வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
வல்லதேசம் திரை விமர்சனம் ஆக்ஷன் கதைகளில் பல படங்கள் தமிழ் சினிமாவில் இறக்கப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய படங்களும் சில வந்துள்ளன. கமர்சியல் படங்களுக்கு நடுவில் ஒரு சில சின்ன பட்ஜெட் படம் போல வந்திருக்கிறது இந்த வல்ல தேசம். இந்த தேசம் எப்படியான தேசம், என்ன சொல்கிறது என பார்க்கலாம். கதைக்களம் வித்தியாசமான பெண்ணான அனுஹாசன், கணவர், தன் குழந்தை அஞ்சலி என சந்தோசமாய் வாழ்ந்து வருகிறார். மேஜர் ஆதிலிங்கமாக வரும் நாசரின் தலைமையின் கீழ் ராணுவத்தில் நன்கு பயிற்சி பெறுகிறார். தமிழ்நாட்டில் ஏதோ பெரிய சதி நடக்கிறது எப்படியோ தெரியவர போலிசார் ராணுவத்தின் உதவியை நாடுகின்றனர். அப்போது படைவீரர்களுடன் அனுப்பப்படும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வல்லமை தாராயோ..!! எல்லாருக்கும் வண்ண தமிழ் வணக்(கம்)..இன்று இங்கே உங்கள் முன்னிலையில் நான் பேச எடுத்து கொண்ட விடயம் யாதேனில்..(சா..தமிழை வளர்க்க தானே சில பேர் இருக்கீனம் பிறகு நாம என்னதிற்கு) ..சரி..இனி நான் நேரடியாக விசயதிற்குள்ள இறங்கிறன்.. சில கிழமைக்கு முன்னம் நண்பரின்ட வீட்ட போன போது அவரின்ட தங்கச்சி படம் பார்த்து கொண்டிருந்தா..அதுவும் எங்கன்ட பார்த்தீபன் மாமாவின்ட படம்..உடன நான் கேட்டன் என்னடப்பா இப்ப பொண்ணுகளுக்கு பார்த்தீபன் மாமா மாதிரி ஆட்களையும் பிடிக்குமோ எண்டு.. அவா..சொன்னா சா..சா நன்ன படமா போகுது நீங்களும் கொண்டு போய் பாருங்கோ எண்டு..சரி எண்டு நானும் அவாவிட்ட அந்த கள்ள இறுவட்டை எடுத்து கொண்டு வந்துட்டன்..ஆனா எனக்கு இந்த பார்த்தீபன…
-
- 16 replies
- 3.8k views
-
-
வல்லவன் படத்தில் ஏமாந்து விட்டேன்: சந்தியா புலம்பல் காதல் படத்தில் நாயகியாக அறிமுகமான சந்தியாவுக்கு தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் கிடைத்தது. என்பதாலும் எதிர்பார்த்த படி அவர் தமிழ்பட உலகில் வலம் வரவில்லை. இது பற்றி கேட்டோம். காதல் படத்தில் நடித்த பிறகு எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. கவர்ச்சி யாக நடிக்கச் சொன்ன தால் பெரும்பாலான படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எதிர்பார்த்தேன். என் வள்ர்ச்சியை பொறுக் காதவர்கள் நான் ஒரு படத்தில் நடிக்க 20 முதல் 30 லட்சம் வரை எதிர்பார்ப்பதாக வதந்தியை கிளப்பி விட்டனர். இதனால் சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்த வர்கள் என்னை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்கினார்கள். எதிர்பார்த்தபடி நல்…
-
- 1 reply
- 1.2k views
-
-
பூவரசம் பீப்பி பூவரசம் பீப்பி இயக்குனர் ஹலிதா ஷமீம் 'இந்த வாரம் முதல் சென்னையில் தேவி தியேட்டரில் மட்டும் 'பூவரசம் பீப்பீ' திரையிடப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. தேவியில் படம் பார்க்கலாம்.' சில தினங்களுக்கு முன் 'பூவரசம் பீப்பீ' பட இயக்குனர் ஹலிதா ஷமீம்-மின் முகநூலில் பதிவிடப்பட்ட இந்தப் பதிவு வழக்கமாக கடந்து போகும் ஸ்டேட்டஸ் மெசேஜ்களில் ஒன்றாகத் தோன்றவில்லை. சினிமா ஆர்வலராக தமிழ் சினிமா புதிய பாதையை நாடவேண்டும் என்று நினைப்பவனுக்கு இப்பதிவு வருத்தத்தையும் கேள்விகளையும் ஒருசேர அளித்தது. இதுவரை பார்த்த எந்தப் படங்களின் நினைவுகளையும் மீட்டுக் கொணர்ந்திடாத 'பூவரசம் பீப்பீ' நிச்சயமாக ஒரு மாற்று சினிமா. முழுமையாக என்னை ஈர்த்த ஒரு படம் என்று இதைக்கூற முடியவில்லை. குழந்…
