Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் அல்லவா? இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க வைக்க முதலில் தீபிகா படுகோனேயுடன் பேச்சுவார்த்தை நடந்தது. முன்னணி நடிகைகள் பலரும் விஜய்யுடன் நடிக்க ஆவலுடன் இருக்கும் நிலையில் தீபிகா படுகோனே தேதி இல்லை என்று கூறி மறுத்து விட்டாராம். இதையடுத்து வேறு நடிகையை தேட ஆரம்பித்த முருகதாஸ், தீபிகா படுகோனேவுக்கு பதில் சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அப்படி அமையும்பட்சத்தில் விஜய், சமந்தா இணையும் முதல் படமாக இப்படம் இருக்கும். h…

    • 0 replies
    • 1.2k views
  2. ஒரு படம் எப்படி எடுக்கப்படக் கூடாது என்பதற்கான சகல கூறுகளுடன் எடுக்கப்பட்டுள்ள படம் ‘புலிப்பார்வை’. ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்ட காட்சிகள், இப்படத்தில் இரண்டே இரண்டு காட்சிகள் தான் இருக்கின்றன. ஒன்று – படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சி. அடுத்தது – இடைவேளை முடிந்து படம் மீண்டும் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் காட்சி. இந்த இரண்டு காட்சிகளிலும் நடித்த நடிகர்களுக்கு வசனங்கள் இல்லை என்றாலும், அவர்கள் இவ்விரு காட்சிகளிலும் சிறப்பாக நடித்து தங்கள் திறமையை வெளிபடுத்தி இருந்தார்கள். ஆனால், இந்த இரண்டு காட்சிகளையும் அனைத்து திரைப்படங்களிலும், தேவையென்றால் இணையத்தில்கூட பார்க்கலாம். இந்த இரண்டு காட்சிகளும் “புகைபி…

  3. Started by pepsi,

    http://lovetack.com/guru/watch1.html

    • 0 replies
    • 1.2k views
  4. The 40th Toronto international film festival (Tiff) runs from 10-20 September. This article will be updated as official announcements detailing the full lineup are released. Toronto film festival 2015 to premiere Oscar hopefuls Freeheld and Stonewall Read more World premieres Beeba Boys – Deepa Mehta, Canada Forsaken – Jon Cassar, Canada Freeheld – Peter Sollett, USA Hyena Road (Hyena Road: Le Chemin du Combat) – Paul Gross, Canada Lolo – Julie Delpy, France The Man Who Knew Infinity – Matt Brown, UK The Martian – Ridley Scott, USA The Program – Stephen Frears, UK Septembers of Shiraz – Wayne Blair, USA Stonewall – Roland Emmerich, USA The Dressmaker – Jocelyn Moor…

    • 1 reply
    • 1.2k views
  5. முன்பு இவரது பெயர் வெள்ளி விழா நாயகன்! மோகன் நடித்தால் அந்தப்படம் வெள்ளி விழாதான் என்பதால் இந்தப் பெயர். காலம் உருட்டிய சோழியில் இப்போது மோகன் இருக்கும் இடம் தெரியவில்லை. ஹீரோவாகதான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் மோகன். இதனாலேயே 'உனக்கும் எனக்கும்' படத்தில் ஜெயம் ரவியின் அப்பாவாக நடிக்க வந்த வாய்ப்பை உதறினார். மோகனின் ஆசைப்படி அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் ஒரு துணிச்சல்கார இயக்குனர். தாதா வீரமணியின் கதையை 'பெருசு' என்ற பெயரில் படமாக்கிய ஜி. காமராஜ்தான் அந்த துணிச்சல்காரர். மோகன் படம் என்றாலே காதல் படம் தான். ஐம்பது வயதுக்கு மேல் மோகன் கையில் மைக் கொடுத்து நிலாவே வா... என்று காதலிக்காக உருகி பாட வைக்க முடியுமா? புத்திசாலித்தனமாக காதலை தவிர்…

