Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 19 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைவிடுதலைப் புலிகள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…

  2. கம்பன் விழா, ரவூப் ஹக்கீம்: புறக்கணியுங்கள்! - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம். ‘அமைச்சர் ராவூப் ஹக்கீம் கலந்து கொள்ளும் கம்பன் விழாவைப் புறக்கணியுங்கள்!’ என தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: ‘கம்பன் விழாவினர் ஜெனிவாவில் அய்.நா மனித உரிமை அவையில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க அரபு நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் சிறீலங்கா அரசிற்கு ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடிப் பரப்புரை செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை விழாவில் தொடக்கவுரையாற்றுவதற்கு அழைத்திருப்பதை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை அழைத்த கம்பதாசர்களுக்கு க…

    • 27 replies
    • 3.2k views
  3. தமிழ்-முஸ்லிம் கலவரத்தைத் தூண்டும் சதி தொடருகிறது: மேலும் 2 முஸ்லிம் மீனவர்கள் சுட்டுக்கொலை!! [செவ்வாய்க்கிழமை, 6 டிசெம்பர் 2005, 08:19 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் மருதமுனையில் நேற்று திங்கட்கிழமை இரவு 2 முஸ்லிம் மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மருதமுனைக் கடற்கரையில் வழமை போல் தூண்டில் போட்டு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத போதிலும் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே கலவரத்தை தூண்டும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவினரே இதற்கு பொறுப்பு என்று தெரியவந்துள்ளது. முஸ்லிம்கள் படுகொலைச் …

    • 21 replies
    • 3.2k views
  4. கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை. Bomb explodes in Colombo Fort station [TamilNet, Friday, 11 January 2008, 14:11 GMT] A bomb explosion was reported in Colombo Fort Railway station at 7:30 p.m. Friday. All railway services have been cancelled. Further details not available at the moment.

    • 7 replies
    • 3.2k views
  5. 9 போராளிகள்- 4 தேசிய துணைப்படை வீரர்களின் வீரச்சாவு அறிவித்தல்கள் தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 9 போராளிகளினதும் 4 தேசிய துணைப்படை வீரர்களினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: 09.03.2007 இல் யாழ். நாகர்கோவில் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது தேசிய துணைப்படை வீரர்கள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். தேசிய துணைப்படை வீரர் 2 ஆம் லெப். ஜேசுதாஸ் என்று அழைக்கப்படும் ப.சி.ஐயாத்துரைகமம் 160 ஆம் கட்டை பரந்தன், கிளிநொச்சியைச் சேர்ந்த முனியாண்டி ஜேசுதாஸ், தேசிய துணைப் படை வீரர் வீரவேங்கை ரவிக்குமார் என்று அழைக்கப்படும் இலக்கம் 92 ரயர் கடையடிச் சந்தி விநாயகபுரம் கிளிந…

  6. அமெரிக்காவில் கோடைகால விடுமுறைகளில் வருட வருடம் தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து திரைப்படக் கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொள்வார்கள். இதில் பாரதிராஜா அவர்கள் உரையாற்றும் போது ஈழத்து அவலம் பற்றி பகுதி2ல்(clip2) இருந்து கேட்கலாம் http://www.sivajitv.com/events/bharathiraja-speech-fetna-2010.htm

  7. அரோகரா.... இம்மாதம் முடிவடைய இன்னும் 12 நாட்களே உள்ளன! பொறுத்திருப்போம்! நல்ல சேதிகள், நமைநாடி வரும்!! அதன் பின் ... ...."வெள்ளிப்பனிமலையில் மீதிலாவுவோம் ................................................................ அடிமேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம் .............................................................. பள்ளித்தளம் அனைத்தும் கோயில் செய்வோம் .............................................................. எங்கள் ஈழதேசம் என்று தோள் கொட்டுவோம் ................................................................... ....அரோகரா

    • 3 replies
    • 3.2k views
  8. ”உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்”. புலன் விசாரித்ததில் இதுதான் புலப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸின் பொது காரியதரிசியாக இருந்த ராஜீவ் காந்தியின் இல்லத்தில் அப்போது ஒரு சாதாரண குடும்பத் தலைவியாகவே சோனியா இருந்தார். ஆனால் இந்திய வெளி உளவுத் துறையான RAWவுக்கும் (Research & Analysis Wing) இத்தாலிய உளவுத் துறைக்குமிடையே இரகசிய சந்திப்புக்கு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்தார். அந்த சமயம் சோனியா இந்திய பிரஜா உரிமை கோரி விண்ணப்ப மனுவைக் கூட அனுப்பவில்லை. உங்களுக்கு வினோதமாக உள்ளதா? மேலே படியுங்கள். சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர் வால்டர் வின்சி (Walter Win…