-
- 1 reply
- 674 views
-
-
விஜய் பேர் இருந்தாலே இப்போ வெற்றி என்கிற மாதிரியே போயிட்டு இருக்கு. இளையதளபதி விஜய் நடித்த துப்பாக்கிக்கு முன் வந்த விஜய் சேதுபதி நடித்த பீட்சா சூப்பர் வெற்றி. துப்பாக்கி சூப்பர் டூபர் வெற்றி. இப்போ மறுபடியும் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலர் இயக்குநரையும், இதில் நடித்த விஜய் சேதுபதியையும் வெகுவாக பாராட்டி உள்ளார்கள். லியோ விஷன் சார்பில் ராஜ்குமார் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் பிரஷாந்தின் தந்தை, நடிகர் தியாகராஜன் படம் வெளியாகும் முன்பே வாங்கியிருக்கிறார். இவற்றுக்கு மேல…
-
- 3 replies
- 854 views
-
-
வழக்கு எண் 18/9 - உண்மையிலேயே உலகத்தரத்திலான படம்தானா? அண்மையில் வழக்கு எண் 18/9 ஐப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது(கள்ளமாகத்தான் !!). பலரும் அதை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளியிருந்ததால், அப்படி என்னதான் இயக்குனர் சொல்லியிருக்கிறார் பார்க்கலாம் என்றெண்ணிப் பார்க்கத் தொடங்கினேன். படம் முழுவதும் வழமைபோல வறுமை கொடிகட்டிப் பறந்தது. பெற்றோரின் வறுமை, வேலைக்குச் சிறுவயதில் போகும் பிள்ளை, வேலையிடத்தில் முதலாளியின் தொல்லை, திரையில் காட்டாத பெற்றொரின் மரணம், வேலையை விட்டு ஓடும் கதாநாயகனுக்கு உதவி செய்யும் விலை மாது. இப்படியே கதை நகர்கிறது. இடையிலே வரும் கதாநாயகனின் இன்னொரு ஏழை மீதான காதல். இவர்களின் கதையை ஒட்டியே வளரும் இன்னொரு நடுத்தர வர்க்க மாணவியினதும், அவளை நிர…
-
- 9 replies
- 1.2k views
-
-
http://youtu.be/1CByww-zbZg http://youtu.be/CceMM4n8MIo
-
- 0 replies
- 702 views
-
-
வா வா வா வெண்ணிலா ஆ ஹா உன் கண்கள் வெண்ணிலா ஆ ஹா என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் வா வா வா வெண்ணிலா ஆ ஹா உன் கண்கள் வெண்ணிலா ஆ ஹா என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா என் அன்பே வா ஆ ஹா ஆ ஹா என் அன்பே வா என் அன்பே வா உன்னை பார்க்கும் போது நெஞ்சம் பயம் அறியாதது நீ பேசினாலே எதுவும் புரியாது கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே என் நெஞ்சை வாட்டினாலே உன்னாலே என் ஹார்மோன் எல்லாம் தீ பிடிக்க உன் தேகத்தில் நான் பூ பறிக்க உன்னை கொஞ்சம் முத்தம் இட்டு நான் சிரிக்க அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க உனக்கெனவே நான் காத்திருக்க என்னை நீயும் தொட்டால் போதும் வ…
-
- 5 replies
- 793 views
-
-
ஏனோ நல்ல பிரதி பிந்தியே வந்தது. ஒரு செய்தியுடன் கூடிய நல்ல படம் .தற்போதைய சினிமாக்கள் போல் பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் செங்கல் செய்யும் ஒரு சூழலில் குழந்தை தொழிலாளிகளையும்,அடிப்படை கல்வி இல்லாமையையும் தொட்டு செல்கின்றது .விமல்-இனியா காதலும் இனிமையாக இருக்கின்றது .இசையும் பாட்டுகளும் மிக வித்தியாசமாக இருந்தது மவுனகுருவிற்கு பின் பார்த்த நல்ல படம் .
