ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் எவரும் பார் லைசன்சை பெறவில்லை என்பதை சத்தியக் கடதாசியின் ஊடாக வெளிப்படுத்த முடியுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் எம்.ஏ.சுமந்திரனிடம் சவால் விடுத்துள்ளார். கட்சியில் சிலர் பார் லைசனை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “பார் லைசன்ஸ்சோ – சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை எனச…
-
- 1 reply
- 424 views
- 1 follower
-
-
ஸ்ரீபதியின் மறைவிற்காக வெள்ளைக் கொடி கட்டியோர் மீது மேர்வின் கொலை மிரட்டல் ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி கிரிபத்கொட நகரை அண்டிய பகுதியில் இடப்பட்டிருந்த வெள்ளைக்கொடிகள் மற்றும் பதாகைகளை அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்கள் குழு அகற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் வெள்ளைக் கொடிகளை ஏற்றினால் கொலை செய்து விடுவதாக அமைச்சர் மேர்வின் சில்வா மிரட்டல் விடுத்துள்ளார். அண்மையில் திடீர் விபத்தொன்றில் அகால மரணமடைந்த ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி, அவர் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றிய களனிப் பகுதியின் பிரதான நகரமான கிரிபத் கொடவில் வெள்ளைக் கொடிகள் மற்றும் பதாகைகள் இடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் க…
-
- 1 reply
- 2.2k views
-
-
சிறிலங்காவுக்கு கடுமையான ‘சமிக்ஞை‘ ஒன்றை அனுப்பியுள்ளோம் - அமெரிக்கா [ வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012, 00:37 GMT ] [ கார்வண்ணன் ] நிலையான அமைதியை எட்டுவதற்கு சிறிலங்கா அரசுக்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நேற்று வொசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறிலங்கா, ஈரான், யேமன், லிபியா, சிரியா, பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிற…
-
- 4 replies
- 1k views
-
-
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரதமராக நியமித்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் அதிருப்தியடைந்துள்ள இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தலைவர் ஒருவருக்கு ஆதரவான சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக தற்போது இரகசியமான முறையில் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ராஜபக்சவினர் இருப்பதாக காட்டும் முனைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இந்த சதித்திட்டத…
-
- 3 replies
- 626 views
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் காட்சிகள் thx http://newjaffna.com
-
- 0 replies
- 435 views
-
-
முல்லைதீவு மற்றும் மன்னாரில் 20000 வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது - 20 நவம்பர் 2015 -வடகிழக்கின் அபிவிருத்திக்கான நிதியை திரட்டுவதற்காக 2016 இல் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தை கூட்டவுள்ளதாக அறிவித்துள்ள நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, முல்லைதீவு மற்றும் மன்னாரில் 20000 வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று தேசியஅரசாங்கத்தின் 2016 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அதிக கரிசனை கொண்டுள்ளது,வடகிழக்கு மக்கள் கடந்த பல வருடங்களாக தங்களிற்கு அத்தியாசிய சேவைகளை …
-
- 1 reply
- 688 views
-
-
பலாலியில் இருந்து விமான சேவை – பிட்ஸ் எயர் நிறுவனம் திட்டம் கார்வண்ணன்Aug 30, 2019 | 6:12 by in செய்திகள் கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, சிறிலங்காவின் தனியார்துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட, பிட்ஸ் எயர் நிறுவனத்தின் 70 ஆசனங்களைக் கொண்ட ATR 72 விமானம், காலை 9.10 மணியளவில் விசாகப்பட்டினத்தை சென்றடைந்தது. முன்னர், எக்ஸ்போ எயர் என்ற பெயரில் உள்நாட்டு விமான ச…
-
- 0 replies
- 907 views
-
-
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒரு வார காலத்திற்கு ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198730
-
- 1 reply
