Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by arjun,

    ஏனோ எனக்கு இந்த அரசியலை கொஞ்ச நேரம் மறந்து சந்தோசமாக இருக்கும் நேரம் உற்சாகபானமும் கமலின் படங்களும் தான். கமலை எப்போ பிடிக்கக்தொடங்கியது.பள்ளிகூடம் கட் பண்ணி நடந்து போய் வின்ஸர் தியேட்டரில் 'சொல்லத்தான் நினைக்கின்றேன்" படம் பார்க்கின்றோம்."யூ டோன்ட் நோவ்" இதுதான் கொஞ்ச நாட்களாக எங்களை ஆட்டி படைக்கின்றது.அதன் பின் எந்த ஒரு கமல் படமும் மிஸ் பண்ணியதில்லை இன்றுவரை.அதுவும் மூன்று முடிச்சு,அபூரவ ராகங்கள் என்றும் மனதை விட்டு அகலாதவை.

  2. பம்பா பாக்யா மறைவு - சோகத்தில் தமிழ் திரையுலகம், ரசிகர்கள் 40 நிமிடங்களுக்கு முன்னர் திரையுலகின் பாடல் துறையில் குறுகிய காலமே வாழ்ந்தாலும் தமது பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த பம்பா பாக்கியா, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றி இரவு சென்னை பாடி அருகே உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. உடனே இவரது குடும்பத்தினர் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் பம்பா பாக்யாவின் உயிர் இன்று அதிகாலையில் பிரிந்தது. பம்பா பாக்யாவின் மரணம், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள்…

  3. மனோஜ்நந்தனா திருமணம் கன்ஃபர்ம்ட்! பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையே திருமணம் நடைபெறுவது உறுதியாகி விட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் மூலம் நடிகராக மாறினார். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள மனோஜ், லெமன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த நடிகை நந்தனாவுக்கும் காதல் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்தி கசிந்தது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி பரவியது. ஆனால் திடீரென இந்த காதல் முறிந்து விட்டதாகவும், கல்யாணம் நடைபெறாது எனவும் கூறப்பட்டது. அதன் பிறகு மனோஜ், நந்தனா குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இருவரும் கல்யாணம் செய்த…

  4. போக்கிரி v போக்கிரி காட்சி 1 http://www.youtube.com/watch?v=msljxCJ8lwI http://www.youtube.com/watch?v=_8-vWUdDpx8 காட்சி 2 http://www.youtube.com/watch?v=Ddq2E00z7dY http://www.youtube.com/watch?v=J-qKk5LFHSM காட்சி 3 http://www.youtube.com/watch?v=f_KWO3dvcMw http://www.youtube.com/watch?v=8MH70rVPIGc காட்சி 4 http://www.youtube.com/watch?v=2ogl4J4_D_c http://www.youtube.com/watch?v=sRgMRyprBj0

  5. கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது adminMay 28, 2023 இந்த ஆண்டு நடைபெற்ற International Indian Film Academy Awards விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. விக்ரம் படத்தின் காட்சிகளை திரையிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தொகுத்து வழங்கினார். களத்தூர் கண்ணம்மாவில் இருந்து விக்ரம் வரை ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களையும் தரமான படங்களையும் கொடுத்து தமிழ் சினிமாவையும் இந்திய சினிமாவையும் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்ற உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்…

  6. பள்ளிக்கூடத்தில் நடிக்கும் நரேன்..! மேற்கத்தைய நாகரிக்கத்தை விதைக்கவும் ஆபாசத்துக்கும் பெண்களின் உடலைக் காட்டுவதற்கும் காதல் என்று அலையவிடுவதற்கும் திரைப்படங்களை வர்த்தக நோக்கில் தயாரிக்கும் தென்னிந்திய சினிமாக்காரர்கள் மத்தியில் தங்கபச்சான் பள்ளிக்கூடம் என்ற பெயரில் பள்ளிக்கூடத்தை மையமாக வைச்சு உணர்வுபூர்வமான படத்தை தயாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் சினேகா நாயகியகா நடிக்கிறாராம்..! படம் மிகவும் மாறுபட்ட பரிமானத்தைக் கொண்டிருக்கும் என்று தங்கப்பச்சன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்..! தமிழுணர்வுள்ள தயாரிப்பாளர்கள் சேரன் தங்கப்பச்சான் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்..! இதேவேளை சேரன் நாயகனாக நடித்த படம் ஒன்றும் வெளிவந்துள்ளது. மாயக்கண்ணாடி என்ற ப…