-
- 2 replies
- 1.1k views
-
-
வித்யாசமா யோசிச்சுகிட்டே இருக்காங்க! ரொம்ப புடிச்சிருக்கு இந்த படம்! Player மாத்தி மாத்தி பார்க்கணும் , இரண்டுலயும்!! http://speakfreevoipcalls.blogspot.com/2011/10/watch-vagai-sudava-2011-tamil-movie.html
-
- 5 replies
- 3.3k views
-
-
வாக்கு மூலம் விமர்சனம்: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்! போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன. ஈழத்தில் இறுதிப் போர் இடம் பெற்…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
வாடகைத்தாய் மூலம் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை ? By T. SARANYA 10 OCT, 2022 | 10:56 AM வாடகைத்தாய் மூலம் நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த நயன்தாரா 2005 இல் தமிழில் 'ஐயா' படத்தில் அறிமுகமாகி 17 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கிறார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி மாமல்லபுரத்தில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் ரஜினிகாந…
-
- 29 replies
- 2.9k views
- 1 follower
-
-
இயக்குனர்: மணிகை தயாரிப்பு : P.அருமைச்சந்திரன் நடிகர்கள் : நந்தா,சரண்,யாஷிகா, இசை : சித்தார்த் ஹீரோக்கள் 2 பேர் ,ஹீரோயின் 1 ஆள் என்றதுமே அது முக்கோணக்காதல் கதைதான் என நினைத்துப்பார்த்தால் ம்ஹூம்..சம்திங்க் டிஃப்ரண்ட்தான்.. எல்லாம் இடைவேளை வரைதான்.அதற்குப்பிறகு.... காதல் கோட்டை படத்தின் ஒன்லைன் தான் கதை.அதுல பாக்காமயே 2 பேரு லவ் பண்ற மாதிரி இதுல பாக்காமயே நண்பர்கள் ஆன 2 ஆண்களின் கதை. நெட் செண்ட்டர் (சுத்த சைவம்) என போர்டை பார்த்ததுமே காமெடி களை கட்டப்போகிறது என்பது தெரிந்து விடுகிறது.ஹீரோவும்,காமெடியனும் நெட் செண்ட்டர் வைத்திருப்பவர்கள் என கதைக்களன் வைத்தது இயக்குநரின் புத்திசாலித்தனம். ஹீரோ எது செய்தாலும் அல்லது என்ன சொன்னாலு…
-
- 0 replies
- 980 views
-
-
அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா தனது சிறந்த படைப்புக்களாக கருதும், 'சந்தியாராகம்', 'வீடு' போன்ற திரைப்படங்களின் 'நெகட்டிவ்' தொலைந்துபோய்விட்டதாகச்சொல்லியிருக்கிறார். இதனால் கைவசமிருக்கும் இரண்டொரு பிரதிகள் பழுதடைந்துபோக, புதிதாகப்பிரதிகள் எடுக்கும் வாய்ப்பும் இல்லாமல், தான் அரும்பாடுபட்டு உருவாக்கிய திரைப்படங்கள் இல்லாமல் போய்விடும் நிலை இருப்பதாகச்சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறார். சினிமாவை பெருந்தொழிலாகக்கொண்ட, வாய்ப்புக்கள், வசதிகள் கொண்ட தமிழ்நாட்டிலேயே இந்தநிலையென்றால், இலங்கைத் தமிழ்சினிமாவைப்பற்றி கூறவும்வேண்டுமா? செங்கைஆழியானின் நாவலான 'வாடைக்காற்று' திரைப்படமாக்கப்பட்டு, ஏறக்குறைய எட்டுபிரதிகள் எ…
-
- 1 reply
- 913 views
-
-
வாட்டசாட்டமான ஹீரோக்களின் வாய்ப்பை தட்டி கழிக்கும் ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதையடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில்லை. ஆனால், திரையுலகில் அவருக்கு நல்ல ஆபர் இருந்து வருகிறது. காரணம், லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த், நந்திதா உள்ளிட்ட சில நடிகைகள் எக்கச்சக்கமாக கண்டிசன்கள் போட்டு வருகின்றனர். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ, சில படங்களில் நடிக்க கதையைகூட கேட்பதில்லை பெரிய டைரக்டர் என்றால் ஓ.கே சொல்லி விடுகிறார். அதோடு, படப்பிடிப்பில் தளத்துக்கு வந்து இருக்கிற இடமே தெரியாமல இருக்கும் அவர், கொடுக்கும் காஸ்டியூமை எந்த குற்றம் குறையும் சொல்லாமல் அணிந்து…