    • 0 replies
    • 1.2k views
  6. சினிமா விமர்சனம்: டோரா படம்: டோரா நடிகர்கள்: நயன்தாரா, தம்பி ராமையா, ஹாரிஸ் உத்தமன்; இசை: விவேக் - மெர்வின்; இயக்கம்: தாஸ் ராமசாமி நயன்தாரா நடித்து இதற்கு முன்பாக வெளிவந்த திகில் படமான மாயா வெற்றி பெற்றிருந்ததால், தயாரிப்பில் இருந்த காலகட்டத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் டோரா தந்தை வைரக்கண்ணு(தம்பி ராமையா)வுடன் தனியாக வசித்துவருகிறார் பவளக்கொடி (நயன்தாரா). ஒரு சந்தர்ப்பத்தில் கால் டாக்ஸி நிறுவன உரிமையாளராக இருக்கும் அவர்களது உறவினர் ஒருவர் இவர்களை அவமானப்படுத்திவிட, பவளக்கொடியும் கால் டாக்ஸி நிறுவனத்தை துவங்க நினைக்கிறார். அதற்காக ஒரு பழைய ஆஸ்டின் - கேம்ப்ரிட்ஜ் காரை வாங்குகிறார்கள். ஆனால், அந்தக் காரை டோரா என்ற ஒரு நா…

  7. Started by nunavilan,

    குலமா குணமா ?? http://www.youtube.com/watch?v=uN9W0vrTyxA&feature=related

  8. தேனி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வோம் என தேனி மாவட்ட ரஜினி ரசிகர்கள் மிரட்டியுள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்சகட்டமாக கோவையில் புதுக் கட்சி ஒன்றையும் அவரது ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தேனி மாவட்ட ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளனர். தேனி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற கூட்டம் தலைவர் ஜெய் புஷ்பராஜ் தலைமையில் தேனியில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரஜினி உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தேனி மாவட்ட ரஜினி மன்ற நிர்வாக…

    • 1 reply
    • 1.2k views
  9. கவுண்டமணி FEFSI விழாவில்.....

  10. இமாம் எனக்கு பிடித்த இசையமைப்பாளரில் ஒருவர். அதே மாதிரி சிவகார்த்திகேயனும் தந்தையை இழந்து படிப்படியாக கண்முன்னே முன்னேறிய ஒருவர். இப்போ இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் எனும் போது ஏமாற்றமாக இருக்கிறது. 3-4 வருடங்களாக பிரச்சனை இருக்கும் போல.இப்ப தான் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒருபக்க தகவல் தான் கசிந்திருக்கிறது. பொறுத்திருப்போம்.

  11. ஆர்வக்கோளாறில் அகல கால் வைக்க நினைப்பவர்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் பாடம் கற்க வேண்டிய முகவரி காமெடியன் கருணாஸ். பாப் சிங்கராக இருந்து இயக்குனர் பாலாவால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் கருணாஸ். 'நந்தா', 'பிதாமகன்' என அடுத்தடுத்த படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர், மற்ற காமெடியன்களின் வயிற்றில் புளியை கரைத்தார். இதெல்லாம் ஆரம்பத்தில் நடந்த அதிசயம் என்றாலும் இப்போது கருணாஸின் சினிமாக்கேரியர் அவரது லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் போலவே நொண்டி அடிக்க ஆரம்பித்துள்ளது. கால்ஷீட்டுகளும், காசுகளுமாக நிரம்பி வழிய ஆரம்பித்தபோது வேறொரு தொழிலில் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டார். அதன்படி ஆசை வார்த்தை காட்டிய சகாக்கள் ஐடியாப்படி ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தார். ஆனால் ஐடியா…

  12. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம், விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இளம் இயக்குனர் திரு இயக்கத்தில், விஷால் நடித்து மீண்டும் வெளிவந்திருக்கும் படம், இவை எல்லாவற்றுக்கு மேல் லட்சுமி மேனனுடன், விஷால் தரையில் உதட்டோடு உதடு வைத்து உறியும் முத்தக்காட்சி, தண்ணீருக்குள் முழுதும் நனையும்(!) காட்சி... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'நான் சிகப்பு I மனிதன்'. அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள், ''அந்த'' மாதிரி விஷயங்கள் என்றால் நின்றபடியோ, நடந்தபடியோ உட்கார்ந்தபடியோ, எந்த நிலையில் இருக்கிறாரோ அந்த நிலையிலேயே தூங்கி விழும் நார்கோலப்ஸி எனும் த…