  7. படம் வெளியான சூட்டோடு, வீட்டிலேயே அமர்ந்து நமக்கு விருப்பமான நேரத்தில், சூழலில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை சேரனின் சி டூ ஹெச் திட்டம் ஏற்படுத்தித் தந்துள்ளது. முதல் வெளியீடான ‘ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ஃபார்வேர்டு, ரீவைண்ட் செய்து நம் விருப்பப்படி பார்க்கும்போது நமது வாழ்க்கையை நாமே திருப்பிப் பார்த் துக்கொள்வது போன்ற அனுபவம் ஏற்படு கிறது. வாழ்க்கையைப் பெரிய விளையாட்டு மைதானமாக்கிக் களிக்கும் ஓர் இளைஞனின் பயணத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது வாழ்க்கையை ஒரு பள்ளிக்கூடம் ஆக்குகிறது. அரட்டை, ஆர்ப்பாட்டம் எனக் கழித்த அவன் ஒவ்வொரு மணித்துளியையும் அர்த்தம் உள்ளதாக உணர்கிறான். குடும்பத்துக்காகவும் சுற்றியுள்ளவர்களுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான். இந்த …

  8. Society of the snow (Netflix release) மனித இனத்துக்கு வேகமாக ஓடக் கூடிய கால்கள் இல்லை. பறப்பதற்கு சிறகுகள் இல்லை. ஏனைய விலங்குகளுடன் கைகளால் போரிட்டு வெல்ல நீண்ட நிகங்களோ அல்லது உறுதியான கைகளோ, உடலோ இல்லை. பழகாவிடின் நீந்தக் கூட முடியாது. பறவைகளைப் போல், இலகுவாக கூடு கட்ட முடியாது. அதிக குளிரையோ வெப்பத்தையோ தாங்கும் தோல் கூட இல்லை. காதின் கேட்கும் திறன் கூட மட்டுப்படுத்தப்பட்டது. இரவில் பார்க்க நல்ல வெளிச்சம் தேவை அதன் கண்களுக்கு. இயற்கையால் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்ட ஒரு உயிரினம் என்றால் அது மனித இனம் தான். அப்படி இருந்தும் ஏன் மனித இனம், மற்ற எல்லா உயிரினங்களை விட மேலாக நின்று ஆதிக்கம் செய்கின்றது இயற்கைக்கு சவால் விடுகின்றது என யோசித்துப் பார்த்தால…

  9. Started by அறிவிலி,

    படங்கள்தான் டெய்லி பாக்குறோமே.... அத எப்டி எடுத்தாங்கன்னு பார்த்தா.. வெறுப்பு வராதா?? படம்: கோ காவலன்: அயன்: எந்திரன்: http://www.youtube.com/watch?v=vjQmOTiRP3w&feature=related மங்காத்தா: http://www.youtube.com/watch?v=YE1Ejxr4Z8Q பாஸ் எங்கிற பாஸ்கரன்! http://www.youtube.com/watch?v=8NnEex9o4FE தொடரணுமே..... !!

  10. ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மாயா இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கெ

  11. மகாபலிபுரத்தில் இருந்து நள்ளிரவில் தனது தாயார், மேக்-அப் மேனுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த நடிகை அக்ஷயாவை 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில்களில் துரத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு வழியாக தப்பி வந்துள்ளது அக்ஷயா அண்ட் கோ. கலாபக் காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அக்ஷயாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா. கவர்ச்சியில் பின்னி எடுத்து வரும் இவருக்கு முதல்வர் கருணாநிதியின் கதை-வசனத்தில் உருவாகி வரும் உளியின் ஓசை படத்தில் நல்ல ரோல் தரப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கிளைமேக்ஸ் காட்சியை நேற்று முன் தினம் படமாக்கினர். இதனால் சூட்டிங் நள்ளிரவு வரை நீ்ண்டுவிட்டது. ஒரு வழியாக பேக்-அக் ஆகி நள்ளிரவு 2 மணியளவில் காரில் தனது…