-
- 1 reply
- 1k views
-
-
வாத்தி - சினிமா விமர்சனம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TASER நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு - நவீன் நூலி; இசை - ஜீ.வி.பிரகாஷ் சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
வணக்கம், வான்மீகி என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். விகடன் வெளியீடு என்று காட்டப்பட்டு இருந்திச்சிது. படம் சுமாராய் பார்க்கக்கூடியமாதிரி நல்லாய் இருந்திச்சிது. கதையோட்டம் நல்லாய் இருக்கிது. படத்தில இடைக்கிடை கொஞ்சம் போரிங்காய் போகிது. வழமையான சண்டைக்காட்சிகள் காட்டி எரிச்சலை ஏற்படுத்தாமல் இருந்தார்கள். படம் மூலம் சொல்லவருகின்ற செய்தி ஆக்கபூர்வமானதாய் இருக்கிது. பாடல்களும் நன்றாக இருக்கிது. படத்தில நடிச்ச அனைவரும் மிகநன்றாக நடிச்சு இருக்கிறார்கள். திருடர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு படம். நீங்கள் வான்மீகி பார்த்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நன்றி!
-
- 15 replies
- 2.6k views
-
-
தமிழ்சினிமாவின் எல்லா ஹீரோக்களிடமும் கதை சொல்லி, கடைசியில் சிம்புவிடம் சம்மதம் வாங்கியிருந்தார் கேமிராமேன் சரவணன். படத்தின் பெயரையும் சிம்புவுக்கு ஏற்றமாதிரியே சிலம்பாட்டம் என்று வைத்திருந்தார். காளையை முடித்துவிட்டு கெட்டவனை தொடருவார் சிம்பு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிலம்பாட்டத்தின் அறிவிப்பு சின்ன குழப்பத்தை கொடுத்திருக்கிறது. உண்மையில் கெட்டவன் படத்தை முடித்துவிட்டுதான் சிலம்பாட்டம் படத்தில் நடிக்க போவதாக இருந்தாராம் சிம்பு. ஆனால், கெட்டவன் ஏற்படுத்திய செலவு முதல் ஷெட்யூலிலேயே தயாரிப்பாளரின் கண்ணை கட்டியதால் முழு பட்ஜெட்டையும் சொல்லுங்க, பிறகு எடுக்கலாம் என்று சொல்லிவிட்டாராம். இப்படியெல்லாம் சொன்னால் சிம்புவுக்கு என்ன வரும்? ஆங்.. கோபம் வரும்! அப்பட…
-
- 12 replies
- 3.8k views
-
-
வாயை மூடி பேசவும் - திரை விமர்சனம் பேச்சுதான் படத்தின் மையம். மனதை விட்டுப் பேசுங்கள், மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுங்கள். எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் – இதுதான் படத்தின் ஆதாரமான செய்தி. இந்தச் செய்தியைத் துளிக்கூட சீரியஸ் தன்மையோ வன்முறையோ இல்லாமல் அழகான மலைப் பிரதேசத்தின் பின்னணியில் மெல்லிய சாரலாய்த் தெளித்தி ருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். பேச வேண்டியதைப் பேசாமல் போனால் என்ன ஆகும்? தேவையே இல்லாமல் பேசினால் என்ன ஆகும்? சுத்தமாகப் பேசாமல் இருந்தால் என்ன நடக்கும்? - சில துணைக் கதைகளின் உதவியோடு இதையெல்லாம் பேசுகிறார் இயக்குநர். பனிமலை கிராமத்தில் ‘ஊமைக் காய்ச்சல்’ என்ற வித்தியாசமான நோய் பரவுகிறது. நோய்க்கு ஆ…
-
- 1 reply
- 373 views
-
-
தமிழ் திரை இசையுலகில் மறக்க முடியாத பாடகி, ஜென்ஸி. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். தன் மென்மையான குரலால் நம் மனதை கொள்ளை கொண்டவர். பிரபலமாக இருந்த நேரத்தில் மியூசிக் டீச்சராக தன் வாழ்வை மாற்றிக்கொண்டவர். "பிறந்து வளர்ந்தது, தற்போது வசிப்பது எல்லாமே கேரளாவுலதான். சாதாரண நடுத்தரக் குடும்பம்தான். பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, மியூசிக்ல லோயர், ஹையர் கோர்ஸ் முடிச்சேன். என்னோட 13 வயசுல இருந்து மேடைகள்ல பாடிட்டு இருக்கேன். ஜேசுதாஸ் அண்ணாகூட கேரளாவுல நிறைய கச்சேரிகள்ல பாடியிருக்கேன். தாஸ் அண்ணாதான், 'நீ நல்லா பாடுறே'ன்னு சொல்லி, 16 வயசுல என்னை ராஜாசார்கிட்ட கூட்டிட்டுப்போனாரு. அப்போ ராஜா சார் தன்னோட மெல்லிசையால பல ஹிட் கொடுத்துட்டு இருந்த காலம். அவரைப் பார்க்கப் ப…