    • 5 replies
    • 1.2k views
  13. Vantage Point - ஆரம்பம் புள்ளியில் இருந்து ஒரு பார்வை என்னும் படம் இந்த வருடம் மாசியில் வெளியாகியிருக்கிறது. இது நிகழ்கால உலக சூழ்நிலையைக் மய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பற்றி வரலாற்று மாநாடு ஒன்று ஸ்பெயின் நகரான சலமன்கா இல் நடக்கிறது. அதற்கு வந்த அமெரிக்க சனாதிபதியை கொலைசெய்யத முயற்சிக்கப்படுகிறது. இந்தக் கொலை முயற்சிக்கு கிட்டத்தட்ட 23 நிமிடங்களிற்கு முன்னர் நடந்த சம்பவங்களை இதில் சம்பந்தப்பட்ட பலதரப்பினரது பார்வை கண்ணோட்டம் அவதானிப்புகள் மூலம் பல கோணங்களில் காட்டுவது தான் படத்தின் முக்கிய பாகம். இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளாக 1) ஒரு தொலைக்காட்சி செய்திச் சேவையின் தயாரிப்பாளர் எவ்வாறு தனது களத்தில் உள்ள ஒளிப்…

  14. 'சித்தி'க்கு தமிழ்நாட்டு தாய்க்குலங்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பில் டி.வி. சீரியல்களின் முடிசூடாத ராணியாகிவிட்டார் ராதிகா. 'அண்ணாமலை', 'செல்வி' என சொந்த தயாரிப்பில் தொடர்ந்து கலக்கிவரும் ராதிகா தனது ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பிக்கிறார். 'அரசி' என்ற பெயரில் தயாராகும் இந்த தொடரில் ராதிகாவுக்கு தாய்-மகள் என இரட்டை வேடமாம். சிவசந்திரன், லதா, சந்தோஷி, ரவிக்குமார் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். போராட்டம் மிகுந்த வாழ்க்கையின் ரணங்களோடு மகள் ஒருபுறம், அரசு பதவியில் வெற்றி பெண்மணியாக திகழும் தாய் மறுபுறம். இருவேறு சூழ்நிலையில் வாழ்ந்துவரும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் உணர்ச்சிமயமான சம்பவங்கள்தான் கதை. புத்தாண்…

  15. தமிழர்கள்... வெள்ளை தோல் மோகத்தினை குறைக்குக... மலையாளிகளின் கொட்டத்தினை அடக்குக... நடிக்க வந்து விட்டால் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்று கூறுவது தவறு. (இவர்கள் எல்லாத்துக்கும் ரெடியாகவெ வந்து தமிழ்நாட்டில் டேரா போடுகிற கோஸ்டி... :D ) இயக்குநர் சொல்வதை கேட்பதே நல்ல நடிகையின் குணம். நான் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்கிறார் அரவான் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் கேரளத்து அர்ச்சனா கவி. தடுக்கி விழுந்தால் பாலக்காடு, தெரியாமல் இடித்தால் திருவல்லா என்ற ரேஞ்சுக்கு தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. யாரைப் பார்த்தாலும் மலையாள நடிகைகளாகவே இருக்கின்றனர். அந்த வரிசையில் ]தற்போது புதிதாக ஒரு நட்சத்திரம்…

    • 2 replies
    • 1.2k views
  16. Started by pepsi,

    Cast: Jeeva, Pooja, delhi ganesh, Ghana Ulaganathan Camera: Egambaram Music: Dina Art: GK Lyrics: Yugabharathi Story Screenplay Dialogue Direction: subramania siva http://lovetack.com/pori/watch1.html