  12. ஷூட்டிங் போனா..நடி நடி...வீட்டுக்குப் போனா படி படி- பசங்க-2 சுட்டீஸுடன் ஒரு ஜாலி சந்திப்பு! ஒரு மரம் நிலத்தில் வளர்வதற்கும் தொட்டியில் வளர்வதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.பரந்து விரிந்து வளர வேண்டிய மரம் போன்றவர்கள் தான் குழந்தைகள்.அவர்களை தொட்டிகளில் அடைத்து போன்சாய்களாய் மாற்றிச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம்.குழந்தைகளை குழந்தைகளாய் வளரவிடுங்கள்.இந்த ஒன்லைன் பேரண்ட்டைல் மெசேஜ் தான் பசங்க- 2. இயக்குநர் பாண்டிராஜ் இதற்கு முன்னதாக இயக்கிய ’பசங்க’ திரைப்படம் நடுத்தர வர்க்கக் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.பசங்க-2 இன்னும் ஒருபடி மேலே இருக்கும் உயர்நடுத்தர வர்க்கக் குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் கல்வியாலும…

  13. அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன் பல ஆண்டுகளுக்குப் பின்பு லாரன்ஸ் ராகவேந்திரா நடிப்பில் „உயிரெழுத்து' என்று படத்தை இயக்கி இருப்பதாகவும், படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவித்திருத்தது. லாரன்ஸ் ராகவேந்திரா ஒரு சிறந்த நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர். கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிக அதிக அளவிலான விகித இலாபம் இவர் நடித்து, இயக்கியிருந்த „காஞ்சனா' (முனி 2) படத்திற்கே கிடைத்திருந்தது. இந்த வெற்றி இவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது. இந்த நிலையில் „உயிரெழுத்து' படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகியது. இதை அடுத்…

  14. முதன் முதலாக தமிழில் வெளிவந்திருக்கும் டைம்மிஷின் சப்ஜெக்ட் திரைப்படம் ! ஈராஸ், ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனங்களின் பங்களிப்புடன விக்ரம்.கே.குமாரின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2 டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகள்… கதைப்படி, இரட்டை பிறவிகளான சூர்யா சகோதரர்களில் இரண்டாமவரான சையின்டிஸ் டாக்டர் சேதுராமன், தன் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக, ஒரு டைம் மிஷினை கைக் கெடிகார வடிவில் கண்டுபிடிக்கிறார். 24 மணி நேரங்கள் முன்னோக்கியும், பின்னோக்கியும் அதை கட்டி இருப்பவரை அழைத்து சென்று சம்பந்தபட்டவர் விரும்பிய நிகழ்வுகளை மாற…

    • 0 replies
    • 1k views
  15. [size=3][size=4]ஹாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ்க்கு இந்திய உணவை ருசிக்க வேண்டும் என்று சமீபகாலமாக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம்.[/size][/size] [size=3][size=4]இந்திய உணவின் சுவையும் மணமும் உலக அளவில் புகழ் பெற்றவை. இட்லி சாம்பார் என்றாலும் சரி அசைவ உணவுகள் என்றாலும் சரி அதன் சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.[/size][/size] [size=3][size=4]பாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்டிரிக்ஸ்சும் இந்திய உணவின் சுவைக்கு அடிமையாகிவிட்டார் போல. இந்திய உணவுகள் மீது சமீப காலமாக அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறதாம் அவருக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்தவரான இவர் பிர்மிங்காம் நகரில் உள்ள பல்டி டிரையாங்கில் என்ற இந்திய உணவகத்திற்குப் போய் இந்திய உணவுகளை ஒரு கை பார்க்கத் திட்டமிட்டுள்ளா…

  16. தமிழ் சினிமாவின் அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்கள் மத்திய அரசு திரைவுலகினருக்கு சேவை வரி விதிப்பதை கண்டித்து வருகிற 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். நட்சத்திரங்கள், கலைஞர்களென சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் எல்லா தரப்பினருக்கும் 12.3 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரைப்பட துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த வரி விதிப்பால், சாதாரண மக்களின் பொழுது போக்காக, கருதப்படும் திரைப் படம், தொலைக்காட்சி தொழிலில், ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவினரும், பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். அன்றைய தினம், ஷூட்டிங், ரத்து செய்யப்பட்டு உள்ளது. உண்…

