்சியாளர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் வில்லனாக நடித்த இவருக்கு, நகைச்சுவை வேடத்தில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. இதனால் முழு நேர நகைச்சுவையாளனாக மாறினார் ராஜேந்திரன். இதைத் தொடர்ந்து இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவருக்கும் வடிவேலு, விவேக், கவுண்டமணி, சந்தானம் போல் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள…

  21. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் கனடியத் தமிழ்த் திரைப்படம் – A Gun & A Ring இதுவரையில் யாரும் சொல்லாத கதையைச் சொல்ல வேண்டு-மென்ற முனைப்போடு இளம் கனடிய இயக்குநர் லெனின் எம். சிவத்தின் எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் உருவான ‘A Gun & A Ring’ திரைப்படம் 37வது மொன்றியல் உலகத் திரைப்பட விழாவுக்குத் தெரிவாகியுள்ளது. ஈழத்துப் போர்கால உயிரிழப்புகள், கொடூர நினைவுகளிலிருந்து மீளவும் முடியாமல் அவற்றை மறக்கவும் முடியாமல், தாம் குடியேறிய நாட்டில் புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது. ‘படத்துக்குக் கிடைக்கும் இவ் அங்கீக…

  22. மொழி கடந்த ரசனை 01: இந்திப் பாடல்களினூடே ஒரு யாத்திரை... இசை மொழியைக் கடந்தது. ஆனால், பாடல்கள் மொழியைச் சார்ந்தது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சுவை, மணம், குணம் எல்லாம் உள்ளன. அதிலும், மக்கள் வாழ்வுக்கு நெருக்கமாக அமைந்த திரையிசைப் பாடல்களில் காணக் கிடைக்கும் வகைமைகள் ஏராளமானவை. தமிழ்த் திரையில் பாடல்கள் அமைந்த தன்மைக்கும் இந்தித் திரைப்படங்களில் பாடல்கள் அமைந்த விதத்துக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைப் போலவே வேற்றுமைகளும் உள்ளன. இந்தி மொழி தமிழ் மொழி போல் ஒரே பின்புலத்திலிருந்து பிறந்ததல்ல. வேறுபட்ட பல கலாச்சார பின்புலங்களிலிருந்து, உருது, மைதிலி, போஜ்புரி ஆகிய மொழிகளின் புலங்களிலிருந்து வந்த மொழி. இப்பட…

  23. மொழி பட விமர்சனம் வணக்கம் அன்பர்களே யாழ் கள திரை விமர்சனம் பகுதியில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு சிறந்த மனத்தை வருடிய படததைப் பார்த்த அனுபவம், நான் பொதுவாக படம் பார்ப்பது குறைவு எனது தங்கையின் சிபரிசில்தான் மொழி படத்தை பார்க்க நேர்ந்தது. மனசை தொடும் கதை, ஜோதிகாவன் அழகிய நடிப்பு சிறப்பாக சொல்லப் போனால் ஜோவின் கண்கள் பேசும் வார்த்தைகள் (சூர்யா கொடுத்து வச்சவரப்பா). அதற்க்கு அடுத்தது பிரகாஷ்ராஜ்ஜின் அனுபவ நடிப்பு. என்னமா கொமடியா நடிச்சிருக்காரு (வடிவேலு விவேக் எல்லாம் பிச்ச வாங்கனும்) பிரகாஷ்ராஜ்ஜின் லொல்லை பார்த்தால் மனுசன் சத்திய ராஜ்ஜ மிஞ்சிடுவார் போலயிருக்கு. (ராஜ்ல முடியிற பேர் உள்ளவங்க எல்லாமெ இப்படித்தனா....?) …

  24. நம்மவரின் 1999 திரைப்படத்தில் பலரையும் கவர்ந்த "மொழியின்றி விரிகின்ற என் கீதம்! வழிகின்ற இளங்காதல் சங்கீதம்!" பாடல் வலைத்தளத்திலும் பார்த்து மகிழ்வதற்கு அண்மையில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. நீங்களும் பார்த்து மகிழுங்கள். +++ பாடகர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குழு: டயானா, ஹம்சா, மனுஷா பாடலாசிரியர்: சுதர்சன் மொழியின்றி விரிகின்ற என் கீதம்! வழிகின்ற இளங்காதல் சங்கீதம்! இமையோரம் இதழாலே இசை சொல்வேன்! இளமானே இனிக்கின்ற துயர் நீக்க வா! எந்தன் ஆசை சொல்லும் ஓசை காதல் பாஷை! உந்தன் ஆசை சொல்லும் ஓசை என்ன பாஷை! நிலவொன்று பொழிகின்ற நிறம் கண்டு நீலம் மீது நிஜமாக நீ வந்து ஏன் தோன்றினாய்? கண் வீணை காதல் இசை மீட்ட பண் தேனைப் பதமாக்கி நான் ஊற்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.