    • 13 replies
    • 3.2k views
  9. வியாழன் 17-08-2006 18:22 மணி தமிழீழம் [சிறீதரன்] பலாலியில் உலங்கு வானூர்த்தி ஒன்று காணாமல் போயுள்ளது. யாழ் கூட்டுப்படைத் தளமான பலாலி தளத்தினுள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ படையணி ஒன்று நேற்றிரவு தாக்குதலைத் தொடுத்ததாக யாழ் செய்திகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணிகளால் பலாலி இராணுவ தளத்தின் முக்கிய நிலைகள் தாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அங்கிருந்த இரு உலங்கு வானூர்த்திகள் மேலெழுந்த போது ஒரு உலங்கு வானூர்த்தி காணாமல் போயுள்ளது. இரு உலங்கு வானூர்த்திகளும் இரு தடவைகள் வட்டமிட்டு பறந்ததாகவும் அதன் பின்னரே ஒரு உலங்கு வானூர்த்தி காணாமல் போயுள்ளது. காணாமல் போன உலங்கு வானூர்த்தி எங்காவது வெடித்துச் சிதறியிருக்கலாம் என நம்பப்…

  10. புலித்தேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் என்பவரை பிரபாகரனின் நேரடி பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு உட்பூசல்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. Tamil Tigers place senior leader under house arrest: military Mon Jun 2, 4:32 PM ET COLOMBO (AFP) - The elusive head of the Tamil Tigers in Sri Lanka has placed a senior rebel leader under house arrest over a worsening internal dispute, the defence ministry said Monday. Seevaratnam Prabaharan, alias Pulidevan, who is attached to the Tigers' peace secretariat, has been placed under arrest on the direct orders of the Tiger supremo, Velupillai Pra…

  11. பிரபகாரன் உயிருடன் இருக்கிறார்; தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது இலங்கை; தமிழர் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். தமிழ் நெட்ற்கு திரு பத்மநாதன் செவ்வி Pirabakaran alive; SL lost trust & confidence of Tamils; India has a crucial role to play

    • 4 replies
    • 3.2k views
  12. பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில் இடம்பெற்றநிலையில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணியளவில் குறித்த கூட்டத்தை மாவீர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர். இந்தக் கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரை ஆற்றினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பா…

    • 37 replies
    • 3.2k views
  13. உடுத்துறையில் சுனாமி நினைவு நிகழ்வுகள்! [Friday 2014-12-26 18:00] சுனாமி பேரலை தாக்கிய 10வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று வடமராட்சி கிழக்கு, உடுத்துறை ஆழிப்பேரலை நினைவாலயத்தில் கிராம அலுவலர் தவராசா தலைமையில் இடம்பெற்றன. இதில் பொது நினைவுத்தூபிக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். அத்துடன் வடமராட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைப்பாளர் சூரியகாந் பொதுஅமைப்புக்களை சேர்ந்தவர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர். http://www.seithy.com/breifNews.php?newsID=123437 …

  14. புலிகளின் புது தூதர்?! நார்வே பயணத்துக்குப் பிறகு வைகோ, விடுதலைப்புலிகளின் அறிவிக்கப் படாத சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக மாறி விட்டார். இன்றைய தேதியில் சர்வதேச நாடுகள் புலிகள் விஷயத்தில் முக்கிய முடிவு களை மேற்கொள்வதற்கு முன்பு வைகோவை கலந்து பேசத் தவறுவதில்லை என்ற பேச்சு இந்தியாவெங்கும் எழத் தொடங்கி விட்டது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வைகோ, புலிகளின் நியாயங்களை எடுத்து வைத்தபோது, 'ஆன்டன் பாலசிங்கம் செய்யவேண்டிய பணியை, உரைவீச்சில் அவரையும் மிஞ்சி செய்து முடித்துவிட்டார் வைகோ' என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பிரிட்டிஷ் ஹை கமிஷனில் அரசியல் துறை தலைவர்களாக இருக்கும் நைஜல் கேஸி மற்றும் விக்டோரியா வொயிட்…

  15. எனக்கும் ஒருவிடயம் உதைக்குது அந்த நேரத்திலிருந்தே இராணுவம் தேவையில்லாமல் வெளிக்கிட்டு அல்லது வேவையில்லாமல் சண்டையைத்தொடங்கிப்போட்டு அடிவாங்கும்போது எல்லோரும் சொல்லுறவ அரசியல் லாபங்களுக்காக இராணுவத்திட்டங்களைப்போட்டா

  16. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புகைப்பட தொகுப்பு http://www.alaikal.com/index.php?option=co...=92&catid=3

    • 6 replies
    • 3.2k views
  17. கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது மாவீரர் தின உரையினை மிகவும் ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்துவருகின்றோம் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் உரையை, இலங்கையில் அரசும் விடுதலைப் புலிகளும் 2002 ஆம் மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகின்றதா எனக் கண்காணிக்க வந்த அமைப்பு என்ற ரீதியில் நாம் மிக ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்ததோடு எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப் பீடத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அவர்களின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பது …

    • 13 replies
    • 3.2k views
  18. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிச்ச நல்லூர்.. ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்…

    • 1 reply
    • 3.2k views
  19. JVP leader Somawansa Amarasinghe left the country yesterday hours after the party’s politburo meeting for London. Amarasinghe’s departure came after the politburo decided to step up the campaign against the government with street protests if the SLFP enters into a MoU with the UNP which is in conflict with that signed with the JVP. There was also speculation yesterday that investigations had commenced into Amarasinghe’s activities. ஜேவிபி தலை சோமவன்ச அமரசிங்க நேற்று 10.10.2006 தன் கட்சிக் கூட்டத்தின் பின்பு லண்டனுக்கு தப்பி ஓட்டம் எடுத்தான்.