  17. Started by P.S.பிரபா,

    இன்று தூவானம் திரையிடப்படுகிறது என்பதாலேயோ தெரியவில்லை சிட்னியிலும் மழைபெய்து ஓய்ந்தாலும் மழைத் தூறல் இருந்து கொண்டிருந்தது. திரையரங்கு நிரம்பிருக்க படத்தின் முதல் காட்சி கூத்து நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அபிமன்யு சூழ்ச்சியால் இறப்பதை கூறியபடி படம் தொடங்குகிறது. காலை வேளையில் முருகண்டிப் பிள்ளையார் கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும்பார்க்கும் பொழுது 30 வருடங்களின் போனவருக்கு இருந்த உணர்வுதான் அடிக்கடி ஊருக்குப் போவோருக்கும் இருக்கும் என நம்புகிறேன். தனது பழைய நினைவுகளை பிள்ளைகளுடன் மீண்டுக்கொண்டு வருபவரை, தங்கையின்தொலைபேசி குழப்புகிறது.. காலை சாப்பாட்டிற்கு என்ன செய்யிறது என படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் தங்கை கேட்கும் பொழுது எனது சகோதரி நான் கிள…

  18. ரசிகர்களை சுண்டி இழுக்கும் பட்டியல் எல்லா இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறத விக்ரம் விஜய் முதல் நாளே பார்த்துவிட, படம் பத்திரிகை, டிவி அனைத்திலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வாரிக்கொள்ளும் ஆக்ஷன் ஹீரோக்கள். அனல் பறக்கும் அவர்களது பேட்டிகள். அதற்கு மேல் ஆவேசம் ததும்பும் ரசிகர்களின் வெறி எல்லை மீறும். இப்படிப்பட்ட கூண்டுக்கிளித்தனமான தமிழ் சினிமா சூழலில் 2 ஆக்ஷன் ஹீரோக்களைப் போட்டு படம் எடுத்தால் தயாரிப்பாளர், இயக்குநர் கதி அதோகதிதான். ஆனால், ஒரே படத்தில் 2 ஆக்ஷன் ஹீரோக்கள் என மற்றவர்கள் செய்யத் தயங்கிய விஷயத்தை கதையில் எடுத்துக் கொண்டு கலக்கியிருக்கிறார் பட்டியல் இயக்குநர் விஸ்வநாதன். வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இப்போது விஸ்வநாதனும். வெளியான வெள்ளிக்கிழம…

    • 0 replies
    • 1.2k views
  19. Started by akootha,

    ஒரு சிச்சுவேஷன் சாங்குடன் ஆரம்பிப்போம். கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்… காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்… தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே… பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத் தங்கமே… நலம் புரிவாய் எனக்கு… நன்றி உரைப்பேன் உனக்கு… புதிய படம் தொடர்பாக கமலும் ஊடகங்களும் போடும் வழக்கமான ஆட்டம் இந்தமுறை கொஞ்சம் கைமீறிப் போய்விட்டதுபோலவே தோன்றுகிறது. படத்தின் பெயருக்கு பிரச்னை வரும்போது கலைஞனுக்கே உரிய வீராவேசத்துடன் குட்டிகர்ணம் அடிப்பவர் இப்போது தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுப்பவராக இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். தியேட்டருக்கு முன்பாகவே டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதை ஏதோ தொழில்நுட்பப் புரட்சி போல் பேசிவருகிறார். டி.ட…

    • 0 replies
    • 1.2k views
  20. 'மச்சம்ய்யா.....' இளம் நடிகர்கள் பொறாமையில் பொசுங்குகிறார்கள். இருக்காத பின்னே? ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் ஸ்ரேயா, வடிவேலுடன் டூயட் பாடுகிறார் என்றால், பொறாமையில் யாருக்குதான் அடிவயிறு பொசுங்காது? 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் வடிவேலுக்கு மூன்று வேடங்கள். வேடத்துக்கு ஒரு நாயகி என்று மூன்று நாயகிகள். இது போதாது என்று நான்காவதாக இம்போர்ட் செய்திருப்பவர்தான் ஸ்ரேயா. படத்தில் வடிவேலு தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என கனவு காண்கிறார். அந்த கனவின் கன்னியாக ஒரு பெண் வருகிறார். அந்த பெண்ணுடன் வடிவேலு டூயட் பாடுகிறார். இந்தக் காட்சிக்காக ஸ்ரேயாவை அணுகியிருக்கிறார். டாப் ஹீரோகக்ளுடன் நடிக்கும் நான் ஒத்த பாடலுக்கா? என மொத…

