ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
வன்னியில் மக்கள் கொல்லப்படும் போது இவர்களுக்கு விளையாட்டுப்போட்டி ஒரு கேடு........... வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கான துடுப்பாட்டப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் 3ம் நாளாக நேற்று இடம்பெற்ற போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி ஒரு மணித்தியாலத்திற்குள் தனது 5 விக்கெட்டுக்களையும் இழந்ததனை அடுத்து யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. 103 வது வருடமாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி தொடர்ந்து 3 வருடங்கள் வெற்றி பெற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இது வரையும் இரு கல்லூரிகளும் இரு தடவைகளே தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றிருந்தன. யாழ் மத்திய …
-
- 24 replies
- 1.9k views
-
-
சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது தமிழீழ நிருபர் திங்கட்கிழமை, பெப்ரவரி 22, 2010 Sampanthan தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார். முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார். …
-
- 24 replies
- 2.4k views
-
-
பெரியதம்பனை ஆக்கிரமிப்பு முறியடிப்பு 60 இராணுவம் பலி வெள்ளிக்கிழமை காலை சிறீலங்கா இராணுவத்தினரின் வவுனியா – மடு எல்லைப்பிரதேசத்தில் 120 பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி முன்னேற் முயற்சி விடுதலைப்பலிகளால் 15 மணிநேர கடும் சமரின் பின் வெற்றிகரமாக முறியடிக்கப்படடுள்ளது. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தகவலின்படி இவ் ஆக்கிரமிப்புத் தாக்குதலில் 60 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தரப்பில் வெஞ்சமராடி 6 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. Pathivu.com இராணுவத்தின் வவுணதீவு, உன்னிச்சை பகுதியில் ஆக்கிரமிப்பு முறியடிப்பு விடுதலைப்புலிகளால் சிறீலங்கா படைகளால் மட்டக்களப்ப…
-
- 24 replies
- 5.9k views
-
-
வடக்கில் தமிழ் கூட்டமைப்பின் வெற்றி குறித்து சிங்கள பத்திரிகையான லங்காதீபவின் இணையத்தளத்தில் இடப்பட்டிருந்த பின்னூட்டங்கள் சிலவற்றைப் பார்வையிட்ட போது வடக்கும் தெற்கும் எவ்வாறு பிளவுபட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. පළමු ප්රතිපලයෙන්ම ඊළමට පාර කැපෙන බව පේනවා முதலாவது முடிவிலேயே ஈழத்திற்கான பாதை வகுக்கப்படுகிறது මෙයාලව කොටින්ගෙන් බේරාගෙන . අනාථ කදවුරුවලින් නිදහස් කරලා, නිදහසේ ඉන්න දීපු කෙලෙහි ගුණ තමා මේ ;පෙන්වලා තියන්නේ இவர்களை புலிகளிடமிருந்து காப்பாற்றி அகதி முகாம்களிலிருந்து விடுவித்துசுதந்திரமாக வாழ வழி வகுத்ததற்கு செய்கின்ற பிரதி உபகாரம் මෙහේ ඉන්න මෝඩයොන්ට නමි සීනි බෝල දීලත් ඡන්ද ගන්න පුලුවන් ඒත් අන්න මිනිස්සු සාධාරණ ඡන…
-
- 24 replies
- 2.7k views
-
-
சீன தூதுவர் யாழ் பண்ணை பால அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார். வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 12, 2010 நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான சீனத் தூதர் திருமதி யாங் ஸியுபிங் அடங்கிய குழுவினர் பண்ணைப் பாலத்தின் வேலைத்திட்டங்களை நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டனர். யாழ்.அரச அதிபர் கே.கணேஷ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் வி.சுதாகர் ஆகியோர் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக இக்குழுவினருக்கு விளக்கமளித்தனர். சீன நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ள காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, மீசாலை வீதி ஆகியவற்றையும் இந்தக் குழுவினர் பார்வையிட்டனர். http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AF%80%E0…
-
- 24 replies
- 1.2k views