-
- 1 reply
- 3.8k views
-
-
[size=2] வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பழக்கம் என்னிடம் இல்லாததால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் கமாலினி முகர்ஜி. ‘வேட்டையாடு விளையாடு’, ‘காதல்னா சும்மா இல்ல’ படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி கூறியதாவது: கோலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்தேன். டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வந்தேன். மலையாளத்தில் ‘நேதோலி செரியா மீன் அல்ல’ படத்தில் நடிக்கிறேன். இது பன்முகம் கொண்ட கதாபாத்திரம். சமீபத்தில் டோலிவுட்டில் ‘ஷிருடி சாய்’ படத்தில் நாகார்ஜூனாவுடன் நடித்தேன். [/size] [size=2] ஷிருடி பக்தையான நான் இதில் நடித்தது மகிழ்ச்சி. ஒரு நடிகையாக என்னை பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அடக்கியே வாசித்தேன். எனக்கு மேனேஜர்கள் கிடையாது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு யாரிடமும் கெஞ்சியதில்லை.…
-
- 21 replies
- 1.7k views
-
-
நான் கடவுள் படப்பிடிப்பின் போது நடிகர் ஆர்யாவை தீவிரவாதி என நினைத்து வாரணாசி போலீஸார் கைது செய்தனர். பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் படப்படிப்பு தற்போது காசியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஆர்யா நீண்ட தலைமுடி, தாடி வளர்த்துள்ளார். தற்போது காசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வாராணசியில் வெளியே சென்ற ஆர்யாவை பார்த்த போலீஸார் அவர் மீது சந்தேகமடைந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறை வைத்தனர். அவரிடம் உயர் அதிகாரிகள் ஆர்யாவிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆர்யா, தான் ஒரு தமிழ் நடிகர் என்றும் படப்பிடிப்புக்காக வாரணாசி வந்ததையும் விளக்கினார். ஆனால் இதை போலீசார் நம்பவில்லை. இதுகுறித்து நான் கடவுள் படக்குழுவினர் தகவல் அறி…
-
- 0 replies
- 741 views
-
-
அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.ரமேஷ், இமானுவேல் தயாரிக்கும் படம் “வாராயோ வெண்ணிலாவே” இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் - ஹரிப்ரியா – சானியா ஷேக் ஆகியோர் கதாநாயகன்,கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் மற்றும் சந்தானபாரதி, சரித்திரன்,புதுமுகம் சரவணன்,நமோ நாராயணன்,கானாபாலா,சோனியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ராணா இசை – கார்த்திக் ராஜா பாடல்கள் – பா. விஜய், கபிலன் நடனம் – ராஜ்விமல், ராபர்ட் ஸ்டன்ட் – மிராக்கிள் மைக்கேல் கலை – தா. ராமலிங்கம் எடிட்டிங் – வி.டி. விஜயன் தயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம் தயாரிப்பு –பி. ரமேஷ், இமானுவேல் எழுதி இயக்கி இருப்பவர் ஆர்.சசிதரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது “உன்னிடம் ஒன்றை …
-
- 0 replies
- 454 views
-
-
வாரிசு - துணிவு ரிலீஸ்: மரணத்தில் முடிந்த கொண்டாட்டம் 11 ஜனவரி 2023, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகின. சிறப்பு காட்சிகளை பார்ப்பதற்காக நள்ளிரவிலேயே இருதரப்பு ரசிகர்களும் திரையரங்குகள் முன்பு திரண்ட நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். ஜில்லா- வீரம் படங்கள் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அஜித் -விஜய் நடித்த திரைப்பட…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-