  20.  'சிவி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்' கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் இயேசு கிறிஸ்துவை, 9 சிறுமிகளை கற்பழித்த குற்றச்சாட்டில் பாலியல் வழக்கு தொடரப்பட்ட பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு, ஊடகம் ஒன்றுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பில், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ப. அன்டன் புனிதநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளி என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்க…

    • 24 replies
    • 3.2k views
  21. சென்று வந்தவர்களுக்கும்... செல்ல இருப்பவர்களுக்கும்...! - பார்த்தசாரதி திகதி: 02.07.2010 ஃஃ தமிழீழம் அன்புடன், புலத்தின் புத்திசீவிகள் என்ற நினைப்பில் கொழும்புக்கு பின் கதவு வழியாக போய் வருபவர்களுக்கு.! (இனிமேல் செல்ல இருப்பவர்களுக்கும்தான்)!! நாங்களெல்லாம் நலம்விசாரிக்கும் இடத்தில் இப்போது நீங்கள் எல்லோரும் இல்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் எழுதவேண்டிய தேவை. அதனால் இதை எழுதுகிறோம். ஏதோ உங்களுக்கு லங்காமாதாவின் அபிவிருத்திபற்றி சிந்தித்து மிச்சமாக இருக்கும் நேரத்தில்தன்னும் இதை படியுங்கள். சரி! போனவருடத்தின் அவலப்பொழுதுகளில் உங்களில் சிலர் எங்களுடன் தெருக்களில் நின்றீர்கள். தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் உங்களில் சிலர்தோன்றி…

    • 26 replies
    • 3.2k views
  22. சிங்கள மொழியை சரளமாகக் கற்றுக்கொள்வதே தமது அடுத்த பிரதான இலக்கு என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார். சிங்கள மொழியை சரளமாக பேச முடியாத காரணத்தினால் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் சிங்கள மொழியைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதாகவும் லக்பிம ஞாயிறு இதழுக்குப் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார். சிங்கள மொழியை கற்பதன் மூலம் இனங்களுக்கிடையிலான சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழர்கள் சிங்கள மொழியையும் கற்றுக்கொள்ளுமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதகாவும் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார். http://isoorya.blogspot.com/

    • 19 replies
    • 3.2k views
  23. மகிந்த ராஜபக்ஸ மக்களின் நாயகன்; ஒரு மக்கள் சக்தி: சம்பந்தன் புகழ் மாலை மகிந்த ராஜபக்ச தான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று, மக்களின் நாயகனாக விளங்கினார். அவர் மக்களுக்கு ஒரு மாபெரும் சக்தியாக விளங்கினார். தீர்க்கப்படாமலுள்ள இனப்பிரச்சனையை தீர்க்கவல்ல பலமிக்க தலைவர் அவர்தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழ்மாலை சூட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு அரசியல் பூர்த்தியை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் அனுப்பியிருந்த வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கௌரவ மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் ஐம்பது (50) ஆண…

  24. பிரபாகரனை உயிரோடு பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்போம். சடலமாகவே அவர் சிக்கினால் அதனை இந்திய அரசு ஏற்றுக் கொள்ள விரும்பினால் அதனையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க தயார். என கெஹேலிய நேற்று குரைத்துள்ளது. இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக ஏற்கனவே உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் இப்பொழுது பயங்கரவாதத்;தை அடியோடு ஒழிக்கும் வரை இராணுவ நடவடிக்கைகள் ஓயாது என்றும் கூறுகின்றீர்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி செய்யப் போகின்றீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் அமைச்சனிடம் கேட்டார். நாம் இந்தியாவுக்கு அளித்த உறுதியை மீறமாட்டோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே வேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ம…

    • 12 replies
    • 3.2k views
  25. Tamils demonstreren in Toronto (Novum/AP) - Duizenden Canadese Tamils hebben vrijdag een menselijke keten gevormd in het centrum van Toronto. Zij protesteren tegen het offensief van de Sri Lankaanse regering. Dat is gericht tegen de Tamilrebellen in het noorden van de eilandstaat onder India. Het leger heeft zich voorgenomen voor eens en voor altijd een einde te maken aan de opstand van de separatistische Tamil Tijgers en is enkele maanden geleden een grootschalig offensief begonnen. In Toronto en omgeving wonen zo'n tweehonderdduizend Tamils, de grootste groep buiten Sri Lanka. De menselijke keten was enkele kilometers lang en liep langs en over bela…

    • 23 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.