  17. கரிமேடு படத்தில் பூஜா காந்தியின் அரை நிர்வாண காட்சி May 8, 2013 03:41 pm நடிகை பூஜா காந்தி கரிமேடு என்ற படத்தில் ஜாக்கெட் அணியாமல் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பெங்களூர் அருகே உள்ள தண்டுபாளையம் என்ற இடத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. அந்த பகுதியில் 91 பாலியல் வல்லுறவுகள்,106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்தன. இத்தகு அக்கிரமங்கள் செய்த மனித மிருகங்களை காவல்துறையினர் எப்படி வேட்டையாடினார்கள் என்பதே கதை. இதில் பூஜாகாந்தி கொடூர கொலைகள் செய்யும் வில்லியாக வருகிறார். அவருடன் மக்ராந்த் தேஷ்பாண்டே, ரவிசங்கர், சீனிவாச மூர்த்தி, பிரியங்கா கோத்தாரி, ரகுமுகர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் கன்னடத்தில் ஏற்கனவே வசூல்…

  18. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழலில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, 'நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு…

    • 2 replies
    • 715 views
  19. 19 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல சீரியல் நடிகையின் அம்மா ! ஒரு நல்ல செய்தி விரைவில் சொல்வேன் என்றார். அட, 19 வயசிலேயே கலியாணம் போல என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், கதையே வேற. 19 வருடங்களுக்கு பின்னர் தனக்கு தங்கை கிடைத்திருப்பதாக்வும், மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார், நடிகை. மகழ்ச்சி தானே. குட்டி தங்கைக்கு வாழ்த்துக்கள், அக்கா. தாய், 18 இலிருந்து 20க்குள் கலியாணம் முடித்திருந்தாலும், இப்பொது 40க்கு குறைவாகவே இருக்கும். இருந்தாலும், குறும்பர்கள் விடுவார்களா? அப்பா, கஞ்சர் போல இருக்கு. பலூன் ஒருமுறை தான் பாவிக்க வேணும் என்று சொல்லி வையுங்கோ. இல்லேன்னா, அடுத்தவருசம் தம்பி பாப்பா என்னு சொல்லிட்…

    • 2 replies
    • 620 views
  20. ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் கருத்துரிமையை நெறிக்கக் கூடாது: சூர்யா, கமல் எதிர்ப்புக் குரல் பட மூலாதாரம், Surya/Kamal படக்குறிப்பு, சூர்யா - கமல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவை செய்து வருகின்றனர்.ஏன் இந்த சர்ச்சை, இதன் பின்னணி என்ன? ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 என்ன சொல்கிறது? பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்கு மூலமாக மக்களை சென்றடைவதற்கு முன்பு அதற்கு 'யு, யு/ஏ அல்லது ஏ' சான்றிதழை தணிக்கை…

  21. யோகி புதிய திரைப்படம் http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=220&Itemid=2

  22. பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார். பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் தனது 87வது வயதில் இன்று காலமானார். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். ‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல் ஆகும் கமல்ஹாசன் முதன்முதலில் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமலின் அறிமுகக் காட்சியில் பாடும் ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்ற பாடலை குழந்தை நட்சத்திரம் கமலே சொந்தக்குரலில் பாடி…

  23. சனிக்கிழமை, 19, பிப்ரவரி 2011 (18:0 IST நார்வே தமிழ் திரைப்பட விழாவில் எம்.ஜி.ஆர். -சிவாஜி 2011-ஆண்டுக்கான நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 20-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் துவங்குகிறது. ரஜினியின் எந்திரன் உள்பட 15 தமிழ்த் திரைப்படங்கள் பங்கேற்கும் இந்த விழா ஏப்ரல் 25-ம் தேதி வரை நடக்கிறது. முழுக்க முழுக்க தமிழ் திரைப்படங்களுக்கென்று தனியானதொரு திரைப்பட விழா இல்லையே என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும், தமிழ் சினிமாவை உலகெங்கும் பரவலாக்கும் பேராவலிலும் உருவாக்கப்பட்டதுதான் நார்வே தமிழ் திரைப்பட விழா. இந்த விழாவின் முதல் பதிப்பு கடந்த 2010-ம் ஆண்டு நார்வே தலைநகர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.