-
-
பிரபாகரன் மதிவதனி யாழ்ப்பாணத்தில் ஜூன் 15, 2013 பிரபாகரன் மதிவதனி என்ற பெயருடைய ஒருவருக்கு நேற்று யாழ்ப்பாணத்தில் அரச நியமனம் வழங்கப்பட்டது. அந்தப் பெயரை நியமனத்திற்காக அழைத்தபோது ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் முன்னாள் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியும் வடக்கு ஆளுநருமான சந்திரசிறியும் அச்சமடைந்தனர். வடக்கு மாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களில் சிற்றூழியர்களாக பணியாற்றிய 300 வரையானோருக்கு நேற்று சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது பிரபாகரன் மதிவதனி என்னும் பெயருடைய பெண்மணியொருவருக்கும் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. குறித்த பெண்ணின் பெயரை ஒலிவாங்கியில் அழைத்தபோது ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் அச்சமடைந்தார். …
-
- 24 replies
- 3.5k views
-
-
மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்! Vhg அக்டோபர் 14, 2024 சரவணபவானுக்கு வாக்களித்தால் எப்படி சுமந்திரன் வெல்லுவார் என்று நீங்கள் எழுப்புகின்ற கேள்வி புரிகின்றது. ஆனால் அதுதான் உண்மை. மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் தான் இந்த சரவணபவன். தமிழரசுக் சின்னத்தில் மட்டக்களப்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கைப் பெறுவார் என்று கூறப்படுகின்ற ஒரு வேட்பாளர். ஆனால் மட்டக்களப்பில் நிச்சயம் தோற்பார் என்று கருதப்படுகின்ற இந்த வேட்பாளருக்கு நீங்கள் யாராவது வாக்களித்தால்கூட, அந்த வாக்கில் யாழ்ப்பாணத்தில் போட்டிபோடுகின்ற சுமந்திரன் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது. எப்படி என்று பார்ப்போ…
-
-
- 24 replies
- 1.2k views
- 1 follower
-
-
தென்மராட்சியின் சாவகச்சேரிப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முதல் கப்பம் கோரப்பட்டு காணாமல் போன சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருச்செல்வம் கபில்நாத் எனப்படும் 17 வயதுடைய மாணவனே கடத்தப்பட் நிலையில் சுமார் 15 நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு ஒன்றினது உறுப்பினர் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும் அவர் தமது அமைப்பில் இல்லை என அந்த அமைப்புக் கூறுகின்றது. யாழ்ப்பாண நகரின் முன்னணி வர்த்தகரின் மகனான இந்த இளைஞன் இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்த சிலரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு தொடர்ச…
-
- 24 replies
- 1.7k views
-
-
கொல்லப்பட்ட 50 இராணுவத்தினரில் 15 சடலங்களை கைப்பற்றியுள்ளோம்: சி.எழிலன் [சனிக்கிழமை, 7 ஒக்ரொபர் 2006, 08:05 ஈழம்] [திருமலை நிருபர்] வாகரை பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு சமரில் கொல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் 15 சடலங்களை கைப்பற்றியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து "புதினம்" செய்தியாளருக்கு சி. எழிலன் அளித்த நேர்காணல்: சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடல் மற்றும் வான் படைகளின் தாக்குதல் துணையுடன் ஆட்டிலெறி மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களுடன் பெருமெடுப்பில் பனிச்சங்கேணியை நோக்கி வலிந்த தாக்குதல் நடவடிக்கையை…
-
- 24 replies
- 4k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பினை சுற்றி சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 24 replies
- 3.4k views
-
-
காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர் செங்கொடி என்ற பெண் தீக்குளித்து மரணம். 28 ஆகஸ்ட் 2011 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துச் செய்யக் கோரி இந்தப் பெண் தீக்குளித்து மரணமானதாக சற்று முன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்குமாறு அனுப்பப்பட்ட கருணை மனுவை இந்திய உள்துறை அமைச்சும் ஜனாதிபதியும் நிராகரித்த நிலையில் மக்கள் மன்றத்தின் முக்கியஸ்த்தர் செங்கொடி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் இன்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/66290/lan…
-
- 24 replies
- 2.9k views
-
-
சிறிலங்கா அரசு தனது இராணுவ பலப் புள்ளி விவரங்களைக் காட்டி தமிழ் மக்களை உளரீதியாக அச்சமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் இந்த புள்ளி விவரங்கள் மூலம் வரவேற்பை பெறலாம் என்று சிறிலங்கா அரசு கருதுகின்றது. இதே படை பலத்துடன் தான் சிறிலங்கா படைதரப்பு கடந்த காலங்களில் தோல்விகளைச் சந்தித்தது. தம்மிடம் 95 ஆயிரம் இரணுவத்தினர் உள்ளதாகவும் அந்த இராணுவத்தில் 24 காலாட்படை பிரிக்கேட்கள் 15 ஆயிரம் எஸ்.எல்.என்.ஜி என்ற ஊர்காவல்படை 22 பட்டாலியன்கள் உள்ளதாகவும் சிங்கள இராணுவம் தெரிவிக்கின்றது. தமது இராணுவத்திடம் ரி-55 ரக செக் டாங்கிகள் 65 உம் சீன இலகு டாங்கிகள் உக்ரெய்ன் கவசப் படைத் தாக்குதல் பி.எம்.பி ஊர்திகள்…
-
- 24 replies
- 2.9k views
-
-
இராணுவ அதிகாரியை உருக வைத்த விஸ்வமடு மக்கள்! விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர். Rajith Keerthi Tennakoon …
-
- 24 replies
- 3.6k views
-
-
http://www.rnw.nl/international-justice/article/live-blog-dutch-tamil-tiger-5-verdict
-
- 24 replies
- 2.3k views
-
-
வடக்கில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும் இன்னமும் வடக்கிற்கு மஞ்சள் கிடைப்பதில்லை என கூறப்படுகின்றது. அரசாங்கத்தினால் மஞ்சள் விற்பனை செய்வதற்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் 4000 ரூபாவுக்கும் மஞ்சள் கொள்வனவு செய்ய முடியவில்லை என வடக்கு மாகாண நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். வட மாகாணத்தில் உணவுக்கு மாத்திரமின்றி ஆலய செயற்பாடுகள், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு மஞ்சள் பயன்படுத்துகின்றனர். மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கடை உரிமையாளர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://newuthayan.com/வடக்கில்-…
-
- 24 replies
- 3k views
- 1 follower
-
-
கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்! கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தியத் துணைத் தூதரகத்தில் குறித்த பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப் பயிற்சிகளை நடாத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://thuliyam.com/?p=51950
-
- 24 replies
- 951 views
- 1 follower
-
-
ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் மியன்மார் நாட்டில் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து முல்லைத்தீவு ஹிஜிராபுரம் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு வாழ் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர் ஹிஜிராபுரம் பள்ளிவாசலுக்குமுன்பாக ஒன்றுகூடியவர்கள் கண்டனகோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைய…
-
- 24 replies
- 1.8k views
-
-
இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmguh67ze0129o29nsvhmes6m
-
-
- 24 replies
- 846 views
- 1 follower
-
-
April 20, 2013 இலங்கையின் சில முக்கியமான பகுதியில் எதிர்பாராத தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம் என்ற வதந்திகள் வெளிவந்த நிலையில், தமிழீழத்தின் ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் வாகனப் பதிவுகளைப் படையினர் கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏ-9 வீதி ஊடாகக்குடாநாட்டுக்கு வெளியே செல்லும் பயணிகள் பேரூந்துகள், உல்லாசப் பயணிகளின் வாகனங்கள் உட்படச் சகல வாகனங்களும் ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனை செய்யப்படுகின்றன. கடந்த வாரம் முதல் இந்த நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக அனையிறவுப் பகுதியில் வாகனப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது, இதனால் வாகனங்கள் சிரமமின்றியும்இ தாமதமின்றியும் பயணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. இதேவேளை, கடந்த…