    • 1 reply
    • 1.2k views
  21. எச்சரிக்கை திரை விமர்சனம் i எச்சரிக்கை திரை விமர்சனம் லட்சுமி, மா என்ற குறும்படங்களை இயக்கி வெற்றிகண்ட சர்ஜுன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் எச்சரிக்கை. பாலியல் சம்பந்தப்பட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் எச்சரிக்கை படத்தில் என்ன விஷயத்தை கூற வந்திருக்கிறார் என்பதை பார்ப்போம். கதைக்களம் கிஷோர்-புதுமுகம் விவேக் ராஜ கோபால் இவர்கள் தான் கதையின் முக்கிய கதாபாத்திரம். கிஷோர் விவேகம் ராஜ கோபாலின் மாமா, இருவரும் 20 வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள். இருவருக்குமே பணம் தேவைப்படுகிறது, எப்படி பணம் சம்பாதிக்கலாம், கடத்தல் வேலை செய்யலாமா என்று முடிவு செய்து தன்னுடைய காதலியையே கடத்தி …

  22. திருமணமே முடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து ஒற்றைக் காலில் நின்ற இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமாகிய அனர்கலி ஆகார்ஷா இரகசிய திருமணம் முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரையே அனார்கலி திருணம் முடித்துள்ளதாக தெரியவருகிறது. அனார்கலியின் திருமணத்தை நடத்தி வைக்க இலங்கையில் இருந்தும் ஒரு குழு அமெரிக்கா சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மை நிலை குறித்து ஆறிய ´அத தெரண கொசிப்´ பிரிவு அனார்கலி ஆகார்ஷாவை தொலைபேசியில் தொடர்புகொள்ள எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. தெனிலவு வேலையில் பிசியாக இருக்கிறாரோ தெரியவில்லை. எனினும் திருமணம் முடித்த அனார்கலி தனது கணவருடன் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவ…

  23. இணைய தளத்தில் வெளியான முத்தக்காட்சி பற்றி, மீண்டும் கேட்காதீர்கள் என்று ஆண்ட்ரியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: மலையாளத்தில் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கும் ‘அன்னயும் ரசூலும்’ என்ற படத்தில் நடிக்கிறேன். ராஜீவ் ரவி, அனுராக் காஷ்யப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அவரது ஒளிப்பதிவு எனக்கு பிடித்தமான விஷயம். ஹீரோவாக இயக்குனர் பஹத் பாசில் நடிக்கிறார். தமிழில் டாப்ஸி, இலியானா போன்றோருக்கு டப்பிங் பேசியுள்ளேன். அதே போல மலையாளத்தில் பேச வாய்ப்பிருக்கிறதா என்கிறீர்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வசன உச்சரிப்புக்கு பயிற்சியாளர்களை வைத்துக்கொண்டு பேச வாய்ப்பு இருக்கிறது. நடிப்புடன் டப்பிங் பேசினால் மட்டும…

  24. Started by easyjobs,

    ஒரு மகள் கேட்டோம். ஒரு அழகான தேவதையே கொடுத்திருக்கிறார் கடவுள்’ இப்படித்தான் தங்களது செல்ல மகள் ’அனொஸ்கா’ பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் அஜித்தும், ஷாலினியும். ‘அன்ஷூ..அன்ஷூ..’ என்று செல்லமாக அழைத்தால் இன்னும் சிறகு விரிக்காத இரண்டரை வயது லிட்டில் ஏஞ்சலாக மிதந்து வருகிறாள். ’வாங்க அங்கிள். எப்படி இருக்கீங்க? ஆன்ட்டி நல்லா இருக்காங்களா? தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்க? சாப்பிட்டீங்களா?’ என்று மழலைக் குரலில், மெச்சூர்டான பெண்ணைப் போல அக்கறையோடு விசாரிக்கிறாள். ஒரே நாளில் நீங்கள் எத்தனை முறை அன்ஷூவைச் சந்தித்தாலும் அவரது அப்பாவைப் போலவே இப்படித்தான் வாஞ்சையோடு கேட்கிறாள். குணத்தில் அப்படியே அஜித்தையும், ஷாலினியையும் சரியான விகிதத்தில் கலந்த பக்கா காம்ப…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.