- 218 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பு குறித்து கருத்து வெளியிடும் உரிமை எமக்கும் உள்ளது என அந்த அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பது அந்நிய அமைப்பு அல்ல. சிலர் அதனை அந்நியமாக்க முயற்சிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பில் நாமும் உறுப்புரிமை வகிக்கின்றோம். எமது பக்க நிலைப்பாடுகளை வெளியிடக் கூடிய உரிமை உள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகின் ஏனைய அமைதி காக்கும் படையினரை விடவும் இலங்கைப் படையினர் சிறந்த முறையில் கடமையாற்றி வருகின்றனர். …
-
- 1 reply
- 684 views
-
-
லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஒருவருக்கொருவர் தலைக்கு மேல் அடித்து கொல்ல கோடாரிகள் பயன்படுத்தி கொண்டனர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களை இனம் கண்டு இவர்களின் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும். - See more at: http://www.paasam.com/news/495.html#sthash.OppqHhHo.d…
-
- 14 replies
- 1.1k views
-
-
கோடிக் கணக்கில் பண மோசடி யாழில் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறை யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக இளையோரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்து வந்தமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளில், சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை மோசடியாக பெற்றமை, பண மோசடியில் ஈடுபட்டமை, அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்…
-
- 1 reply
- 728 views
-
-
சமகால அரசியல் மற்றும் இராணுவ நிலவரம் தொடர்பாக 10.02.08 அன்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை வழங்கிய மிக நீண்ட நேர்காணலும், நேயர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும்(28.02.08) நேரடியாக கேட்க பதிவிறக்கம் செய்து கேட்க நன்றி-தமிழ்நாதம் இணையம் http://www.tamilnaatham.com/interviews20080213.html புதுவை இரத்தினதுரையின் நேர்காணல் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு-tnaatham@gmail.com
-
- 3 replies
- 1.7k views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தாலும் இந்தியாவின் பங்களிப்பு இதில் மாறுபட்ட ஒன்றாகும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவே ஆரோக்கியமான சிந்திக்கின்றது என்றும் கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள், அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/647…
-
- 5 replies
- 1k views
-
-
பஸ்ஸினுள் வைக்கப்பட்டிருந்த வெற்று பொதியினால் நுகேகொடையில் பதற்றம் 3/9/2008 5:39:40 PM வீரகேசரி இணையம் - நுகேகொடை வழியாகப் பயணித்த பஸ் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியினால் அப்பகுதி முழுவதும் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரகம்பிட்டிய ஹெட்டியாவத்தை நோக்கிப் பயணிக்கும் 176 ஆம் இலக்க பஸ் வண்டி ஒன்றினுள்ளேயே மேற்படி சந்தேகத்திற்கிடமான பொதி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி பொதி காரணமாக அந்த பஸ் வண்டி நுகேகொடை ஹைலவல் வீதியில் வெகு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் பஸ்ஸில் இருந்த பயணிகளும் விரைவாக இறக்கப்பட்டனர். இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து குண்டு செயலிழக்க வைக்கும் படையினருடன் அவ்வி…
-
- 0 replies
- 865 views
-
-
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையில் மாற்றம்! சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை(9) முதல் இரண்டு லட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புக் காணிகளிலுள்ள தேங்காய்கள் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும், கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் சதொச நிறுவனத்திடமிருந்து தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது. (ச) https://newuthayan.com/article/சதொச_ஊடாக_விற்பனை_செய்யப்படும்_தேங்காய்களின்_எண்ணிக்கையில்_மாற்றம்!