-
- 24 replies
- 2.6k views
-
-
காணாமல் போனோர் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டு வந்த தாயும் மகளுமான குடும்பமொன்றினை இலங்கை படையினர் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.நவநீதம்பிள்ளையின் யாழ்.பொதுநூலக விஜயத்தின் போதும் கமருனின் விஜயத்தின் போதும் தனது காணாமல் போன சகோதரர்களை கண்டுபிடித்து தரக்கோரி கதறிய விபூசிகா –வயது 13 என்ற அச்சிறுமியின் கதறல் அனைவரதும் மனங்களை கலங்க வைத்திருந்தது. இந்நிலையில் இறுதி யுத்தத்தின் பின்னராக எஞ்சிய தனது தாயுடன் முரசுமோட்டையினில் வசித்து வந்த குறித்த சிறுமியும் தாயுமே கடத்தப்பட்டுள்ளனர். எனினும் முன்னதாக படையினர் இளைஞன் ஒருவனை துரத்தி வந்ததாகவும் குறித்த இளைஞன் இவர்களது வீட்டினூடாகவே தப்பி ஒடியிருந்ததாகவும் அதை தொடர்ந்து வீட்டை சுற்றி வளைத்துள்ள படையினர் தாய் மற்றும்…
-
- 24 replies
- 2.1k views
-
-
அண்மைக்காலமாக தனது குரல் வழி பேட்டியினை தவிர்த்து வந்த இரா.சம்பந்தன் அவர்கள் வழங்கிய இந்த நேர்காணலை கேட்கத் தவறாதீர்கள். "முதலமைச்சர் விவகாரம் விரைவில் முடிவு எடுக்கப்படும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 28.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-
-
சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – டக்ளஸ்! சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “”நன்றிக்கு தலை வணங்குதல் என்பது தொன்று தொட்டு நிலவி வரும் தமிழர் பண்பாட்டு வழிமுறையாகும். உழுதுண்டு வாழும் உழவர் மக்களின் விளை நிலங்கள் யாவும் செழித்து வளர உதவிய சூரியனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதோடு மட்டுமன்றி, எமது மக்கள் தம் வாழ்வெங்கும் தம்மோடு கூடவே இருந்து தம் இன்ப துன்…
-
- 24 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களின் அடையாளமாக விக்னேஸ்வரன் பார்க்கப்படுகிறார் - உடுவில் பிரதேச செயலர் By VISHNU 03 NOV, 2022 | 09:24 PM நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார். இன்று (03) வியாழக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வரவு செய்யப்பட்ட பொருட்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வர…
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
கனடாவில் நாளை நடக்கவிருக்கும் உலக சாதனை நயகரா நீர்வீழ்ச்சியின் மேலால் ஒருவர் கம்பியில் நடக்கவிருக்கிறார். நாளை வீழ்ச்சின் இருபக்கமும் இரண்டு லட்சத்துக்கு அதிகமானவர்கள் கூடுவர் என எதிர்பார்க்கபடுகிறது.கனடாவின் முக்கிய தொலைகாட்சிகளில் நேரடியாக கண்டு களிக்கலாம்.அவர் இதை திறம்பட செய்து முடிக்க வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மன்றாடுங்கள்,இவர் தனது ஆறாம் வயதில் கம்பியில் நடக்க வெளிக்கிட்டவர்,தற்போது33 வது.இவர் நாளை செய்யும் சாதனைக்காக பலவருடங்கள் காத்திருந்தவர்.தற்போதுதான் இவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. நாளை இவர் வீழ்சியின் மேல் மட்டத்திலிருந்து 60 மீற்றர் உயரத்தில் நடக்கவிருக்கிறார்.கீழே நீர்வீழ்ச்சியும் கற்பாறைகளும்.இதைவிட இவர் சராசரியாக 90 கி.மீ வேகக் காற்றைச்சந்திக்க வ…
-
- 24 replies
- 2.7k views
-
-
பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி! மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு- கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வுஎ…
-
- 24 replies
- 991 views
-