-
- 0 replies
- 234 views
-
-
போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் சுப்பிரமணியம் சுவாமி, சோ, ஹிந்து ராம் போன்றவர்கள் கூட தமிழ்த் தேசியவாதிகளாகக் கருதப்படக்கூடிய நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளுக்கும் ஈழப்போராட்டத்துக்கும் எதிர்த்திசையில் நின்ற தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் முன்னணிப்போராளியாக பெரும்பாலான தமிழ் ஊடகங்களாற் கொண்டாடப்படுகிறார். நெடுமாறன், சீமான், திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி போன்ற நீண்டநாள் ஈழப் போராட்ட ஆதரவாளர்களையெல்லாம் பின்வரிசைக்குத் தள்ளி விட்டார் ஜெயலலிதா. ஈழப் பிரச்சினையில் இன்று ஜெயலலிதா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் மட்டுமல்ல, தமி…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட ரீதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றன காணப்பட்டால் அவற்றை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக அமைச்சு, அமைச்சின் செயலாளர், குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தேசிய திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/2…
-
- 9 replies
- 965 views
-
-
வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உள்ளாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் Published By: Vishnu 16 Dec, 2024 (எம்.ஆர்.எம்.வசீம்) 2023, 2024 மதிப்பீட்டு வருடத்தின் எஞ்சிய வரி பணத்தை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்ளாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திகதிக்கு முன்னர் வரி பணம் செலுத்த தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாது என திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இதுவரை செலுத்தாத சுய மதிப்பீட்டு வரி மற்றும் எஞ்சிய வரி பணத்தை அறவிடுவதற்காக கள ஆய்வு மற்றும் …
-
- 0 replies
- 399 views
-
-
-
நாங்கள் வாஷிங்டன், டில்லிக்கு போகிறோம். இப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாம் இந்த பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தவில்லை. உங்கள் தரப்பினரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையினாலேயே இப்பிரச்சினை சர்வதேச மயமாகியது. இலங்கையில்தான் நாம் பேச்சு நடத்துகிறோம். ஆனால் அதன் மூலம் தீர்வு காண முடியாவிட்டால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நாம் சகல நடவடிக்கைகளையும் செய்யநேரிடும்' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நேற்று தெரிவித்தார். பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். பே…
-
- 1 reply
- 460 views
-
-
தன்னிச்சையாகச் செயற்படுகிறார் சுவாமிநாதன் : சாடுகின்றார் மாவை சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் முயற்சியினாலே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற காணி, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற, காணி விவகாரத்தில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் குறிப்பிட்ட மாவை சேனாதிராஜா, இது குறித்து பிரதமர் ரணில் வி…
-
- 1 reply
- 513 views
-
-
பங்களாதேஷிக்கு செல்லும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும் வழிகளை ஆராயும் அதானி நிறுவனம்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கனா வழிகளை அதானி பவர் (Adani Power) நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. 2X800 மெகாவாட் திறன் கொண்ட ஜார்கண்ட் ஆலை, பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்க அதானி பவரின் அர்ப்பணிப்பு திட்டமாகும். பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சில சிக்கல்களுக்கு மத்தியில் ஆலையில் இருந்து பங்களாதேஷிற்கு மின்சாரம் வழங்கும் அளவை நிறுவனம் குறைத்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தக்கவைக்க, உள்நாட்டுச் சந்தையில்…
-
- 0 replies
- 440 views
-
-
உசன் படை நிலைகள் மீது புலிகள் பீரங்கி தாக்குதல் இன்று இரவு எழுது மட்டுவாள் உசன் சிங்கள இராணுவ படை நிலைகள் மீது புலிகள் ஏவிய எறிகனைகள் வீழந்து வெடித்துள்ளன. இவ் தகவலை படை நிலைகளிற்குள் அருகில் உள்ள சிலர் கலகத்திற்கு தெரிவித்துள்ளனர். அவா்கள் மேலும் கூறியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய கனரக பீராங்கி மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1129
-
- 0 replies
- 1.5k views
-
-
தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார். இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன: இலங்கையில் பௌத்தம் 2 300 வருட வரலாற்றைக்கொண்டது. இஸ்லாமியர்கள், இலங்கைக்கு வணிகத்துக்காகவே வந்தனர். ஆண்கள் மாத்திரமே இங்கு வந்தனர். பின்னர் இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டனர். இதுவே அவர்களின் வரலாறு எனவே அவர்கள் …
-
- 4 replies
- 1.3k views
-
-
தான் யோகா பயிற்சியில் ஈடுபடும் படத்தை தனது அனுமதியின்றி நாமல் வெளியிட்டுள்ளாா் - மகிந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் யோகா பயிற்சியில் ஈடுபடும் படத்தை தனது மகன் நாமல் ராஜபக்ச அனுமதியின்றி வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரகீத் காணமற்போன விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள புலானய்வாளர்களை சந்திப்பதற்காக வெலிக்கடை மருத்துவமனைக்கு சென்ற வேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் யோகபயிற்சில் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன், எனினும் இந்த விடயம் ஊடகங்களிற்கு தெரியாது, கடந்தவாரம் நான் எனது மகனுடன் யோகா பயிற்சிநிலையத்திற்கு சென்றதை தொடர்ந்தே வெளியுலகிற்கு இந்த விடயம் தெரியவந்து…
-
- 1 reply
- 508 views
-